நடிகர்கள் தமிழ் நாட்டை ஆண்டது போதும் : அன்புமணி ராமதாஸ் | வியூகம் | News7 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • நடிகர்கள் தமிழ் நாட்டை ஆண்டது போதும் : அன்புமணி ராமதாஸ் | வியூகம் | News7 Tamil
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 454

  • @MRBS-uu5bt
    @MRBS-uu5bt 6 ปีที่แล้ว +115

    I am Muslim but I respect &I Support Anbumani sir

    • @saravanansrinivasan9068
      @saravanansrinivasan9068 6 ปีที่แล้ว +5

      SSF SHARIF நன்றி சகோ

    • @shivaramanshivaraman5381
      @shivaramanshivaraman5381 6 ปีที่แล้ว +6

      SSF SHARIF super sir

    • @iyarkayinillakanam2404
      @iyarkayinillakanam2404 6 ปีที่แล้ว +3

      why do you have to say you are a muslim ? is PMK against muslims?

    • @MRBS-uu5bt
      @MRBS-uu5bt 6 ปีที่แล้ว +9

      No bro ,but somebody make image for PMK part only vanniyar

    • @iyarkayinillakanam2404
      @iyarkayinillakanam2404 6 ปีที่แล้ว +5

      No doubt they started out as Vanniyar but now anbumani trying to change read of Guru he did big thing for Vanniyar. Even recent event of court case of SC/ST act only PMK supported no other party. Thats why Thiruma against them but Anbumani is good

  • @rajaselva7944
    @rajaselva7944 6 ปีที่แล้ว +31

    மருத்துவர் அன்புமணி சிறந்தவர். தமிழகத்தின் முதல்வர் ஆக வேண்டும்.

  • @user-tt4rj9kx2j
    @user-tt4rj9kx2j 6 ปีที่แล้ว +16

    தெளிவான பேச்சு. தொலைநோக்கு பார்வை. மருத்துவர் அன்புமணிக்கு வாய்ப்பு அளித்தால் தமிழகம் முன்னேற்றம் அடையும்.👍

  • @tamilarasanselvaraj9953
    @tamilarasanselvaraj9953 6 ปีที่แล้ว +119

    தெளிவான அரசியல் தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரே தலைவர் மக்களின் செல்வர் மக்கள் நலன் கொண்ட என் அண்ணன் அன்புமணிக்கு வாழ்த்துக்கள் .....

  • @jaykathir
    @jaykathir 6 ปีที่แล้ว +69

    Anbumani really can become CM

  • @pravinrajababu4518
    @pravinrajababu4518 6 ปีที่แล้ว +22

    தமிழ் நாட்டில் நான் மதிக்கும் ஒரு பெரும் தலைவர்...

  • @satheeshpriyan5125
    @satheeshpriyan5125 6 ปีที่แล้ว +57

    அண்ணன் அன்புமணிக்கு வாழ்த்துக்கள்

  • @pravinrajababu4518
    @pravinrajababu4518 6 ปีที่แล้ว +5

    நல்ல நிதானமுள்ள,நல்ல படித்த,நல்ல அரசியல் தெரிந்த, நல்ல விவரமுள்ள, நல்ல திட்டம் வைத்திருக்கிற ஒரு தலைவர்!ரொம்ப miss பன்றோம் தமிழர்கள், வெறும் சினிமா பிரபங்களை நம்பி இன்னும் அறியாமையில் மூழ்கி கிடக்கும் தமிழர்கள்...

  • @vigneshbe6524
    @vigneshbe6524 6 ปีที่แล้ว +21

    All time best MPin assembly period good sir TN next CM is Dr.Anbumani Ramdoss

  • @pravinrajababu4518
    @pravinrajababu4518 6 ปีที่แล้ว +19

    அன்புமணி நல்ல ஒரு அரசியல் தலைவர்,அதுவும் ஒரு mbbs dr.இந்த மாதிரி ஒரு முதல்வர் தமிழ் நாட்டுக்கு கிடைத்தால் கேரளாவை விட சிறந்த மாநிலமாகும், எல்லாம் நம் ஒற்றை வாக்கில் தான் இருக்கு...

  • @user-xm5hg5eq6k
    @user-xm5hg5eq6k 6 ปีที่แล้ว +46

    அன்புமணிக்கு வாழ்த்துக்கள்.அன்புமணி சீமான் கூட்டணி அமையவேண்டும்

  • @elumalaik798
    @elumalaik798 6 ปีที่แล้ว +26

    அருமை பதிவு செய்து உள்ளார் வருங்கால தமிழகம் அன்புமனி ராமதாஸ் வாழ்துகள்

  • @JJ-pf4ng
    @JJ-pf4ng 6 ปีที่แล้ว +52

    he explains the solution of any problem
    hats off

  • @elavarasangovindan675
    @elavarasangovindan675 6 ปีที่แล้ว +35

    Great Leader for tamilnadu please support....

  • @vijayananbazhagan7313
    @vijayananbazhagan7313 6 ปีที่แล้ว +36

    Next CM for anbumani sir...the great leader in
    Tamil Nadu

  • @lokelokesh4013
    @lokelokesh4013 6 ปีที่แล้ว +21

    மிக சிறந்த ஆளுமை மிக்க தலைவர் DR. அன்புமணி ஒன்று சேர்வோம் வென்று கட்டுவோம்💪💪💪👌👌👌👌👋👋👋

  • @venkatesan343
    @venkatesan343 6 ปีที่แล้ว +10

    தமிழ்நாட்டில் பிரச்சனை என்ன
    அதற்கான தீர்வு என்ன
    எல்லாவற்றையும் பற்றி வைத்து இருக்கும் அன்புமணி ராமதாஸ் போன்றோர் தமிழக முதல்வராக வரவேண்டும்

    • @kamalakannan9122
      @kamalakannan9122 4 ปีที่แล้ว

      Anbu mani rama doss ku support panravanga elam 1of caste person only..

  • @sankarsankar781
    @sankarsankar781 6 ปีที่แล้ว +34

    Tn next cm dr.anpuma
    ni sir u r great leader

  • @sukivelan6461
    @sukivelan6461 6 ปีที่แล้ว +103

    அன்புமணி சிறந்த தலைவர்

  • @microsimbu
    @microsimbu 6 ปีที่แล้ว +54

    உங்கள் பாதை சரியான முறைதான். வாழ்த்துக்கள்

  • @triple.s4481
    @triple.s4481 6 ปีที่แล้ว +1

    இந்த ஊடகம், மட்டுமல்ல எல்லா ஊடகமும் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களின் தெளிவான அரசியல் முறையை மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும்.....
    சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய மிக முக்கிய கடமை ஊடகத்துக்கு உள்ளது ........

    • @Puzal3655
      @Puzal3655 6 ปีที่แล้ว

      👍👍👍

  • @saravanaprashanth220
    @saravanaprashanth220 6 ปีที่แล้ว +7

    சிறந்த தெளிவான வளர்ச்சி திட்டங்களை கொண்ட கட்சி பா.ம.க
    தகுதியான வேட்பாளர் அன்புமணி

  • @msrtalkis8803
    @msrtalkis8803 6 ปีที่แล้ว +5

    Sir Dr.ambumani tamil nadu CM aaga வருவர் I am waiting

  • @mohannagaraj7463
    @mohannagaraj7463 6 ปีที่แล้ว +6

    உண்மையான அரசியல் pmk மட்டும் than vera yerum இல்லை

  • @PattaliUrimaikural
    @PattaliUrimaikural 4 ปีที่แล้ว +1

    மிக சிறந்த அறிவுற்றல் ஆளுமை கொண்ட தொலைதூர சிந்தனை உடைய தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அய்யா அவர்கள்... ஏனென்றால் அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான சிறந்த தீர்வு காண்பது மட்டுமல்லாமல் நம் நாட்டை முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற மிக சிறந்த திட்டங்களை வகுப்பவர்...

  • @muthuraj7080
    @muthuraj7080 6 ปีที่แล้ว +55

    A better/proven CM candidate than any of the current politicians.!
    His management during his tenure of health minister was one of the best in India post independence

    • @iyarkayinillakanam2404
      @iyarkayinillakanam2404 6 ปีที่แล้ว +1

      he also has a case against him

    • @kunasthi
      @kunasthi 6 ปีที่แล้ว +1

      Iyarkayin Illakanam ...appreciate if you could give us the full details....

  • @xxxgak1
    @xxxgak1 6 ปีที่แล้ว +47

    இளைஞர் அன்புமணி வாழ்க

  • @user-nr1wk8it7g
    @user-nr1wk8it7g 6 ปีที่แล้ว +1

    சிறந்த தலைவர் அண்புமனி....இன்றைய தலைமுறையின் சிறந்த தலைவர்...

  • @selvasundaram7912
    @selvasundaram7912 6 ปีที่แล้ว +46

    NEXT CM IS THE DR ANBUMANI RAMADOSS

  • @lakshmananlaksh8354
    @lakshmananlaksh8354 6 ปีที่แล้ว +57

    மானமுள்ள தமிழன் எவனும் மராட்டியன் பக்கம் போக மாட்டான், அண்ணன் அன்புமணி நீங்கள் தமிழன் தமிழ் அமைப்புகள் பக்கம் நில்லுங்கள் உங்கள் பக்கம் தமிழராய் நாங்கள் இருக்கோம்

    • @sgkumar2895
      @sgkumar2895 6 ปีที่แล้ว +1

      Seeman is right choice . he is waste fellow

    • @thanu9723
      @thanu9723 6 ปีที่แล้ว

      மானமுள்ள தமிழன் எவனும் மராட்டியன் பக்கம் போக மாட்டான், அண்ணன் அன்புமணி நீங்கள் தமிழன் தமிழ் அமைப்புகள் பக்கம் நில்லுங்கள் உங்கள் பக்கம் தமிழராய் நாங்கள் இருக்கோம்

  • @rameshpal7233
    @rameshpal7233 6 ปีที่แล้ว +1

    தெளிவான கருத்துக்கள் மிக்க மகிழ்ச்சி.

  • @tamilarasanselvaraj9953
    @tamilarasanselvaraj9953 6 ปีที่แล้ว +44

    Scientific data analysis by Only political party PMK nd best idea on water management board explanation given by one nd only by Anbumani Ramadoss nd every problem in the state analysed nd he had big solutions to every problem no other than anbumani ramadass......

  • @sakthish0410
    @sakthish0410 6 ปีที่แล้ว +18

    அய்யா உங்களைதான் தமிழ்நாடு நம்பி இருக்கு.

  • @fhufdh6143
    @fhufdh6143 6 ปีที่แล้ว +26

    இப்பேர்பட்ட ஆளை நாம் இழந்துகொண்டு இருக்கிறோம்.அதனால் அன்புமணி அவர்களை நாம் முதல்அமைச்சராக்க வேண்டும் இவர்வால் மட்டும் தமிழ்நாட்டை காப்பற்ற முடியும்.

    • @kalaimathik8430
      @kalaimathik8430 6 ปีที่แล้ว +1

      கண்டிப்பா இவர் முதல் அமைச்சர் ஆவதர்க்கு தகுதி உடையவர். ஆனால் இவர் முகத்தில் அகாேர ஆணவ சாதி வெறி தாண்டவம் ஆடிக்கிட்டு இருக்கு. இது முகத்தில் இருக்கும் வரை. இவர் கட்சி இருபத்து எட்டு வயசு இல்ல எழுபத்து எட்டு வயசு ஆனாலும் முதல் அமைச்சர் ஆக முடியாது. அது வரைக்கும் முட்டு சந்துல நின்னு முட்டி மோதிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்...

    • @sankarsankar781
      @sankarsankar781 6 ปีที่แล้ว

      கண்டிப்பாக

    • @sathiyankrishnamoorthysath7237
      @sathiyankrishnamoorthysath7237 6 ปีที่แล้ว +1

      Mudhu Mudhu. அதுக்கெல்லாம் அவசியமே இல்ல. அடுத்த தேர்தலில் இவருக்குதான் என் வோட்டு. ஏன்னா எனக்கு சாதியை விட நல்லாட்சி வேண்டும்

  • @magendhirant415
    @magendhirant415 6 ปีที่แล้ว +8

    anbumani is very great

  • @kailasam6176
    @kailasam6176 6 ปีที่แล้ว +10

    Sir... We have great belief on you.....Please....Anbumani + Seeman = 2021 Legislative Assembly Election victory

  • @sasikumar.g3668
    @sasikumar.g3668 6 ปีที่แล้ว +6

    Anbumani super

  • @antonyantony2728
    @antonyantony2728 6 ปีที่แล้ว +5

    I support anbumani

  • @kabishek1984
    @kabishek1984 6 ปีที่แล้ว +4

    Anbumani will be the best CM

  • @arulmanip6137
    @arulmanip6137 6 ปีที่แล้ว +63

    next cm

  • @user-nr6rt7rq9p
    @user-nr6rt7rq9p 6 ปีที่แล้ว +162

    அன்புமணி சீமான் கூட்டணி அமையவேண்டும்..தமிழ் நாட்டில் .ஒரு நல்லஅரசியல் செய்யவேண்டும்..அமைதியான செழிப்பான தமிழ்நாடு மீண்டும் வேண்டும்

    • @cutevideos8708
      @cutevideos8708 6 ปีที่แล้ว +5

      Manimaran Manimaran naanum ithathaan ezhuthi irunthen😀

    • @thangapandir6458
      @thangapandir6458 6 ปีที่แล้ว +1

      Manimaran Manimaran I agree with u

    • @user-nr6rt7rq9p
      @user-nr6rt7rq9p 6 ปีที่แล้ว +2

      Thaya 🙏🙏

    • @star85san17
      @star85san17 6 ปีที่แล้ว +4

      Manimaran Manimaran dai lossu ne sethakuda athu nadakathu

    • @vikramsmart3629
      @vikramsmart3629 6 ปีที่แล้ว +2

      Thani oruvan anbumani

  • @user-ut2dx3iq9y
    @user-ut2dx3iq9y 6 ปีที่แล้ว +3

    உண்மையில் முதல்வராக தகுதி இருக்கும் ஒரு தலைவர்

  • @Bj-lk5ip
    @Bj-lk5ip 6 ปีที่แล้ว +40

    next cm anbumani

    • @iyarkayinillakanam2404
      @iyarkayinillakanam2404 6 ปีที่แล้ว

      he already became last time he took oath sorry you missed it. it should be there somewhere. He has 6% vote keep dreaming, its a caste party Anbumani is trying to change same way DMk is corrupt and stalin trying to change too much baggage

  • @manimanimanimani4649
    @manimanimanimani4649 6 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் சார் மக்களே சிந்தித்து செயல் படுங்கள்

  • @prabaks4474
    @prabaks4474 6 ปีที่แล้ว +20

    என்தமிழ் நாட்டிற்கு சினிமா கூத்தாடிகள் வேண்டாம் என் நாட்டிற்கு உன்மையாக உழைக்கும் உழைப்பாளி (dr.அன்புமனி) வேண்டும்

  • @jayankondammla5762
    @jayankondammla5762 6 ปีที่แล้ว +7

    மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரே தலைவர் ......

  • @sivanat8113
    @sivanat8113 6 ปีที่แล้ว +7

    He is a good leader

  • @MaheshKumar-cg8sz
    @MaheshKumar-cg8sz 6 ปีที่แล้ว +14

    I don't like caste politics but he was so mature in his criticisms.

  • @sritanyatex935
    @sritanyatex935 6 ปีที่แล้ว +16

    அடுத்த முதல்வர் அண்ணா அன்புமணி ராமதாஸ் அவர்கள்

  • @rameshtamil123
    @rameshtamil123 6 ปีที่แล้ว +5

    முதல்வர் வேட்பாளர் என்பதை நிரூபித்து இருக்கிறார் அன்புமணி.

  • @veerapandian2177
    @veerapandian2177 6 ปีที่แล้ว +3

    super speech rajini sir.mysupport rajini.myvoterajini nextcm TN

  • @saravanaprashanth220
    @saravanaprashanth220 6 ปีที่แล้ว +1

    தமிழகத்தின் சிறந்த அரசியல் பிரமூகர்

  • @siddharthvaishu5379
    @siddharthvaishu5379 5 ปีที่แล้ว +1

    மிக சிறந்த ஆளுமை திறன் கொண்டவர் டாக்டர் அன்புமணி​ராமதாஸ் மக்கள் உண்மையை உணர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாசை முதலமைச்சராக ஆக்கவேண்டும்

  • @saravanakumarvrs7687
    @saravanakumarvrs7687 6 ปีที่แล้ว +3

    Awesome speech... Atleast elected him for state legislative .....

  • @selvamanikaliyamoorthy8366
    @selvamanikaliyamoorthy8366 6 ปีที่แล้ว

    Nice Explanation for all questions sir. Because of you only I like politics. whenever I watch your speech definitely I will get new knowledge, new information. this is the real politics

  • @prabaks4474
    @prabaks4474 6 ปีที่แล้ว +14

    தமிழ்நாட்டில் (மாவீரன் j.குரு) அவரைபோன்ற தைரியம் உள்ள தலைவர் மற்றும் அவரைபோன்ற அனல்பரக்கும் பேச்சாளர் எந்த கட்சியிலும் இருந்ததில்லை இருப்பதில்லை இருக்கப்போவதும் இல்லை💪💪💪👏👏👏

  • @kalaismart2790
    @kalaismart2790 6 ปีที่แล้ว +7

    அருமை👌👌👌👌👌

  • @Arun016
    @Arun016 6 ปีที่แล้ว +2

    Good speech sir, you are next CM

  • @prabhakaran831
    @prabhakaran831 6 ปีที่แล้ว +1

    Thoughtful & wise speech..Expecting a constructive politics from you sir..!! 👍👏

  • @tl-ql7by
    @tl-ql7by 6 ปีที่แล้ว +24

    do no hasitate Mr.anbumani by caste.he has more knowledge about how to develope our state.if we miss him he won't seffer. just think caste your vote .

  • @thangaduraiveeramuthu8966
    @thangaduraiveeramuthu8966 6 ปีที่แล้ว +10

    அண்ணன் அன்புமணி

    • @udhayaraj8035
      @udhayaraj8035 6 ปีที่แล้ว

      thangadurai veeramuthu good

  • @preketha
    @preketha 6 ปีที่แล้ว +1

    Every points are data centric, highly sensible, way to go Dr.Anbumani... all the best !

  • @Vinothkumar-xz2mz
    @Vinothkumar-xz2mz 6 ปีที่แล้ว +5

    Great sir....
    Ninga CM'ma varanum...
    Padicha manithar engalai alanum

  • @tamilmani1326
    @tamilmani1326 6 ปีที่แล้ว +2

    அன்புமணி அவர்களின்

  • @solomondurairaj8929
    @solomondurairaj8929 6 ปีที่แล้ว +1

    தமிழ் நாடு நலனில் அக்கறை உள்ள ஒரு முதலமைச்சரை தேர்ந்தெடுக்கவேண்டும். பக்கத்து மாநிலமான கேரளா, மேற்கு வங்கம், ஒரிசா, போன்ற மாநிலங்களில் ஆளுகின்ற முதல்வர்கள் போல் முதல்வர் இருக்கவேண்டும்.

  • @umasankarbalasundaram6643
    @umasankarbalasundaram6643 6 ปีที่แล้ว

    As Usual, Awesome speech by Mr. அன்புமணி... 👏👏👏

  • @kalikali8072
    @kalikali8072 6 ปีที่แล้ว +18

    annan pechi super

  • @Tamil1724
    @Tamil1724 6 ปีที่แล้ว

    Good points discussed Vijayan dr.anbumani given very good speech

  • @akilaaki5305
    @akilaaki5305 6 ปีที่แล้ว +2

    மிக நிதானமான கருத்து

  • @dhandapaniarumugam6515
    @dhandapaniarumugam6515 6 ปีที่แล้ว +11

    Good one...

  • @kathalkaviyam1568
    @kathalkaviyam1568 6 ปีที่แล้ว +1

    best of speech

  • @054353
    @054353 6 ปีที่แล้ว

    Excellent and clarity speech by anbumani sir.people should support him.

  • @sriramj1470
    @sriramj1470 6 ปีที่แล้ว +1

    வணக்கம் தமிழ் மக்களே,
    Dr. அன்புமணி அவர்களின் TV இன்டெர்வியூ பாருங்க , மற்ற அரசியல் கட்சியினரின் இன்டெர்வியூ பாருங்க, அப்புறம் நிதானமா யோசிங்க, நல்ல முடிவுக்கு வர முடியும், Dr. அன்புமணி அய்யா உங்களுக்கு கூடிய விரைவில் தமிழ்நாட்டு மக்கள் வாய்ப்பை தருவார்கள்.

  • @pgthirumaran
    @pgthirumaran 6 ปีที่แล้ว +1

    Dr.Anbumani speaks intellectual way. Right person for Tamilnadu CM.
    People support Mr.Anbumani.
    South or north..east or west..
    People should support him.
    Tamil people should not loose such a leader...
    Rajini is just a actor..let him do his job.

  • @ddindianis
    @ddindianis 6 ปีที่แล้ว +2

    அன்புமணி + கமல் = Capability, Moderate & Maturity... Please keep away extremists like BJP & Naam Thamizhar, and corrupt DMK, ADMK & Congress!

  • @tamilmani1326
    @tamilmani1326 6 ปีที่แล้ว +6

    சிறந்த ஆளுமை உடையவர் என்பதை இந்த பேட்டியில் காணமுடிகிறது. த.நா. மக்கள் இவர்க்கு ஒரு முறை வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்.

  • @maryisaac817
    @maryisaac817 6 ปีที่แล้ว +1

    He defined very well all the questions and all impact and basi facts are important to step in the right way

  • @Rajkumarkumar-he7gu
    @Rajkumarkumar-he7gu 6 ปีที่แล้ว +1

    Self disciplined, educated and experienced in administration.....no one possess these qualities even in India...

  • @MRBS-uu5bt
    @MRBS-uu5bt 6 ปีที่แล้ว +14

    Vonga meala enakku romba mariyathai vondu sir
    But PMK na oru jaathi katchi nu image create pannivachu irukkanga so neenga atha maathanum sir
    CM aaga ella quality yum vongalukku irukku

  • @jnathan6064
    @jnathan6064 6 ปีที่แล้ว

    உண்மையான ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் .

  • @munusamyr1292
    @munusamyr1292 6 ปีที่แล้ว +1

    சீமானும் அன்புமணியும் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது காரணம் இருவரின் பார்வையும் ஒன்று தான்

  • @faarishas
    @faarishas 6 ปีที่แล้ว

    Anbu always great

  • @cutevideos8708
    @cutevideos8708 6 ปีที่แล้ว +5

    If NTK and PMK join hands together for next election would be good.

  • @feelthirsty5111
    @feelthirsty5111 6 ปีที่แล้ว +2

    Apart from cast politics anbumani visions are really good and clear

  • @senthil988
    @senthil988 6 ปีที่แล้ว

    True words, nadigargal andadhu podhum

  • @jaiphagavath1473
    @jaiphagavath1473 6 ปีที่แล้ว

    Anbumani sir you are great. Super motivation thanks sir. So tamilnadu state all peoples support please please. Next cm Dr.Anbumani sir

  • @bjpkrish7696
    @bjpkrish7696 6 ปีที่แล้ว +10

    Pmk

  • @sasikumarkulanthai9369
    @sasikumarkulanthai9369 6 ปีที่แล้ว +1

    The Great man speach

  • @kabishek1984
    @kabishek1984 6 ปีที่แล้ว +1

    Well educated person

  • @kannadhasanpmk9392
    @kannadhasanpmk9392 6 ปีที่แล้ว +1

    உண்மைதான்

  • @skudd7979
    @skudd7979 6 ปีที่แล้ว +1

    Please vote for Anbu mani

  • @senthilr2855
    @senthilr2855 6 ปีที่แล้ว +1

    good one

  • @user-or3me4lt3t
    @user-or3me4lt3t 6 ปีที่แล้ว +6

    அன்புமணி சீமானும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும்

  • @vinayagamsingaram2975
    @vinayagamsingaram2975 6 ปีที่แล้ว +1

    அடுத்த முதல்வர் அன்புமனி

  • @shanmugavel4971
    @shanmugavel4971 6 ปีที่แล้ว +1

    Next time my vote anbumani 👆

  • @prabakaran6647
    @prabakaran6647 5 ปีที่แล้ว +1

    Super Thalaiva..

  • @rajai570
    @rajai570 6 ปีที่แล้ว

    Excellent speech sir tamilans need for you sir.

  • @kailasam6176
    @kailasam6176 6 ปีที่แล้ว

    Thanks.....News 7....To taking video.....

  • @panthalarajan9807
    @panthalarajan9807 6 ปีที่แล้ว

    Sir supper, yours and seeman sir 2 in 1 combination is best future on tamilnadu

  • @duraisamykarthikeyan6857
    @duraisamykarthikeyan6857 6 ปีที่แล้ว +1

    Great anbumani