Karma VS Soulmate | Twin Flame Explained | உங்களுக்கான ஆன்மாவை கண்டுபிடிப்பது எப்படி | Tamil | TP
ฝัง
- เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024
- Twin Flames: Myth or Reality? Learn how to recognize and connect with your twin flame.
Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham
தலைவரே
வர வர நீங்கள் நித்தியானந்தா சாமி மாதிரி பேச ஆரம்பித்து விட்டீர்கள்
உண்மை உண்மை
தலைப்புக்கு வாழ்த்துக்கள்
Yes Yes, Elam Nithyananda godman kita irunthu kidaicha idea intha Topic.. Might be thalaivar soulmate Nithyananda irukumo..😂😂😂
@@vimalraj-gj4rlsabba... 🙄🙄
@@vimalraj-gj4rl😂😂😂
Super vikie.... ❤❤❤
😂@@vimalraj-gj4rl
We are twin flames bro. Neega solratgu 100% correct. But very very tuff journey and the end result is unbelievable.....
Vicky இந்த டாபிக் ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப thanks
விக்கி அண்ணா போன்ற TH-camr கள் தான் இன்றைய தமிழ் சமூதாயத்திற்கு தேவை... ✨
விக்கி அண்ணா தமிழ் TH-cam Community இன் பொக்கிஷம் ❤️
❤Super bro இந்த topicக உங்ககிட்ட எதிர் பார்கல.100% true❤
I usually dont view these type of logic less content! But i opened the video as soon as i saw ur thumbnail, just because it was explained by you! Cause u make every content after so much effort & backstudy!
Twin flame unmaiya nnu yosichittu irukkum botha pesirukkinga... It may b true... Informative... Good one
It is true only...
My wife 10 years before when I saw my girlfriend that time just thinking and she was mine in that time she also thinking same and next miracles happened in my life......
Neeinga solvathu enakkum nadanthurichi ean manaivi ean aathama maathiri irukiraal iraivanukku 🙏🙏🙏🙏
மிக அற்புதமாக அழகாக சொன்னீர்கள் விக்கி அண்ணா😊❤
உங்களால் மட்டுமே எப்படி வாசகர்க்ள் மன ஓட்டத்தை அறிந்து காணொளி வழங்க முடிகிறது
அருமை 🎉🎉
Yes crt
Semma.. Na feel pannirukken.. Feel pannikittu irukken..
Thanks for speaking on this rare topic. I have a twin flame too. It's been 3 years since I discovered this. Extremely challenging & an emotional rollercoaster for the person who experiences it first.
வித்தியாசமான பதிவு விக்கி nice one 👍🏻👍🏻
Hi Vicky bro Iam a Twinflame. Only chosen one's enjoy this blissful journey. Ty for this topic .Many are not àware of this. My twinflame is me in another body. Only a true twinflame can understand about this journey. OM SAIRAM 🕉 Shakti Shivaay om 🕉 🙏 God 🙌
மிகவும் சுவாரசியமான பதிவு மட்டுமல்லாமல் மிகவும் பயனுள்ள தகவல்களை தந்துள்ளீர்கள்...
நன்றி விக்கி❤
Every soul in this universe is our twin soul.... We all came from same source. So kindly treat everyone as equal as you.
🔥🔥
என் soul mirror என்னுடைய dog தாங்க தினமும் என்கிட்ட அடி வாங்குவான் ஆன 5 mins ல வந்து ஒட்டிக்குவான். போன வாரம் 2 days ஊருக்கு போயிருந்தேன். 2 நாளா அவன் சாப்பிடாம திடீர் திடீர் னு வாசலையே ஓடி வந்து பாத்தான் னு அம்மா சொன்னாங்க. 😢😢 ஆன அவன் திருந்தல வந்து 3 மணிநேரத்துலயே என்னோட headphone கடிச்சு கொதரி என்கிட்டே அடிவாங்குன..
என் தம்பி மாதிரி என்ன சுத்தி சுத்தி வரான். அவன் name பாண்டி. நா அவன அழுக்கு குண்** னு தா கூப்பிடுவேன்..😅😅
என்னுடைய வாழ்கையில் ஒவ்வொரு உறவும் தூரமாகதான் சென்று கொன்டு இருக்கிறது, யாரையும் மனதிற்க்குள் விட பயமாக இருக்கிறது
மனசளவில் உணரக்கூடிய கான்செப்ட் டிவின்ஃப்ளேம்ஸ்
தம்பி நீங்க சொன்னது 100℅ உண்மை
இந்த இயற்கையில் twine flame என்பது மிகவும் அற்புதமான ஒன்று மிகவும் உணர்வுபூர்வமான பந்தம் அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் twine flame ல் இருப்பவர்கள் ஒருவர் Masculine energy இதில் பெரும்பாலும் ஆண்களே இருப்பார்கள் சில நேரங்களில் சில பெண்களுக்கும் Masculine energy இருக்கும் அதேபோல் பெரும்பாலும் பெண்களே Femnine energy இருப்பார்கள் சில இடங்களில் சில ஆண்களில் femine energy இருக்கும் இந்த twine flame நேர் எதிர் opposite side ல் தான் இருப்பார்கள் ஒருவர் positve energy யிலும் மற்றொருவர் Negative energy லும் தான் இருப்பார்கள் இருவருக்கும் ஐந்து அல்லது பத்து வயது வித்தியாசம் இருக்கும் இருவரும் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு இனத்தில் பிறந்து வளர்ந்து இருப்பார்கள் எதேச்சையாக வே இவர்கள் சந்திப்பு இருக்கும் ஒரு கட்டத்தில் ஒருவர் இல்லாமல் மற்றொரு வரால் வாழ முடியாது என்ற எண்ணம் வரும் ஒரு மிகச்சிறந்த பிரிக்க முடியாத கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள பந்தம் அதேபோல் பிரிக்க முடியாத காதலன் காதலி இவர்களை போன்ற பந்தம் அதேபோல் தாயும் மகனுக்கு மான பந்தம் அதேபோல் ஒரு மகளும் தகப்பனுக்கான பந்தம் இப்படி எதிலும் சேர்க்க முடியாத ஒரு பரிசுத்தமான தூய்மையான அன்பு சுருக்கமாக சொன்னால் தெய்வீக அன்பு இருவருக்கும் இடையே உருவாகும் சாதாரண மனிதர்களால் உணர முடியாத அளவிற்கு அன்பு உருவாகும் ஒரு நேரத்தில் ஒருவர் இல்லாமல் மற்றொருவர் 1 வாழ முடியாது என்ற எண்ணம் அவர்களுக்கு உருவாகும் இந்த relationship உடல் சார்ந்த து அல்ல மாறாக inner growth க்கான து
Soul mirror சிலருக்கு திருமணம் தொடர்பான விசயத்தில் நன்றாக தன் வேலையை செய்யும், அது காதல் அல்லது பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணமாக இருக்கும் ,அந்த நபர் வரும் வரை ஆண் அல்லது பெண் காத்து கொண்டு இருப்பார்கள், அதையும் மீறி மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்தினால் அந்த திருமணம் சில வருடங்களில் தோல்வி அடைகிறது , இது போன்று சிலர் வாழ்வில் நடந்து வருகிறது!😊😊😊😊😊😊😊
okipururuuruu 2:03 2:02 uururrr 2:05 urruuuruur 2:08 u 2:08 uuuuurruuuruurruurruru 2:13 r😊urlpr 2:15 uuu 2:12 rer 2:08 uu ur 2:19 rurrru:16 16 uru:u21 r uur uu2:29urrrurruuruuuruurruuuuur
Uuu 2:34 uuuuuuurruuuuuuuruuuuuuriuuuuuuur 2 2 2:56 :55 :50 2:48 2:49 2 2: 2:58 :58 2:56 2:57 2:58 2:59 2:59 2:59 6 :49 2:5 3:00 3:00 7:30 3:02 3:01 :59 2:59 3:02 2:5 3:01 7 0 3:00 2:50 2:56 2:55 :55 :55
💯
உண்மை 💯
என் வாழ்க்கையில் சார்
Please talk about parandur farmers protest
I am Twinflame ☯️💟🧿🙏🌌🌈🌄🌝 True.Concept is true too scientificallyalso proved i think..Quantum theory la sollapaduthu..Yin-Yang .
பாரி சாலன் அவர்கள் நல்ல நண்பனை எப்படி கண்டுமிட்டிக்கரது'னு வீடியோ போட்டாரு இப்போ விக்கி அவர்கள் நம்ம சோல்மேட்'ட கண்டுபிடிக்கரதுன்னு வீடியோ போட்டிருக்காரு..😅👏👌👍💞💞💞💞💞💞💞
நானும் பாரிசாலன் அவருடைய வீடியோ பார்த்தேன் நீங்கள் சொல்வது சரியே
வித்தியாசமான அசத்தல் பதிவு... சூப்பர் விக்கி
Your postings are thought provoking. Much different from others. Continue. Your such efforts
என் புருஷனும் நானும் 7 வருடம் காதிலித்து சாதி மதம் கடந்து பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணம் பண்ணி 13 வருடம் எல்லாம் சேர்ந்து 20 வருடம் ஆகிறது எல்லா உறவும் நலலா இருந்து 2 குழந்தைகள் உட்பட ஆனா என் எருமை மாடு புருஷன் குடிக்கியடிமை இப்போ எல்லோரும் நீ அவன விட்டு வந்து குழந்தைகளுக்காக வாழனும் சொல்றாங்க நான் தான் விடவுமுடியாம வாழவுமுடியாம இருக்கேன் கொஞ்சம் பொருத்து பார்க்கலாம் twin flame 🔥 illa saniyan pidichi irukannu😅
அன்பு சகோதரி உங்கள் குழந்தையின் எதிர்காலம் கருதி ஒரு சிறந்த வாழ்க்கை வாழுங்கள்
ரொம்ப அருமையான பதிவு நன்பரே 🙏👏🏻👏🏻👏🏻
Yan soulmate ( twin falme ) ma meet pannida mari thought varuthu bro 🥰intha thoughts sa just think pannala intha twinflame life journey vara leavel la iruguthu bro 🥰🔥❤️ thanks bro 💐❤️🌹thank you so much universe 🌹🙏🌹
இதுக்கு பேருதான் சோல் மிரரா விக்கி 8 வருடம் காதலித்துதான் திருமணம் செய்தோம் அதில் மூன்று வருடம் பேசவோ பார்க்கவோ இல்லை . இப்போதும் அவ்வப்போது சண்டை வரும் ஆனால் அடுத்த நாலே சகஜமா பேசிக்கொள்வோம்
Vicky we follow you last 3 years. You are touch informative guy and always thought provocative when it comes to தமிழ் பொக்கிஷம் / விதை / அரசியல் சதுரங்கம். No doubt we experienced it very well and we praise you for all your works. Its should prevail for generations. Personally I like you dealing this kind of topics also. This is a need of hour now atleast. The topic you picked up is excellent and far from reach to understand. Its not easy deal. This requires more an experience or a realization, could be not easy to discuss or speak on this topic. You gave a full justice to make it understand clearly. Pls do a lot. May lord wish your journey continue to be successful, cherishing and informative.
சூப்பர் விக்கி இந்த மாதிரி டாபிக் நிறைய பேச வேண்டும் நன்றி
2018, unexpectedly I get to know a woman who changed my life. That woman one of millionaires at Malaysia. She be in my life for sometimes & we mutually separated in our life. Yet, both of us still have contact & in anytime if I contact her for anything, she’ll be there for me. TwinFlame concept I realised on 2018 itself. Thanks for such video Nanba❤
Have always wanted u to speak about this concept bro. Glad u have chosen to speak about it. This is a very deep concept and I request u to create a playlist for the same. This bonding is very true and it can be recognised only with the awareness of purest love. That is why it is soul connection as it is connected only based on love and not on any physical attraction or materialistic dependencies.This journey will help the individuals to understand this universe and the basis of our existence. I request you to make a playlist for the same bro
நா இப்ப இந்ந சூழ்நிலையில் தான் உள்ளேன் அண்ணா,
முதல் முறை ஒரு பொண்ண புடிச்சிருந்தது அதை அவளிடம் சொல்லிட்டேன்.
எனக்கு வயது 24,
தரம் பிரித்தும் சில சமயம் யோசித்து பார்த்தேன்.
அவள் இல்லாமல் போனால் ஏற்படும் வெற்றிடமே மனதை கனமாக்கியது,
இந்த வீடியோவில் கூறியது போல் எதிர்பாராத சந்திப்பு,அவளுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற தவிப்பு,பாராட்டுதல் போன்ற ஒரு சில அறிகுறிகளே தென்பட்டன.
எனக்கான *அவள்* நீயாக இருந்தால் கண்டிப்பாக வந்து உங்க வீட்ல பேசுவேன் னு அவள் ட சொல்லிட்டேன்...
நான் உணர்ந்தது போல் அவளும் உணர்ந்தாலா னு தெர்ல அண்ணா,
உண்மையான soul mirror ஆ- னு தெர்ல, இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் போல...
இது உண்மைதான் விக்கி சார்
நாங்கள் இப்போதுதான் இதை
உணர்கிறேன் இப்படி ஒரு டாபிக் ல நீங்க பேசினா எதிர்பார்க்கவே இல்லை
Nan enoda soul mirror a 20 years munadi meet pani arputhama vaalnthukitum iruken. But ippathan athuku per kandupiduchen. Thanks vikki. Thanks to the universe.
😂😂😂😂😂😂😂😂😂😂
செல்போனையும் நம்பளையும் பிரிக்க முடியாமல் போன காரணத்துக்கு இதுவும் ஒண்ணா இருக்குமோ
😂😂😂😂😂😂😂😂😂😂
பரந்தூர் போராட்டம் பற்றிய காணொளி வெளியிடுங்கள் நண்பரே
என் மனைவியை போல ஆத்மார்த்தமான உறவு வேறொன்றும் இல்லை.. பனிரெண்டு ஆண்டுகள் கடந்தும்.. பதினான்கு வருட வயது வித்தியாசம் இருந்தும்... எனக்கு ஒரு தாயாக இன்று வரை அவள் தான் இருக்கிறாள்...
14 years? Different?
வாழ்த்துக்கள்
Kallakathaluku Karanam ithuthana....👌
Lot's of people find out after marriage only 😂
Hai, TP Please talk about parandur farmers protest
Vicky, this topic is extremely very big, but there is no limitation only with in human. The soul is common for all living things… where ever possible of creation in multiverse.
This is beautiful explaintion bro bleeesing u a lot❤️
SEMA SEMA...God bless you brother 💕❤️💖💖💖💖💖💖💖💖💖
I am Watching this Video From Government College Of Enggineering Chettikarai, Dharmapuri Hostal ❤❤
It's a driving force to achieve something great in their passion even to find their passion also. Twin flames will come in our life to help us to reach ultimate soul purpose of us which will finally braught the enlightenment. It is a pure spiriitual journey. Very tough to face. Karma cleansing will take place. It will keep on teach you until you become pure by your heart. We need the help of spirit guides blessings of God to overcome the challenges in this journey. This relationship or journey will not be the same to everyone. It will be according to our own soul's wish and style of path. Final stage is 'Mukthi'. 🙏
நீங்க சொன்னது ரொம்ப உண்மை தான் விக்கி ஏ வாழ்க்கைலயா விதி நடந்து இருக்கு நான் வேறு மாநிலம் என் கணவர் வேற மாநிலம் நான் 11 வயசுல கடற்கரர்ந்து போனேன் நான் போய் ரெண்டு வருஷத்துல என் கணவரும் கடல் கடந்து வந்தாரு இருவரும் ஒரே சபைக்கு போனோம் எனக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்ல எனக்கு 21 வயசு ஆகும்போது எனக்கும் மாப்பிள்ளை பார்த்தாங்க அவங்களுக்கு பொண்ணு பாத்துட்டு இருந்தாங்க அப்போ எங்க சபையில உள்ளவங்க பேசி எங்களுக்கு கல்யாணம் பண்ணாங்க என் கணவர் என்னைவிட 16 வயசு அதிகம் எனக்கு தெரியாது இவர் கூட தான் எனக்கு கல்யாணம் ஆகும்னு நான் அவரை அண்ணா என்று தான் கூப்பிடுவேன் இப்ப திருமணமாகி 19 வருடங்கள் ஆகிறது
Bro vicky you really talented person.. Talk different topic and related to reality
Yeah I have got my soul mate, it’s my husband. Until I get married to him, my life was colorless. Enakkum ethuvumae pidikathu chinna vayasula ethaiyum seiya interest irukathu. After I got him I did everything, it was a perfect arrange marriage but the day I met him I decided that he is gonna a change my life. We had honeymoon period, as you said we had lot of conflicts. But we always travel in a same path though we are two different poles. If that spiritual life is real we would like to meet again not necessarily as husband and wife, it can be any relationship
Yes naanum ippadi feel pannean ippo kuda pandrean athu ennakku mattum than appadi thounutha nu thearilla antha personkku appadi feel aagutha therilla. heart beat la memories eppovum connect ah irukku .I m waiting paakalam
This concept is TRUE in my life I am already identify my soul mirror
Bro, soul mirror, and all is just the faith we bring into a relationship that's all... !!
Real bro yenaku unmaiya ipadi feel agi iruku avnga slura words avnga kudukura support yen avngala pidichathu nu reason I'll tha anbu really i watching the video my body gets goosebumps ❤🎉 true soul mates yenoda best friend to soulmate really true incident Vicky bro first time 🙏 ipadi kekuran yen life incident ta defently share this video on my soulmate
Brother I'm following you for a long time So also believe you so always be truth Anna
உலக அரசியலின் நடுவே உள்ளத்தின் அரசியலை பேசியது அருமை நண்பரே வாழ்த்துக்கள்🎉
Bro Canada new immigration rules ku against ah indian students protest pannirukanga..atha pathi oru video podunga bro
Good content sir such a unique one well done 👏🏻
Brother na enoda soulmatea find pannite ivlo nalla oru kolapathula irrunde but I finally got the answer. Thnks for you help ❤
புடிக்காத கல்யாணம் பண்ணி வெச்சுட்டா என்ன ப்ரோ பண்றது காசுக்காக எல்லாம் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க சின்ன வயசுலயே😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Naanum En Thozhiyum.... (40+40)
School mate
Now we are together... 👫
We feel Real Soul Mirror ❤🤝
S, It's 100% true Vicky. My soulmate is my wife. These are all Conformity with us..🙏
அண்ணே... பரந்தூர் போராட்டம் பற்றி காணொளி பதிவிடுங்கள்...😢
Kolkata case என்னாச்சு.
Thank you sir. Really now I am realizing my soul mirror🎉🎉🎉
Correct ❤❤❤❤
சிலருக்கு வாழ்க்கை வரம், சிலருக்கு சாபம்...
அருமையான பதிவு சகோ
vicky anna break up pathi oru videeo podunga nga na..
உண்மை தான்.. என் wife ah பிரிஞ்சி 7 years aagudhu.. அவளும் யாரையும் இன்னும் பாக்கல என்னாலேயே இன்னொருத்தி கிட்ட பேச முடியல எல்லா பொண்ணுக கிட்டயும் அவ ஞாபகம் தான் வருது.. நமக்கு மேல ஒரு சக்தி இருக்குனு புரிஞ்சுது..
முடிந்தால் மீண்டும் சேர்ந்து வாழுங்கள்.. இறுதியில் எதையும் நாம் பெறப்போவதில்லை.. அன்பு மட்டுமே அனாதை இங்கே
உன் மீது உன் மனைவிக்கு அன்பு இருந்தால் எப்போதை உன்னை தேடி வந்து இருப்பாள். கற்பனையை வளக்காமல் போய் உன் மாணவியிடம் சமாதானம் செய்து வாழ பாரு. ஒத்து வரவில்லை என்றால் நீங்கள் இருவரும் பிரிந்து இருப்பது தான் உங்கள் இருவருக்கும் நல்லது.
@@sp-sg3mt அவ என்னமோ ஜாதகம் லாம் நம்புரா.. எனக்கு 33 வயசு வரை பெண் சகவாசம் செட் ஆகாது nu ஜாதகம் சொள்ளுதாம்... இதலாம் நான் நம்பாமல் இருந்தேன்... ஆனால் 7 வருசமா என் வாழ்க்கையில அவ ஜாதகம் பாத்து சொன்னது அப்படியே நடக்குது.. படாத அவஸ்தை pattuten.. சில விசயங்கள் மனித அறிவுக்கு புலப்படாதுனு purinchikitten.. இன்னும் ஒரு மாதம் இருக்கு 33 வயசு முடிய! 7 வருசம் வெயிட் panniten... இன்னும் ஒரு மாசம் பாதுக்கரேன் நண்பா
@@sakthistoneheart3859😮😮😮😮😮
@@sakthistoneheart3859all the very best. Please comment here once you both start life together again. God bless you bro😊
திருப்புகழ்
0866. அருகு நுனி பனி
திருவிடைமருதூர்
_________________
ஏக போகமாய் ,
நீயும் நானுமாய் , இறுகும் வரை...
பரம சுகம் !
அதனை அருள் !
இடைமருதில்... ஏகநாயக !
லோக நாயகா !
- அருணகிரிநாதர்.
__________________________________
. _புலம்பல்_
" நீயும் நானும் ஒன்றே என்று நன்றே நானும் உணரும் நாள் எந்நாளோ? "
- கவிஞர் கா குமரேசன்
Vikkis title:
how to find soulmate.
Some News channels title:
How to find oulmate.
Some souls are sent to the Earth alone without pair brother Vicky
Kasu alagu fita ah irundha fake soulmate varuvanga... avanga kudha vandha vazhulam.. payru kanga
Hi Vicky, I am really fortunate to see this video at this time, I feel my soulmate is my wife.
என் வாழ்வில் இப்போது நடக்கிறது நண்பா
Intresting nd thanks for the post vicky..will love to share with my daughter after some deep research nd thanks a lot..
I'm a Twinflame Soul. It is not just a concept. It is way beyond what you think. Our agenda is to heal the Earth. ❤❤❤
you are always an Extraordinary n awesome person,, very very valuable video vicky
Thank you so much
Hi Vicky Big fan of your voice and presentation. Here with respect to relationships Complimenting means , its like angles, remember 85 degrees complement is (180-85). So in real life if some one is booksmart, and the soulmate is street smart, it means they complement each other, Thanks again for your videos
Great some how atlast u talked about this tein flames this first I foung in Hollywood readings bro 100 💯 true great
Vaaipilla raja to my heart ❤❤😂😂😂
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. இது தன்னலமற்ற மிகவும் புனிதமான உறவு.❤ Super Tabic வாழ்க வளமுடன் Brother
எனக்கு இந்த Twin Soul Miror கிடைக்கவில்லை. வயது 49 இந்த Soul miror இடையிலேயே வந்து இடையிலேயே பிரியக்கூடிய உறவு உள்ளதா?
இடையில் உங்கள் ஆன்ம முன்னேற்றத்திற்காக வந்து சென்றிருப்பார்கள்
Different ana topic....nalla iruku
Neenga solra mari ellamey nadandhuruku ennoda lover ..... same thinking same talent enna eppayum motivate pannuvanga neraya sanda vandhuruku ippovum iruku but ellamey solve aagi reconnect aagiruvom...ippovum distance la than irukom pesama but avangalalayum ennalayum pesama iruka mudiyadhu ..... neraya time avanga nenaikra appo naa vandhurukan naa nenaikra appo crt aah avanga varuvanga..... And then 1 important ennana 22 years aah orey place la than valandhurukom ippovum but 20 years aah terila sudden aah enakku edhumey venam nu thonumbodhu avanvaley en life la vandhanga.... unexpected aah....avanga birthday annaiku than avanga life la enter aanan naanu and chinna vayasula irundhey avanga mela oru attraction irukum enakku 1 years aah than teriyum avanga than ennoda soulmate nu realize pannan....neenga sonna mari namma yaen meet pannom nu yosichan neraya similarities note pannan andha similarities naala than love eh vandhuchu....at the same time so many conflicts iruku innum....this is true❤
Really super topic bro. I bow my head to you ❤❤❤❤. Idk is it correct anot.. I feel the same what you said b4. Tnks bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Enga vishayathla nanga yosichadhundu...edho oru wavelength odudhunu sollikuvom....pala dhadava na enna nenaikirano adha avangala seivanga...enku morning la irundhu edhachum chicken saapdnum pola irukum crct adha vangitu varuvanga......❤❤❤❤idhu oru time illa most of the time
unconditional love vs pure love vs twin flame vs soul mate
Thanks...For creating this beautiful understanding and I realized my mistake
Thanks 🙏 Vicky bro I am still in search for my Soulmate 🙄
Vicky need some more research on it...neraya mathi sollirukinga... scientific ah prove panlanu soldringa but Unga science ippotha 5th std padichitu iruku, but neenga soldra spiritual growth or meignyanam yeththana pH.d mudichurukuney theriathu... Unga science ipotha slow ah grow aagitruku... twinflame journey is a blessing from nature to grow the soul for it's core purpose...😊
🤙
Super news Vikky namaste
Nice topic, very nice vicky, its true,
Science shocked 😱 spirituality rocked 🗿🔥🔥✅
New Topic extradinary informations well done super
💯 true. Recently I got my soul mirror
எனக்கு உண்மையாகவே .,,, இனி புது சோல்மேற் தேவையில்லை வாழ்வின் எல்லையை தொட்டுவிட்டேன்
Twin flame relationship is nothing but the separation of அர்த்தநாரீஸ்வரர் stage. It never be the Same Sex and must be fulfilled by opposite sex only. If your soul is good and pure then your Karma will be pure. If your Karma is pure then Heaven will give you good and pure Soul Mate.
Thats what we say Made for each other.
அருமை அண்ணா எனக்கு இருந்தாலும் நீங்க சொல்வது புரியவில்லை ஒருவேளை நீங்கள் சொல்வதைப் போல் அந்த நபர் கிடைத்து விட்டால் ஒருவேளை நீங்கள் சொன்னது எனக்கு புரியலாம்
Anna you are great always... Untouched feel of everyone you r clear it.... ❤❤❤❤