@@murugesanthirumalaisamy5613 illa bro why you are judging him im not a simbu fan but avaru life la enna nadanthathu nu avaruku matum tha therium naan yaarayum judge panla panavum maaten i dont want to spread hatred on simbu 🙂👍
ராம்ராஜ் நடிகர் இவர் நடித்த 44 படங்களில் ஒரு படங்களில் கூட மது மாது சூது போன்ற எந்த தவறான காட்சிகளிலும் இவர் நடித்து இருக்க மாட்டார் கடவுள் கொடுத்த மாமனிதர் ராம்ராஜ்❤
சூப்பரா இருந்தது. கேரளா விஷயம் ஒரு முடிவுக்கான ஆரம்பம். எல்லா நடிகைகளும் சேர்ந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும். பாலியல் தொல்லை கொடுப்பதால் நாங்கள் யாரும் நடிக்க வரமாட்டோம்னு சொல்லணும். அப்போதான் இந்த பிராபளம் சால்வ் பண்ணுவதற்கான முதல்படியாக இருக்கும்
பாலியல் தொந்தரவு எல்லாத் துறைகளிலும் இருக்கின்றது என்றாலும்கூட, சினிமாத்துறையில் நிலவும் சூழ்நிலைகள், பாடல், கதை, நடிப்பு, உணர்ச்சி வெளிப்பாடு எல்லாம் பெரும்பாலும் காதலைச் சுற்றியே நிலவுகிறது. எனவே, சினிமாத்துறையில் இதன் தாக்கம் அதிகமாகத் தெரிகின்றது.
இதில் number one நடிகர் திரு மோகன்லால் அவர்கள்.அவர்தான் அதிகமான நடிகைகளை adjustment ku upayokiththavar,அதிகமான நடிகைகளை தனக்கு உடன்படாத நடிகைகளுக்கு வாய்ப்பு தர மாட்டார்.இவர் தான் number one.
Kerala government has taken action against it. It's a big first step. We all need to appreciate them. Other industries are now shaking. It's good news.
@@kns9397atleast they made them to bring the hema commission to public display, but this is not even going to happen in tamilnadu or Tamil cinema industry or any industry.
Madam hats of to you for talking so boldly and to the point. Very intellectual and knowledgeable. All film industries must see this video and learn from it.
அந்த காலகட்டத்தில் நம் தமிழ் நாட்டில் உள்ள சில நடிகர்கள் பெண்கள் விஷயத்தில் கண்ணியமாக நடந்து உள்ளவர்கள் சிவகுமார் டி ராஜேந்தர் நாங்களே நாங்களே சொல்வோம் மேடம்
I am captain Deepa in Indian Army as MNS military nursing service I am very happy to see that Film Industry is clearly inviting women to have their safety and dignity by welcoming committee name Hema committee in beginning from Kerala I pray to God that Indian Army should also consider the dignity of female officers I am one of the victim of such type of sexual harassment when spoken out I was victimized in several hard ways and I am victim of Indian Army searching for justice still today even after had direct interview with honourable president smt Droupadi murmu in Rastrapati Bhavan New Delhi on O2/09/2022 at 17.hrs a have all evidence will this channel support i dream sometimes might happen with the Indian citizens my brothers and sisters
இப்ப முன் வந்த நடிகைகள் எல்லாம் chance கிடைக்காததால் தான் வந்தாங்களா ?? அவங்களுக்கு சொல்ல ஒரு platform கிடைக்கும்போது தைரியம் வருது, அதனால சொல்லியிருக்காங்க. தயவு செஞ்சு உங்க பழைய பஞ்சங்கத்த நிறுத்துங்க....🙏
ஆனால் இவள் கட்டப் பஞ்சாயத்து ஏப்பை சாப்பை மக்கள் கிட்ட தான் கட்டப் பஞ்சாயத்து செய்வாள். ஏன் தனுஷ், கமல் போன்ற நடிகர்கள், அவர்கள் கழட்டி விட்ட நடிகைகளை கூப்பிட்டு கள்ளக்காதலுக்கு பஞ்சாயத்து செய்வதில்லை இந்த ஈத்தரை ஊடக வேசி😮😮😮
She is an inspiring woman....she never play safe....she is on point in her points....no neutral buttering...great mam ..keep gng ..and keep inspiring 🫰🏻
MGR, ரஜனி, விஜயகாந், அர்ஜுன், கமல், கார்த்திக் கதைகள் உங்களுக்கு தெரியும்/ பங்கும் இருக்கும் என்பது சமூகம் அறியும். உண்மை மறைக்கும் ஊடகங்கள் நீங்களும் கூட்டு களவாணிகள்தான்.
சிவாஜி கணேசனுக்கு ஏழு பொண்டாட்டிகள். ஆனால் வெளியே தெரியாமல் பார்த்து கொண்டார். MGR ஆருக்கு தினமும் ஒரு கோழி வேண்டும். இவர்கள்தான் தமிழ்நாட்டின் வழி காட்டிகள்.
What about M R Radha? His beloved son Ratha Ravi openly said in interviews that his father had 5 steady relationships with women n took care of them Financially
எல்லா நடிகர்களும்.. நடிகைகள்.. மாட்டி விடவும் ... தமிழ் சினிமா நடிகர்களை பொது மக்கள் காரிதுப்பனும் . புழல் சிறையில் அடைக்கவும்....நடிகனை கடவுள் ஹீரோ சொல்லகூடாது...சானிய. வீசனும்....
Yes, you spoke like speaking dialogue in the films. Seems, you were speaking very carefully to ensure to protect yourself. But, reality must be different.
Why u are talking about female dress and their characters. You are pakka supporters of male criminal activities . U will like and support the person who was cruel to the woman Dr in calcutta. Go and speak with your family girls and women
இப்போது சினிமா வை பார்த்து குடும்பத்து பெண்களும், ஆண்களும் கூட தவறான relationship வைத்துக்கொள்கிறார்கள். ஆனால், சினிமா நடிகை, நடிகர்கள் பொது வாழ்க்கை க்கு வந்துவிட்டதால் பேசப்படுகிறார்கள்
ஆமா இப்போ கேரளா மடும் கண்ணுக்குத்தெரியுதா தமிழ் நாட்டில் ஒருவன் நேரடியாகவே கட்டிலுக்கு அழைப்பான் இன்னொருவன் ரவுடியாக பெண்கள் வீட்டிற்கே சென்று கதவைத்தட்டுவான் அது மட்டும் தெரியாதா 😂😂😂
Yes,oru காலத்தில் tv செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா அவர்களை விரட்டி விரட்டி,டார்ச்சர் செய்தவர் ஒரு அரசியல்வாதியான ஒரு vip.Ivar ஒரு வாரிசு அரசியல் வாதி.இந்த விசயம் அப்ப உள்ள சமூக வலைத்தளங்களில் நாற்றமேடித்தது.அவரின் குடும்ப மானம். கப்பல் ஏறியது.
6:45 சரியான பதிவு,நடிகர்,நடிகை, சினிமாவுல டெக்னிஷியன்ஸ்களிடம் தனித்தனியாக கேட்டால் உண்மையை சொல்லமாட்டாங்க, எல்லோரும் இந்த விசயத்துல மாட்டிருப்பாங்க, பெரும்பாலானவர்கள் விரும்பி தேவைக்காக, வாழ்க்கைக்காக சென்றிருப்பாங்க, எல்லா துறையிலும் உள்ளது
தசரதம் வந்து 35 வருஷமாச்சு . வரம் என்னும் படம் 20 வருஷத்திற்கு மேலாச்சு..அதை ஒத்து வந்த படம் தனுஷ் - நித்யா மேனன் நடித்த திருச்சிற்றம்பலம் இதெல்லாம் போகட்டும் ..அசிங்கம் , அவலம் திரைத்துறையில் நடக்கும் சம்பவங்கள்
பணத்திற்காக படுகவர்ச்சியாக நடிக்க தயாரா இருந்தால் பணத்திற்காக படுக்க தயாராக இருக்கவேண்டும் என்று அர்த்தமா ? நடிகைகளுக்கு மட்டுமா பிரச்சினை ? மற்ற துறைகளில் இல்லை ? சிறு குழந்தை … ஏன் வைத்திய சாலையில் வைத்தியர் கூட பாதுகாப்பாக இருக்க முடியவில்லையே ?
சமூக அவலங்களுக்கு நீங்கள் பேசும் ஒவ்வரு விடயங்களும் கட்டாயமாக ஆழ்ந்த சிந்தனைகளை மக்கள் மத்தியில் உருவாக்கும் . மேம் உங்களுடைய சொல்வதெல்லாம் நிகழ்ச்சி மீண்டும் வேண்டும்.
அம்மா லஷ்மி அம்மா சின்னத்திரையிலும் இத்தகைய பிரச்சினைகள் இருப்பதாக சீனியர் நடிகை ஒருவர் கூறியுள்ளார் இது பற்றி பேட்டி கொடுக்கவும். தங்களின் சமூக அக்கறைக்கு பெண்கள் ஆதரவிற்கு ஊக்க சக்தியாக இருக்கும்.
எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் எத்தனை பேருடன் படுத்தாலும் பரவாயில்லை ஆனால் தமக்கு பணமும் புகழும் வேண்டும் என்று தானே நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள் ஒருவன் உங்களிடம் தப்பாக நடக்கும்போது அப்போதே நீங்கள் அதை வெளியில் சொல்லிவிட்டு அந்த நாய்களை செருப்பால் அடிக்க வேண்டியது தானே உங்களது சொகுசு வாழ்க்கைக்காக எல்லாத்தையும் செய்துவிட்டு பின்பு நீங்கள் ஏதோ ஏமாற்றப்பட்டது போல் பேசுவது மிகவும் வேடிக்கையானது
ஒழுக்கம் என்பது மனம் சார்ந்த விஷயம் பணம்னா பொணம் கூட வாய திறக்கும் சுய நினைவுடன் தான் அவ்வளவும் நடக்கிறது அவங்க பெண்மையை அழிக்க நினைக்கும் பொழுது அந்த வேலை வேண்டாம் என்று தூக்கி போட்டுட்டு போவாங்களா எல்லோருக்குமே பணம் வேண்டும் என்று தான் தப்பு பண்றாங்க இது எல்லா துறைகளிலும் நடக்குது😢😢😢😢😢
லஷ்மி அருமை அருமை தைரியலஷ்மி. நீங்கள் உங்கள் சேவை ஏன் நிறுத்தப்பட்டது இந்த கேள்வி க்கு பதில் சொல்லுங்க திரும்பவும் சொல்வது எல்லாம் உண்மை நிகழ்ச்சி மீண்டும் நடக்க வேண்டும் 🎉
Good points made by Lakshmi on the interviewer not recognising her as a Director and the interviewer type-casting women in films as only actresses. And many more valid points👏👏 It is the men who are stuck in stone-age. They need to change their minds first.
இது ரொம்ப முக்கியமான விஷயம் தான் அப்படின்னு பேசுறதுக்கு ஒன்னும் இல்ல இதுல ஒரு பிரச்சனை இருக்கு அது மிகவும் தவறா இருக்கு அப்படின்னா அந்த சம்பவம் நடக்கும்போதே அதனால் பாதிக்கப்பட்டவர்கள் குரல் கொடுக்கணும் கம்ப்ளைன்ட் ரைஸ் பண்ணனும் அதை விட்டுபுட்டு பட வாய்ப்புக்காக எல்லாத்தையும் பயன்படுத்திக்கிட்டு மார்க்கெட் போனதுக்கு அப்புறம் நடிக்க எவனும் கூப்பிட மாட்டேங்குறான் அப்படின்னு ஒரு நிலமை வரும்போது கொடி பிடிக்கிறது இதுதான் இவ்வளவு பெரிய பிரச்சினைக்கும் அடிப்படை காரணம் படிப்பறிவில்லாத மக்களே இந்த மாதிரி தவறான விஷயத்துக்காக உடனே போராடும் போது இவங்களுக்கு என்ன வாய்ப்பு கொடுத்தா சத்தம் போடாம இருக்கிறது வாய்ப்பு இல்லன்னா படுக்கைக்கு கூப்பிட்டான் சொல்றது இது ஒரு கேவலமான அரசியல் அன்னைக்கு செருப்பால அடிச்சு இருந்தா எல்லாரும் திருந்தி இருப்பானங்க அதை விட்டுவிட்டு
Lakshmi Ramakrishnan - Super woman for women !!!! Thanks Mdm for speaking your heart and mind !!
Kannakiyaaa?
T, Rajender sir, எந்த நடிகையையும் தொட்டு நடிப்பது இல்ல,,, தங்கமான மனிதர்,,
Very very true mohan sir yum add pannikunga 80's era one of the finest gentlemen praised by all women actors mohan another gem
@@rubinivenkatraman4778ஆனால் சிம்பு ஊர் தேவடியா பயல் ஆச்சே😮😮😮
@@murugesanthirumalaisamy5613 illa bro why you are judging him im not a simbu fan but avaru life la enna nadanthathu nu avaruku matum tha therium naan yaarayum judge panla panavum maaten i dont want to spread hatred on simbu 🙂👍
@@rubinivenkatraman4778உண்மை
TR movies are not clean. 😂
மீண்டும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி வேண்டும்
Yes நடிகர் நடிகைகளுக்கு நடத்த வேண்டும்
yen thirumba Ottawa
Yes.
Enaku romba pudicha program.
And I love lakshmi❤
Dssdazda,@@bhuvaneswariramachandran7541
❤
Such clear cut , succinct and hard hitting replies, Director Lakshmi ma’am👏👏
ராம்ராஜ் நடிகர் இவர் நடித்த 44 படங்களில் ஒரு படங்களில் கூட மது மாது சூது போன்ற எந்த தவறான காட்சிகளிலும் இவர் நடித்து இருக்க மாட்டார்
கடவுள் கொடுத்த மாமனிதர் ராம்ராஜ்❤
🥰🥰🥰
Ok ok 😂😂😂
Nee pathiya ..Avan nalla kudipan
😂😂@@hemavathi5982
Therincha pesu like pichaiku ishtathuku pesa kudathu
சூப்பரா இருந்தது. கேரளா விஷயம் ஒரு முடிவுக்கான ஆரம்பம். எல்லா நடிகைகளும் சேர்ந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும். பாலியல் தொல்லை கொடுப்பதால் நாங்கள் யாரும் நடிக்க வரமாட்டோம்னு சொல்லணும். அப்போதான் இந்த பிராபளம் சால்வ் பண்ணுவதற்கான முதல்படியாக இருக்கும்
பாலியல் தொந்தரவு எல்லாத் துறைகளிலும் இருக்கின்றது என்றாலும்கூட, சினிமாத்துறையில் நிலவும் சூழ்நிலைகள், பாடல், கதை, நடிப்பு, உணர்ச்சி வெளிப்பாடு எல்லாம் பெரும்பாலும் காதலைச் சுற்றியே நிலவுகிறது. எனவே, சினிமாத்துறையில் இதன் தாக்கம் அதிகமாகத் தெரிகின்றது.
Mrs. Lakshmi Ramakrishnan, interview was great, Cristal clear points and mindset. Hats off Madem
தவறு யார் செய்தாலும் தவறு தானே... அது எந்த hero வாக இருந்தாலும் தைரியமாக சொல்லுங்கள் ... அப்பொழுது தான் அவர்கள் உண்மையான முகம் தெரிய வரும்...
ஐயா அந்தத் தெரிஞ்சு ஆஸ்கார் அவார்டு வாங்க போறீங்களா போய் உங்கள் பிழைப்பு பாருங்கள் அதற்கு சட்டம் காவல்துறை நீதித்துறை நீதிமன்றம் உள்ளது
இதில் number one நடிகர் திரு மோகன்லால் அவர்கள்.அவர்தான் அதிகமான நடிகைகளை adjustment ku upayokiththavar,அதிகமான நடிகைகளை தனக்கு உடன்படாத நடிகைகளுக்கு வாய்ப்பு தர மாட்டார்.இவர் தான் number one.
நீங்கள் நேரில் பார்த்த தை போல் சொல்கிறீர்கள்
Oh god😮 he's my favarate actor😮
ஒரு சிலரை தவிர அனைத்து நடிகர்களும் கேவலமானவர்கள் தான்
Not accepting ur point,entire cine world is dirty.
Kerala government has taken action against it. It's a big first step. We all need to appreciate them. Other industries are now shaking. It's good news.
Kerala government has withheld the report for 4 to 5 years and has not yet published the complete document.
Irritating music. It's unnecessary for this interview.
Sangii Mohanlal mela enna action eduthaanga? Modi mela bayamaa?
@@kns9397atleast they made them to bring the hema commission to public display, but this is not even going to happen in tamilnadu or Tamil cinema industry or any industry.
@@janld1913 If the government's intentions are sincere, it should release the complete report and disclose the names of the true culprits.
5 தரமான படங்களை இயக்கிய பிறகும் தன்னை ஒரு இயக்குநராக அழையுங்கள் என கேட்கும் நிலையில் தான் பெண்கள் இருக்கின்றனர்.
Yes, I agree with you. She is a great director.
Yes😢
I respect this lady a lot
இந்த லேடி தன் பொழப்புக்கு என்னவேணா பண்ணுவா.
இந்த பேட்டி அவர்களுக்கு விளம்பரம் மற்றும் வருமானம் நாம்தான் ஏமாளிகள்
In fact this lady has affairs in tamil industry many people know about it
Madam hats of to you for talking so boldly and to the point. Very intellectual and knowledgeable. All film industries must see this video and learn from it.
சூப்பர் அப்பு
Well said Mam 👌👏
Well said Mam really appreciate
தேவை என்றால் எதுவும் செய்வார்கள் உயர்ந்த பிறகு தூற்றுவார்கள்
ஆமாம். தப்பு பெண் மீது தான்.
இதற்கு காரணமான ஆண் ரொம்ப பாவம்.
போடா ......!
100சதம் உண்மை உண்மை உண்மை
இவள் பெரிய உத்தம பத்தினி
@@KalpanaMs-vg9wqnee uthama puthrinaa avanga pathini dhan .
@@KalpanaMs-vg9wqஅவங்க பத்தினிதான்டா.....இந்த கேள்வியை உன்னைப்பெத்த தாயிடமோ உடன்பிறந்த சகோதரிகளிடமோ போய் கேப்பியா?????
I felt when he was introducing her that he missed to tell she is a director.
Yes his mistake..
அந்த காலகட்டத்தில் நம் தமிழ் நாட்டில் உள்ள சில நடிகர்கள் பெண்கள் விஷயத்தில் கண்ணியமாக நடந்து உள்ளவர்கள் சிவகுமார் டி ராஜேந்தர் நாங்களே நாங்களே சொல்வோம் மேடம்
@@arokiadass513 சிவக்குமார் டி ராஜேந்திரன், நம்பியார், ராமராஜன், அசோகன்
Very open talk. Appreciate the boldness in speaking truth. Hats off
Any Hema commission in TamilNadu kollywood will become Coma commission.
😂
😂😂😂😅😅😅
Well said nanba
I am captain Deepa in Indian Army as MNS military nursing service I am very happy to see that Film Industry is clearly inviting women to have their safety and dignity by welcoming committee name Hema committee in beginning from Kerala I pray to God that Indian Army should also consider the dignity of female officers I am one of the victim of such type of sexual harassment when spoken out I was victimized in several hard ways and I am victim of Indian Army searching for justice still today even after had direct interview with honourable president smt Droupadi murmu in Rastrapati Bhavan New Delhi on O2/09/2022 at 17.hrs a have all evidence will this channel support i dream sometimes might happen with the Indian citizens my brothers and sisters
நடிகை வேகமாக படம் ஓடும் போது சொல்லுவது இல்லை வாய்ப்பு குறையும் போது சொல்லுவது உண்மை...
இப்ப முன் வந்த நடிகைகள் எல்லாம் chance கிடைக்காததால் தான் வந்தாங்களா ?? அவங்களுக்கு சொல்ல ஒரு platform கிடைக்கும்போது தைரியம் வருது, அதனால சொல்லியிருக்காங்க.
தயவு செஞ்சு உங்க பழைய பஞ்சங்கத்த நிறுத்துங்க....🙏
Only Nazriya Nazeem did this boldly when she was in peak against naiyandi director
இப்படி உங்கல மாறி ஆலுங்க பேசுறதுனால தான் உண்மையை வெளியே சொல்ல யாரும் நினைப்பது இல்லை
@@Aksr-p6c Very true 💯
200 percentage true
உண்மையில்/லெட்சுமிராமகிருஷ்ணன்/தைரியமான/பென்மனி
பெண்மணி
ஆனால் இவள் கட்டப் பஞ்சாயத்து ஏப்பை சாப்பை மக்கள் கிட்ட தான் கட்டப் பஞ்சாயத்து செய்வாள். ஏன் தனுஷ், கமல் போன்ற நடிகர்கள், அவர்கள் கழட்டி விட்ட நடிகைகளை கூப்பிட்டு கள்ளக்காதலுக்கு பஞ்சாயத்து செய்வதில்லை இந்த ஈத்தரை ஊடக வேசி😮😮😮
🎉 Awesome but we need a full stop for women's problem we facing every place
She is an inspiring woman....she never play safe....she is on point in her points....no neutral buttering...great mam ..keep gng ..and keep inspiring 🫰🏻
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் ஒளிபரப்புச் செய்யப்பட வேண்டும். அப்போ தான் நாங்க நம்புவோம்
😂😂😂
😂😂😂😂😂😂இதை விட பெரிய காமெடி உலகில் இல்லை. முதலில் இவ நியாயமான வளா?? என்று உங்களுக்கு தெரியுமா?? இவளே உண்மை யான வள் கிடையாது
@@KalpanaMs-vg9wqwho are you to say that , jealous troll
@@KalpanaMs-vg9wq நீ என்ன விளக்கு பிடிச்சியா............😂😂😂
MGR, ரஜனி, விஜயகாந், அர்ஜுன், கமல், கார்த்திக் கதைகள் உங்களுக்கு தெரியும்/ பங்கும் இருக்கும் என்பது சமூகம் அறியும். உண்மை மறைக்கும் ஊடகங்கள் நீங்களும் கூட்டு களவாணிகள்தான்.
Vijakanth time only female respect
இனிமேலும் இங்கு ஒன்னும் மாறப்போவதில்லை.....
போய் ஷூட்டிங் வேலையை எதாவது இருந்தால் பாருங்க.....
😂😂
எல்லாரும் நல்லவங்க இல்லை எல்லோரும் கெட்டேவங்க இல்லை 😮😮😮
உண்மை. ஆனால் சதவிகித வித்தியாசம் உண்டு. .
சிவாஜி கணேசனுக்கு ஏழு பொண்டாட்டிகள். ஆனால் வெளியே தெரியாமல் பார்த்து கொண்டார். MGR ஆருக்கு தினமும் ஒரு கோழி வேண்டும். இவர்கள்தான் தமிழ்நாட்டின் வழி காட்டிகள்.
Mgr kozhi mattum illa Ella non veg items um avangalukku venum bcz neriya perukku sappadu poduvaru
நடராஜா உண்மையா இது. MGR பொரம்போக்கு அஅது தெரியும். சிவாஜிக்கு 7 ஆ
What about M R Radha? His beloved son Ratha Ravi openly said in interviews that his father had 5 steady relationships with women n took care of them Financially
MGR.POMBALA.PORUKKE
இவையெல்லாம் அந்த காலத்தில் திமுகவினர் வக்கிரமாக பரப்பிய அவதூறுகள் . ஏனெனில் அப்பொழுது இந்த இரு நடிகர்களும் திமுகவை விட்டு வெளியேறிவிட்டனர்.
எல்லா நடிகர்களும்.. நடிகைகள்.. மாட்டி விடவும் ... தமிழ் சினிமா நடிகர்களை பொது மக்கள் காரிதுப்பனும் . புழல் சிறையில் அடைக்கவும்....நடிகனை கடவுள் ஹீரோ சொல்லகூடாது...சானிய. வீசனும்....
Yes, you spoke like speaking dialogue in the films. Seems, you were speaking very carefully to ensure to protect yourself. But, reality must be different.
Not like protecting herself.... She doesn't want to accuse wrong people.
A very good speech.Keep it up.Frm Malaysia.
Kerala iron lady ur madam ❤
Mental
@@dnarna7880needhane
Lakhsmi Ramakrishnan respected personality ❤❤❤🔥🔥🔥
இனிமே சினிமாவில் பெண்களை சேர்கவேண்டாம் இதற்கு மாற்று ஏர்பாடு செய்து கொள்வது பெண்களுக்கு பாதுகாப்பு
உண்மை. அந்த அலையாண்டிகளே பெண் வேஷம் கட்டுவது உத்தமம்.
It's great guts by KERALA government cleaning process in cini industry is going on well done great salute
Laxmi madam is 100% right. Cinema industry is a gutterwood.
U ask bayalvan about her.
சேலைகட்டுரவுங்க அத்தனைபேரும் நள்ளவர்கள் இல்லை ஜின்ஸ்போட்டவர்களும் சுடிதார்போட்டவர்களும்அததனைபேரும் கெட்டவர்கள் இல்லை எல்லாம் சூழ்நிலையே
Why u are talking about female dress and their characters.
You are pakka supporters of male criminal activities . U will like and support the person who was cruel to the woman Dr in calcutta. Go and speak with your family girls and women
No one is perfect in all state
இப்போது சினிமா வை பார்த்து குடும்பத்து பெண்களும், ஆண்களும் கூட தவறான relationship வைத்துக்கொள்கிறார்கள். ஆனால், சினிமா நடிகை, நடிகர்கள் பொது வாழ்க்கை க்கு வந்துவிட்டதால் பேசப்படுகிறார்கள்
100சதம் உண்மை உண்மை உண்மை
ஆமா இப்போ கேரளா மடும் கண்ணுக்குத்தெரியுதா தமிழ் நாட்டில் ஒருவன் நேரடியாகவே கட்டிலுக்கு அழைப்பான் இன்னொருவன் ரவுடியாக பெண்கள் வீட்டிற்கே சென்று கதவைத்தட்டுவான் அது மட்டும் தெரியாதா 😂😂😂
Yes,oru காலத்தில் tv செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா அவர்களை விரட்டி விரட்டி,டார்ச்சர் செய்தவர் ஒரு அரசியல்வாதியான ஒரு vip.Ivar ஒரு வாரிசு அரசியல் வாதி.இந்த விசயம் அப்ப உள்ள சமூக வலைத்தளங்களில் நாற்றமேடித்தது.அவரின் குடும்ப மானம். கப்பல் ஏறியது.
6:45 சரியான பதிவு,நடிகர்,நடிகை, சினிமாவுல டெக்னிஷியன்ஸ்களிடம் தனித்தனியாக கேட்டால் உண்மையை சொல்லமாட்டாங்க, எல்லோரும் இந்த விசயத்துல மாட்டிருப்பாங்க, பெரும்பாலானவர்கள் விரும்பி தேவைக்காக, வாழ்க்கைக்காக சென்றிருப்பாங்க, எல்லா துறையிலும் உள்ளது
Very bold❤❤❤mam
பாலின உணர்வு ஆண் பெண் இயற்க்கை அது அளவோடு இருக்க வேண்டும்...
Bold woman.....
All women should say NO to adjustment
ஹி....ஹி....ஹி. கிச்சு கிச்சு மூட்டாதபா .
All men should not ask for adjustment in lieu of job opportunities
Yess
Clear cut
Correct answer
தசரதம் வந்து 35 வருஷமாச்சு .
வரம் என்னும் படம் 20 வருஷத்திற்கு மேலாச்சு..அதை ஒத்து வந்த படம் தனுஷ் - நித்யா மேனன் நடித்த திருச்சிற்றம்பலம்
இதெல்லாம் போகட்டும் ..அசிங்கம் , அவலம் திரைத்துறையில் நடக்கும் சம்பவங்கள்
இந்த அம்மா ஆரம்பிச்சு வச்சது என்னமா கொழுந்து விட்டு எரியுது.
Enna aaramichanga bro?
சாதாரண கக்கூஸ்கோப்பை விளம்பரத்திற்கூட டூ பீஸ்ல் வருவதை ஒத்துக்கிறதை நிறுத்த. வேண்டும்.
ஐயா இத்தனை நாளா எங்க இருந்தீங்க தெய்வமே
100% correct
Yes your are correct madam.
Finally..she is on
பெரிய நடிகர்கள் தான் எல்லா வேலையும் செய்கிறார்கள் வெளியில் தெரியாவரை நல்லவர்கள்
ஆண்வர்க்கமேஅப்படித்தான்..சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக.சிலர்நல்லவர்களாகதெரிவார்கள்.மற்றபடி...எ
Women should have powerful please in all field to safe women❤❤❤❤❤
What happened to me too cases in Tamil Nadu? What happened to the complaint given by Singer Chinmayi.
yes
நடிகைகள் அவர்கள் தங்கள் உயர்வுக்கு தவறான வழியில் போய் உள்ளார்கள் இதுதான் உண்மை
Lakshmi mam unga interview ah edhirpathuttu irundhen... Super mam... 🎉
Well said
Really Mam... Director nu சொல்லலனு நீங்க சொல்றதுக்கு முன்னாடி நானே நெனைச்சேன்.. correct ah சொல்லிட்டீங்க..
இல்லன்னா தெரியாதா
நெறியாளர் பல உண்மைகள் ரகசியங்கள் என்ன? 🎉
Respect
100% true amma
இததாண்டா பயில்வான் ரங்கநாதன் பல நாளா புட்டு புட்டு வெச்சாரு... 😂
ஆனால் அவரை நிறைய பேர் திட்டினாங்க..
avar pengalai thaan romba solvaar..this is humiliating for them
அவர் பெண்களை மட்டுமே மிகவும் இழிவு படுத்தி பேசினது தான் பிரச்சினை ஆச்சு
❤மிக்க நன்றி மேடம் மிக தெளிவான விளக்கம்
பணத்திற்கு படுகவர்ச்சியாக நடிக்கும் வரை அதே பணத்திற்கு படுக்க கூப்பிட தான் செய்வார்கள்..!
பணத்திற்காக படுகவர்ச்சியாக நடிக்க தயாரா இருந்தால் பணத்திற்காக படுக்க தயாராக இருக்கவேண்டும் என்று அர்த்தமா ? நடிகைகளுக்கு மட்டுமா பிரச்சினை ? மற்ற துறைகளில் இல்லை ? சிறு குழந்தை … ஏன் வைத்திய சாலையில் வைத்தியர் கூட பாதுகாப்பாக இருக்க முடியவில்லையே ?
சமூக அவலங்களுக்கு நீங்கள் பேசும் ஒவ்வரு விடயங்களும் கட்டாயமாக ஆழ்ந்த சிந்தனைகளை மக்கள் மத்தியில் உருவாக்கும் . மேம் உங்களுடைய சொல்வதெல்லாம் நிகழ்ச்சி மீண்டும் வேண்டும்.
well said
அம்மா லஷ்மி அம்மா சின்னத்திரையிலும் இத்தகைய பிரச்சினைகள் இருப்பதாக சீனியர் நடிகை ஒருவர் கூறியுள்ளார் இது பற்றி பேட்டி கொடுக்கவும். தங்களின் சமூக அக்கறைக்கு பெண்கள் ஆதரவிற்கு ஊக்க சக்தியாக இருக்கும்.
எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் எத்தனை பேருடன் படுத்தாலும் பரவாயில்லை ஆனால் தமக்கு பணமும் புகழும் வேண்டும் என்று தானே நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள் ஒருவன் உங்களிடம் தப்பாக நடக்கும்போது அப்போதே நீங்கள் அதை வெளியில் சொல்லிவிட்டு அந்த நாய்களை செருப்பால் அடிக்க வேண்டியது தானே உங்களது சொகுசு வாழ்க்கைக்காக எல்லாத்தையும் செய்துவிட்டு பின்பு நீங்கள் ஏதோ ஏமாற்றப்பட்டது போல் பேசுவது மிகவும் வேடிக்கையானது
Correct
Adaidhan vishaal seruppaal adiyungal endru சொன்னார் !
சினிமாதொழில்நிறையபணம்புரளும் தொழில் படம்ஆரம்பம் முதல் முடியும்வரைஅசிங்கமான வசனங்கள்தான்
இருபாலர்களும் அயோக்கியர்களே!
அத யாரும் சொல்ல மாட்றாங்க 😢😢😢
இது சினிமாமா,மாமா
உண்மை தான்
இப்போது உள்ள சாதாரண பெண் கள் கூட சரி இல்லை
மலையாள படத்திலும் தெலுங்கு படத்திலும் இந்தி படத்திலும். முக்கிய மாக கண்டிப்பாக எல்லோருமே ஆண் பெண் எல்லா ம் அசிங்கம் தான்
Straight forward in her
Talk.
CLEAR SPEECH MADAM SALUTE... EQULITY....
இப்போ சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவா இருக்கிற பெண்களையும் பப்ளிக் ப்ராப்பர்ட்டியா நினைக்கத் தொடங்குறாங்க
தமிழ்நாட்டில் இது போல கமிட்டி அமைத்து பாருங்கள், எத்தனை பெண் சித்தர்கள், வெளி வருவார்கள், என்பது தெரியும்
சூப்பரா இருந்தது திருமதி லெஷ்மியின் பேச்சு
சினிமா வில் எவனும் ராமன் இல்லை வெறும் உத்தம பத்தினி இல்லை
Nambiyar sir and Sivakumar sir only got GOOD IN CHARACTER name in the film industry.
T Rajender too
@@raaji_lk yes yes OMG I forgot him. Very nice man.
11:00
Bold speech ❤
I like her point why the scenes are encouraging stalking. Stalking scenes correct ..she is right
Adjustments compromise opportunity !
ஒழுக்கம் என்பது மனம் சார்ந்த விஷயம்
பணம்னா பொணம் கூட வாய திறக்கும்
சுய நினைவுடன் தான் அவ்வளவும் நடக்கிறது
அவங்க பெண்மையை அழிக்க நினைக்கும் பொழுது அந்த வேலை வேண்டாம் என்று தூக்கி போட்டுட்டு போவாங்களா
எல்லோருக்குமே பணம் வேண்டும் என்று தான் தப்பு பண்றாங்க
இது எல்லா துறைகளிலும் நடக்குது😢😢😢😢😢
Well done Madam Lakshmi Ramakrishnan. 🙏❤
Very good explanation.
I honestly feel we are diverting our focus from the Kolkata Rape case .
Only couple of Tamil actresses come forward and support Hema committee or Me2. Why other actresses don’t come forward. Isn’t it alarming???
லஷ்மி அருமை அருமை
தைரியலஷ்மி. நீங்கள்
உங்கள் சேவை ஏன் நிறுத்தப்பட்டது இந்த கேள்வி க்கு பதில் சொல்லுங்க
திரும்பவும் சொல்வது எல்லாம் உண்மை நிகழ்ச்சி மீண்டும் நடக்க வேண்டும் 🎉
Sivakarthikeyan na.....??? Apo music director D.Eman.... kelunga Nalla soluvaru
Hats off to Luxmi mam ❤, Proud to be her fan , bold lady
Good points made by Lakshmi on the interviewer not recognising her as a Director and the interviewer type-casting women in films as only actresses. And many more valid points👏👏
It is the men who are stuck in stone-age. They need to change their minds first.
இது ரொம்ப முக்கியமான விஷயம் தான் அப்படின்னு பேசுறதுக்கு ஒன்னும் இல்ல இதுல ஒரு பிரச்சனை இருக்கு அது மிகவும் தவறா இருக்கு அப்படின்னா அந்த சம்பவம் நடக்கும்போதே அதனால் பாதிக்கப்பட்டவர்கள் குரல் கொடுக்கணும் கம்ப்ளைன்ட் ரைஸ் பண்ணனும் அதை விட்டுபுட்டு பட வாய்ப்புக்காக எல்லாத்தையும் பயன்படுத்திக்கிட்டு மார்க்கெட் போனதுக்கு அப்புறம் நடிக்க எவனும் கூப்பிட மாட்டேங்குறான் அப்படின்னு ஒரு நிலமை வரும்போது கொடி பிடிக்கிறது இதுதான் இவ்வளவு பெரிய பிரச்சினைக்கும் அடிப்படை காரணம் படிப்பறிவில்லாத மக்களே இந்த மாதிரி தவறான விஷயத்துக்காக உடனே போராடும் போது இவங்களுக்கு என்ன வாய்ப்பு கொடுத்தா சத்தம் போடாம இருக்கிறது வாய்ப்பு இல்லன்னா படுக்கைக்கு கூப்பிட்டான் சொல்றது இது ஒரு கேவலமான அரசியல் அன்னைக்கு செருப்பால அடிச்சு இருந்தா எல்லாரும் திருந்தி இருப்பானங்க அதை விட்டுவிட்டு
Good to see u again mam❤
Very good dear lakhmi, super speech, God bless you, without hiding truth'. Wow,👍
Prefect interview for this issues 😊
Correct mam
அது வேற... இஷ்டப்பட்டு போறத கேக்கக்கூடாதா😅