வேறோரு தேற்றரவாளன் அது இயேசு கிறிஸ்து தான் என்று அறியாமல் உபதேசம் 😭😭😭😭😭😭😭😭😭 யோவான் 14:26 26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
லூக் 11:13 பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்
லூக்கா :11:13 பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.
இயேசு நாதர் வியாகுலப்பட்டு, இரத்தம் வேர்வையாக சிந்துமளவுக்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். முழங்கால் மட்டும் குனிந்து, முகம் குப்புற விழுந்து இறைவனிடம் மன்றாடினார், "இறைவா! இந்த மரணம் என்னும் பாத்திரத்தை என்னை விட்டு நீக்கக் கூடுமானால் நீக்கி விடும், அது என்னுடைய சித்தப் படியல்ல உன்னுடைய சித்தப்படி " இவ்வாறு இயேசு நாதர் இறைவனிடம், மன்றாடினார். மனிதர்களே தங்களின் பிள்ளைகளின் வேண்டுதலுக்கு செவி சாய்க்கும் போது, அளவற்ற அன்பு நிறைந்த எல்லாம் வல்ல இறைவன் இயேசு நாதரை கொடிய, சபிக்கப்பட்ட சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்றி இருக்க மாட்டாரா....... சற்று சிந்தியுங்கள்.
பிரதர் .. நாம் ஒரு டாக்டரை பார்த்து டாக்டர் நீங்கள் கடவுள் மாதிரி . ஸ்க்கூல் மகனுக்கு இடம் கிடைத்தால் ஹெட் மாஸ்டர் பார்த்து ஐய்யா நீங்கள் கடவுள் மாதிரி. . கடவுள் வேரு மாதிரி வேரு. உங்கள் முற்ப் பிதாக்கள் !!! உங்கள் பிதாக்கள் !! என்று வேதத்தில் அனேக வசனங்கள் காண முடியும் . இரச்சகர் வேரு . சிருஸ்டிகர் வேரு . ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் தேவன் பூக்கும் வானத்துக்கும் தேவன் அண்ட் சாராச்றங்களை சிருஸ்டிகர் . குமாரன் பரிசுத்த ஆவி ? குழப்பம் . பிதாவும் நானும் ஒன்றாக இருக்கிறோம் . பிதாவும் நானும் ஒன்று என்று எங்கும் காண முடியாது வேதத்தில் . இஸ்திரியே... நான் சொல்லுவதை நம்பு எருசலேம் இந்த மலையில் மாத்திரம் அல்ல . உலக மெங்கும் பிதாவை தொழுது கொள்ள காலம் வரும் என்றார் யார் ? கிறிஸ்து !!!! யோவான் 4: 21 -24
'To be one with' and 'to be one' are two different things brother, God Father is the ultimate God, no difference in that! But we needed the lamb's sacrifice who is also our high priest in the Heaven! If you are a Muslim please search your scriptures which says 'we would be singing the praise of the lamb and pass through the great tribulation in the time of dajjal' so singing our victory and celebrating the lamb's sacrifice is universal! If you are a Hindu read of prajapathi who 'God Himself sacrifice is the utama maha sacrifice' We fell through sin and lost our unity with God, One of heaven's law is an innocent being should sacrifice for the flawed one, though we can't understand the logic, it is Heavenly law! We needed fulfillment! If we don't want to identify with the blemish free sacrifice, whom do we identify with? I am also someone who is struggling to Give equal glory to Jesus as much as to God, but John 1:1 gives me a great understanding that Jesus is the word of God Father, so Jesus=Bible! We end the prayer 'through Jesus Christ, my sacrificial lamb and my high priest, I take this prayer to you God Father!' even I struggle to accept Trinity but I'd wait on God for more details while we go to heaven! For now, what minimum details we should know, the Bible gives basic details! Let us take God's word at its value!
👃👍
சூப்பார் ஆமேன்
அப்போஸ்தலர் 10:38 நன்மைசெய்கிறவராய் சுற்றித்திரிந்தார்
வேறோரு தேற்றரவாளன் அது இயேசு கிறிஸ்து தான் என்று அறியாமல் உபதேசம் 😭😭😭😭😭😭😭😭😭 யோவான் 14:26
26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
வசனம் ?
யோவான் 4 21 முதல் 24 வரை பிலிஸ் நன்றி பிரதர்ஸ்
Amen praise the Lord❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Amen❤
Thank you very much brother, God may bless you abundantly
John 1:3
அப் 10:38 நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்
"தேவன் " அபிஷேகம் செய்தார்.
Colossians 1:16
யாத்திராகமம் :34:5--6
யாத்:33:18--19
லூக் 11:13 பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்
" பரம பிதா " நோட் த பைன்ட . பிலிஸ் நன்றி பிரதர்
லூக்கா :11:13 பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.
இயேசு நாதர் வியாகுலப்பட்டு, இரத்தம் வேர்வையாக சிந்துமளவுக்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். முழங்கால் மட்டும் குனிந்து, முகம் குப்புற விழுந்து இறைவனிடம் மன்றாடினார்,
"இறைவா! இந்த மரணம் என்னும் பாத்திரத்தை என்னை விட்டு நீக்கக் கூடுமானால் நீக்கி விடும், அது என்னுடைய சித்தப் படியல்ல உன்னுடைய சித்தப்படி "
இவ்வாறு இயேசு நாதர் இறைவனிடம், மன்றாடினார்.
மனிதர்களே தங்களின் பிள்ளைகளின் வேண்டுதலுக்கு செவி சாய்க்கும் போது, அளவற்ற அன்பு நிறைந்த எல்லாம் வல்ல இறைவன் இயேசு நாதரை கொடிய, சபிக்கப்பட்ட சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்றி இருக்க மாட்டாரா....... சற்று சிந்தியுங்கள்.
பரிசுத்த ஆவியை குறித்து யார் சாட்சி கொடுப்பது யார்?
Very nice Explained.Thakyou pastor.
என்னா நடிப்பு
Yarumae pastor message pakadhae illa😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 please listen the word of God 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
பிரதர் .. நாம் ஒரு டாக்டரை பார்த்து டாக்டர் நீங்கள் கடவுள் மாதிரி . ஸ்க்கூல் மகனுக்கு இடம் கிடைத்தால் ஹெட் மாஸ்டர் பார்த்து ஐய்யா நீங்கள் கடவுள் மாதிரி. . கடவுள் வேரு மாதிரி வேரு. உங்கள் முற்ப் பிதாக்கள் !!! உங்கள் பிதாக்கள் !! என்று வேதத்தில் அனேக வசனங்கள் காண முடியும் . இரச்சகர் வேரு . சிருஸ்டிகர் வேரு . ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் தேவன் பூக்கும் வானத்துக்கும் தேவன் அண்ட் சாராச்றங்களை சிருஸ்டிகர் . குமாரன் பரிசுத்த ஆவி ? குழப்பம் . பிதாவும் நானும் ஒன்றாக இருக்கிறோம் . பிதாவும் நானும் ஒன்று என்று எங்கும் காண முடியாது வேதத்தில் . இஸ்திரியே... நான் சொல்லுவதை நம்பு எருசலேம் இந்த மலையில் மாத்திரம் அல்ல . உலக மெங்கும் பிதாவை தொழுது கொள்ள காலம் வரும் என்றார் யார் ? கிறிஸ்து !!!! யோவான் 4: 21 -24
'To be one with' and 'to be one' are two different things brother, God Father is the ultimate God, no difference in that! But we needed the lamb's sacrifice who is also our high priest in the Heaven! If you are a Muslim please search your scriptures which says 'we would be singing the praise of the lamb and pass through the great tribulation in the time of dajjal' so singing our victory and celebrating the lamb's sacrifice is universal! If you are a Hindu read of prajapathi who 'God Himself sacrifice is the utama maha sacrifice' We fell through sin and lost our unity with God, One of heaven's law is an innocent being should sacrifice for the flawed one, though we can't understand the logic, it is Heavenly law! We needed fulfillment! If we don't want to identify with the blemish free sacrifice, whom do we identify with? I am also someone who is struggling to Give equal glory to Jesus as much as to God, but John 1:1 gives me a great understanding that Jesus is the word of God Father, so Jesus=Bible! We end the prayer 'through Jesus Christ, my sacrificial lamb and my high priest, I take this prayer to you God Father!' even I struggle to accept Trinity but I'd wait on God for more details while we go to heaven! For now, what minimum details we should know, the Bible gives basic details! Let us take God's word at its value!
Purindhadhu pastor😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
இது கள்ள உபதேசம்
இது எங்களுடைய வாட்சாப் நம்பர் : 894002626 5, தொடர்பு கொண்டு பேசுங்கள்...
@@lathari9443 யோவான் சுவிசேஷத்தை நீங்க. நல்லா படிங்க நல்லா படிசிங்கனா கள்ள உபதேசம்னு சொல்ல மாட்டீங்க. வேதத்தை ஆராய்ந்து படிங்க புரியும்