ஆணுறுப்பு இருப்பவர்க்கு பீரியட்ஸ் வர்றது துயரம்! - Intersex SRC Chakaravarthy | Udaithu Pesuvom

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 9

  • @manivanananpadmanaban2315
    @manivanananpadmanaban2315 2 ปีที่แล้ว +10

    உங்கள் அம்மா உண்மையில் ஒரு தெய்வத்தாய் தான் உங்கள் உடல் வலியும் மன வலியும் நிச்சயம் மாறும் கவலை வேண்டாம் இளம் தலைமுறையினர் இவர் போன்றவர்களை தயவு செய்து புரிந்து நடந்து கொள்ள வேண்டும்

  • @MMMMEDIAPRODUCTION
    @MMMMEDIAPRODUCTION 2 ปีที่แล้ว +8

    மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வலியுறுத்துக்கிறேன்...🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
    இவரின் மருத்துவ செலவுகளை அரசு ஏற்று கொள்ள...இவரை போல உள்ளவர்களுக்கு மருத்துவ காப்பிடு செய்து தர வேண்டும் 🙏🏿
    இவர்களை நான்காம் பாலினம் மாக அறிவிக்க வேண்டும் 🙏🏿🙏🏿🙏🏿

  • @arulpandiyanarul3629
    @arulpandiyanarul3629 2 ปีที่แล้ว +10

    அறிவில்லாத மனிதர்களே அவர் பேசிய வார்த்தைகளை கேட்டீர்களா கண்ணீர் வருகிறது. அவரும் இதயம் படைத்த மனிதன் தான் உதவி செய்யவில்லை என்றாலும் அவரைக் கஷ்டப்படுத்தாதீர்கள். சக மனிதர்களாக மதியுங்கள் 🙏🙏

  • @gothandaramangothandan1851
    @gothandaramangothandan1851 2 ปีที่แล้ว +2

    கவலை வேண்டாம்
    எல்லாம் சில காலம் இதுவும் கடந்து போகும்

  • @karthickkrishna.karthikpag5659
    @karthickkrishna.karthikpag5659 2 ปีที่แล้ว +2

    Don't feel bro naum krishna um ungaluku epothum support ha irupom😍😍

  • @basadontrue
    @basadontrue 2 ปีที่แล้ว +2

    இடையிலிங்கம் - INTERSEX | Tamil short film - th-cam.com/video/ytkXrWy6BOc/w-d-xo.html

  • @sampathveeramani4031
    @sampathveeramani4031 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @srcchakravarthyhistory9744
    @srcchakravarthyhistory9744 2 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻