Nice brother🤝 old is gold, ippalam garam masala, chicken masala,.... Ready made items pottu seiyama ippdi natural food I solli thandhu engala oorchaga paduthiringale brother🤝 congratulations👏🥳🎉 brother. Tomorrow my son lunch ku idhu than seiyya poren. Thank you so much brother🤝
U r cooking energetically since u ate this drumstick leaves rice from ur childhood. Ur Amma is great. U r speaking very nicely . 👌 .Arulmozhiasaithambi. Arulmozhiasaithambi
எங்கள் கோவை மாவட்டத்தில் பருப்பரிசி சாதம் என்ற ரெசிபி ரொம்ப famous.இது கிட்டத்தட்ட அது போலத்தான் தெரிகிறது.ஆனால் ஒரு சந்தேகம்.எதற்காக குழைய விட வேண்டும். விளக்க முடியுமா?
பால்வாடி ல போடற சாப்பாடு மாதிரி இருக்கு சூப்பர் 👌👌👌👌😋😋😋😋
Ha ha ha 😂😂😂😂
Ss itha paakumpothum enakku appadi thaan thonuchi
நேத்து இதை பார்த்து தான் செய்தேன். அப்படியே பால்வாடி சோறு தான்.
Super. Child mudhal ellorukkum pidichadhu.sell pidikadhu.murumgai saappiduvadhaal iron udambuuku nalladhu.
S.the same thing.
அண்ணா நீங்கள் போடுர டிஸ் எல்லாம் சிம்புல இருக்கு ஆனால் சூப்பர் ஆக இருக்கு.உங்களோட சமையல் அனைத்தும் நான் பார்ப்பேன்.
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
முருங்கை கீரை இன்னும் கொஞ்சம் சேர்த்தால் என்ன 👍👌🏼
எனக்கு இந்த சாதம் ரொம்ப பிடிக்கும் நன்றி 🌿🌹🌿🌹🌿🌹🌿👌👌👌👍
இன்று நான் செய்து பார்தேர்ன். அருமை ருசி 👌🏻🙏🏻👍🏻
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
முருங்கை கீரை சாதம் எனக்கு மிகவும் பிடிக்கும் என் பூர்வீகம் புதுச்சேரி இப்போது நாங்கள் இருப்பது பிரான்ஸ் மிக்க நன்றி தம்பி
Na try panna romba super ah irunthuchi 👍👍👍👍
Super na pakkave nalla irukk
Semma test anna nega seira samayal eillam semma test iruku
Hi bro I'm from pondy only. Neenga solithantha bisibelabath recipe semmmmmaaaaa taste😍 en babies nala saptanga. Thank you so much. Keep posting
Anna naan try pannunean supara irunthuthu thankyou anna
Bro unga parupu rasam try panninan ..semmaya vanthu
Naan chinna vayasula school la sapturuken super ah ieukum
Sooper healthy food thanks for presentatioñ i will try must and should
சூப்பர் நாவில் நீர் ஊருகிறது
Really super I tried this recipe is out well super
Nice brother🤝 old is gold, ippalam garam masala, chicken masala,.... Ready made items pottu seiyama ippdi natural food I solli thandhu engala oorchaga paduthiringale brother🤝 congratulations👏🥳🎉 brother. Tomorrow my son lunch ku idhu than seiyya poren. Thank you so much brother🤝
U r cooking energetically since u ate this drumstick leaves rice from ur childhood. Ur Amma is great. U r speaking very nicely . 👌 .Arulmozhiasaithambi. Arulmozhiasaithambi
Very healthy food. I will try this recipe today
பார்க்க அருமையாக இருக்கு
Can we use the same methods for all green leaves example palak,ponnanganni,arakeerai
Anna unga samaiyal ellamae simple la taste ah irruku neenga seiyum Ella dish arumai
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
superb... i always try ur dishes.. it becomes very well
God bless you balagi sir love you
முருங்கை கீரை சாதம் செமையா தான் செய்துருக்கிங்க.
Ghee rice innikku panninom sema super naalaikku keerai sadham tnks anna
Tried today.. Nice taste.. Must try
Dish super. Naan unnga channel pathunduthan irukaen 🎉🎉kaaratthukku redchillies mattumthana poduma???
Ok
Super sir thanks vazgavalamudan 💯👍🌹
காய்கறிகள் போட்டு செய்வோம் பெயர் கூட்டாஞ்சோறு
Tried it today. Very yummy
Unga samayal ellame super na...na ellame try pani papa na
👌👌👌அண்ணா
Anna today I tried semma tasty
Nice thanks
I too make but cook rice,dhal, drumstick leaves together.Will try your method.Thanks🎉
Intha mazhai time super taste arumai
Tq brother very tasty
Super anna tomorrow I will try
நன்றி சகோ அருமை ம்ம்ம்ம் ❤🌹
Semma👍👍👍👍👍👍
அங்கன்வாடி பள்ளியில் செய்யும் சாப்பாடு சார்
Keerai pappu rice. 💪👍
நன்றி சார்
Super bro healthy ❤️
Simpply,super.
balaji.anna.unga.samyal.pramadam
Thanks for sharing bro.....💯❤️👌👍🤝🤗😋
Thank you so much Balaji bro for teaching yummy and healthy recipe. 🥰🙏
😅
Healthy recipe
MurungaiKeerai.SaathamSuper❤
School sathunavu sappadula idhe madi podaranga🎉
Whether i can add sambar powder? Paakuradhuku sappunu iruku.
Coconut oil usepanalama
Arumai anna. Thank u!
Alavukalai grm kanakil solunga pls
குக்கர் வைப்பதற்கு முன்பே தாளித்து கீரையுடன் ஒன்றாக சேர்த்து வைத்தால் சூப்பராக இருக்கும் இப்படித்தான் செய்வேன்
Murugai keerai athigam vega kudathu
Really tasty healthy recepie sir thanks for sharing
அருமை ஐயா
Really exciting to eat
ஒரு கப் அரிசிக்கு எத்தனை கப் தண்ணீர் விட வேண்டும் sir சொல்லுங்க
எங்கள் கோவை மாவட்டத்தில் பருப்பரிசி சாதம் என்ற ரெசிபி ரொம்ப famous.இது கிட்டத்தட்ட அது போலத்தான் தெரிகிறது.ஆனால் ஒரு சந்தேகம்.எதற்காக குழைய விட வேண்டும். விளக்க முடியுமா?
குழைவ இருந்தால் taste super irukum
Cooking Drumstick leaves for 3 mins enough??
Correct ah soninga entha keeraikum karuvepilai kothamalli serka koodathu
அருமை அண்ணன் 👍👍
👌👌👌👌
Really good 👍
Super
Wow Super
thanks 😊
tasteful
Thank you sir
Hello sir, எனக்கு இந்த அளவுக்கு குழைவாக இல்லாமல் வேண்டும். அதற்கு தண்ணீர் கொஞ்சம் கம்மியாக சேர்த்தால் போதுமா? அடிப்பிடிக்காமல் வருமா?
Super heathy food
Super anna..
Thank you sir..It came out very well.
Super. Anna
அற்புதம் சார்
Super Anna. I tried. Semma taste
அருமை
Welcome thanks
Super sema
நன்றி
Lunch box kudukkalama. Will it dry
Superb.. 👍
Very nice 👌
Yummy
Superb
Yummy very colourful.
Super anna
Super 👌
👌👌👌
Supper
இதே மாறி..கொஞ்சம் உதிரியாக செய்து சாப்பிடலாம்..சூப்பர் ஆக இருக்கும்...👍
வாழ்க வளமுடன்
Super sir
Sooooooper
Simply Super
எங்கள் வீட்டு cooker மாதிரி மூடி மேல் பொங்கி வருகிறது
🤣😂
👌👍
Very fine Mr.BALAJI