500 ரூவாய் ரொம்ப கூடுதல்…. அநியாய விலை. இதில் விடை இல்லை. உள் தலைப்பு வாரியாவோ ஏன் தலைப்பு வாரியாவோ கூட கேள்விகள் பிரிக்கப்படல. வெறுமனே வருசவாரியா கேள்வித்தாளிலிருந்து வெட்டி ஒட்டுனதுக்கு 500 ரூவாய் 600 ருவாய் என்பது பகற்கொள்ளை. 250 என்றாலே அது இதுக்கு கூடுதல் விலை தான்
@@pnkotran9537 அருமை,இதுவரை எங்களிடம் புத்தகம் வாங்கி பயன்பெற்றவர்கள் தாராளமாக விலை சொல்லலாம் sir நான் ஏற்றுக்கொள்கிறேன் தாங்கள் இதற்கு பின்னால் உள்ள உழைப்பு புரியாது தயவு செய்து ரூபாய் என்பதை ரூவாய் என்று பதிவிடாதிர்கள் இதுவரை 4000 பிரதிகள் கடந்து விற்பனை செய்து உள்ளோம் யாரும் ஏமாற்ற வில்லை நீங்கள் எப்போதும் என் எண்ணிற்கு அழைக்கலாம் ...இதில் புரியும் என்று நினைக்கிறேன் இன்னொரு தவறு இப்பொழுது இந்த புத்தகத்தின் விலை 550 ரூபாய்...
How to buy updated book
7502802800
mam 2024 la update panna book irukka
Yes
Book yeppadi sir buy panrathu
@@rajadurai.k5287 550 rs