Praise and Worship | Episode 12 | Madha TV | 4k

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ค. 2024
  • Join us in this Week's #praiseandworship with your Favourite #madhatv Priests to Sing Praises to our Lord God for Filling us with his Holy Spirit.
    TIMESTAMPS
    00:00 Title
    00:20 Introduction
    01:43 Aaviyana Devane
    ஆவியான தேவனே அசைவாடுமே -2
    அருட்பொழியும் ஜீவனே ஆட்கொள்ளுமே - 2
    வாரும் ஆவியே தூய ஆவியே
    வாரும் ஆவியே தூய ஆவியே - 2
    தெய்வீக அக்கினியே இறங்கி வாருமே - உம்
    திருக்கரத்தின் வல்லமையை பொழிந்திடுமய்யா - 2
    ஆன்மாவின் ஆன்மாவே அன்பின் ஆவியே - என்
    சுவாசமாக என்னோடு தங்கிடுமய்யா - 2
    தூய தேவன் பேரொளியே என்னில் வாருமே - என்
    துணையாக என் வாழ்வில் ஒளிர்ந்திடுமய்யா - 2
    07:09 Commentary
    08:00 Anbin Devanarkarnaiyile
    அன்பின் தேவநற்கருணையிலே
    அழியாப் புகழோடு வாழ்பவரே
    அன்புப் பாதையில் வழிநடந்தே
    அடியோர் வாழ்ந்திடத் துணை செய்வீர்
    அற்புதமாக எமைப் படைத்தீர்
    தற்பரன் நீரே எமை மீட்டீர்
    பொற்புடன் அப்பரச குணத்தில்
    எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
    எத்தனை வழிகளில் உமதன்பை
    எண்பித்தெமை நீ ஆட்கொண்டீர்
    கல்வாரி மலையின் சிகரமதில்
    கனிவுடன் தினம் எமை நிலை நிறுத்தும்
    நற்கருணை விசுவாசமதில்
    நம்பிக்கையூட்டி வளத்திடுவீர்
    இளமையின் பொழிவால் திகழ் திருச்சபையும்
    யாவரும் வாழத் தயை புரிவீர்
    12:21 Commentary
    13:17 Megimaiyin Raajane
    மகிமையின் ராஜனே மகத்துவ தேவனே
    உலகத்தை மீட்டோனே
    உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை
    உம் உடல் நீர் தந்தீர் உம் ரத்தம் எனக்கு அளித்தீர்
    நிறைவாழ்வின் உணவே
    உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை
    இறையே என் அரசே இயேசு பெருமானே எங்கள் உலகுருவே
    உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை
    18:07 Commentary
    19:26 Unn Madiyil Saainthida
    உன் மடியில் சாய்ந்திட வருகின்றேன்
    உன் கரங்கள் என்னை என்றும் தேற்றிடுமே - 2
    சுமைகளால் உள்ளம் சோர்ந்து போகையிலே
    உன் இதய நிழல் தானே ஆறுதலே
    என்னை புரிந்து கொண்ட கடவுள் நீரே
    என்னை தாங்குகின்ற தந்தை நீரே - 2 இயேசுவே
    தாயின் கருவிலே தெரிந்தவரே மகனாக மகளாக ஏற்றவரே
    எனக்காய் உயிரை தந்தவரே
    என்னாலும் என்னோடு நடப்பவரே
    உலகமென்னும் கடலிலே
    துன்ப அலைகள் வருகையில்
    போராடும் படகாய் மாறி போகிறேன்
    எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும்
    வழி அறியா மான் போல அலைந்து திரிகின்றேன்
    என்னைக் காண்பவர் நீர் ஒருவரே
    என்னை காப்பவர் நீர் ஒருவரே - இயேசுவே
    அமைதியை தருவேன் என்றவரே ஆறுதல் தாரும் ஆண்டவரே
    நிழல் போல துன்பம் சூழ்கையிலே நீங்காத நண்பனாய் இருப்பவரே
    இருளடர்ந்த பாதையில் ஒளியைத் தேடும் மலர் என
    விழி மூடி அழுகிறேன் வழிகாட்டுமே
    கவலைகளும் நோய்களும் கண்ணீரும் வலிகளும்
    நிதம் தோன்றும் நிலவு போல தொடர்கின்றதே
    இதை மாற்றிடும் வல்ல தகப்பனே
    என்னை சுமந்திடும் நல்ல ஆயனே- இயேசுவே
    25:43 Conclusion
    26:40 Marian Song
    #madhatv #madhatvlent #songsmadhatv #praiseandworshipmadhatv
    #worshipsongs #catholictraditionalsongs #traditionalsongs

ความคิดเห็น • 14

  • @gandhijinaturecurecentre
    @gandhijinaturecurecentre 3 หลายเดือนก่อน

    வாரும் ஆவியே தூய ஆவியே பாடல் தெய்வீக மணம் கமழும் பாடல். கேட்கும் போதே இறை நிலையை உணரலாம். ஐம்பெரும் சக்திகளாக திகழும் எங்கள் செல்லங்களை ஏசப்பா வே வியந்து பார்ப்பார். ஏசுவுக்கே நன்றி. ஏசுவுக்கே புகழ். தங்களுக்கு இறை அருள் ஏசுவின் ஆசிர்வாதம் என்றென்றும் உண்டு. எ

  • @gandhijinaturecurecentre
    @gandhijinaturecurecentre 8 หลายเดือนก่อน +1

    All quite west and front walking like a Johny walker Scotch wisky.This song is so Superb. Jesus with Madha after hearing this ,SHE will be glad and Bless all the Fathers.Praise the Lord.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +2

    Glory to God 🙏...

  • @leelajaganathan520
    @leelajaganathan520 ปีที่แล้ว +1

    Praise the LORD. Thank you Jesus. Ave Maria

  • @nithish5246
    @nithish5246 ปีที่แล้ว +1

    Thankyou fathers

  • @rosarymary8069
    @rosarymary8069 ปีที่แล้ว +1

    Awesome praise and worship . All the songs superb .. music and singing fantastic .. beautiful and mesmerising program of our Madhatv . Congratulations for all your efforts .. your team spirit in this event is wonderful . Praise and thank our Lord almighty Jesus Christ.

  • @lionc.francis7412
    @lionc.francis7412 ปีที่แล้ว +1

    ❤heart touching the song father's once again sing the last song

  • @nithish5246
    @nithish5246 ปีที่แล้ว +1

    Super songs today fathers

  • @leelajaganathan520
    @leelajaganathan520 ปีที่แล้ว +1

    Very nice songs

  • @evijitha-bf9ql
    @evijitha-bf9ql ปีที่แล้ว +3

    அப்பா அப்பா என்று கூப்பிடுகிறம் எங்களை திரும்பி பாரும்

    • @jonatheresa770
      @jonatheresa770 11 หลายเดือนก่อน

      Thank you revfathers

  • @joanjohn2367
    @joanjohn2367 ปีที่แล้ว

    Ave Maria. My loving mother Mary intercede for all.

  • @jesujebamalai2026
    @jesujebamalai2026 ปีที่แล้ว +1

    Super attempt, Fathers.

  • @Healthyshamkumar
    @Healthyshamkumar 11 หลายเดือนก่อน

    Neenga 5 perum padura songs super father Ellarukkume nice voice songs super.