முறை தவறி காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 767

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 233

  • @gayathrigayathri4831
    @gayathrigayathri4831 9 หลายเดือนก่อน +91

    2024 pakkaravanga like panuga

    • @mumtazj500
      @mumtazj500 2 หลายเดือนก่อน +2

      I Also

  • @sugunap3978
    @sugunap3978 ปีที่แล้ว +34

    பாவம் அந்த அம்மா அப்பா

  • @bhuvaneswaris7960
    @bhuvaneswaris7960 หลายเดือนก่อน +2

    Lakshmi Mam....❤❤well tallent to solve problems.... congratulations Mam for your Positive attitude....God bless you 🙏🙏💐💐

  • @dharanikrishna9130
    @dharanikrishna9130 ปีที่แล้ว +20

    Naangalum love mrg thaan enga v2la enga parents pesala 16 years aachu enga v2 la caste pakuranga. Naanga santhoshama 2 pasanga happy ya irukom.

  • @gowrineethi
    @gowrineethi ปีที่แล้ว +42

    காதல் என்பது கலாச்சாரத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

    • @arunaramram2185
      @arunaramram2185 8 หลายเดือนก่อน

      வேதம் எல்லாம் காதலையே மறுப்பதில்லையே ........! அது
      வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே ..........!

    • @shalinishalu31
      @shalinishalu31 2 หลายเดือนก่อน

      Aahaan

  • @kamalesansathriyan8064
    @kamalesansathriyan8064 8 วันที่ผ่านมา

    அந்த ஊருக்கும் அந்த ஊரில் வாழும் மக்களுக்கும் அந்தத் தாய்க்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kkarthiga1
    @kkarthiga1 11 หลายเดือนก่อน +21

    அட சீ…. இதுங்களுக்கு தேவை ஒரு ஆண் ஒரு பொண். முறை பத்தி எல்லாம் கவலை இல்லை. அசிங்கம் புடிச்சதுக. பெத்தவங்கதான் பாவம். இதுங்களை சேத்துக்காதீங்க.

  • @jananijanani906
    @jananijanani906 4 ปีที่แล้ว +23

    Pavam andha amma Appa pakkave romba kasatama irukku😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sathiyaraneearunasalam4591
    @sathiyaraneearunasalam4591 4 ปีที่แล้ว +10

    Lucky madam is a grateful person. She has the highest level positive attitude, some people has to learn from her how to approach the different situations to solve the problem. God bless 🙏 ❤️

  • @dhanyamahedhanyamahe5402
    @dhanyamahedhanyamahe5402 7 หลายเดือนก่อน +3

    Enna irunthalum murai enbathu rmpa mukkiam ...

  • @tamilselvitamil3955
    @tamilselvitamil3955 7 หลายเดือนก่อน +3

    நானும் புதுக்கோட்டை பக்கம் என் ஊர் இதே கஷ்டத்தை அனுப்பவித்தேன் என் வாழ்க்கையில நான் பட்டகஷ்டம் இன்னும் அனுபவிக்கிறேன் என் குடும்பம் அனுபவிக்கிறேன்😭😭😭😭😭😭😭😭😭😭

    • @Vijayasekar-ms7rf
      @Vijayasekar-ms7rf 2 หลายเดือนก่อน

      உன்னையும் அவங்களையும் செருப்பால அடிக்கணும்

  • @kausalyaraman425
    @kausalyaraman425 4 ปีที่แล้ว +37

    என்னுடைய அப்பா வின் சின்னம்மா பையனும், அவரின் பெரியப்பா பையனின் பெண்ணும்
    30 வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார்கள். பையன் என் அப்பாவை அண்ணா என அழைப்பர். பெண் அவரை பெரியப்பா என அழைப்பர்.ஒரே
    கோத்திரம் வேறு. ஆனால் 30 ஆண்டுகள் நன்றாக வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். இப்போது அவர்களின் பெண்,பையனுக்கு
    திருமணம் செய்து பேரன் பேத்தி எடுத்து விட்டார்கள். அவர்களும் கிராமம் தான்.. இது இரு குடும்பத்தின் பிரச்சனை என்று எடுத்து பார்த்தால் ஊர் பெரியவர்கள் குறுக்கே வந்ததே தப்பு.

    • @priyas4477
      @priyas4477 3 ปีที่แล้ว +5

      Unnoda ponna appadi kattu kudu

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc ปีที่แล้ว +22

    கண்ணுக்கு அழகாக மனைவி இருக்கும் நிலையில் இன்னொரு பெண்ணை தேடிச் சென்று திருமணம் செய்துகொண்டு தனக்கும் நிம்மதியில்லாமல் அவர்களுக்கும் சரியான முடிவுயை பெற்றுக்கொடுக்காமல் கடைசியில் ஒருவர் விலகிச் சென்றாலும் அவரது வாழ்வில் இருளில் தவிக்கும் என்பதே உண்மை நினைக்காத அளவிற்கு கவலை பற்றிக்கொள்கிறது

  • @strongasagirl4434
    @strongasagirl4434 ปีที่แล้ว +22

    இவர்கள் காதலை தியாகம் செய்திருக்க வேண்டும். இப்பொழுது இருவரின் குடும்பமும் தத்தளிக்கின்றன.

  • @kausalyaraman425
    @kausalyaraman425 4 ปีที่แล้ว +18

    ஜாதி பிரச்சனை போய் இப்ப உறவு மாறிய சொந்த பிரச்சனை வந்து விட்டது. இதில் மேல் சாதி தான் எங்களை கொடுமை படுத்துகிறார்கள் என மேடை போட்டு பேசுகிறார்கள்.

  • @ansarifazil6133
    @ansarifazil6133 5 ปีที่แล้ว +28

    கூட பிறந்த அக்கா மகளை கல்யாணம் பன்றிங்க வெக்கமில்லாம(மகள் மாதிரி) இதுல்லாம் ஒரு விஷயமா அந்த பிள்ளைங்க நல்லா வாழ்வதற்கு இறைவனை பிரத்திக்கிறேன்

    • @Dharshan00766
      @Dharshan00766 5 ปีที่แล้ว +10

      Ninga thangatchi muraiyave kalyanam pannuvinga

    • @Premkumar-pj2oc
      @Premkumar-pj2oc 4 ปีที่แล้ว +6

      Chithi ponna (thangachiya) Kalyanam panreenga vekkam illama.... Akka ponna thaimaman Kalyanam pannalam... Athu than murai

    • @shrim5427
      @shrim5427 ปีที่แล้ว

      S correct

  • @trezaalshatti2822
    @trezaalshatti2822 7 หลายเดือนก่อน +2

    Pavam"antha"appa"amma:thayau"senji"avangala:mannichi"edukuruga"plz

  • @modernchannel4598
    @modernchannel4598 9 หลายเดือนก่อน +2

    Namma Kuzhanthaigal ponatan Petrorin vali teryum.. Unga ishtapadi kalyanam panna unga ishtapadi ponga.. marupadyum petroridam varathirgal.. Petror manikavendum..

  • @fareensamsadeen1808
    @fareensamsadeen1808 ปีที่แล้ว +39

    17th march 2023 watching. 🇱🇰😊

    • @ctraselvam
      @ctraselvam ปีที่แล้ว +1

      18th april 2033 watching 😂😂

    • @thashaartsncrafts
      @thashaartsncrafts 7 หลายเดือนก่อน

      18th March 2024

  • @MsinthuAyyanar-pc9eb
    @MsinthuAyyanar-pc9eb ปีที่แล้ว +12

    Paiyanoda appa am ma so cute

  • @trezaalshatti2822
    @trezaalshatti2822 7 หลายเดือนก่อน +2

    Plz:mam:helpme:mam"pavam😢😢😢😢😢😢😢

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 ปีที่แล้ว +43

    அந்த இரண்டு பசங்க செஞ்ச காரியம் ஏத்துக்கவே முடியாது.ஆனா அந்த பையன் அப்பா அம்மா ரொம்ப பாவம்😢😢😢.நான் நெனச்சேன் அப்பா அம்மா நடுவுல அமர சொன்னது.அவங்க அப்படியே சொல்லிட்டாங்க.

  • @vsd4956
    @vsd4956 5 หลายเดือนก่อน +3

    ரோட்டுல சுத்துற நாய்கள் கூட சில நேரம் முறை பார்த்து பழகும். இதுங்களுக்கு மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்.............

  • @arundevsunil844
    @arundevsunil844 5 ปีที่แล้ว +24

    Mam
    Thanks for your good support to them

  • @ajithkumar9800
    @ajithkumar9800 ปีที่แล้ว +25

    Boy's mother and father are really great..
    God bless all 🙏

    • @arunaramram2185
      @arunaramram2185 ปีที่แล้ว

      Boys father and mother are great But the boy and girl are worst.

  • @nagalakshmip.2156
    @nagalakshmip.2156 ปีที่แล้ว +16

    மேடம் ராம்நாடு சைடுன்னாலே பயமா இருக்கு மேடம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vickypriya3125
    @vickypriya3125 ปีที่แล้ว +14

    Naangalum love mrg tha enga v2la um enga parents innum pesala 3years aachu enga V2 la caste paakuranga

    • @sasakisan-hp1tq
      @sasakisan-hp1tq ปีที่แล้ว +1

      ellam valla Iraivan ungalai ungal kudumbattaridam serpanaga.. Iraivanin nalla pillaigala vaazha nalvazhtukkal❤

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +9

    காமத்துக்கு கண் இல்லை......சரிதான்.

  • @priyaarul1631
    @priyaarul1631 ปีที่แล้ว +10

    நா பாத்ததிலே இந்த எபிசோட்தான்உண்மையானபாசம்உள்ளகுடும்பம்😥

  • @vini4204
    @vini4204 5 หลายเดือนก่อน +2

    Pls start the program again pls amma 🙏

  • @MrHawk407
    @MrHawk407 8 หลายเดือนก่อน +2

    Yow poya yengayavathu poi nalla iruya...

  • @vanisrimoorthi23
    @vanisrimoorthi23 5 ปีที่แล้ว +28

    Nice parents to accept the son , daughter in law and grand child. Well done Laxmi Madam.

  • @amanizaha
    @amanizaha 5 ปีที่แล้ว +22

    What a beautiful baby, God bless everyone in the family.

    • @hakkimbasheer119
      @hakkimbasheer119 4 ปีที่แล้ว

      Anna-yya-entha.....uru.. Vivaram Kettauru.........

  • @sevanthimathan4175
    @sevanthimathan4175 ปีที่แล้ว +3

    na sonthathula mama va love marriage pannen enga veetlaium innum pesala2 yrs aaguthu enakku baby poranthu 11 month aaguthu innum enga veetla pesala

  • @FruityFruity-o5w
    @FruityFruity-o5w ปีที่แล้ว +4

    Thappu tha parents ku ipadi panradhu romba thappu

  • @ranibegum1211
    @ranibegum1211 ปีที่แล้ว +18

    Paiyan appa pavam

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 2 หลายเดือนก่อน

    Mam kekkum pothey remba varuthama irukku

  • @krishnannarayanan5252
    @krishnannarayanan5252 ปีที่แล้ว +14

    BEAUTIFUL COUPLES. BOTH SIDE SHOULD ACCEPT THE PAIR FOR PEACE AND HAPPINESS TO BOTH FAMILIES

  • @nagarajankm941
    @nagarajankm941 ปีที่แล้ว +7

    இனி மரணம் வரை உன்னை விரட்டி விரட்டி துன்பம் என்று உன் தலைமுறை இனி மதிப்பு மரியாதை எந்த காலத்தில்

  • @ramaaramli2570
    @ramaaramli2570 5 ปีที่แล้ว +22

    இப்படி பேச வைத்து அனுப்பி னால், ஊர் மறுபடியும் இவர்களை தண்டிக்க மாட்டார்களா.

  • @sivanyasivanya2022
    @sivanyasivanya2022 7 หลายเดือนก่อน +1

    Entha urukku captain perapakaran thivai

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 5 ปีที่แล้ว +33

    Without support we will live. Don't worry once you settled they were accepted. I am experienced person. Becoz my husband expire 2006 . After that my relative neglect me that time I have my son 14 years and 6 years. Only I am unemployed person. That time we don't have one time food. I don't have 10 rupees in my hand. I have 5 brothers all are richer. No body want me and my kids. After that I started my brokerage business. Know my kids complete studies. Both are working. Know also I am working. If you once settled your parents will come and love you.my best wishes. If you need any help tell me.

  • @radhikarradhu3585
    @radhikarradhu3585 ปีที่แล้ว +2

    We love you Lakshmi Amma ❤

  • @srchandran3425
    @srchandran3425 4 ปีที่แล้ว +19

    தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதான் தெரியும்.

  • @pramodm1
    @pramodm1 5 ปีที่แล้ว +10

    Lakshmi mam u told one word u need family for everything is great bcuz I am a malayali I married to Tamil girl suffered a lot no friends helped still suffering from 2014

  • @MrHawk407
    @MrHawk407 8 หลายเดือนก่อน +1

    Lust is always ultimate 😂

  • @aruncards3070
    @aruncards3070 ปีที่แล้ว +12

    காசு தான் எல்லாமே காசு இருந்தால் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்

    • @kanchanaj8416
      @kanchanaj8416 ปีที่แล้ว +1

      அட பைத்தியங்களா என்ன இருந்தாலும் அப்பா பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாமா 😂😂. அவன் அந்த பொண்ணோட அப்பாவை அண்ணனு கூப்பிட்டால் அந்த பொண்ணு என்ன முறை . உன் வீட்டில் அப்படி தானா 😂😂😂 எல்லோரும் உன்னை மாதிரி இருப்பாங்களா 😂😂

    • @Hanu658
      @Hanu658 8 หลายเดือนก่อน

      Very true . Everything is money. No money no talk

  • @anupraji7671
    @anupraji7671 3 ปีที่แล้ว +5

    Oru chithappa yaru ...Anna yaru ..theriyada love vera kedu thu managettavanga ..ivanglale petthavangalukku vedanai ..avamanam

  • @pavithrascorp3107
    @pavithrascorp3107 5 ปีที่แล้ว +13

    Great mam very nice 🤗

  • @RishithaS-u5d
    @RishithaS-u5d 3 หลายเดือนก่อน +1

    Jathi,matham prachanaiku amma appa sandai pottu kadhal ah piricha athu thappu tha,ana ipti muraiillama marriage pannikitta kantippa thangikka mutiyathu,sandai poda tha seiyvanga,ithu thappu tha,yen ipti therinche thappu patrernga🤦🤦🤦🤦

  • @vijayajohn1650
    @vijayajohn1650 3 ปีที่แล้ว +2

    Love is blind
    Parent's blessing is compulsory 🙏

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 5 ปีที่แล้ว +9

    Bcz of cell phone Max problems. Very true laxmiji.

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 5 ปีที่แล้ว +10

    I love u lakshmi mam

  • @darshinisuperdarshini580
    @darshinisuperdarshini580 5 ปีที่แล้ว +11

    amma ilove u

  • @MohanMohan-wm1rm
    @MohanMohan-wm1rm ปีที่แล้ว +2

    enna madam vayasy nghereeagha andha murughesanukku moolaikku
    badhil kalimanna erukku

  • @RevathiRevathi-op9wc
    @RevathiRevathi-op9wc ปีที่แล้ว +2

    Vashchanavaggala adichirigga avaggal pashtu mannippu anthamari pannathigga🙏🙏🙏🙏

  • @வெற்றிஆண்டவர்
    @வெற்றிஆண்டவர் 5 ปีที่แล้ว +50

    இந்த அம்மா பேச்சை கேட்டுக்கிட்டு ஊருக்குள்ள போய்டாதீங்க கொல்ல போறாங்க கிராமங்களில் சில கட்டுப்பாடுகள் இருப்பது இன்னும் தமிழகத்தில் கொஞ்சநஞ்சம் மானம் மரியாதையை காப்பதற்கு அந்தப் பையனின் தந்தை கூறிய காரணம் இவர்களை மன்னித்து விட்டாள் இருக்கும் பெண்களும் இதுபோல் ஆகிவிடுவார்கள் அதனால் இவர்களை சேர்க்க வேண்டாம் என்று அந்த ஊரார்கள் கூறியது மிகவும் சரியே உறவுகளை மதிக்க தெரியாமல் கொச்சைப்படுத்துவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு சம்பவம்

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 ปีที่แล้ว +8

    Beautiful village custom

  • @abdulhaleemkuwait2998
    @abdulhaleemkuwait2998 5 ปีที่แล้ว +9

    Amma appa kastappattu walakkuranga awangalukku theriyathaa kalyanam panni weikka kedu ketta kaathal

    • @sudhababu7520
      @sudhababu7520 4 ปีที่แล้ว +1

      Arranged marriage epovum nalla irukkanam nu illaye

  • @SenthilKumar-vj1yn
    @SenthilKumar-vj1yn 4 ปีที่แล้ว +4

    Rompa kastama eruku.. Appava amma pakum pothu.. Theenmavattam keramam full a epditha...oora meri onnu pannavum mudiyathu.. Entha 2 nayaum serupala adikanu..

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 3 ปีที่แล้ว +4

    When our Indian people are going to change?Love is blind
    Love has more power than traditional life

    • @krishnannarayanan5252
      @krishnannarayanan5252 ปีที่แล้ว

      IT IS ACCORDING TO THE WESTERN CULTURE SDAPTED BY YOU. 'DARQ QUEEN' SHOWS IN NUDE FOR CHILDREN ARE NORMAL IN THAT CULTURE. WHY WE HAVE TO CHANGE? TO CREATE CONFUSION AS TO WHO IS FATHER, SISTER, BROTHER ETC ETC

    • @ramramakrishnan7163
      @ramramakrishnan7163 ปีที่แล้ว

      Xavior nee america poo.angay edu satharanam.pool.

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 5 หลายเดือนก่อน +1

    Uor kattupadu .ukkiyam eppa p nnuvanga

  • @januvinpayanangal6035
    @januvinpayanangal6035 4 ปีที่แล้ว +7

    Husband ku bayanthu anda amma pesaranga...

  • @nagajothia1208
    @nagajothia1208 4 ปีที่แล้ว +5

    26:14 pavam antha Anna voda Amma pesunathu....

  • @bala9497
    @bala9497 9 หลายเดือนก่อน +1

    😢😢😢😢

  • @GSE3514
    @GSE3514 5 ปีที่แล้ว +18

    பெரியார் முன் உதாரணம், வளர்த்த மகள் மணியம்மைய கல்யாணம் பண்ணி உலகுத்துக்கே முன் உதாரணம்.... தொடரும்

    • @pavithrabaskaran5694
      @pavithrabaskaran5694 5 ปีที่แล้ว +5

      மன்னை செந்தில் periyar onum tamil nadoda soththu ila avane oru porukki nee avana pathi peruma pesatha

  • @chanlee6254
    @chanlee6254 ปีที่แล้ว +2

    The couple want financial help

  • @shereefajabeen5386
    @shereefajabeen5386 5 ปีที่แล้ว +8

    Mam is dis family safe now did police gave security

  • @premak8244
    @premak8244 2 หลายเดือนก่อน +1

    பல்லு பறை சொல்லாதேட ராஜ்குமார் எல்லாரிடத்திலும் மான மரியாதை உண்டு கேன

  • @padmaarumugam5139
    @padmaarumugam5139 4 ปีที่แล้ว +3

    Nalla parents

  • @lavanyalavanya5188
    @lavanyalavanya5188 ปีที่แล้ว +4

    Antha paiyanoda amma appa romba pavam.....Ennaalam nadakuthu....intha ulagathula....ponnoda amma appava ethachum...thandanai...kodukanum...

  • @kumarichandar3900
    @kumarichandar3900 6 หลายเดือนก่อน

    Love Love too

  • @ramananremanan6808
    @ramananremanan6808 5 ปีที่แล้ว +14

    Njangade keralatil ooru talaivar onnum illa undayalm njangal mind cheyyilla

    • @antonythomas978
      @antonythomas978 5 ปีที่แล้ว +1

      Very good

    • @anjitha.
      @anjitha. 3 ปีที่แล้ว +1

      Ath Sathyam .❤️

    • @saleemp3974
      @saleemp3974 3 ปีที่แล้ว +2

      അങ്ങനെ തലൈവരാണെന്നും പറഞ്ഞ് വന്നാലോ തലൈവർക്ക് ഓടാൻ കണ്ടം റെഡിയായിരിക്കും

    • @ramananremanan6808
      @ramananremanan6808 3 ปีที่แล้ว +2

      @@saleemp3974 talivarude talaivara nammal matum😜

    • @dhanyamahedhanyamahe5402
      @dhanyamahedhanyamahe5402 7 หลายเดือนก่อน

      Thalaivarukke nammalenna thalaivar😂

  • @sathiyam1845
    @sathiyam1845 ปีที่แล้ว +1

    1:39

  • @rajkumar-fx2zi
    @rajkumar-fx2zi 7 หลายเดือนก่อน +2

    பல்லு பற எல்லாம் வெட்கம் மானம் முறைய பத்தி எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டுதுங்க காலம் கலிகாலம் ஆகிடுச்சு.

  • @sharmilabegam6748
    @sharmilabegam6748 ปีที่แล้ว +1

    Vathiyarngra.tamile.tappa.eludhiyirkka

  • @allinone-pg1vj
    @allinone-pg1vj 3 ปีที่แล้ว +5

    Murai murai murai.....how the man marry his big sisters daughter???

  • @manivadaseri9588
    @manivadaseri9588 ปีที่แล้ว +5

    முறை தவறி போறீங்களே டா என்னடா நாடு இது என்னடா மக்கள்

  • @Hanu658
    @Hanu658 8 หลายเดือนก่อน +1

    What kind of oru. Ceh
    Leave the village and go to city and earn well . When we have plenty money, Oru will invite us.

  • @papadomlady2011
    @papadomlady2011 3 ปีที่แล้ว +3

    I think the children want the parents cos want help. Maybe be financial help.

  • @Divya-zr2ne
    @Divya-zr2ne ปีที่แล้ว +1

    Dai love panalam athuku anna ponna ya da love pananum chi

  • @Balaxox
    @Balaxox 4 ปีที่แล้ว +1

    S.gokilapriya.bala
    Love

  • @jayapalsaravanan7196
    @jayapalsaravanan7196 5 ปีที่แล้ว +4

    lakshmi mam back sema super

  • @saravanamuthu6365
    @saravanamuthu6365 9 หลายเดือนก่อน +1

    Having sex with daughter is volger..
    It's a crime

  • @s.ganesansethuraman7608
    @s.ganesansethuraman7608 4 ปีที่แล้ว +9

    Parents are going to be in trouble

  • @leebannadar7164
    @leebannadar7164 ปีที่แล้ว +9

    இந்த மாதிரி எல்லா தகப்பனும் தாயும் இருந்தால் காதல் என்ற தேவடியா தொழில் தானாகவே அழிந்து போகும்

  • @muthukumarr.muthukumar2869
    @muthukumarr.muthukumar2869 4 ปีที่แล้ว +2

    Every mistake accept one, That is human. God bless their.

  • @anukutty3189
    @anukutty3189 ปีที่แล้ว +1

    How they are now

  • @Rameshnatu937
    @Rameshnatu937 4 ปีที่แล้ว +4

    Lakshmi aunty , your advise is very good.

  • @nirmalavinodh4917
    @nirmalavinodh4917 4 ปีที่แล้ว +3

    Mam once I wish to talk to u mam

  • @manikuwat306
    @manikuwat306 4 ปีที่แล้ว +4

    Super ooru kattupatu

  • @VK-jr4bm
    @VK-jr4bm 11 หลายเดือนก่อน +4

    Ooruku enna payam na idhe madhiri ini oorukulla nadandhuranum nadandhute irukum nu......

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 6 หลายเดือนก่อน

    3 May 2024.

  • @sarojanirengasamy6386
    @sarojanirengasamy6386 6 ปีที่แล้ว +12

    antha appa paavam...evlo adi vaangi erukaaru...vayasanavarunu kuda paakalaye...paavam

  • @NithishKumar-qt3re
    @NithishKumar-qt3re ปีที่แล้ว

    தெய்விய யல் 😢😮😅😮😮

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 4 ปีที่แล้ว +101

    ஊராடா இது, கொஞ்சாமாச்சு இவுஇரக்கமே இல்லையாடா. ஊருக்கு வேலையே பிரிச்சு வைக்கிறது, சேர்த்து வைக்கசில காணாம போயிருவாங்க

    • @kasinathanmurali3731
      @kasinathanmurali3731 ปีที่แล้ว +4

      In

    • @bawanycrisnan1367
      @bawanycrisnan1367 ปีที่แล้ว

      ​@@kasinathanmurali3731¹l😊

    • @kanchanaj8416
      @kanchanaj8416 ปีที่แล้ว

      உன் வீட்டில் எப்படி அக்கா தங்கைச்சி தான் கல்யாணம் பண்ணிப்பிங்களா 😂😂. அவன் அவரை அண்ணானு கூப்பிட்டால் அந்த பொண்ணு அந்த பையனுக்கும் பொண்ணு முறை தான்டா பண்ணாடை முண்டம்

    • @Divya-zr2ne
      @Divya-zr2ne ปีที่แล้ว +5

      O ooru la ipad anna thangachi marriage pannuvingala enna😂😂😂😂😂

    • @Umaqueenwould
      @Umaqueenwould 9 หลายเดือนก่อน +1

      ​@@Divya-zr2ne 2 relationship varuthula atha paarungama and avanga amma paiyanoda appa munjila kari thuppuna neenga enna pannuvinga madam pavam pa avanga

  • @mangalamgrace2415
    @mangalamgrace2415 5 ปีที่แล้ว +9

    Love is always selfish

  • @jessicalasares4943
    @jessicalasares4943 4 ปีที่แล้ว +3

    This couple should stay away from their families forever.. They should take all the consequences for their actions.

    • @sjohn2731
      @sjohn2731 4 ปีที่แล้ว

      Why are you such a heartless person. So easily said. Mistake happens. Did you not see how his mother broke down several times. Father controlling himself from breaking down. Being a man he is just not showing it out. Moreover he was assaulted by the girls family. No matter what has happened, you can see the amount of love the boy's parents have over their son & daughter in law. Just wondering if this situation happened in your family, would you also dump your own blood. Everything has to come to an end. But life still has to move on right.

  • @jairanjitharanjitha434
    @jairanjitharanjitha434 4 ปีที่แล้ว +2

    Manasu mattum parunge ooru oorunu ye pakringe namekudha ooru ooruku namme Elle

  • @januvinpayanangal6035
    @januvinpayanangal6035 4 ปีที่แล้ว +7

    Caste thaan problem