பாக்கு சாகுபடியில் ஏக்கருக்கு ரூ.5 லட்சம் சாத்தியமா?? | Mohit nagar Arecanut Cultivation -Video 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 36

  • @TailorPriya
    @TailorPriya ปีที่แล้ว +1

    தென்னைமரம் எத்தனை வயதான பின்பு பாக்கு வைக்க வேண்டும் அண்ணா🌹

    • @kumarhitechnurseryannurcoi4472
      @kumarhitechnurseryannurcoi4472  ปีที่แล้ว

      எப்போது வேண்டுமானாலும் நடலாம்.

    • @arunkumarm5093
      @arunkumarm5093 ปีที่แล้ว

      thennai tree to tree distance poruththu
      onna vacchc 27 feet gap koranjathu irukkanum 10-7-10 center irukkura 7 feet la 2 line podalam

  • @TailorPriya
    @TailorPriya ปีที่แล้ว

    அண்ணா இப்பதான் தென்னை 20 கு 20 அடியில் குட்டை ரகம் சிரஞ்சீவி1 ரகம் போட்டுள்ளோம் பாக்கு எத்தனை அடிக்கு போட வேண்டும் .. 20 to 20 ல் பாக்கு ஒரு வரிசைதான் வைக்க வேண்டுமா? இப்பவே வாழைவைத்து பாக்கு வைக்கலாமா ? இல்லை தென்னை மரம் பெரிதான பிறகு தான் பாக்கு வைக்க வேண்டுமா? தென்னைமரம் எத்தனை வயதாக வேண்டும்? பதிலளிக்கவும்🌹

    • @kumarhitechnurseryannurcoi4472
      @kumarhitechnurseryannurcoi4472  ปีที่แล้ว

      இரண்டு தென்னை மரங்களும் இடையே 2 வரிசை பாக்கு நடவு செய்யலாம். பாக்கு 7*7 இடைவெளி.

    • @TailorPriya
      @TailorPriya ปีที่แล้ว

      @@kumarhitechnurseryannurcoi4472 நன்றி அண்ணா🌹

  • @ARUNKUMAR-kn8ff
    @ARUNKUMAR-kn8ff ปีที่แล้ว +1

    Feels good

  • @veludhaliyur1134
    @veludhaliyur1134 ปีที่แล้ว +1

    Good video

  • @தென்னைவிவசாயம்307

    தென்னை விவசாயம் பற்றி வீடியோ போடவும்

  • @lakcroimages9212
    @lakcroimages9212 7 หลายเดือนก่อน

    I want more details in pakku

  • @ragulrahul7299
    @ragulrahul7299 6 หลายเดือนก่อน

    Inter c mangala tamil nadu area nalla varuma sir... climate condition ku adapt aaaguma

  • @afshasalmaabdulkareem
    @afshasalmaabdulkareem หลายเดือนก่อน

    நாட்டு பாக்கு மரம் வளர்த்தால் எத்தனை ஆண்டுகளில் காய் வரும்

  • @ShivuPaari
    @ShivuPaari 2 หลายเดือนก่อน

    bro Mohit nagar areca plant available eruka sir

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 ปีที่แล้ว +1

    தென்னை22அடிக்குஒன்று உள்ளது சரிப்படுமா

    • @kumarhitechnurseryannurcoi4472
      @kumarhitechnurseryannurcoi4472  ปีที่แล้ว +1

      வணக்கம். தென்னையில் வயது என்னங்க?? இரண்டு மரங்களும் இடையே ஒரு வரிசை பாக்கு சாகுபடி செய்யலாம்.

  • @jayavelrajagopal7539
    @jayavelrajagopal7539 ปีที่แล้ว

    Nice

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 ปีที่แล้ว

    தேனிமாவட்டம் சின்னமனூர் பகுதி தென்னையில் ஊடாக பாக்குவைக்கலாமா என்னரகம் விற்பனைக்கு இலகுவாக செம்மண்சரளை சொட்டுநீர் ஒத்துவருமா?

    • @kumarhitechnurseryannurcoi4472
      @kumarhitechnurseryannurcoi4472  ปีที่แล้ว

      தென்னையில் ஊடுபயிராக பாக்கு சாகுபடி செய்யலாம்.மொஹித் நகர் ரகம் பயிர் செய்யலாம்.நன்றி

  • @dinesh_bhuvanesh143
    @dinesh_bhuvanesh143 6 หลายเดือนก่อน

    அண்ணா பழம் இருந்தால் சொல்லூங்க வியாபாரம் பன்ன

  • @sekarntkpalanisamy7314
    @sekarntkpalanisamy7314 3 หลายเดือนก่อน

    உரமேலாண்மைபற்றிவிளக்கம்தரவும்

  • @johnbrittochristhuraj6491
    @johnbrittochristhuraj6491 7 หลายเดือนก่อน

    விவசாயி தொடர்பு என்னை பதிவிடவும்.

  • @BalaBala-bq4uv
    @BalaBala-bq4uv ปีที่แล้ว +4

    ஒரு மரம் குறைந்தது 6 மட்டை விடும். விலை 1ரூபாய் தான்

  • @agriindia3484
    @agriindia3484 6 หลายเดือนก่อน

    Address

  • @susu-casual
    @susu-casual ปีที่แล้ว

    Nursery காரர் அப்படியே தனது வியாபாரத்துக்கும் point எடுத்து தந்துக்கறார் 😂👍

  • @vikingsbro
    @vikingsbro 11 หลายเดือนก่อน

    1500 mohith vethai pakku vagirkan . Eni than pathiyam podanum .

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 ปีที่แล้ว +1

    எது எப்படியோ ஈமு கோழிபோல ஆகப்போகுது.

    • @susu-casual
      @susu-casual ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂😂😂😂

    • @ramasamy3450
      @ramasamy3450 11 หลายเดือนก่อน +1

      பாக்கு விவசாயம் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக லாபகரமாக உள்ளது.... எதிர்மறை எண்ணத்தை விட்டு விவசாயம் இயற்கையாக செய்தால் லாபம் கிடைக்கும் ...

  • @madeinindiamatrimonys4686
    @madeinindiamatrimonys4686 6 หลายเดือนก่อน

    . நல்ல தமிழ்ல பேசுடா வெண்ணெ
    ஈல்டு ஈல்டு... ன்னா என்னா
    தமிழ் + ஆங்கிலம் கலப்படம் பண்ணாதீங்கடா
    😡😡😡

  • @ChinnaiyanjgkChinnaiyanjgk
    @ChinnaiyanjgkChinnaiyanjgk ปีที่แล้ว +4

    Good

  • @dhineshkumar7352
    @dhineshkumar7352 9 หลายเดือนก่อน +1

    Nice