கண்டார்கானாஉலகத்திற்காதல்செய்துநில்லாதே பண்டேய்பரமன்படைத்தநாள்பார்த்துநையாதே தண்டார்மூப்புவயதுன்னைதளரச்செய்துநில்லாமுன் உண்டேல்உண்டுமிக்கதுஉலகமறியவைமினேய் -திருவெள்ளரை ஸ்வஸ்தி கிணறு கல்வெட்டு தான்காணும்காட்சிகள்நொடியில்மறையும்நிலையில்லாஉலகின்மேல்அதீதபற்றுகொள்ளாதே பரமன்படைத்தஉலகில்நற்காரியங்கள்செய்யநாள்பார்த்துநில்லாதே தடியூன்றிநடக்கும்மூப்புவயதுவரைகாத்திருக்காமல் தனக்குதேவைஅனுபவித்துபோகமிக்கதுஆக்கிஉலகத்தார்க்குஅளித்துவை இதுவேஉலகம்காட்டும்உய்யநெறி அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய் தன்நோய் போல் போற்றாக்கடை என்று திருவள்ளுவர் கூறும் வாழ்வியல் தத்துவம் இங்கே மீண்டு வருகிறது ஒருவன் தன கற்ற கல்வி பெற்ற செல்வம் கொண்ட தேக பலம் சொல்லும் வீரம் அடைந்த அனுபவம் ஆகியவற்றை பிற உயிர்களின் துன்பத்தை போக்க பயன் படுத்தவேண்டும் இல்லையென்றால் இவற்றால் பயனேதும் இல்லை
Excellent video,.what is amazing about your video is your keen sense of understanding about the ancient Tamil words which you are able to grasp spot on and give the exact reasoning and meaning. In a short video you have covered anything and everything about thiruvallari location and it's grandeur. Keep going sir,..we are awaiting more videos from you similar to this one,..all the very best to your sincere work 👍👏👌
South west corner. Of well Who's made this well detail Pallava raja Thandivarman alampaaka vijaya nalluran brother kambanaraiyan made this tank on another name of this tank " maarbidugu perunkinaru "
Amazing... Heartful wishes to Mr Murugan
Thank you 🙏
நன்று சகோதரரே , அருமையான பதிவு , நேரில் பார்த்த அனுபவம் போல் இருந்தது
அருமையான பதிவு... தெளிவான விளக்கங்கள்... நன்றிகள் பல 🙏
கண்டார்கானாஉலகத்திற்காதல்செய்துநில்லாதே
பண்டேய்பரமன்படைத்தநாள்பார்த்துநையாதே
தண்டார்மூப்புவயதுன்னைதளரச்செய்துநில்லாமுன்
உண்டேல்உண்டுமிக்கதுஉலகமறியவைமினேய்
-திருவெள்ளரை ஸ்வஸ்தி கிணறு கல்வெட்டு
தான்காணும்காட்சிகள்நொடியில்மறையும்நிலையில்லாஉலகின்மேல்அதீதபற்றுகொள்ளாதே
பரமன்படைத்தஉலகில்நற்காரியங்கள்செய்யநாள்பார்த்துநில்லாதே
தடியூன்றிநடக்கும்மூப்புவயதுவரைகாத்திருக்காமல்
தனக்குதேவைஅனுபவித்துபோகமிக்கதுஆக்கிஉலகத்தார்க்குஅளித்துவை
இதுவேஉலகம்காட்டும்உய்யநெறி
அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய்
தன்நோய் போல் போற்றாக்கடை
என்று திருவள்ளுவர் கூறும் வாழ்வியல் தத்துவம் இங்கே மீண்டு வருகிறது
ஒருவன் தன கற்ற கல்வி பெற்ற செல்வம் கொண்ட தேக பலம் சொல்லும் வீரம்
அடைந்த அனுபவம் ஆகியவற்றை பிற உயிர்களின் துன்பத்தை போக்க பயன் படுத்தவேண்டும் இல்லையென்றால் இவற்றால் பயனேதும் இல்லை
Rich Information bro..thank
Thankyou 😊
Was ashamed, I was not aware of this place being a tamilian. Thank you for this beautiful video and detailed explanation
மிக நேர்த்தியாக விளக்கி உள்ளீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்
Very useful video. Thank you very much sir
Excellent video,.what is amazing about your video is your keen sense of understanding about the ancient Tamil words which you are able to grasp spot on and give the exact reasoning and meaning. In a short video you have covered anything and everything about thiruvallari location and it's grandeur. Keep going sir,..we are awaiting more videos from you similar to this one,..all the very best to your sincere work 👍👏👌
South west corner. Of well
Who's made this well detail
Pallava raja Thandivarman
alampaaka vijaya nalluran brother kambanaraiyan made this tank on
another name of this tank
" maarbidugu perunkinaru "
சூப்பர் முருகா...🙏
keep it up...
Super bro do more we support
Thankyou😊
அருமை
மிகவும் அருமை!
அருமை தம்பி..
Sooooper.brother.