இந்திய சாட்சிய சட்டத்தினை வலைத்தள பதிவுகள் வாயிலாக தனித்தனியாக விளக்கி வருவதே சந்தோசமாக உள்ளது . இதுபோன்ற உரிமையியல் நடைமுறை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனை சட்டம் மற்றும் இன்ன பிற சட்டங்களை குறிப்பாக தமிழில் விளக்கினால் , தமிழில் தேடும் வழக்கறிஞர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாய் அமையும். உங்களது பணி சிறப்பாக தொடரவும், அமையவும் வாழ்த்துக்கள்.