New 500 PLUS electronics voltage stabilizer output not working how to fix Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 20

  • @SK-fv7he
    @SK-fv7he 3 หลายเดือนก่อน +2

    SUper video sir thankyou

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 หลายเดือนก่อน +1

      நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🤗🤝🤝🤝

  • @murugana1446
    @murugana1446 3 หลายเดือนก่อน +3

    உங்களுடைய இந்த தெளிவான விளக்கம் மற்றும் பயிற்சி நான். நிரந்தரமாக இந்த தொழிலை செய்யலாம் போல இருக்கு.

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 หลายเดือนก่อน +1

      ஆம் நண்பரே தொழில் என்பது ஒன்றுதான் நாம் எவ்வாறு பழக இருக்கிறோம் என்றுதான் இருக்கிறது 🥰🤝🤝🤝🤝

  • @D.Dillibabubabu
    @D.Dillibabubabu 3 หลายเดือนก่อน +3

    Super anna Dillibabu from Nellore

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 หลายเดือนก่อน +2

      உங்கள் ஆதரவை என்றும் எதிர்பார்க்கும் உங்கள் நண்பன் 🥰🤝🤝🙏

  • @Anees-qp5be
    @Anees-qp5be 3 หลายเดือนก่อน +2

    Comadyman😅😅😅

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 หลายเดือนก่อน +1

      தொழிலில் தொழிலாக இருந்தால் ஒருவருக்கு புரிதல் ஏற்படாது தொழிலில் காமெடி கலந்து இருக்கையில் அது அவர்களுக்கு ஆழமாக பதிந்து விடும் அது போல் இந்த பதிவு என் அன்பு சொந்தத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் 🤝🤗🤗🤗🥰🥰

  • @GokulM-p9b
    @GokulM-p9b 3 หลายเดือนก่อน +3

    ஸ்டெபிலைசர் ரெடி பண்றவர் வீடியோன்னு வந்து பார்த்தா டாக்டர் வீடியோவா இருக்கு😅😅😅

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 หลายเดือนก่อน +2

      @@GokulM-p9b நண்பரே வணக்கம் தொழிலில் மட்டும் சொல்லிக் கொடுத்தா சுவாரஸ்யமா இருக்காது காமெடியோடு சொல்லிக் கொடுத்தா அது ஒரு விறுவிறுப்பாகவும் இருக்கும் தொழிலா பார்த்தால் சில பேத்துக்கு போரடிக்கும் காமெடியா தொழில் கலந்து பார்த்தா என்ன சுவாரஸ்யமா இருக்கும் 🤝🤝🤝🥰🥰😅😅😅

    • @GokulM-p9b
      @GokulM-p9b 3 หลายเดือนก่อน +1

      @@srigayathriservicecenter இதுவும் நல்லாத்தான் இருக்கு 🤣🤣🤣

  • @INDIA-r2n
    @INDIA-r2n หลายเดือนก่อน +1

    ❤❤❤அவினசி

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  หลายเดือนก่อน +1

      நண்பர்களின் மாலை வணக்கம் அவிநாசி நண்பரே உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🥰🤗🤝🤝🤝🤝

  • @LOVELY_Maker
    @LOVELY_Maker 3 หลายเดือนก่อน +3

    1Week ka home 1Phase Vittu vittu varuthu Inverter ups Relays Sound vanthutte irrukku inverter off panni vachi irrukken, Ups Inverter ku stabilizer Use pannalama??

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 หลายเดือนก่อน +2

      எலக்ட்ரிக் ப்ராப்ளம் இருக்கும்போது உங்க யூபிஎஸ் விட்டு விட்டு சவுண்ட் கேட்கத்தான் செய்யும் நீங்க முதல்ல லைன் மேன் கிட்ட சொல்லி உங்க EBகம்பத்துக்கு மேல இருக்கக்கூடிய வயரை கரெக்டா சரி பண்ண சொல்லுங்க ஒரு பேஸ் விட்டு விட்டு வரும்போது ஸ்டெபிலைசர் வைத்து ஒரு யூசும் கிடையாது பட் கரண்ட் கம்மியா வந்தால் ஸ்டெபிலைசர் வைத்து யூஸ் பண்ணலாம் கரண்ட்டே விட்டு விட்டு வரும்போது உங்களுடைய லைன் வைத்து நீங்க சரி பண்ணனும் 🤝🤝🤝

  • @arulmozhivarman1163
    @arulmozhivarman1163 3 หลายเดือนก่อน +3

    Ennoda vew500 stabilzer on Panna udanea main trip aiududhu sir.

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 หลายเดือนก่อน +2

      நண்பரே அதனுடைய செகண்டரி ரிலே ஷாட் இருந்தாலும் உடனே ட்ரிப் ஆயிடும் ட்ரான்ஸ்ஃபார்மர் வைண்டிங் பிராப்ளம் வந்தாலும் ட்ரிப் ஆகும் நீங்கள் அதை வாங்கி எவ்வளவு நாட்கள் ஆச்சு

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 หลายเดือนก่อน +2

      மேலும் தகவலுக்கு என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் 🥰🤝🤝🤝

  • @chandrans2873
    @chandrans2873 2 หลายเดือนก่อน +1

    super aha fun panringa na..

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน +1

      @@chandrans2873 என் அன்பு நெஞ்சம் என் நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே 🤝🥰🤗🤝🫂🫂🫂