ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • ஸ்ரீ சங்கரர் அருளிய லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம் ஸ்லோகங்கள் தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும், பதவுரையும் விளக்கமும் எளிய தமிழிலும்அளிக்கப்பட்டிருக்கின்றன.

ความคิดเห็น • 8

  • @sridharanv8662
    @sridharanv8662 12 วันที่ผ่านมา

    Excellent combination. superb 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gowrisivasankaran4309
    @gowrisivasankaran4309 12 วันที่ผ่านมา

    Very clear explanation! Recited and expressed well!

  • @lakshminarayananmadhursrin9489
    @lakshminarayananmadhursrin9489 13 วันที่ผ่านมา

    Very good & clear

  • @balasubramaniansn70
    @balasubramaniansn70 11 วันที่ผ่านมา

    ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் "அற்புதம்"
    நீங்கள் பயன்படுத்தியுள்ள வடிவம் (format) சிறப்பாக உள்ளது விளக்கமான முன்னுரை, ஸ்லோகத்திற்கான பொருள், ஸ்லோகம், சம்ஸ்கிருத வார்த்தைகளுக்கான பொருள், தேவையான இடங்களில் கூடுதல் விவரங்கள் என்று பரிச்ரமப்பட்டு எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஆதிசங்கரர் அருளிய ஶ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோதாதிரத்தை தந்துள்ள உங்கள் இருவருக்கும் நன்றியுடன் கூடிய பாராட்டுகள் உங்கள் மற்ற வீடியோக்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி

    • @csmadhavan2113
      @csmadhavan2113  11 วันที่ผ่านมา

      எங்கள் பதிவு தங்களுக்கு பயன் பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி