JAI PRATHYANGIRA PEEDAM -

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!
    ஆடி மாதம் 5ஆம் தேதி ஞாயிற்று கிழமை (21.7.2024), பௌர்ணமியை (குரு பூர்ணிமா) முன்னிட்டு நமது ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தில், பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகளின் திருக்கரங்களால், ஜெய் ப்ரத்யங்கிரா அன்னைக்கு மாலை 4:30 - 6:00 ராகுகால நேரத்தில் பௌர்ணமி சிறப்பு ராகுகால கூட்டு வழிபாட்டு பூஜை, ஜாதக சுபத்துவ பூஜை மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
    முகவரி : ஜெய் ப்ரத்யங்கிரா பீடம்
    40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் (அஞ்சல்), செங்கல்பட்டு (மா) - 603204.
    தொடர்புக்கு : 9840086373/ 9025233000.

ความคิดเห็น • 6

  • @srinivasansanthi518
    @srinivasansanthi518 หลายเดือนก่อน

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே

  • @kannppang7167
    @kannppang7167 หลายเดือนก่อน

    Jai nanraga guru vazhga guruve thunai jai Prithyangire Jai Jai prethyangire vananguginren guruji 🙏

  • @user-kn3js6vi5h
    @user-kn3js6vi5h หลายเดือนก่อน

    Jai nanraga guruvalga guruve thunai

  • @LakshmiRavanan
    @LakshmiRavanan หลายเดือนก่อน +1

    பூத்த பூக்கள் செய்த அன்னை சேர்ந்து விட்டன அங்கு கூடியிருக்கும் பக்தர்கள் செய்த பாக்கியம் அன்னையை கண்ணாரகாண்பது ஜெய் பிரத்தியங்கரே 🙏 ஜெய் ஜெய் பிரத்தியங்கரே 🙏 ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை 🙏 அம்மா கூடவே இருந்து வழிநடத்துமா 🎉

  • @kaakkaakaruppu3391
    @kaakkaakaruppu3391 หลายเดือนก่อน +1

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை...
    ஜெய் ப்ரத்யங்கரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கரே...

  • @user-wf4hr6mi3w
    @user-wf4hr6mi3w หลายเดือนก่อน

    ஜெய் பிரந்தியங்கரேஜெய்ஜெய்பிரத்தியங்கரே ஜெய்நன்றாககுருவேவாழ்ககுருவேதுனை கூடவேஇரும்மாவழிநடத்தும்மா நிம்மதிதம்மாஎன்கண்ணீரைதுடைம்மாஎன்மகனுக்குநிம்மதிகுடும்மா சந்தோஷதம்மா