Romba நன்றி ipa yava dhu part-8 potiga le pona vatti dhan late ta vitti ga indha vatti ya vadhu part-9 sikira ma vidu ga😂 idhu kum idhu kum romba nal wait panna visa dhu ga seri ya 😅
ஒன்றாகப் படித்தவர்கள் மிக எளிதாக மீண்டும் சந்திக்க முடிகிறது. ஆனால் இது கதையில் மட்டும் தான் முடியும்.இருந்தாலும் தயாரிப்பு மற்றும் அனைவரின் நடிப்பும் மிகவும் அருமை.
same for me also. old is always a golden moments and golden days. Enaku palaya school nabhakam vandhirichi ennudhaya palaya friends pakka mattena nu rombha engithu iruka. Miss my school friends.............
நானும் பல சீரியல் பார்த்திருக்கின்றேன் கடைசியில் ஏன் பார்தேன் என்று தோன்றும் அந்த அளவுக்கு பல பிரச்சினை நிறைந்தது அத்துடன் நாம் வாழும் வாழ்க்கை தொழில் வியாபாரம் என பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி இருக்கும் பட்சத்தில் ஆறுதலுக்காக சீரியல் பார்க்க முடியாது ஆனால் உங்கள் சீரியல் ஒவ்வொரு episode பார்க்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிற அளவுக்கு நடிப்பு கதை அனைத்தும் மிக சிறப்பாக இருக்கின்றன அத்தோடு தொலைக்காட்சி சீரியல் நடிகர் நடிகைகளை மிஞ்சி விட்டீர்கள் அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படிக்கு L S Rozario From Sri Lanka ❤❤❤❤❤❤❤
நாங்கள் பூ சா கோ கலைக்கல்லூரியில் 67_70 ல் BSC படித்தவர்களை ஒன்றிணைந்து சுமார் 52 வருடங்கள் கழித்து சந்தித்தோம்.அந்த reunion மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. இவர்கள் சந்திப்பு அருமை.8 வது எபிசோட் எதிர்பார்க்கிறேன்.
@@lavanyaravichandran4564அருமை.தாங்களும் அங்கு பயின்றது கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். தமிழில் பெரிதும் ஆர்வம் கொள்ள எனது ஆசான் திரு.மா ரா பொ குருசாமி அவர்கள்.ஆனால் நான் பயின்று இளங்கலை கணிதம். ஒரு நண்பரின் முயற்சியால் அனைத்து துறைகளிலிருந்தும் 100 தோழர்கள் சந்தித்தோம். ஒருவர் நியுசிலாந்து . மற்றும் UK ஆஸ்திரேலியா விலிருந்து வந்திருந்தார்கள்.நல்ல கருத்து பரிமாற்றம் நடந்தது. தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
தொடரின் வெற்றிக்கு காரணமே நடிப்பவர்கள் தங்கள் பகுதியை உள்வாங்கி வெளிபடுத்துவதே. மேலும் சம்பவங்கள் நடக்கும் இடங்களும் இயற்கையாக இருப்பதும் ஒருகாரணம். சம்பவங்களின் விறுவிறுப்பு குறைகிறது. எதிர்பாராத சுவாரசியமான சம்பவங்களை வைத்தால் நன்றாக இருக்கும்
நாங்க 71ல் ,SSLC ,முடித்து 52 ஆண்டுகளுக்குப்பின் பழைய நண்பர்கள் ஒன்று சேர்ந்தோம் .அது மிகவும் அழகான தருணம். இதுபோல் இத்தனை ஆண்டு இடைவெளியில் வேறு யாரும் சந்தித்திருய்பார்களா என்பது சந்தேகமே ! .
இந்த கதையிலிருந்து ஒன்னு நல்லா புரியுது கணேஷன் விழுந்து விழுந்து படித்து last புயூன் வேளைக்கு போனார் ஆனா செந்தில் குமரன் படிக்காம bissness வச்சு நடத்துறாங்க வாழ்க்கைக்கு படிப்பு அவசியம் தான் அதை விட டெலென்ட் அதைவிட அவசியம் புரிய வைத்தது 😮
எனக்கும் ஏதாவது ஒரு கேரக்டர் ரோல் கிடைக்குமா. எனக்கு 55 வயது ஆகிறது. என்ன நான் ருமட்டாய்டு பேஷண்ட்..உங்க சீரியல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.தவறாமல் எல்லா எபிசோடும் பார்ப்பேன். உங்களுடன் இணைய ஆசையாக உள்ளது. ப்ளீஸ்.
எனக்கும் என் பிரென்ட் பாக்கிய லட்சுமி அய் பார்க்க ஆசை, திருச்சி யில 78,79 இல் படித்தோம், இது வரை நான் என் பிரண்டை மிஸ் பண்ணுகிறேன், தென்னூர் இல் இருந்து சேவா சங்கம் வரை நடந்தே போவோம்,
Cycle weekly once 1 hour 5 rs ku eduthu time mudiyura apo vega vegama round adichadhu.late ah 5 mins poitu extra 5 rs ketruvangalonu bayandhu bayandhu vidrathunu sema memories.
வணக்கம். சில விமர்சனங்களை நீங்கள் எதற்தமாக எடுத்து கொள்ளவேண்டும். இந்த சிரியலில் ஒன்றை நல்ல கவனித்தால் ஒரு்தவறு தெரியும் . அது என்ன என்றால் முதல் மூன்று நண்பர்களை சந்திக்கும் நிகழ்வுகள் எதிர்பாரமல் நடப்பது போல் மிக இயல்பாக இருக்கும். ஆனால் அதன் பின் வந்த எபிசோட்டுகளில் ஒரே மாதிரியான நிகழ்வுகள். மிக சுலபமாக யூக்க முடியும் அடுத்த சீன் . இப்படி தான் டயலாக் டெலிவரி. அதே போல் காந்தமணி, கண்மணி நடிப்பும் ஒரே மாதிரியான தொடக்கம். அவர் மனைவி கேரட்டர் ஒரு டயலாக்கும் இல்லாமல் இருப்பது. ஒவ்வொரு நண்பர்களுக்கும் அவர்களை பற்றி சொல்லும் போது அடுத்த டயலாக் என்ன என்று மிக சுலபமாக யூக்கமுடியும் . ஏன் இந்த தடுமாற்றம் ?. கொஞ்சம் மாற்றம் வந்தால் ,சில சன்பென்ஸ், திடீர் திருப்பங்கள் இருந்தால் இந்த சீரியல் ஒரு முழுமையான திரைபடம். கடந்த மூன்று எபிசோட்டை மீண்டும் ஒரு முறை பாருங்க. உங்களுக்கு எங்கே தவறு நடந்து உள்ளது என்று தெரியும். இதை ஒரு உங்கள் சீரியலை தொடர்ந்து பார்க்கும் ஒரு ரசிகனின் கருத்து. ஒரு நியூஸ் செய்தி ஆசிரியரின் பார்வையில் ....
உங்களை தொடர்பு கொள்ள உங்கள் சீரியலில் நடித்த சிலரிடம் உங்கள் தொலை பேசி எண் கேட்டேன். ஆனால் நடந்த கதையே வேறு. உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் மிக மிக கஷ்டம், அவரை பிடிக்க முடியாது என்று சொல்லியதை இங்கு இயக்குனர் உங்கள் பார்வைக்கு பதிவிடுகிறேன்.நன்றி. ஈகில் நியூஸ் செய்தி சேனல் எடிட்டர். Js
1998-2003 வரைக்கும் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் அய்யர்மலை. குளித்தலை வட்டம் (மணப்பாறை மெயின் ரோடு) கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பயின்றவர்கள் யாரும் இருக்கீங்களா? அதேபோல் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி குளித்தலையில் 2004-2006 வரை படித்தவங்க எல்லாம் கண் முன்னே வந்து வந்து போறாங்க 😮😮😮
இந்த உலகத்துல இப்படி ஒரு நட்பு இருக்கின்றதா😢 பாடசாலை முடிந்த கையோடு எல்லாமே மறந்து விடுகின்ற இந்த உலகத்துல உங்களுடைய நட்பு எங்களுக்கு வியப்பை ஏற்ப்படுத்துகின்றது
போன வாரம் ஊருக்கு சென்றிருந்த பொழுது என்னுடைய ஒரு சில பள்ளி நண்பர்களை சந்திக்க நேர்ந்தது எப்படியும் அவர்களைப் சந்தித்து 15 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இருவர் பள்ளி ஆசிரியராகவும் ஒருவர் அரசு அலுவலகத்திலும் பணிபுரிகிறார்கள் 😊
Anbudan Kanmani part-8 sekirama poduga please romba nalla wait panni tu irukan ok va
Romba நன்றி ipa yava dhu part-8 potiga le pona vatti dhan late ta vitti ga indha vatti ya vadhu part-9 sikira ma vidu ga😂 idhu kum idhu kum romba nal wait panna visa dhu ga seri ya 😅
ஒன்றாகப் படித்தவர்கள் மிக எளிதாக மீண்டும் சந்திக்க முடிகிறது. ஆனால் இது கதையில் மட்டும் தான் முடியும்.இருந்தாலும் தயாரிப்பு மற்றும் அனைவரின் நடிப்பும் மிகவும் அருமை.
அண்ணே... ஓணான் பிடித்தவர்கள் என்று படித்துவிட்டேன் 🤧🤧
முயற்சித்தாள் முடியும்
100% true
Cirrect
😂😂 nanum 😂😂😂@@commonmanalphaman6678
அனைத்து காட்சிகளும் என்னையே அறியாமல் கண்களில் இருந்து கண்ணிர் வந்துவிடுகிறது .... அனைவருக்கும் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉
கடைசியாக சைக்கிள் பற்றிய நிகழ்வை கண்ட போது என் கண்களில் தானக கண்ணீர் வந்தது அவ்வளவு நினைவுகள் மீண்டும் வந்தது நன்றிகள் பல
ஒவ்வொரு எபிசோடும் பார்க்கும்போது என் மனதில் ஏதோ ஒன்று தோன்றுகிறது ஆனால் அது என்னவென்று தெரியவில்லை கண்ணீர் மட்டும் வருகிறது ❤❤😢
same for me also. old is always a golden moments and golden days. Enaku palaya school nabhakam vandhirichi ennudhaya palaya friends pakka mattena nu rombha engithu iruka. Miss my school friends.............
என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிட்டிங்க
Yes
நானும் பல சீரியல் பார்த்திருக்கின்றேன் கடைசியில் ஏன் பார்தேன் என்று தோன்றும் அந்த அளவுக்கு பல பிரச்சினை நிறைந்தது அத்துடன் நாம் வாழும் வாழ்க்கை தொழில் வியாபாரம் என பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி இருக்கும் பட்சத்தில் ஆறுதலுக்காக சீரியல் பார்க்க முடியாது ஆனால் உங்கள் சீரியல் ஒவ்வொரு episode பார்க்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிற அளவுக்கு நடிப்பு கதை அனைத்தும் மிக சிறப்பாக இருக்கின்றன அத்தோடு தொலைக்காட்சி சீரியல் நடிகர் நடிகைகளை மிஞ்சி விட்டீர்கள் அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படிக்கு L S Rozario From Sri Lanka ❤❤❤❤❤❤❤
Thank u 😊
🤷♂️ 🎞️Nadagam📽️🎬🎭 Yeduththurupinga.nu Paarththaa👁️👁️ Vaalthurukinga...💚🥰💚👍🏼👏👏👏
எங்கள் வாழ்க்கையை படம் போட்டு காட்டுவது போன்று ஊள்ளது நன்றி அன்பு குழந்தைகளே
நாங்கள் பூ சா கோ கலைக்கல்லூரியில் 67_70 ல் BSC படித்தவர்களை ஒன்றிணைந்து சுமார் 52 வருடங்கள் கழித்து சந்தித்தோம்.அந்த reunion மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. இவர்கள் சந்திப்பு அருமை.8 வது எபிசோட் எதிர்பார்க்கிறேன்.
அதே கல்லூரியில் நான் 2019 - இல் இளங்கலை பட்டம் பெற்று இப்போது துபாயில் பணிபுரிகிறேன் ஐயா
@@lavanyaravichandran4564அருமை.தாங்களும் அங்கு பயின்றது கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். தமிழில் பெரிதும் ஆர்வம் கொள்ள எனது ஆசான் திரு.மா ரா பொ குருசாமி அவர்கள்.ஆனால் நான் பயின்று இளங்கலை கணிதம். ஒரு நண்பரின் முயற்சியால் அனைத்து துறைகளிலிருந்தும் 100 தோழர்கள் சந்தித்தோம். ஒருவர் நியுசிலாந்து . மற்றும் UK ஆஸ்திரேலியா விலிருந்து வந்திருந்தார்கள்.நல்ல கருத்து பரிமாற்றம் நடந்தது.
தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
இவர்கள் எல்லோருமே சந்தோசமா இருக்க காரணமே காந்தமணியோட மகளும் கண்மணியோட மகனும் தான் காரணம்.
Cycle கடைக்காரர் குமரேஷ் அண்ணன் character highlight cting super 🎉🎉🎉
செந்தில் குமார் பாத்திரம் சொன்னேன் இதுல குடுத்திட்டீங்க ரொம்ப நன்றி நன்றி நண்பரே
நாங்கள் அரசு பள்ளியில் 85 to 90 வரை ஒன்றாக படித்த தோழிகளையும் நண்பர்களையும் 2013 ல் சந்தித்தோம். இன்று வரை எங்கள் நட்பு தொடர்கிறது.
இந்த கனதயேபார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
மனசு நினறவா இருக்கு.
அருமை... யதார்த்த மான நடப்பு.. மேக்கப் இல்லாத இயல்பான பாவனை.... இது தான் வாழ்க்கை யின் போக்கு...
It was awesome. Madurai llu naan school padicha nyabagam vanthurchu. Thank you for this series... 😢😢😢😢 Nostalgia....
Nowadays we missing somany things....couldn't express in words. I am 1969s The famous Sethumadai school batch,of Middle school
சுப்புலட்சுமியின் முகபாவங்கள் , super.
இயற்கையான நடிப்பு
Kudos to the director. The story is very interesting. Really you made me
wait for the next episode.❤❤❤
I am so eagerly waiting for next video of anbudun kanmani episode-8 plz put the video
இதில்நடிக்கும்காந்தமணி.அவரமனைவியாகநடிக்கும்இவர்சூப்பர்.செம்ம
Thank you 🙏
முதல் எபிசோட் பார்த்த உடன் நாங்களும் reunion நடத்தினோம்1985-1992 badge
கோவையில் உள்ள
செந்தில்,குமரன் தியேட்டர்
[SKT] தங்களுக்கு ரொம்ப பிடிக்குமா இயக்குனரே?...
வாழ்த்துக்கள் அன்புடன் கண்மணி குழுவினரே....
Senthil Kumaran theater yennoda memory 15 years back anga movie pathathu
பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகிறது
தொடரின் வெற்றிக்கு காரணமே நடிப்பவர்கள் தங்கள் பகுதியை உள்வாங்கி வெளிபடுத்துவதே.
மேலும் சம்பவங்கள் நடக்கும் இடங்களும் இயற்கையாக இருப்பதும் ஒருகாரணம்.
சம்பவங்களின் விறுவிறுப்பு குறைகிறது.
எதிர்பாராத சுவாரசியமான சம்பவங்களை வைத்தால் நன்றாக இருக்கும்
கலைஞனின் படைப்பில் இறந்தகாலம் உயிர்பெருவதை கசியும் கடைவிழி வழியாய் பார்த்து பதித்துக் கொண்டதில் நானும் சாட்சியானேன் - கலைஞன் கடவுளின் பிரதிநிதி🙏
நாங்க 71ல் ,SSLC ,முடித்து 52 ஆண்டுகளுக்குப்பின் பழைய நண்பர்கள் ஒன்று சேர்ந்தோம் .அது மிகவும் அழகான தருணம். இதுபோல் இத்தனை ஆண்டு இடைவெளியில் வேறு யாரும் சந்தித்திருய்பார்களா என்பது சந்தேகமே !
.
Anna next episode podungaaa plzz
அருமை. எதிர்பார்த்து காத்திருந்தேன்... சிறப்பு..
Cycle visiyam rombha touching..nanga cycle 1hrkku 1rs...we feel like raiding jet...
1h /2 rs
2005
D❤❤❤❤❤❤❤❤😂😂😂😂❤❤
மிகவும் நன்றாக உள்ளது. நன்றி.
இந்த கதையிலிருந்து ஒன்னு நல்லா புரியுது கணேஷன் விழுந்து விழுந்து படித்து last புயூன் வேளைக்கு போனார் ஆனா செந்தில் குமரன் படிக்காம bissness வச்சு நடத்துறாங்க வாழ்க்கைக்கு படிப்பு அவசியம் தான் அதை விட டெலென்ட் அதைவிட அவசியம் புரிய வைத்தது 😮
Investment ku capital um mukkiyam
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை 😊
படிப்பு அவசியம் தான் ஆனா அதுவே வாழ்கை இல்லனு நல்லா புரியுது அதான் உண்மை அனுபவம் தான் வாழ்கை
Elai next episode varuma varatha ya sollungaya
Nanum sathy raghavendra school la tha paduja LKG to 10 th varikum itha story pakum pothu romba happy ah iruku 2012 la 10 th complete marupadium enoda frnds yarium pakaveh mudila ithutha enoda real story. Marupadium yelarium patha romba happy ah tha irukum.
Seekram orutharaiyavathu meet panna vazhthukkal
Ma Papa
This is real goosebump moment 🎉.. வாழ்த்துக்கள் 🎉❤😊
Daily next episode epo varum pathute iruke please kojam fast da next episode upload panuga
Waiting for the next episode
எனக்கும் ஏதாவது ஒரு கேரக்டர் ரோல் கிடைக்குமா. எனக்கு 55 வயது ஆகிறது. என்ன நான் ருமட்டாய்டு பேஷண்ட்..உங்க சீரியல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.தவறாமல் எல்லா எபிசோடும் பார்ப்பேன். உங்களுடன் இணைய ஆசையாக உள்ளது. ப்ளீஸ்.
RA factor evlo irukku ungaluku??
Ippo daily tablets edukkaringala?
@@naveen.k5488 ஆமா
Bro biologic drugs available in India. Try that medicine will be helpful and avoid further damage. Stay stress free and regular exercise will helpful.
@@gopikrishnan6080 please give some details about that sir
Eagerly waiting for this episode ❤❤❤❤
Next episode eppo akka வரும் ☹️☹️☹️
எல்லோரும் பழைய ஞாபகம் வரும் இந்த கதையை பாத்தா ❤❤
Yes
எனக்கும் என் பிரென்ட் பாக்கிய லட்சுமி அய் பார்க்க ஆசை, திருச்சி யில 78,79 இல் படித்தோம், இது வரை நான் என் பிரண்டை மிஸ் பண்ணுகிறேன், தென்னூர் இல் இருந்து சேவா சங்கம் வரை நடந்தே போவோம்,
Avunga physics teacher thane
எப்பா பழைய பிளாஷ்பாசக் எல்லாம் நியாபகம் வருதுப்பா. கண்ணுல தண்ணியா நிக்கிதுப்பா.👌👌👌
எல்லா episode டும் ஆனந்த கண்ணீரில் முடிகிறது
Cycle weekly once 1 hour 5 rs ku eduthu time mudiyura apo vega vegama round adichadhu.late ah 5 mins poitu extra 5 rs ketruvangalonu bayandhu bayandhu vidrathunu sema memories.
Thank you so much for your videos... always waiting for your videos ❤❤❤❤❤
Next episode eppa varum
Acting of all artists is excellent. My hearty congratulations to the director 💐💐💐
Yea ivlo wait panna vaikkiringa😢
4 days once podalaamla
@@dhayaaniselva2013 hmm
Next episode
மலரும் நினைவுகள்....
பள்ளிக்கால ஞாபகங்கள்❤❤❤❤❤❤❤
1998 மார் கிரிகோரியஸ் உயர்நிலைப்பள்ளி கிராத்தூர் குமரி மாவட்டம்
இந்த கதையை என் படித்தவர்கள் பார் பட்டார்கள் என்று நினைக்கிறேன் நான் 92ல சிங்கப்பெருமாள் கோவில் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவி நான்
Same school nanum
Ipo enga irukiga
எல்லா எபிசோடு சூப்பரா இருக்கு அடுத்த எபிசோடு எப்ப வரும்
Enaku ellam intha mathiri ellam en life la happy moment ethuvum keadiyathu 😔😔😔😔😔😔😔😔
நானே எங்க ஸ்கூல்ல ரொம்ப மிஸ் பண்றேன் பொறாமையா இருக்கு நீங்க பண்ற வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு
எத்தனை மாசம்....வெயிட் பன்றது
Mudincha varaikum adutha vedio seekrama upload pannunga evelo naal wait pannito irukom😢😢😢😢😢
Super congratulations 🎉🎉🎉🎉❤❤❤ today Ayutha Poojai happy ya kondaadungal All Guys
நான் நினைச்சு கூட பாக்கல இவ்ளோ சூப்பரா இருக்கு இந்த வீடியோ அடுத்த part க் கு நான் வெயிட் பண்ணுகிறேன் ஐ அம் ஆல்வேஸ் வெயிட்டிங்
நான் வெயிட் பண்றேன்
Malarum ninaivugal❤❤❤
Rompa naal wait pana mudiyathunga konjam seekaramave podunga pls....
சைக்கிள் கடை முருகேசன் நடிப்பு மிகவும் அருமை❤❤❤
Super ennudaiya palli ninaivugal varutju thankyou so much
I am not the person who watch series
But this series is something special ❤ it made me watch and wait 😊
I love this series 💥
Me too iam 62 years old this is the first serial iam watching not one time.......,. In my lifetime
jolly ❤ wait pannitu irundhom ellarum
தீபாவளி..ஸ்பெஷல்எபிசோடு..போடுங்க...கண்மணி...காந்தமணி..அக்கா..அண்ணா
Super emi classic i love ❤❤
Anbudan kanmani i want part 8
மிக மிக அருமை மீண்டும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ❤❤❤❤
Konjam seekiram upload pannunga❤❤❤
வணக்கம். சில விமர்சனங்களை நீங்கள் எதற்தமாக எடுத்து கொள்ளவேண்டும். இந்த சிரியலில் ஒன்றை நல்ல கவனித்தால் ஒரு்தவறு தெரியும் . அது என்ன என்றால் முதல் மூன்று நண்பர்களை சந்திக்கும் நிகழ்வுகள் எதிர்பாரமல் நடப்பது போல் மிக இயல்பாக இருக்கும். ஆனால் அதன் பின் வந்த எபிசோட்டுகளில் ஒரே மாதிரியான நிகழ்வுகள். மிக சுலபமாக யூக்க முடியும் அடுத்த சீன் . இப்படி தான் டயலாக் டெலிவரி. அதே போல் காந்தமணி, கண்மணி நடிப்பும் ஒரே மாதிரியான தொடக்கம். அவர் மனைவி கேரட்டர் ஒரு டயலாக்கும் இல்லாமல் இருப்பது. ஒவ்வொரு நண்பர்களுக்கும் அவர்களை பற்றி சொல்லும் போது அடுத்த டயலாக் என்ன என்று மிக சுலபமாக யூக்கமுடியும் . ஏன் இந்த தடுமாற்றம் ?. கொஞ்சம் மாற்றம் வந்தால் ,சில சன்பென்ஸ், திடீர் திருப்பங்கள் இருந்தால் இந்த சீரியல் ஒரு முழுமையான திரைபடம்.
கடந்த மூன்று எபிசோட்டை மீண்டும் ஒரு முறை பாருங்க. உங்களுக்கு எங்கே தவறு நடந்து உள்ளது என்று தெரியும். இதை ஒரு உங்கள் சீரியலை தொடர்ந்து பார்க்கும் ஒரு ரசிகனின் கருத்து. ஒரு நியூஸ் செய்தி ஆசிரியரின் பார்வையில் ....
உங்களை தொடர்பு கொள்ள உங்கள் சீரியலில் நடித்த சிலரிடம் உங்கள் தொலை பேசி எண் கேட்டேன். ஆனால் நடந்த கதையே வேறு. உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் மிக மிக கஷ்டம், அவரை பிடிக்க முடியாது என்று சொல்லியதை இங்கு இயக்குனர் உங்கள் பார்வைக்கு பதிவிடுகிறேன்.நன்றி.
ஈகில் நியூஸ் செய்தி சேனல் எடிட்டர். Js
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
Natural acting yapavum vera level irukum❤
1998-2003 வரைக்கும் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் அய்யர்மலை. குளித்தலை வட்டம் (மணப்பாறை மெயின் ரோடு) கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பயின்றவர்கள் யாரும் இருக்கீங்களா? அதேபோல் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி குளித்தலையில் 2004-2006 வரை படித்தவங்க எல்லாம் கண் முன்னே வந்து வந்து போறாங்க 😮😮😮
Super story friends... Next partku waiting
கண்களில்.கன்னீர்.மட்டும்.மீதி..உல்லது😢😢😢நன்றி.நண்பா.
Kantha mani character kanmani character strong building
Thank you ❤
Thank u
திரும்பி பார்க நினைக்கும் ஒரு காலம்
எனக்கு என் கூட +1;+2படித்த கலாமணி சுந்தரவல்லி விதுபாலா இவர்களுடன் பேச ஆசையாக இருக்கிறது நான் ஹேமலதா
இந்த உலகத்துல இப்படி ஒரு நட்பு இருக்கின்றதா😢 பாடசாலை முடிந்த கையோடு எல்லாமே மறந்து விடுகின்ற இந்த உலகத்துல உங்களுடைய நட்பு எங்களுக்கு வியப்பை ஏற்ப்படுத்துகின்றது
Wow super brother and sister u all doing so well God bless you all 🎉
Voggalodha ella episode dum Rombha super ra erukku continue va parkkaren sir.
👌👌👌👌 next video sikkaram update pannunga
Compared to previous parts, இந்த பதிவில் ஜீவன் ரொம்ப குறைவாக உள்ளது
உண்மை 😌
Unmaithaan
Kaaranam ennavendral
Ella nanbargalidamum
Ore mathiri unarvodu pazhaga mudiyathu
Konjamavathu patruthal koodum kuraiyum
91 to 97 batch rajah's higher secondary school Sivagangai miss u dears 😍
Nice episode taking back to school memeories of 80s kids
போன வாரம் ஊருக்கு சென்றிருந்த பொழுது என்னுடைய ஒரு சில பள்ளி நண்பர்களை சந்திக்க நேர்ந்தது எப்படியும் அவர்களைப் சந்தித்து 15 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இருவர் பள்ளி ஆசிரியராகவும் ஒருவர் அரசு அலுவலகத்திலும் பணிபுரிகிறார்கள் 😊
Next episode srkm podu ga
Super na TVR nethaji subash chanthira Bose cls padicha my fnd 4 poru erukkam.
மறுபடியும் எப்ப வருவீங்க காத்திருக்கிறேன்
Old captain ladies cycle is my first vehicle. Never forget😂😂😂😂
Sendhil ❤ kumaran look like mottu ❤ patlu
Evvalo naal wait pantrathu 😢 finally ❤❤
Nice palaya visayankal remember aguthu
எவ்வளவு நாள் காத்திருப்பது..?
தேனி மாவட்டத்தில் 92 ஆம் ஆண்டு ஒன்றாய் பயின்ற மாணவர்கள் இன்றும் வாட்ஸ்அப் கொடுப்பேன் மூலம் என்றால் இணைந்துள்ளோம்😊
Dragging back to our school days.unable to control tears.
தேர்ந்தெடுத்த கலைஞர்கள்...❤
Really amazing concept ❤ back to memories
Very happy while seeing your episide
அரக்கோணம் காந்தி நகர் ஸ்கூல் படிச்சவங்க யாரவது இருக்கிங்கள ❤❤❤❤❤
இருந்த வாங்க 90கீட்ஸ் செல்வகுமாரி நேம்
Na irkan pa
Na fifth varikum padichan
@@sumathisumathi3052 அப்படிய உங்கபேரும சுப்பர் அப்ப உனக்கு எந்த டீச்சர்ப பேரு தெரியும
@@sumathisumathi3052 வாங்க ப்ரண்ட் டீச்சர் பேரு தெரியும
ஏங்க யாருங்க நீங்க. என் பள்ளிக்கூட நினைவுகளுக்கு என்னை கொண்டு சென்றதற்கு மிக்க நன்றி.