சவூதில வலி அதிகம் இருந்தது எனக்கு இதே செலவுதான் வந்ததது கூத்தால்லூர் வேர்சிகிச்சை பன்னுனேன் நான்கு மாதம் முன்னாடி உங்களை மாதிரி பார்த்தேன் மாஸ்டர் சலூன் கிட்ட நீங்கள்தானா
நீங்கள் திரும்பி அந்த நாட்டிற்க்கு செல்லும் போது மீண்டும் வலி வந்தால் என்ன மருந்துகள் சாப்பிட வேண்டும் என்று இந்த மருந்துகளை இங்கேயே வாங்கி கொண்டு செல்லுங்கள் அந்த மருந்தை சீட்டில் டாக்டர் இன் கையெழுத்தும் சீல் இம் இருக்க வேண்டும் தலை வலி காய்ச்சல் சளி இக் இங்கு இருந்தே மருந்துகள் வாங்கி கொண்டு செல்லவும் டேட் எக்ஸ்பையரி பார்த்து வாங்குவது நல்லது உங்களுக்கு என்னுடைய உங்கள் பயண வாழ்த்துக்கள்
உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள் நண்பரே தொடர்ந்து விடியோ போடுங்க🎉🎉
சவூதில வலி அதிகம்
இருந்தது எனக்கு இதே செலவுதான்
வந்ததது கூத்தால்லூர்
வேர்சிகிச்சை பன்னுனேன் நான்கு மாதம் முன்னாடி உங்களை மாதிரி பார்த்தேன் மாஸ்டர் சலூன் கிட்ட நீங்கள்தானா
நீங்கள் திரும்பி அந்த நாட்டிற்க்கு செல்லும் போது மீண்டும் வலி வந்தால் என்ன மருந்துகள் சாப்பிட வேண்டும் என்று இந்த மருந்துகளை இங்கேயே வாங்கி கொண்டு செல்லுங்கள் அந்த மருந்தை சீட்டில் டாக்டர் இன் கையெழுத்தும் சீல் இம் இருக்க வேண்டும் தலை வலி காய்ச்சல் சளி இக் இங்கு இருந்தே மருந்துகள் வாங்கி கொண்டு செல்லவும் டேட் எக்ஸ்பையரி பார்த்து வாங்குவது நல்லது உங்களுக்கு என்னுடைய உங்கள் பயண வாழ்த்துக்கள்
tablate koduthu irukanga bro
Hi bro please ungal w. UP number annupuga bro please
Nanum anga thaa bro valivalam..
Take care bro,from thiruvannamalai
Get well soon bro from Bangalore
Seakrom unga pal Vali sari aaga iraivan kitai vendikiren bro😉
பிரசன்னா சூப்பர் டாக்டர் நண்பா நான் TTP பக்கம் கச்சனம் கேம்ப் சவ்தி
அண்ணா நீங்க போடுற வீடியோ எல்லாமே
Namma Area❤
Takecaee brother 🎉🎉
Be safe and come safe..
Nanum in saudi enaku dental problem iruku, emergency leave apadi bro leave apply pananum..
Neeenga ena velai? Unga owner ta solunga leave kelunga bro
Anna ennku koncham tablet vannum na .na kafji irukka na
Take care bro. Epa return?.
Spr ini pal vali varama pathukanu
Super bro vijayakumar sathanur
Naan Malaysian. Endru 14-12-2023. Enathu kanavil naan Tiruppathi pooi malai erikondirikkiren. Ninggalum angge vantuerukkirirgal. Unggalidam naan pesugiren. Appadi oru kanavu.
இந்த வருடம் போவேன் நீங்கள் இந்தியா வந்தால் கூறுங்கள் சந்திப்போம் அண்ணா
Nice but proper and regular maintainnce thevai
வேர் சிகிச்சை கொஞ்சம் கொடூரம் தான் 😢
நான் கூத்தால்லூர்லதான்
வேர் பன்னுனேன்
அண்ணா Arabi படிக்க கஷ்டம நான் வந்து ஒரு மாதம் ஆகுது அண்ணா
10 days leave paid or without paid leave va
paid salary tha bro
Like.....................
ithu enga oru pro
Hi Anna hru
Bro wedding eppo???
Done🥰
செலவு எவ்வளவு தலைவரே
Ttp enga Oru bro
மொத்த செலவு எவ்ளோ ஆனது
50 k achi anna
Onka phone number send pannuka