மனோ இச்சையுடன் ஒரு முஃமினின் போராட்டம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 82

  • @raziyabegam3373
    @raziyabegam3373 3 ปีที่แล้ว +12

    அல்ஹம்துலில்லா இந்த பயன் கேட்டதே என் பாக்கியம்

    • @mmr1628
      @mmr1628 3 ปีที่แล้ว +1

      "Alhamdulilah'

  • @Mohamedsaheer-r4r
    @Mohamedsaheer-r4r 4 ปีที่แล้ว +4

    அனைத்து சந்தேகங்களையும் தீர்வு காணும் வகையில் இந்த பயனை கேட்கும்போது ஈமான் பலமாக இருக்க முடியும்

  • @sheydsulai381
    @sheydsulai381 4 ปีที่แล้ว +8

    اَللّهُمَّ مُصَرّفَ الْقُلُوْبِ صَرّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ
    அல்லாஹும்ம முஸர்ரிஃபல் குலூபி ஸர்ரிஃப் குலூபனா அலா தாஅ(த்)தி(க்)க
    👐 இறைவா! உள்ளங்களைத் திருப்புபவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால் திருப்புவாயாக.
    ஆதாரம்: முஸ்லிம்

  • @mohamedafsar5155
    @mohamedafsar5155 2 ปีที่แล้ว +5

    இந்த பதிவை பார்க்கும் அனைவரும் எனக்காக துஆ செய்யுங்கள் நான் தெரிந்தே சில பாவங்களை பன்னியுள்ளேன் இந்த மனதை கட்டுபடுத்த முடியாமல்.... என் வாழ்வில் பரகத் இல்லை எல்லாம் ஹைராக அமைய எனக்கு துஆ செய்யுங்கள் 🙏😥😥😥😥😥😥😥😭🤲🤲😭😥😥😥😥🤲🤲🤲🤲🤲🙏🙏🙏

    • @LTech4U0
      @LTech4U0 5 หลายเดือนก่อน

      dont tell ,you made sin to other, tell to only allah, (this is big sin) only tell make dua

  • @shajidhakeem3739
    @shajidhakeem3739 4 ปีที่แล้ว +6

    Subhan Allah.. Alhamdhulillah..
    Maa sha Allah..
    Jazakumullahu hairan kaseera.

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 4 ปีที่แล้ว +4

    அஸ்ஸலாமு அலைக்கும்,💙
    அல்லாஹ் அக்பர்,💛
    மாஷா அல்லாஹ் ,💚

  • @fyzer1859
    @fyzer1859 2 ปีที่แล้ว +2

    Masha Allah
    Ya Allah grant us deep understanding in this deen
    Ya Allah grant us the ability to overcome our obstacles difficulties
    Ya Allah grant us beautiful patience
    Ya Allah forgive all our sins
    Ya Allah bless us with goodness in this world and next y
    Ya Allah bless us with baraka and rahma
    Sheikh it’s a well structured speech
    I love the way you understand the Quran and sunnah

  • @kuthuzjnd262
    @kuthuzjnd262 4 ปีที่แล้ว +7

    Allah ungaluku kudutha arivai, neegal vunarthu adhai amal paduthi, allahvai neengal santhikum varai adhulaye ungalai nelaithiruka allah ungaluku thovfik seivanaaha.... allah ungalai paathuhapanaaha....

  • @mdazeezullahhasani
    @mdazeezullahhasani 4 ปีที่แล้ว +4

    JazakAllah khairah... This talk would change us into better
    in sha Allah ...

  • @mohamedmahuroof2226
    @mohamedmahuroof2226 4 ปีที่แล้ว +2

    ஜஷாக்கல்லாஹு ஹௌரா

  • @latifahkoya2913
    @latifahkoya2913 4 ปีที่แล้ว +1

    Mano icaiyai yende alavuku nam kattupatil vaitirukunum.arumayane bayan.

  • @user-mm6pg9bm3f
    @user-mm6pg9bm3f 2 ปีที่แล้ว

    JezAllah haira uggelukku arull purivanahe aameen. Allhamthulillah

  • @fareedhasheikhbawa6966
    @fareedhasheikhbawa6966 4 ปีที่แล้ว +2

    SpB பற்றி அருமையான விளக்கம் மௌலவி
    அதிகமான மக்கள் மதி இழந்து செத்து போனவன்
    உலகத்தில் நடக்கும் பாவங்கள் அனைத்துக்கும்
    அஸ்திவாரம் இதில் முஸ்லிம் சில மக்கள் அறிவீனர்கள் உள்ளன, அல்லாஹ் போதுமானவன்

  • @inzi5361
    @inzi5361 3 ปีที่แล้ว +1

    subhanallah
    allhumdulilah lahilahahilala
    allahu akbar

  • @abusithiq6762
    @abusithiq6762 4 ปีที่แล้ว +2

    Ma shaa Allah... Barakallahu Feek Shykh

  • @ibrahima1702
    @ibrahima1702 3 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ்

  • @mohammedmansoor4353
    @mohammedmansoor4353 4 ปีที่แล้ว +3

    Alhamdulillah

  • @ilaysha3222
    @ilaysha3222 4 ปีที่แล้ว +2

    ماشاء الله
    جراك الله خير

  • @ساجداحمد-ظ3ذ
    @ساجداحمد-ظ3ذ 4 ปีที่แล้ว +1

    Zazakkallah khair Sheikh Allah unghalukku immailum marumailum manmayakki vaippanaha jannathul firthouse ai nadanum Ameen yarabulalameen 🤲💖 very nice Hadeeth Mashallah 👍👌🥰💖

  • @riznanaasar1460
    @riznanaasar1460 4 ปีที่แล้ว +2

    Masha Allah

  • @marishamarisha1250
    @marishamarisha1250 4 ปีที่แล้ว +2

    Jaza Kala Hiran

  • @mohamadimransait2561
    @mohamadimransait2561 3 ปีที่แล้ว

    Jazakallah hair

  • @mohamedmeeranmohamed8422
    @mohamedmeeranmohamed8422 3 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்

  • @basheermohamed9133
    @basheermohamed9133 2 ปีที่แล้ว

    بارك الله فيك

  • @sharmilabukhari8510
    @sharmilabukhari8510 4 ปีที่แล้ว +2

    Mashaallah.

  • @allahakba1584
    @allahakba1584 4 ปีที่แล้ว +1

    Telivana alazhaha bayan sonnatatuku jasakallah

  • @sydislam3770
    @sydislam3770 ปีที่แล้ว

    Mashallah subhanallah allahuakabar

  • @asmas6980
    @asmas6980 3 ปีที่แล้ว

    நவூது பில்லாஹ்

  • @ashiqwahamedd1300
    @ashiqwahamedd1300 4 ปีที่แล้ว +2

    Allah

  • @abdulkad4566
    @abdulkad4566 6 หลายเดือนก่อน

    Ungalai peddikum ji Allah ungalukku arulpuiya dua seigiren enakum en family kum dua seiungal jazakallah

  • @fareedahamed350
    @fareedahamed350 4 ปีที่แล้ว +9

    MaashaAllaah! Very clear description of Hawa. The brand of Asshaike Mujahid! Alhamdhulillah! Let all of us get the benefit of it for the straight path towards the Almighty Allah Azz-Za-Wa-Jal! Jazaakallaaha khirun!

  • @samathhameeda4699
    @samathhameeda4699 4 ปีที่แล้ว +3

    Mashallah

  • @alhamdulillahsubhanallah3749
    @alhamdulillahsubhanallah3749 4 ปีที่แล้ว +10

    Alhamdulillah.... Life Oda aduththa stage a Allah win pakkam thiruppa..... Oru nalla paziwu...
    Romba theliwaha sonninga...
    May Allah bless u moulavi...
    Allah pozumanawan

  • @ahamedkabeer3597
    @ahamedkabeer3597 4 ปีที่แล้ว +2

    Masshallah

  • @yasarhussain3811
    @yasarhussain3811 4 ปีที่แล้ว +7

    Maa sha allah shaikh ah Athigama bayaan paesa sollungaa😍

  • @blessedmuslimah7299
    @blessedmuslimah7299 3 ปีที่แล้ว

    Great✨

  • @akbarmahmood65
    @akbarmahmood65 4 ปีที่แล้ว +2

    Subuhanallah

  • @kuthuzjnd262
    @kuthuzjnd262 4 ปีที่แล้ว +6

    Allah ungaluku arivai innum adhiha paduthuvana...ungalai nalaviley nelaithiruka seivanaha....

  • @k.s.saravanassmillah7028
    @k.s.saravanassmillah7028 4 ปีที่แล้ว +1

    Ya Allah engal pavangalai mannippayaga

  • @mohamedjamilmohamedsiddik224
    @mohamedjamilmohamedsiddik224 4 ปีที่แล้ว

    Jazakkallah

  • @mufeerthajudeen9787
    @mufeerthajudeen9787 4 ปีที่แล้ว +8

    Sir ungalin bayane kette allah meethu anpum paasemum achemum vanthathu athil enrum iraivan ennai needippane allah ungalukku suvarkkathai tharvanaga aameen

  • @minnel2693
    @minnel2693 4 ปีที่แล้ว

    *"Arab - Tamil Google Translator Peace be upon him"*
    اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى
    النَّبِىِّ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا‏
    *உண்மையில், அல்லாஹ்வும் அவருடைய மலக்குகளும் நபி அவர்களிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்,* நம்பிக்கையாளர்களே, நீங்களும் அவரிடம் பிரார்த்தனை செய்து அவரை நிம்மதியாக வாழ்த்துங்கள்.
    اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا‏
    *இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர்.* முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.
    (அல்குர்ஆன் : 33:56)
    *"இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அருளைத் தேடுகின்றனர்."* - கள்ள மொழிப்பெயர்ப்பு.
    அல்லாஹ் நபியிடம் பிரார்த்தனை(ஸலவாத்து) செய்கிறான். எனவே அல்லாஹ் இஸ்லாமியர்களின் இறைவன் அல்ல. *கள்ளத்தீர்க்கதரிசி யாஸீன் அபூல்காஸீம் இபுன் வரஹா(அப்தல்லாஹ்)-தான் இஸ்லாமியர்களின் இறைவன்.*

  • @basheermohamed9133
    @basheermohamed9133 2 ปีที่แล้ว

    Bharat ka Bewafai بارك الله فيك

  • @yasarhussain3811
    @yasarhussain3811 4 ปีที่แล้ว +1

    Surah Naaziyaath!!

  • @syediliyasahmed1726
    @syediliyasahmed1726 4 ปีที่แล้ว

    hlo bhai yenna yah 10 mins ku oru ad poduringa

  • @abusalih9049
    @abusalih9049 4 ปีที่แล้ว +2

    Am first

  • @omercader2205
    @omercader2205 4 ปีที่แล้ว

    Tough subject

  • @a.u.716
    @a.u.716 10 หลายเดือนก่อน

    Yaar antha isai amaipaalar?or paadakar?

  • @Tell_The_Truth_TTT
    @Tell_The_Truth_TTT 4 ปีที่แล้ว +2

    Hawa topic la in shaa Allah part 2 pesunga

  • @unaiskhan8899
    @unaiskhan8899 3 ปีที่แล้ว

    Where is toppi

  • @mohamadmarliya5044
    @mohamadmarliya5044 4 ปีที่แล้ว

    D

  • @unaisabbash6218
    @unaisabbash6218 2 ปีที่แล้ว

    Can you give mujahid moulavis phone nomber?

  • @jafarullah72
    @jafarullah72 3 ปีที่แล้ว

    நல்ல தலைப்பு , , , இன்றைய காலத்தில் மனோ இச்சையுடன் போராடும் தாயிகள் . , , மற்றும் ஆலிம்களிவிட , , , , மனோஇச்சைக்கு கட்டுப்பட்ட தவ்ஹீத் ஆலிம்கள் மட்டுமே அதிகமாக இருக்கிறார்கள் , , , ,
    மனோஇச்சைக்கு கட்டுப்பட்ட இத்தகைய ஆலிம்களால் தானே சமுதாயத்தில் குழப்பங்களும் பிரிவுகளும் , . . .

  • @abdulmajithg
    @abdulmajithg 4 ปีที่แล้ว

    Havaa என்றால் பேராசை..

  • @arokkiyamhealthcaresolutio5514
    @arokkiyamhealthcaresolutio5514 4 ปีที่แล้ว

    This big psyhiatric thing all psychiatriist and peoples with mental depression having lesson

  • @h.rights3631
    @h.rights3631 4 ปีที่แล้ว

    ஐயா ! நீங்கள் ஏன் தொப்பி அணியவில்லை? உலக முஸ்லீம்களின் அடையாளமே தொப்பிதானே?

    • @wingsraja8633
      @wingsraja8633 4 ปีที่แล้ว

      விரும்பியவர் அணியலாம்,அது இஸ்லாம் முஸ்லிம் என்ற அடையாளம் அல்ல.

    • @h.rights3631
      @h.rights3631 4 ปีที่แล้ว

      @@wingsraja8633
      நீங்க சொல்ற தொப்பி வேற. நான் சொல்ற தொப்பி வேற. கிரிக்கெட் அம்பயார் அணியும் தொப்பியும் மீன் பிடிக்கிறவர் அணியும் தொப்பியும் அல்ல.

    • @masood6096
      @masood6096 4 ปีที่แล้ว

      @@h.rights3631 th-cam.com/video/cgrfX7MPawA/w-d-xo.html

    • @h.rights3631
      @h.rights3631 4 ปีที่แล้ว

      @@masood6096
      தொப்பியும் ஜுப்பாவும் ஒழுக்கமான ஆடை என்பதில் சந்தேகமே இல்லை என்று வீடியோவில் சொல்கிறார்.அந்த ஒழுக்கத்தைப் பேணினால் என்ன?
      அல்லாஹ்வின் முன்னிலையில் பயபக்தியோடு நிற்கையில் ஒழுக்கமான ஆடையையை உதாசீனம் செய்வது நல்லதா?

    • @masood6096
      @masood6096 4 ปีที่แล้ว

      @@h.rights3631 தொப்பியும் ஜுப்பாவும் ஒழுக்கமான ஆடைனு சொல்லிருக்காரு தான் ஆனால் தொப்பியும் ஜுப்பாவும் மட்டும் தான் ஒழுக்கமான ஆடைனு சொல்லல , மற்ற ஆடைகள் ஒழுக்கமற்றவை னும் சொல்லல ...
      ஒரு சுன்னத்தை செய்யலனா கூட நபி (ஸல்) ஏன் செய்யலனு கேக்கமாட்டாங்க .. சுன்னத் வாஜிப் எதுவுமே இல்லாத ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் ... இதில் ஒரு தனிநபரிடம் கேள்வி கேட்கும் உரிமையும் நமக்கில்லை

  • @wasimkhan-dx9lx
    @wasimkhan-dx9lx 4 ปีที่แล้ว +2

    Masha Allah

  • @kadharhussan1940
    @kadharhussan1940 4 ปีที่แล้ว

    Alhamdulillah

  • @abbasyusuff3175
    @abbasyusuff3175 4 ปีที่แล้ว +1

    Allah ungaluku arivai innum adhiha paduthuvana...ungalai nalaviley nelaithiruka seivanaha....

  • @SafwansSamayal
    @SafwansSamayal ปีที่แล้ว

    Alhamdulillah