Savukku Shankar case - Detailed report - Advocate Gopalakrishnan interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @r.s.m6744
    @r.s.m6744 18 วันที่ผ่านมา +136

    நிதானம் கண்ணியம் தெளிவு எப்போதும் உங்கள் விளக்கத்தில் இருக்கிறது நன்றி' திரு வழக்கறிஞர் அவர்கள். 🙏

    • @mithranu1
      @mithranu1 17 วันที่ผ่านมา

      இவற்றை கொஞ்சம் உங்கள் client சவுக்கு அவர்களுக்கு சொல்லிக் கொடுங்க sir.

  • @RMKS369
    @RMKS369 18 วันที่ผ่านมา +86

    அருமையான பதிவு. Thanks to Felix sir and Advocate sir

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 18 วันที่ผ่านมา +46

    அன்பிற்கும் மிகுந்த நம்பிக்கைக்கும் உரிய அன்புக்குரிய சவுக் சங்கர் அவர்கள் நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் எங்கள் பாசமிகுந்த வழக்கறிஞர் அதை வெளியே அவரை வெளியே எடுத்துக் கொண்டு வருவார் என்பது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது

  • @vijaytube7525
    @vijaytube7525 18 วันที่ผ่านมา +48

    சங்கர் சார் வீடியோவை பார்க்க தான் நான் அதிகமாக யூ டியூபே வருவேன்... கடந்த சில நாட்களாக நான் யூ tube வருவதையே விரும்பவில்லை ... உங்கள் மூலமாக தான் அவரை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது... அவரின் பேச்சை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 18 วันที่ผ่านมา +49

    Thanks a lot Mr Felix. Thanks a lot Mr Advocate. We appreciate your effort 🙏

  • @karthimangai
    @karthimangai 18 วันที่ผ่านมา +57

    one of the best interviews of recent times.

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 18 วันที่ผ่านมา +77

    தோழர் சவுக்கு சங்கர் இருந்திருந்தால் யார் அந்த சார் ...? உடனே தைரியமாக பெயர் சொல்லி இருப்பார் விரைவில் விடுதலையாகி வர எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்

    • @Ragu786
      @Ragu786 18 วันที่ผ่านมา +7

      👌🏾

    • @KPSDP89
      @KPSDP89 17 วันที่ผ่านมา +3

      Yes it correct... யார் அந்த சார்? என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது இருக்கும்...

  • @devarrajn9966
    @devarrajn9966 18 วันที่ผ่านมา +48

    திறமையான வக்கீல், பதிவு சிறப்பாக உள்ளது.தொடரந்து சங்கர் மீது இந்த அரசு பழிவாங்கும் வேலையை செய்து கொண்டுள்ளனர். இதையெல்லாம் கவனத்தில் நீதிபதிகள் எடுக்க மாட்டார்களா?

  • @hajakamal3267
    @hajakamal3267 18 วันที่ผ่านมา +65

    எப்ப வருவாரு சவுக்கு சங்கர் அவர் வந்தால் தான் நல்லா இருக்கும் செய்திகள்

  • @sekartks9411
    @sekartks9411 18 วันที่ผ่านมา +73

    முதலில் RED FIX க்கும் இந்த வழக்கரிக்கும் .நன்றி.இந்த மாதிரி தவறு என்று தெரிந்து நடவடிக்கை எடுக்கும் காவல்துறையின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    • @sivajica..2364
      @sivajica..2364 18 วันที่ผ่านมา

      தமிழழை இப்படி பிழையுடன் பதிவிட்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.😂😂😂

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 18 วันที่ผ่านมา +1

      உங்க கிட்டயும் பிழை இருக்கு......​@@sivajica..2364

  • @leelakrishnanramasamy2897
    @leelakrishnanramasamy2897 18 วันที่ผ่านมา +58

    காணொளி 6:10 நிமிடத்தில் தான் ஆரம்பிக்கிறது... ஆரம்ப அறிமுகம் 15-20 வினாடி போதுமே...😊

    • @raviaravisankar
      @raviaravisankar 18 วันที่ผ่านมา +1

      இதை நான் சொல்லி சொல்லி அலுத்து போயிட்டேன்.... நாய் வாலைக் கூட நிமிர்த்தலாம் ஆனா இவங்க திருந்த வாய்ப்பு இல்லை

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 18 วันที่ผ่านมา +217

    எங்கள் தலைவர் சவுக்கு சங்கர் விரைவில் சிறையில் இருந்து வெளியே வர இறைவனை வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @jonesmoses2663
      @jonesmoses2663 18 วันที่ผ่านมา

      எய்ட்ஸ் ல் இருந்து வெளியேற வேண்டு

    • @rajsu9294
      @rajsu9294 18 วันที่ผ่านมา +6

      அட போங்கய்யா ! இதெல்லாம் கடவுள் இல்லை என்பதன் நிரூபணம்.

    • @venkatapathy7931
      @venkatapathy7931 18 วันที่ผ่านมา +1

      இரண்டு பேரும் பகுதிக்கு மேல் பேசினது வேஸ்ட். ஆளுநர் உங்களை லைம் லைட்டிங்ல செய்வது கடமையா ?
      போங்கடா.

    • @jdviews6
      @jdviews6 18 วันที่ผ่านมา

      When you eat salt,you must drink water

    • @usharani-gp23
      @usharani-gp23 18 วันที่ผ่านมา

      Amen

  • @soundarkrish540
    @soundarkrish540 18 วันที่ผ่านมา +31

    சங்கர் அவர்கள் விரைவில் வெளிவர வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தில் அவர் இருந்திருந்தால் நிலைமையே வேறு மாதிரி இருந்திருக்கும். We are missing Thiru Sankar at this time.

  • @gnanadhas3182
    @gnanadhas3182 18 วันที่ผ่านมา +47

    Nice Adv Gopalakrishnan, great man you are 👌

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 18 วันที่ผ่านมา +20

    சவுக்கு தம்பியை விரைவில் வெளியே வர வைங்க தம்பி. .சவுக்கு விரைவில் வர மக்கள் எதிர்பார்க்கிறோம் அவருக்கு என உள்ள ரசிகர்கள். நன்றி சார் 🙏🙏

  • @aravinthr6194
    @aravinthr6194 18 วันที่ผ่านมา +25

    One of the best advocate 👌👌👌 in explaining the issues, knowledge is power...👌👌many new advocates need to learn from him, they should know how to handle the issue.

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 18 วันที่ผ่านมา +19

    எங்கள் அன்பிற்கும் மிகுந்த மரியாதைக்குரிய பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களின் சார்பாக

  • @baskarpavidigital6569
    @baskarpavidigital6569 18 วันที่ผ่านมา +8

    வெகு நாட்களுக்கு பிறகு அருமையான காணொளி வாழ்த்துக்கள் சார்

  • @saravanankanishka4798
    @saravanankanishka4798 18 วันที่ผ่านมา +24

    நன்றி சௌக் அண்ணா பற்றி பேசியதற்கு ❤

  • @sureshsuresh-5406
    @sureshsuresh-5406 18 วันที่ผ่านมา +9

    கோட்டு போட்ட வக்கீலில் இருந்து கோமணம் கட்டிய விவசாயிகள் வரைக்கும் எதிர்க்கும் ஒரே ஆட்சி இந்த 🔥👃🍏 ஆட்சியய் மட்டுமே வாழ்த்துக்கள் ரெட்ப்பிக்ஸ் மற்றும் வக்கில்

  • @TnpscExamTamil
    @TnpscExamTamil 15 วันที่ผ่านมา +2

    அழகாக உண்மையை பேசுகிறீர்கள் 👏👏

  • @sabastinraj8328
    @sabastinraj8328 18 วันที่ผ่านมา +14

    நன்றிதோழர்களே.சவுக்குசப்போர்ட்

  • @nagarajankasiyannan4916
    @nagarajankasiyannan4916 18 วันที่ผ่านมา +14

    வக்கீல் அவர்களின் விளக்கம் மிகவும் சரியாக உள்ளது, சூப்பர் 👍

  • @kannansubramanian2026
    @kannansubramanian2026 18 วันที่ผ่านมา +19

    Good speech Mr.Advocate...The ruling party' has no qualification . We are waiting for Savukku.. But one thing is certain it will never come to the ruling DMK anymore.. I believe very well Mr.Stalin is writing the last chapter of DMK.

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 18 วันที่ผ่านมา +8

    மிகத் தெளிவான விளக்கமும் கருத்துக்களும். ஷங்கர் விரைவில் வெளி வர வேண்டும்.

  • @jananichandren3438
    @jananichandren3438 18 วันที่ผ่านมา +13

    ஒரு சவுக்குக்கு தமிழ்நாடு பயப்படுது! இதுவே வெற்றிதான்! போராளிகளுக்கு சிறையும் பஞ்சு மெத்தைதான்!

    • @நான்ஃ
      @நான்ஃ 16 วันที่ผ่านมา

      Nee panchu bed la paduthu ...savuku kasta padanam❤❤

  • @sasikalaramesh8751
    @sasikalaramesh8751 18 วันที่ผ่านมา +27

    We miss savukku shankar

  • @muruganprt1135
    @muruganprt1135 17 วันที่ผ่านมา +3

    பெலிக்ஸ் அண்ணா வணக்கம்....இப்போ சவுக்கு வெளிய இருந்திருந்தால்....யார் அந்த சார்....பிரிச்சி வச்சிருப்பாரு...மற்ற ஊடகங்கல் பயந்து நடுங்குது...அது தான் சவுக்கின் சிறப்பு...அண்ணன் வெளியே வர வேண்டுகிறேன்...

  • @AshokKumar-ub7sy
    @AshokKumar-ub7sy 18 วันที่ผ่านมา +7

    இந்த நேரத்தில் சவுக்கு சங்கர் சிறையில் இருப்பது சுடலைக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.நமக்கு வருத்தமாக உள்ளது.

  • @raaj5028
    @raaj5028 18 วันที่ผ่านมา +5

    இந்த காணொளி தமிழ்நாடு முழுவதும் ஒளிபரப்பு செய்ய வேண்டும்

  • @ThomasVasanthaKumar
    @ThomasVasanthaKumar 18 วันที่ผ่านมา +29

    Openly discussed the truth....
    Excellent

  • @sannaah758
    @sannaah758 16 วันที่ผ่านมา +3

    Huge respect for the advocate for the clear speech.

  • @panneerselvam8832
    @panneerselvam8832 18 วันที่ผ่านมา +9

    We stand with சவுக்கு ❤️

  • @sathiyanarayanantb1192
    @sathiyanarayanantb1192 18 วันที่ผ่านมา +13

    Very very calm and true message. Yes we will wait for 14 months. Let us wait. All the best.

  • @malsiva6699
    @malsiva6699 18 วันที่ผ่านมา +17

    Well done; for openly calling out that Savukku Shankar’s case is politically motivated harassment/arrest(s); the TN people know what’s going on and what should actually be the priority for the govt and the departments who act on wrong directions from the people in power.

  • @ELVIS5731
    @ELVIS5731 18 วันที่ผ่านมา +17

    Most awaited video

  • @middleclassfamilymcf473
    @middleclassfamilymcf473 18 วันที่ผ่านมา +18

    Makkal Super star ...Savukku

  • @skraman69
    @skraman69 18 วันที่ผ่านมา +6

    தமிழ் நாட்டில் கடந்த 50-60 ஆட்சியில் மிகவும் மோசமான ஆட்சி இந்த ஸ்டாலினின் ஆட்சி...

  • @saravanakumarv3750
    @saravanakumarv3750 18 วันที่ผ่านมา +6

    இந்த நேரத்தில் சவுக்கு வெளிய இருந்து இருந்தால் அண்ணா பல்கலை கழகம் விஷயம் நிறைய தகவல் வெளி வந்திருக்கும்

  • @soundarebi1348
    @soundarebi1348 18 วันที่ผ่านมา +20

    போலீஸ் செய்வது முழுக்க முழுக்க சட்ட விரோதம் .....ஆனால் இதை கேட்க யாருமே இல்லையே கடவுளே இயேசுஅப்பா சவுக்கை காப்பாற்றுவதற்கு உதவி செய்யுங்க....😢😢😢

    • @muthukumarsatthaiyappan2182
      @muthukumarsatthaiyappan2182 18 วันที่ผ่านมา

      NEE POEE AVANA JAAMIN LA EDUDAA

    • @kaypeeyes
      @kaypeeyes 18 วันที่ผ่านมา

      இயேசு நல்லவர்களை காப்பாற்றுவார். ஆனால் நீங்கள் எல்லாம் தான் மதவெறியில் DMKவை காப்பாற்றுகிறீர்கள்.

    • @rajiprasad8287
      @rajiprasad8287 16 วันที่ผ่านมา

      Police station s bamb pottu azhikkanum.அப்பதான் பயப்படுவான்க. மக்களே இறங்கி அடிக்கணும்

  • @rhyton66
    @rhyton66 18 วันที่ผ่านมา +5

    Excellent interview!

  • @woverinedoss
    @woverinedoss 18 วันที่ผ่านมา +13

    Vanakkam 🙏 06:10

  • @vigneshperiyakaruppan1256
    @vigneshperiyakaruppan1256 18 วันที่ผ่านมา +8

    Clear statements from Advocate and credits to interview team💥

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 18 วันที่ผ่านมา +7

    இங்கு ஆட்சி நடப்பது 1975 இல் நடந்த எமர்ஜென்சியை நினைவுக்கு கொண்டு வருகிறது

  • @RajeshS-ee5by
    @RajeshS-ee5by 18 วันที่ผ่านมา +7

    If we show support or give appreciation for this interview, even advocate would be in trouble 😅😂 anyway nice and mature interview....

  • @MrTigerLS
    @MrTigerLS 18 วันที่ผ่านมา +4

    Nice speech and good clarity on details by Advocate Gopalakrishnan. Appreciate your efforts 👏👏

  • @ArunKumar-hj4gt
    @ArunKumar-hj4gt 16 วันที่ผ่านมา +4

    I regret and promise, I'll never, ever vote for DMK in my lifetime, come what may circumstance! 🙏

  • @Eedcatty
    @Eedcatty 16 วันที่ผ่านมา +2

    Felix brother.. One of the best interview with Adv Gopalakrishnan.. Well explained about all the issues with laws & fact.. Hatsoff to the both. Missing Savukku Shankar & his Team 🤝👍🏻

  • @tamizylnathan4306
    @tamizylnathan4306 18 วันที่ผ่านมา +19

    சவுக்கு என்ன ஆனார்? இந்த பாவத்தை எங்கே போய் தொலைப்பார்கள்?

  • @sarathchandran-b9h
    @sarathchandran-b9h 18 วันที่ผ่านมา +6

    Superb interview 👍👍👍👍👌👌👌👌

  • @MariMuthuMuthu-zj9tx
    @MariMuthuMuthu-zj9tx 18 วันที่ผ่านมา +3

    சவுக்கு சங்கர் அண்ணான் விரைவில் வெளிய வரவேண்டும்

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci 18 วันที่ผ่านมา +4

    வந்துட்டேனே சொல்லு. சும்மா அதிர போகாது தமிழக அரசியல் களம்.
    சவுக்கு விரைவில் வருவார்

  • @தென்றல்தேவா
    @தென்றல்தேவா 18 วันที่ผ่านมา +17

    உண்மையையும் ஊழலையும் மக்களுக்கு கூறியதற்கு சவுக்கு சங்கர் கைது.

  • @jhonmichel8680
    @jhonmichel8680 18 วันที่ผ่านมา +6

    கம்யூனிஸ்ட் தலைவர்கள் இப்போது பணத்தின் பக்கம் ஓடுகிறார்கள்

  • @ravid8245
    @ravid8245 18 วันที่ผ่านมา +5

    நல்ல பதிவு...

  • @vasetime5485
    @vasetime5485 18 วันที่ผ่านมา +4

    அருமையான பதிவு

  • @Raj-ij1ug
    @Raj-ij1ug 18 วันที่ผ่านมา +2

    சீக்கிரம் வெளில எடுங்க தல

  • @MANOJKUMAR-yv5gp
    @MANOJKUMAR-yv5gp 18 วันที่ผ่านมา +10

    Gopal sir speaks his heart out. He’s is the mind voice of every conscious individual

  • @iyyappann9303
    @iyyappann9303 17 วันที่ผ่านมา +3

    பிலிப்ஸ் சார் நீங்க நேர்மையா இருக்கீங்கன்னு இப்பதான் தோணுது அன்னைக்கு கொஞ்சம் முதல் இன்று பேசும்போது கொஞ்சம்

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo 18 วันที่ผ่านมา +15

    Super 👌👌👌

  • @purushothamankumar296
    @purushothamankumar296 18 วันที่ผ่านมา +5

    Clear explanation of cases and proceedings 👌🏻👌🏻👌🏻

  • @chennaisiva3244
    @chennaisiva3244 17 วันที่ผ่านมา +2

    Advocate Gopalakrishnan provided an admirable interview, demonstrating clarity, effective analogies, and a confident speaking style. He has a broad political perspective and a deep understanding of Tamil Nadu's political landscape over the past 25 years. During our conversation, I had several questions clarified, particularly concerning the arrest of Savakkur Shankar. I eagerly await Savakkur's release.
    My humble suggestion to the esteemed Warrior Shankar Sir is to adopt a more diplomatic tone in your speeches over the next 16 months. Please prioritize your health during this time.

  • @pandir7343
    @pandir7343 18 วันที่ผ่านมา +5

    Deeply & senceable interview. Hats of to both. 🤝 good knowledgeble advocate

  • @smartentamizha3140
    @smartentamizha3140 18 วันที่ผ่านมา +5

    அறிவுள்ள மனிதர்கள் ஆளும் கட்சியில் இல்லை நினைக்கிறேன்

  • @Ashrafalicdm
    @Ashrafalicdm 18 วันที่ผ่านมา +3

    வேற லெவல் Sir....

  • @Arun1011-i4j
    @Arun1011-i4j 18 วันที่ผ่านมา +4

    One of the best interview

  • @EquilibriumDon
    @EquilibriumDon 18 วันที่ผ่านมา +4

    Wonderful interview . Good felix

  • @devivijayakumar1513
    @devivijayakumar1513 18 วันที่ผ่านมา +4

    Good explanation sir

  • @User01029
    @User01029 16 วันที่ผ่านมา +2

    Very logical and neutral interview

  • @krethiknithinrksb2747
    @krethiknithinrksb2747 18 วันที่ผ่านมา +3

    Good Talk by Advocate.Gopalkrishnan..Society Needs People Like You to get Legal Clarity ❤❤❤❤

  • @babug240
    @babug240 18 วันที่ผ่านมา +4

    Red Flix Thanks For Giving Nice very Nice ..I am watching Repeated

  • @johnjoseph3622
    @johnjoseph3622 18 วันที่ผ่านมา +4

    Very vital Questions to CPM, VCK, and opposition parties.
    Congratulations to Adv. Gopalakrishnan and Felix.

  • @aryees74
    @aryees74 18 วันที่ผ่านมา +1

    After long time watched wonderful interview. Interview was depth full and meaningful. Hats off to Lawyer Gopalakrishnan. Eagerly waiting for Savukku Sankar interview.

  • @ganesanct
    @ganesanct 18 วันที่ผ่านมา +3

    Thanks to the advocate for the clarification.. pls help to Savukku to come out from the Jail

  • @vasuk8133
    @vasuk8133 18 วันที่ผ่านมา +5

    Thanks for the update about sankar sir and Special thanks to advocate sir.🎉🎉🎉

  • @SivaSubramanian5
    @SivaSubramanian5 18 วันที่ผ่านมา +2

    Best interview ever👌Well done and Well said 👏👏👏👏👏👏

  • @MrSaftec
    @MrSaftec 18 วันที่ผ่านมา +11

    Savukku sir is telling what is going on now right man for TN.

  • @MohanRaj45678
    @MohanRaj45678 17 วันที่ผ่านมา +2

    Well explanation on both the cases. A talented knowledgeable Advocate 👍

  • @venkatnallu6296
    @venkatnallu6296 18 วันที่ผ่านมา +2

    Thank you team, felix and lawyer

  • @samjaswanth3047
    @samjaswanth3047 18 วันที่ผ่านมา +4

    Good interview, please make more videos with Advocate

  • @ganesanct
    @ganesanct 18 วันที่ผ่านมา +3

    Thanks Felix sir.

  • @muruganprt1135
    @muruganprt1135 17 วันที่ผ่านมา +1

    வக்கில் சார் அண்ணன் சவுக்கு சங்கர் சீக்கிரமா வெளிய கொண்டு வாங்க...பணிவுடன் வேண்டுகிறேன்...இவங்க அட்டூளியத்த வெளியேற்றுவதில் அண்ணன் மட்டுமே ...

  • @yvesvenkatesan971
    @yvesvenkatesan971 18 วันที่ผ่านมา +15

    காவல் , நீதி தமிழ் நாட்டில் இருக்கா!

    • @kannansubramanian2026
      @kannansubramanian2026 18 วันที่ผ่านมา +2

      @@yvesvenkatesan971 காவல் தெய்வமாக திரு அருண் கமிஷனர் அவர்கள் இருக்கிறார்...நீதி இருக்கிறதா என்பது தெரியாது ஆனால் உதவாக்கரை நிதி இருக்கிறது...

  • @manikandan-te2bs
    @manikandan-te2bs 18 วันที่ผ่านมา +2

    Thanks for the update

  • @mullaimuruganandam
    @mullaimuruganandam 18 วันที่ผ่านมา +8

    ADVOCATE SIR YOU ARE SUPER

  • @malarannavy4795
    @malarannavy4795 18 วันที่ผ่านมา +3

    Thank you Mr. Felix. 🙏🏼

  • @Kumarooooooooo
    @Kumarooooooooo 18 วันที่ผ่านมา +3

    கோபால் அண்ணன் மிகத் தேர்ந்த வழக்கறிஞர்

  • @lokeshra674
    @lokeshra674 18 วันที่ผ่านมา +1

    Clam and clear interview 👏🙏🙌

  • @Dhamodharan-z5f
    @Dhamodharan-z5f 18 วันที่ผ่านมา +2

    Good interview 👍🏻

  • @sasiroshan7953
    @sasiroshan7953 18 วันที่ผ่านมา +5

    We want Savuku back

  • @NishanthRadhakrishnan-yi1zc
    @NishanthRadhakrishnan-yi1zc 18 วันที่ผ่านมา +10

    Just now was wondering where Savukuu anna is ❤🐅🐅

  • @gughankanagaraj5813
    @gughankanagaraj5813 18 วันที่ผ่านมา +3

    Felix sir.. Don't leave Shankar.. You will definitely help him in whatever way you can. But as a subscriber, follower of you both I am placing this request..

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 18 วันที่ผ่านมา +9

    சவுக்கு பழவாங்கும் செயல் போல் தெரிகிறது. எவ்வளவோ நாட்டு நடப்பு இருக்கு. அதை பார்க்கமால் இதை பெரிதாக எடுத்து செய்ய அவ்வளவு முக்கியம் என்ன?

  • @TamilGaya3
    @TamilGaya3 17 วันที่ผ่านมา +1

    இந்த ஆட்சிக்கு விரைவில் முடிவுரை எழுதப்படும், சவுக்கு அண்ணன் விரைவில் சிறையிலிருந்து வெளியே வர இறைவனை வேண்டுகிறேன்

  • @Sabago2011
    @Sabago2011 18 วันที่ผ่านมา +3

    Always a good public lawyer great 👍👍👍

  • @daisycorreya8308
    @daisycorreya8308 15 วันที่ผ่านมา +1

    Kudos to the brave and intelligent lawyer and Redpix Felix...pls bring out our Shankar soon sir...poor man too much of torture by police and govt...

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 18 วันที่ผ่านมา +2

    WE SUPPORT AND LOVE SAVUKKU ANNA...❤❤❤❤❤

  • @mksubramanian2954
    @mksubramanian2954 18 วันที่ผ่านมา +1

    சவுக்கு சங்கர் அவர்கள் வெளியே வர வேண்டும்

  • @anuammu583
    @anuammu583 18 วันที่ผ่านมา +3

    How is savuku shankar sir
    Is he doing good
    When will he be released
    How is his health

  • @saravananxoxo
    @saravananxoxo 18 วันที่ผ่านมา +2

    Great interview , he is against government as savukku shankar ✨