கார்த்திக் ராஜ் சார மாத்திட்டிங்க அதுவும் அந்த கேரடருக்கு ஏதோ ஓரளவு தான் நல்லாருக்கு அதேபோல ஐஸ்வர்யா கேரக்டர மாத்திட்டிங்க அதுவும் ஓரளவு தான் செட் ஆகுது ஐஸ்வர்யா அம்மா மூன்று தடல மாத்திட்டிங்க அதுல முன்னாடி இருந்த இரண்டு அம்மா கேரக்டருமே ஒத்து வந்துச்சு மூணாவது அம்மா கேரக்டர் ஓரளவு தான் ஒத்து வருது அதேபோல சியாம் கேரக்டர மாத்திட்டிங்க சுத்தமா அதுவும் செட் ஆகல உமா கேரக்டருக்கு இந்த லேடி சுத்தமா செட் ஆகல பழைய உமா தான் நல்லா நடிச்சாங்க.