வங்கிகள், பைனான்ஸ் நிறுவனங்களுக்கு பெரிய ஆப்பாக சொருகிய ரிசர்வ் வங்கி.. அதிரடி உத்தரவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #reservebankofindia #financecompany #banks #loans #india #thanthitv
    வங்கிகள், பைனான்ஸ் நிறுவனங்களுக்கு பெரிய ஆப்பாக சொருகிய ரிசர்வ் வங்கி.. கஸ்டமர்களிடம் வட்டியை திருப்பி செலுத்த உத்தரவு
    Uploaded On 01.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 359

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i 4 หลายเดือนก่อน +202

    இதெல்லாம் சும்மா ஒரு கண் துடைப்பு.... அவ்வளவுதான் மற்றபடி, அவர், அவர்கள் வைப்பதுதான்....!!!

  • @sivas1732
    @sivas1732 4 หลายเดือนก่อน +118

    இது நாடா? எவ்வளவு அக்கிரமம் தினம் தினம் நடக்கிறது RBIக்கு தெரியாதா? இது வெறும் கண் துடைப்பு...

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 หลายเดือนก่อน

      SDPI- PARTY MAN - NOOR, - -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

  • @srinivasan.g5499
    @srinivasan.g5499 4 หลายเดือนก่อน +103

    இரண்டாவது ஊரடங்குக்கு அப்புரம் எல்லா பைனான்ஸ் நிறுவனமும் மக்கள் பணத்தை சுரண்ட ஆரம்பிச்சிட்டாங்க

  • @ruhulvoice_2602
    @ruhulvoice_2602 4 หลายเดือนก่อน +17

    எல்லோர் கடனும் அடைய, கடன் இல்லாமல் வாழ, அனைவரும் பிராத்தனை செய்வோம்.

  • @jayaraj7110
    @jayaraj7110 4 หลายเดือนก่อน +152

    Processing fees nu ஒன்னு வங்கரணுங்க அது எதுக்குனு இன்னும் தெரியல்ல,அப்புறம் foreclosure charges கடன கட்டும்போது ஒன்னு புடுங்குரணுக இதேயெல்லம் இந்த RBI கேட்காத?....

    • @p.paranthamanp.rathivarman6367
      @p.paranthamanp.rathivarman6367 4 หลายเดือนก่อน +5

      Closing charges nu per lahks ku 4000rs plus 18%gst nu vasul panranunga

    • @user-jr8sg3fd8w
      @user-jr8sg3fd8w 4 หลายเดือนก่อน +1

      Yes sir log in fees apadinu vanguvanga

    • @RPB-a10n
      @RPB-a10n 4 หลายเดือนก่อน

      Report anupineengala?

    • @UNITED_INDIAN.
      @UNITED_INDIAN. 4 หลายเดือนก่อน

      PSB la loan vangunga..Unga favour ku pvt bank la vanguna apdi tha

    • @sivagamasundari3681
      @sivagamasundari3681 4 หลายเดือนก่อน

      Yes bro

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 4 หลายเดือนก่อน +81

    90 சதவீதம் வங்கிகள் ரிசர்வ் வங்கி விதிகளை கடைப்பிடிப்பதில்லை, பேட்டை ரவுடி போல செயல்பட்டு வருகிறார்கள்.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 4 หลายเดือนก่อน

      Yes

    • @user-sx1sp7zt1n
      @user-sx1sp7zt1n 2 หลายเดือนก่อน

      hdfc bank இத ஒழிக்கனும்

  • @arumugamp2599
    @arumugamp2599 4 หลายเดือนก่อน +49

    மக்கள் பணத்தில் இயங்குகிற வங்கிகள் மினிமம் பேலன்ஸ் இல்லையென்று மக்களிடமே கொள்ளையடித்தது வேதனையிலும் வேதனை..

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 4 หลายเดือนก่อน

      0 Balance அக்கவுண்ட் டி ல் சே ர் ந்தால் நம்மிடம் பணம் எடுக்க மாட்டார்கள். அரசுடையை வங்கியில் இந்த வசதி உண்டு.1, ஆதார் கார்டு2, பேன் கார்டு அசல்3, 2, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ2, 500 ரூபாய் கொண்டு செல்ல வேண்டும்.

    • @parameswaria9302
      @parameswaria9302 4 หลายเดือนก่อน

      Those who have not used bank account for 6months, don't make a processing charge

    • @thavasu.k7720
      @thavasu.k7720 4 หลายเดือนก่อน

      ​@@Robert-mx6scATM card charges per year

  • @tamilselvisaravanan8499
    @tamilselvisaravanan8499 4 หลายเดือนก่อน +130

    ரிசர்வ் இவ்வளவு நாள் புடுங்கி கொண்டு இருந்ததா. வங்கிகள் கொள்ளை அடிப்பது தெரியாதா. 10 வருடமா மூடிக்கொண்டு தானே இருந்தது.

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 4 หลายเดือนก่อน +12

      Ohh...Appo 10 varushathukku Munna reserve Bank nalladhan irrundhaangala??? 😳😳😳

    • @ganeshpeter8287
      @ganeshpeter8287 4 หลายเดือนก่อน

      ​@@gayathrinaidu9735sangi spotted

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 4 หลายเดือนก่อน

      @@ganeshpeter8287 🤣🤣🤣dravidyas.+.simon.Sebastian.m@n.key.spotted.

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 4 หลายเดือนก่อน

      @@ganeshpeter8287 dravidyas.m@n.key.spotted🤣🤣🤣

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 4 หลายเดือนก่อน

      @@ganeshpeter8287 dravidyas.🐒. spotted.🤣🤣🤣

  • @gurukrishna9939
    @gurukrishna9939 4 หลายเดือนก่อน +72

    ஆமா ஆமா எங்க பஜாஜ் ஃபைனான்ஸ் close பண்ணுங்க பார்க்கலாம்

    • @chandra-logam9429
      @chandra-logam9429 4 หลายเดือนก่อน +4

      நீங்கள் சொன்னது 100%சரி, பஜாஜ் ஃபைனான்ஸ் மிகவும் மோசமான நிறுவனம்.

    • @user-xu5cc8kl3l
      @user-xu5cc8kl3l 4 หลายเดือนก่อน +3

      Yes Bajaj finance penalty nu amount month month panam kattunalum edutute irukanka

    • @magimaDSNKV
      @magimaDSNKV 4 หลายเดือนก่อน +1

      Correct

    • @gowsalyathiyagaraj2399
      @gowsalyathiyagaraj2399 4 หลายเดือนก่อน +1

      True 1000 calls daily

  • @VickyVicky-ox4fu
    @VickyVicky-ox4fu 4 หลายเดือนก่อน +30

    கடைசி வரைக்கும் எவ்வளவு வட்டி னு சொல்லலையே...

  • @sampathkumar3018
    @sampathkumar3018 4 หลายเดือนก่อน +47

    RBI ஒரு பல் பிடுங்கப் பட்ட பாம்பு.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 4 หลายเดือนก่อน

      உனக்கு ப ல்லு இருக்க n மொக்க

    • @jayakanthanpillai951
      @jayakanthanpillai951 4 หลายเดือนก่อน

      What a punch

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 4 หลายเดือนก่อน +21

    ஸ்ரீராம் பைனான்சில்
    மாட்னா அவ்ளோதான்

  • @rajavisuvasum5191
    @rajavisuvasum5191 4 หลายเดือนก่อน +10

    ❤❤❤❤❤❤❤ : இப்போதும் வங்கி கடன் (1) விவசாய நகை கடன் , (2) விவசாய கடன் மற்றும் (3) வீடு கட்ட கடன் எத்தனை % எவ்வளவு என்று சொல்லாதது என்பது RBI ஏமாற்று வேலை அல்லவா இது எல்லா வங்கிகளுக்கும் உதவும் நோக்கம் என்பது இந்த தகவலில் தெரிகிறது அல்லவா . UNITED ENERGY TRUSTEE'S VICTORY .

    • @muthusuthakar174
      @muthusuthakar174 4 หลายเดือนก่อน +1

      ஒரு கடைகரர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கி வந்து அதில் இருந்து இரண்டு மடங்கு வைத்து வியாபாரம் செய்வது போல். RBI அச்சடித்து கொடுக்கும் பேப்பர்களை மக்களிடம் அதிக விலைக்கு விற்க்கிண்றனர்

  • @bharathikannan8087
    @bharathikannan8087 4 หลายเดือนก่อน +15

    முதலில் உள்ளூர் வார வட்டி மீட்டர் வட்டி விட்டுபவர்களை கட்டுக்குள் கொண்டுவாருங்கள்

  • @rangaranganathan.m8505
    @rangaranganathan.m8505 4 หลายเดือนก่อน +82

    Dai Frist Bajaj finance close panunga da

    • @msdxeroxmsdststionery711
      @msdxeroxmsdststionery711 4 หลายเดือนก่อน +8

      இது மூலமாக பாதிக்க பட்டவர்களில் நானும் ஒருத்தி 😢

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 4 หลายเดือนก่อน +3

      Yaaru muthalla athula vaanga solra

    • @ItsMeNimesh
      @ItsMeNimesh 4 หลายเดือนก่อน

      ​@@msdxeroxmsdststionery711me too😢😂

    • @ItsMeNimesh
      @ItsMeNimesh 4 หลายเดือนก่อน +5

      @@bharathvikkram3428 யாரு முதல்ல உங்கள இங்க கமெண்ட் பண்ண சொன்னா?? கழுவி ஊத்துவோம்னு தெரிஞ்சும் வந்து கமெண்ட் பண்ணி மாட்டிகிட்ட இல்ல, அதுமாதீரி வாங்கி மாட்டிகிட்டோம்

    • @msdxeroxmsdststionery711
      @msdxeroxmsdststionery711 4 หลายเดือนก่อน

      @@bharathvikkram3428 கடன் வாங்கலப்பா சீட்டு போட்டோம் 2015ல last சீட்டு வரை கட்டி bookla பதிவு பண்ணிட்டாங்க ஆனா அதுல வேலை பார்த்த பொண்ணு 4மாசம் சீட்டு துட்ட எடுத்துட்டு அவ வேலை ய விட்டு போய்ட்டா நாங்க ennum அது relataeda proplem போய்கிட்டு இருக்கு

  • @paranthamann2175
    @paranthamann2175 4 หลายเดือนก่อน +32

    முதலில் ஒரு சாமானியன் இந்த மாதிரி புகார்களை யாரிடம் எப்படி கொடுப்பது என்பதை சொல்லுங்கடா.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 4 หลายเดือนก่อน

      டேய் புழுத்தி ஒழுங்கு மரியாதையா ஜனங்களிடம் உதவி கேளுடா சுன்னி

    • @universalstartamil
      @universalstartamil 3 หลายเดือนก่อน

      சாகோதரரே புகார் கொடுக்கலாம் RBI Website and Email ID இருக்கு . இதில் புகார் செய்தால் Finance மற்றும் Bank -க்கு சாதகமாக பேசுவார்கள். நமக்கு சாதகமாக எதுவும் நடக்காது. எல்லாம் கண் துடைப்பு நாடகம். நான் நிறைய முறை புகார் செய்தேன் எந்த பலனும் இல்லை

  • @sundaresancongress7970
    @sundaresancongress7970 4 หลายเดือนก่อน +7

    அநியாயமாக வாங்கிய வட்டியை என்றைக்கு உள் திருப்பித் தருவது என்ற தேதியை ரிசர்வ் வங்கி கட்டாயப்படுத்தி வெளியிட வேண்டும்.
    அப்போதுதான் ரிசர்வ் வங்கி மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

  • @sivakumarshanumugam4180
    @sivakumarshanumugam4180 4 หลายเดือนก่อน +6

    Bajaj finance. ... Shriram finance...... IndusInd Bank.....14 percentage interest too much interest.....

    • @magimaDSNKV
      @magimaDSNKV 4 หลายเดือนก่อน +1

      Bajaj 35% charge pannranga

  • @user-yz7lz8uy4f
    @user-yz7lz8uy4f 4 หลายเดือนก่อน +2

    தற்போது பஜாஜ் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் கடனிற்கு 44சதம் வட்டி விதிபதிடுன் செக் bounce கு 500டு 10000ரஸ் வரை பைன் போடுகிறது. இது ரஃபி சட்டத்திற்கு உட்பட்டதா?. விதி மீறல் எனில் எப்படி புகார் செய்வது?

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 4 หลายเดือนก่อน +2

    EMI தொகை கணக்கீடு என்பது வங்கி வேலை நாட்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். .வங்கி செயல் படாத நாட்களில் எதற்காக வட்டி விதிக்க வேண்டும் என்று மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.... .மேலும், EMI செலுத்த வேண்டிய நாள் வங்கி விடுமுறை நாளாக இருந்தால் அந்த நாளுக்கு அடுத்த நாள் பணம் செலுத்தும் முறையை கொண்டு வர வேண்டும்.

  • @sahana.hrta2762
    @sahana.hrta2762 4 หลายเดือนก่อน +2

    Correct sir... Innum mod register pannala..... Amount release pannala Adhukulae 7500 vangitananga 😢😢

  • @vsankar6761
    @vsankar6761 4 หลายเดือนก่อน +10

    Five star business finance நீங்கள் சொன்னது அப்படியே

    • @neeluanbu
      @neeluanbu 4 หลายเดือนก่อน

      five star la than home loan potu irukam....rompa kasta patuthuranunga

  • @kalavathir4866
    @kalavathir4866 4 หลายเดือนก่อน +6

    கல்விகடன் கொடுக்கும் போது ஒரு வங்கி கணக்கு எண் பின் வேறு ஒரு புதிய கணக்கு துவங்கி வட்டி வட்டி வசூலிக்கிறார்கள் வாங்கிகள் வட்டி கடைபோல் ஆகிவிட்டது.

    • @jaykumar6677
      @jaykumar6677 4 หลายเดือนก่อน +1

      HDFC Housing loan 100% interest rate.

    • @user-jq8su7ng4i
      @user-jq8su7ng4i 4 หลายเดือนก่อน

      ​@@jaykumar6677பொய்

  • @ilayaraja1399
    @ilayaraja1399 4 หลายเดือนก่อน +11

    எலெக்ஷன் வந்தாலே அனைத்தும் விழித்து எழுகின்றன 😂😂

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 4 หลายเดือนก่อน

      குடிபோதை இன்னும் தெளியவில்லையா தேர்தல் நமக்கு முடிந்து விட்டது

    • @ilayaraja1399
      @ilayaraja1399 4 หลายเดือนก่อน

      ​@@senthilkumarm4883அறிவு கொழுந்தே Reserve bank கட்டளை அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் 😂😂😂

  • @swethamahalakshmi4070
    @swethamahalakshmi4070 4 หลายเดือนก่อน +1

    நான் கூட என் அக்கவுண்டில் ₹1000 வச்சிருந்தேன் ஆனால் அதிலிருந்து அவங்க 3 எதுக்கு மைனஸ் பண்ணிட்டு திரும்பவும் உங்க பேலன்ஸ் மினிமம் பேலன்ஸ் இல்ல 1,000 சுரண்டி டாங்க இப்ப பழையபடி ₹1000 போட்டா ₹1000 போடாதீங்க 1,200 போட்டு வைங்க அப்படின்னு சொல்றாங்க இதெல்லாம் யாருமே கேக்குறதுக்கு ஆள் இல்லை இந்தியன் வங்கியில்

  • @zzzsenthil70
    @zzzsenthil70 4 หลายเดือนก่อน +1

    Minimum balance maintenance cancel panna sollungaa maintenance computer thanna pakudu nengaa acount book vachaa pakuringaa

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 4 หลายเดือนก่อน +1

    Pvt finance no diminishing intrest .....i heard in many pvt ty take atmcard

  • @royalengineersramachandran7955
    @royalengineersramachandran7955 4 หลายเดือนก่อน +7

    மணப்புரம் பைனான்ஸ் ல்
    ஒரு மாதம் வட்டி செலுத்தாமல் விட்டால் வட்டிக்கு வட்டி கணக்கிடப்படுகிறது

  • @karthikarthi8782
    @karthikarthi8782 4 หลายเดือนก่อน +2

    நீங்க இப்படியோ சொல்லிகிட்டு இருக்க வேண்டியதுதான் அதையேல்லாம் அவுங்க காதுல வாங்கமாட்டங்க இப்படி தான் கோரனாவுல தவனை கட்டாதவங்களுக்கு கூட்டு வட்டி போட கூடாதுனு சொன்னிங்க ஆனால் கூட்டு வட்டி போட்டு தான் வசூல் செய்றாங்க

  • @stamil222
    @stamil222 4 หลายเดือนก่อน +2

    Axis bank Collection Agents starts calling continuously 10 days prior to the due date stating service/reminder call. Receiving not less than 10 calls in a day. All such nuisance to be stopped.

  • @gopiravi6816
    @gopiravi6816 4 หลายเดือนก่อน +1

    எந்த பொதுவுடைமை ஆக்கப்பட்ட( PSB) வங்கியிலும் RBI விதிமுறைகள் மீறப்படுவது இல்லை. தனியார் நிறுவனங்களில் EMI செலுத்திய பின்னும்(வண்டி மற்றும் பொருள் வாங்கும் போது) முழு கடனுக்கும் வட்டி வசூலிக்கப்படுகிறது.

  • @muruganmurugan590
    @muruganmurugan590 4 หลายเดือนก่อน +1

    பணம் செலுத்தியதற்கு ரசீது தர வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் மட்டுமே ரசீது தருகிறார்கள்

  • @yazhinip52
    @yazhinip52 4 หลายเดือนก่อน +4

    அவனுங்க atha konjam kuda மதிக்க மாட்டனுங்க ...ஒரு மாசம் emi munnala yeduthukuvanunga ..

  • @samsathbeagm4590
    @samsathbeagm4590 4 หลายเดือนก่อน +3

    Ams neega Elam correct aga follow psnnitu than Ella workkum follow panringa

  • @Vijayitsme007
    @Vijayitsme007 3 หลายเดือนก่อน

    Credit கார்டுஇல் 95000 எடுத்து 3 மாதம் கட்ட முடியவில்லை 3 மாதம் கழித்து செலுத்த சென்ற போது 18000 வட்டி போட்டிருந்தார்கள்....... பஜாஜ் பைனான்ஸ் இல்

  • @user-wk2mz5qv5w
    @user-wk2mz5qv5w 4 หลายเดือนก่อน +3

    Yanna vaaila thevanatha pota enna terumba eaduka mudiuma ? Mudiadhu. Like that only...

  • @SureshBabu-ki6mq
    @SureshBabu-ki6mq 4 หลายเดือนก่อน

    Thank you, more over when we miss the EMI, still 4-5 times they processing the EMI redemption in same month ans as we don't have enough balance, the bank as well as finanace charging bounce charges 2-4 times fora a single loane in a single month. Media to be aware and publish as well. To create awareness to public. Thank you 😊

    • @SureshBabu-ki6mq
      @SureshBabu-ki6mq 4 หลายเดือนก่อน

      Big financial fraud from financial and banks.

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 4 หลายเดือนก่อน +2

    சிறப்பு❤❤❤

  • @scharlesaraj180
    @scharlesaraj180 4 หลายเดือนก่อน +22

    ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் பொருளாதார நிபுணர் அல்ல இதெல்லாம் சும்மா ஜோக் தான்

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 4 หลายเดือนก่อน +2

      Appo kattumaram...oru aalukku 2 acre tharen nu sonnaane adhai vida idhu periya poii nu sollringalaa, anniya madhamae 😂😂😂

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 4 หลายเดือนก่อน

      யாருடா செ என்னது கவர்னர் பொருளாதாரம் படிக்கலேனு. அதை பத்தி படித்திருந்தால் தான் அவர் கவ ர னர் வேலை செய்ய முடியும

    • @scharlesaraj180
      @scharlesaraj180 4 หลายเดือนก่อน

      @@Robert-mx6sc டேய் அறிவு பாதி கெட்டவனே ரிசர்வ் வங்கி கவர்னர் பொருளாதாரம் படிக்கவில்லை டா மாங்கா மடையா WIKIPEDIA வில் பாருடா

    • @scharlesaraj180
      @scharlesaraj180 4 หลายเดือนก่อน

      @@Robert-mx6sc சக்திகாந்ததாஸ் பொது நிர்வாகம் படித்தவன் தாண்டா மடையா

    • @scharlesaraj180
      @scharlesaraj180 4 หลายเดือนก่อน

      @@Robert-mx6sc டேய் மாங்கா மடையா ரிசர்வ் வங்கி கவர்னர் பொருளாதாரம் படிக்காதவன் தான்டா WIKIPEDIA வில் பாருடா

  • @Arjun-2015
    @Arjun-2015 4 หลายเดือนก่อน +1

    Riserve bank உத்தரவு போட்ட மட்டும் போதாது, எல்லா bank& பைனான்ஸ் follow பண்றங்களா அப்டி check பண்ணனும், எவன் follow pandran

  • @anish3d
    @anish3d 4 หลายเดือนก่อน

    Bajaj finance - 323000 loan (insurance included) , 9 EMI's paid (10450 EMI), 10th month Fore closer total amount - 321000....Reserve Bank pudungradhu ellame thevailladha aani dhaan.

  • @goals4867
    @goals4867 4 หลายเดือนก่อน

    A strong action must be taken against these people,my experience with idfc first bank was very bad

  • @GubendhiranGsEL
    @GubendhiranGsEL 4 หลายเดือนก่อน

    Idhaiyae ipo tha kandupidichingala.... super

  • @BALAMURUGAN-bm1ve
    @BALAMURUGAN-bm1ve 4 หลายเดือนก่อน +2

    போன்ற ஒரு பிரச்சனையை நாங்கள் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரபல மிக்க வங்கியில் போராடி கொண்டிருக்கின்றோம். நான்கு ஆண்டுகளாக அந்த வங்கியில் பார்க்காத ஆளில்லை போகாத இடம் இல்லை. கடந்த பதினான்கு ஆண்டுகளாக அந்த வங்கியில் நாங்கள் கணக்கு வைத்து இருக்கிறோம். அவர்கள் 9 % சதவிகிதம் என்று வட்டி கூறிவிட்டு 16% சதவிகிதம் வரை அதிக வட்டியை பிடித்தம் செய்தனர். அவர்கள் செய்த தவறை நாங்கள் கண்டு பிடித்து கேட்டதற்கு ஒரு வருடம் மட்டுமே எங்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டது. மீதமுள்ள தொகையை திருப்பி அளிக்காமல் எங்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர் . இதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளத சர்க்கிள் ஆபிசர் பேங்க் மேனேஜர் ஒத்துக்கொண்ட கையெழுத்து

    • @ruhulvoice_2602
      @ruhulvoice_2602 4 หลายเดือนก่อน +1

      இதுக்குணு கோர்ட் இருக்கு. செலவு ஆகாது. Try பண்ணுங்க. ப்ரோப் இருக்குனா விடட்டிங்க

    • @ruhulvoice_2602
      @ruhulvoice_2602 4 หลายเดือนก่อน +1

      Banking ombudsman

    • @ruhulvoice_2602
      @ruhulvoice_2602 4 หลายเดือนก่อน

      Kandippa case podunga

    • @user-jq8su7ng4i
      @user-jq8su7ng4i 4 หลายเดือนก่อน

      வச்ச அவங்கள உள்ள தூக்க வையுங்க

  • @user-tvv007
    @user-tvv007 4 หลายเดือนก่อน +4

    moratorium போடும் போது பிடிங்கி கொண்டு இருந்ததா RBI

  • @rvcharry830
    @rvcharry830 4 หลายเดือนก่อน

    வங்கிகள் கடன் வழங்கும் விதிமுறைகள் எளிதாக இருக்கவேண்டும் சாதாரண மக்கள் கூட எளிதாக பெற்று பயன்பெறும் நிலை வேண்டும் பல தொழிலதிபர்கள் வங்கியில் கடன் பெற்று நாட்டைவிட்டு ஓடுகின்றனர் அவர்களுக்கு வங்கிகள் எப்படி பெரிய தொகையை கடன் கொடுக்கின்றனர்

  • @user-xq8wi3bg5p
    @user-xq8wi3bg5p 4 หลายเดือนก่อน

    560 rs a/c irunthakasu today 1rs than iruku. Iob bank . 195rs, 300rs debit message. Thirutu bank all

  • @user-ej2jv1kw6
    @user-ej2jv1kw6 4 หลายเดือนก่อน

    உண்மையான செய்தியை தாங்கள் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி இவைதான் நடந்து கொண்டிருக்கிறது உண்மை இதில் பாதிக்கப்பட்டவனும் நானும் ஒருத்தன்

  • @selvaselvaraj7785
    @selvaselvaraj7785 4 หลายเดือนก่อน +3

    Central and states governments to see what is right and not do it is want of courage.the youth of the nation are the trustees of posterity.

  • @gowtamloveslachu
    @gowtamloveslachu 4 หลายเดือนก่อน

    Hi Marshal. I'm prabhakar (Tamilar Media).. Good to see you in Big Media.. 👌 Congratulations.. All the very very best for your bright future ahead.. 👍👍👍

  • @apeninjagaming221
    @apeninjagaming221 4 หลายเดือนก่อน

    அருமை இதை நடைமுறை படுத்துங்கள்...😊

  • @pradeepchitranmarappan7990
    @pradeepchitranmarappan7990 4 หลายเดือนก่อน

    வட்டி விகிதம் அதிகமாகும் போது அவர்களாகவே வட்டியை அதிகமாக எடுப்பது குறையும் போது நாம் ₹5000 கட்ட வேண்டி உள்ளது ... இந்த நடைமுறை RBI சொன்னது தானா??

  • @newlifeprayerhouse3908
    @newlifeprayerhouse3908 4 หลายเดือนก่อน +1

    Sir nan 15 lach Aditya birlavil lap kadan vanginen enaku180 davanai sonnargal aanal epoo 240 davanao katta vendum ena varpurti varugirargal nan dipression kullaga erukiran please enkku udavidungal

  • @KK-S741
    @KK-S741 3 หลายเดือนก่อน

    Aptus housing finance 6L.Amoumt
    7Yrs time.
    Total 13.5L

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 4 หลายเดือนก่อน +1

    ஆமா இப்ப தான் இதையே கண்டுபிடிச்சீங்களா...

  • @PrabaKaran-oi4qr
    @PrabaKaran-oi4qr 4 หลายเดือนก่อน

    Sbi vangiyil loan vanga pona loan la insurance potta loan tharuvan solluranga ethanala loan+insurance athiga kadan eruthu.

  • @jaykumar6677
    @jaykumar6677 4 หลายเดือนก่อน +1

    Send me the complaint link.

  • @jesusisgod499
    @jesusisgod499 4 หลายเดือนก่อน

    First they take there interest and after that only the principal emi starts. So it is a kind of robbing strategy.

  • @anbanandam358
    @anbanandam358 4 หลายเดือนก่อน +4

    இது வரைக்கும் தெரியவில்லையா அந்த அறிவாளிகளுக்கு. அரசாங்கம் மாறப்போகுதுன்னு நெனச்சு இப்படி பண்றானோன்னு தோணுது 😂

  • @thamancookingchannel8118
    @thamancookingchannel8118 4 หลายเดือนก่อน

    Bajaji finance la nan vangunathu 132000 but 36 month Rs 6800 per month almost Rs 240000 pay pani irukan this month last month interest matum Rs 100000 plus

    • @magimaDSNKV
      @magimaDSNKV 4 หลายเดือนก่อน

      Theriyama vangittu padura padu eruke antha padu 😢

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 4 หลายเดือนก่อน

    Excellent RBI should monitor all finance and mobile finance companies which are all not following any rules and law

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 4 หลายเดือนก่อน

    Ellorum sethu ponathu Apram kadasila vanthu ena da seiya poringa

  • @j.gayathirigayu8291
    @j.gayathirigayu8291 4 หลายเดือนก่อน +1

    Piramal finance nu oru iruku...sir... parungha...Ambhani companies onu haam... parungha.

  • @klpguru9920
    @klpguru9920 4 หลายเดือนก่อน

    அப்படியே அந்த LIC' க்கு ஒரு சீட்டு எடுத்து போடுங்க , ஏழைங்க கட்ட முடியாமல் விட்ட பிரிமியம் ' தொகைகளை திருப்பி கொடுக்க சொல்லுங்க

  • @Emmawil
    @Emmawil 4 หลายเดือนก่อน +1

    News different, Thumbnail Different

  • @rsbtamil5214
    @rsbtamil5214 4 หลายเดือนก่อน +1

    HDFC bank worest....

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 4 หลายเดือนก่อน

    Why do monthly rest, quarterly rest? Why no disclosure about compound interest rate on loan amount per year and simple interest rate on loan per year be made?. Why levy of processing fee and pre closure charges. Why no disclosure made for an effective interest rate? Why for 5000 rs loan , for ex, interest is triple to pay for long period? Bank finance is friendly or knife over the head ?

  • @vijaya8893
    @vijaya8893 4 หลายเดือนก่อน +1

    திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது எல்லா வகை திருடர்களுக்கும் இது பொருந்தும் நன்றி வணக்கம் ஜெய் பவானி

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 หลายเดือนก่อน

      SDPI- PARTY MAN - NOOR, - -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

  • @happytalk8428
    @happytalk8428 4 หลายเดือนก่อน

    Neenga solra kaaranathil athigam katta veandiyathu varaathu bro. Only on over price for credit purchases and over rate of interest in monthly basis instead of annual% calculation. This method should be avoided.

  • @ssindustries87
    @ssindustries87 4 หลายเดือนก่อน

    எல்லாம் சிரிங்க எல்லாம் சிரிங்க அட சிரிங்கப்பா.😅

  • @Wbuffbuff
    @Wbuffbuff 4 หลายเดือนก่อน

    பணம் கடன் வாங்கினால் அதை ஒரு வருடம் இரண்டு வருடம் கழித்து கொடுப்பதற்கு வட்டி..உங்களுக்கு கடன் திருப்பி தரும் அளவு வருமானம் இருக்கிறதா என்றும் kyc செய்வதற்கும் அவர்கள் ஆட்கள் அமர்த்தி check செய்ய அவர்களுக்கு சம்பளம் கொடுக்
    கணும். அவர்கள் வேறு யாரிடமிருந்தோ கடன் வாங்கி உங்களுக்கு தருகிறார்கள்..அவர்களும் வட்டி செலவு செய்யணும்..

  • @firegaming4725
    @firegaming4725 4 หลายเดือนก่อน

    Ella kadainaiyum thallupadi seiya sollunga

  • @abiashwini8284
    @abiashwini8284 4 หลายเดือนก่อน

    Bro 5 Laks loan vaguna
    Vatti 5laks 7years kattanum
    Total 10laks

  • @nivethanive9787
    @nivethanive9787 4 หลายเดือนก่อน

    All bank doing that only if we complaint to RBI they forward that to bank itself.,RBI won't response for anything

  • @chandrar7202
    @chandrar7202 4 หลายเดือนก่อน

    What about mortgage loan pl

  • @dhandapanir5617
    @dhandapanir5617 4 หลายเดือนก่อน +1

    எவனும் கேட்க மாட்டாங்க.
    2.5 லட்சம். கடனுக்கு வட்டியாசலும் 3.8 லட்சம்

  • @jaykumar6677
    @jaykumar6677 4 หลายเดือนก่อน +1

    HDFC Housing lone interest rate100%

  • @JenifferAudio-777
    @JenifferAudio-777 4 หลายเดือนก่อน +1

    Super

  • @vinomani-heaven
    @vinomani-heaven 4 หลายเดือนก่อน

    உங்கள் சட்டத்தின் ஓட்டைகளை சரி செய்து பிறகு இந்த உத்தரவு போடவும்....

  • @harishhari9095
    @harishhari9095 4 หลายเดือนก่อน

    Ithu ippotha theriutha ithanan nal enga po niniga

  • @dhanamstudio4085
    @dhanamstudio4085 4 หลายเดือนก่อน

    how to refund how to raise Complaint RBI edhavadhu Website Koduthuthirukka Edhuvume ILLAMA EPPADI IVANGAKITA Thiruppi Vaangiradhu

  • @heamanthkumar1847
    @heamanthkumar1847 4 หลายเดือนก่อน

    Fake rbi nothing will do .. only there will give a circular like a school.... No action is taken against the finance company...

  • @vinothrajamanickam5
    @vinothrajamanickam5 4 หลายเดือนก่อน

    In morning good news

  • @richardasir826
    @richardasir826 4 หลายเดือนก่อน

    விதிமுறையை மீறிசெயல்படும் "வங்கி,நிதி நிருவனங்களுக்கு துணைபோவது நீதிமன்றம்தான்,முதலில் வங்கி நிதிநிருவனம்,கூறுவதை நீதிமன்றம் அப்படியே ஏற்றுகொள்ளுகிறது,இதற்கு முதலில் ஒருமுடிவு எடுங்கள்????

  • @vforvisuals1151
    @vforvisuals1151 4 หลายเดือนก่อน

    அடேங்கப்பா என்ன ஒரு அதி வேகமான கண்டுபிடிப்பு. சபாஷ்!

  • @amirtharaj6483
    @amirtharaj6483 4 หลายเดือนก่อน

    இந்த செய்தியை பார்த்து யாரும் மகிழ்ச்சி அடைய தேவை இல்லை வட்டி என்பது யானை வாயில் சென்ற கரும்பு திருப்பி வராது கனவு கோட்டை கட்ட வேண்டாம் பொது மக்கள்

  • @sakthi10-yr1uy
    @sakthi10-yr1uy 4 หลายเดือนก่อน

    SUPER

  • @Muthukumar-uf7yd
    @Muthukumar-uf7yd 4 หลายเดือนก่อน

    Sreeram finance documents charges கைல வாங்குறாங்க 9500

  • @NandhaKumar-ub5yd
    @NandhaKumar-ub5yd 4 หลายเดือนก่อน

    நாங்க கடன் வாங்கி இருக்கு வாங்கியில் ஒரு ஆட்டோ வைத்துக்கொண்டு அதில் கடன் வசூல் செய்யும் வாகனம் என எழுதி வீட்டுக்கு முன் நிறுத்தி அவமானம் செய்கிறார்கள்

  • @News91trichy
    @News91trichy 4 หลายเดือนก่อน

    நல்ல நட(கம்)வடிக்கை

  • @maanathamizhan
    @maanathamizhan 4 หลายเดือนก่อน

    Hi if the Reserve bank is honest so many Rich guys did not pay back their loan. Where is the action . 100 over Gujarati not repaid Hefty amount.

  • @sankarselvamsankarselvam9313
    @sankarselvamsankarselvam9313 4 หลายเดือนก่อน

    Supar god news

  • @ssfcollection5932
    @ssfcollection5932 4 หลายเดือนก่อน

    HDB & IDFC Bank la interest 😢 Rompa Athigama vaguraga

  • @OmNamashivaya2023
    @OmNamashivaya2023 4 หลายเดือนก่อน

    Sema

  • @nagarajchinnasamy510
    @nagarajchinnasamy510 4 หลายเดือนก่อน

    Now Wake up Reservu Bank of India
    Long time sleeping

  • @user-if1wy4is2p
    @user-if1wy4is2p 4 หลายเดือนก่อน

    Emi sema koduma

  • @Ganeshkumar-bt5gr
    @Ganeshkumar-bt5gr 4 หลายเดือนก่อน

    Preclosing fees nu கொல்லையடிகிரானுங்க

  • @khadirmohideen893
    @khadirmohideen893 4 หลายเดือนก่อน +2

    Drama drama drama drama 💔

  • @vinothkannanp7279
    @vinothkannanp7279 4 หลายเดือนก่อน

    இன்னுமாடா இவங்களை நம்புறீங்க😂😂

  • @firegaming4725
    @firegaming4725 4 หลายเดือนก่อน

    Enakkum home lone athigama vatti vankura ga