நான் தீவிர அஜித் ரசிகை எண் வயது 35 நானும் என் கல்லூரி காலத்தில் தொடர்ந்து சில பல அஜித் படங்கள் சரியாக ஓடாத போது நானும் பல கிண்டல் கேலிக்கு உள்ளனனேன். அஜித் படங்கள் வெற்றி பேரும் போது அது உடல் நலம் குன்றி இருந்த தாய் அந்த நோயில் இருந்து விடுபட்டு மீண்டும் வந்தால் எந்த உணர்வை கொடுக்குமோ அந்த மாதிரி ஒரு மகிழ்வையை நான் அஜித் வெற்றியில் உணர்வேன். அவர்கள் மிகவும் நல்ல மனிதர் அவரெல்லாம் தோற்க கூடாது.
அழுது கொண்டே வீடியோ பார்க்கும் என்னை போன்ற தீவிர அஜித் ரசிகர்கள் சார்பாக துனிவு படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😢❤️Thank you ss music 😘. Thank you 600 likes
நண்பா நான் சிவகங்கை நான் எந்த ஒரு வீடியோக்கும் கருத்து சொன்னதே இல்லை முதல் முறையாக சொல்கிறேன் மிக அருமை சத்தியமா நான் கண் கலங்கிட்டேன் இந்த செய்தியை நீங்கள் பார்ப்பீர்களா என்று எனக்கு தெரியாது ஆனாலும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
டேய்... தல.. தளபதி இருவரும் உங்க குடும்பத்தை பார்னு சொல்லிட்டாங்க... நாம தான் தல தளபதி பேசி பேசி Tnpsc, upsc, ssc , bank, postal exam னு கோட்டை விட்டுட்டு வேடிக்கை பார்க்கறோம். அங்க வடக்கன்ஸ் வேலை பண்றாங்க... வாழ்க தமிழ்...
முத்து குமரன் ❤ உன் பேச்சு BB ல எல்லாரும் வெறுக்க லாம் ஆனால், ஒரு தளபதி ரசிகன் என்னையே கண் கலங்க வைக்கும் அளவுக்கு தல ( மனித கடவுள்) வரலாறு புரிய வைத்தமைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி ❤ வெளியே வா உனக்கு நாங்கள் இருக்கிறோம் ❤❤❤❤
Heart melted..... நான் உணர்ந்த அதே வார்த்தைகள்..... வேறெதுவுமே தேவை இல்லை..... Just his name..... That's enough..... He is my role model in my struggles..... Hats off A. K we will with u always.....
நான் ஒரு நடிகனுக்கு ரசிகன் அல்ல ஒரு உண்மையான ஒரு நல்ல மனிதனுக்கு ரசிகன் என்பதில் எப்பொழுதுமே பெருமை கொள்கிறேன் உயிருள்ளவரை உங்கள் பக்தனாக love you AK❤️
Ak மீது கொண்ட அன்பினால் எனது மகனுக்கு அத்விக் என பெயர் வைத்திருக்கின்றேன்...அவரின் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன் Super Emotional connect Video Thanks Kumaran Anna I like Your Voice 😍😍😍😍
நான் ஏன் அவர் ரசிகனா இருக்கேன் தெரியுமா ப்ரோ எல்லா நடிகர்களோ ரசிகன கேட்ட அவங்க சொல்ற பதில் அவர் நல்லா டான்ஸ் ஆடுவாரு நல்ல சண்ணடப் போடுவாரு நல்ல ரொமன்ஸ் பன்னுவாருனு சொல்லுவாங்க ஆன என் தலைவன் மட்டும் தான் உதவி செய்வாரு அத வெளிய சொல்லாதிங்கனு சொல்வாரு அதுமட்டும் மல்ல என் தமிழன சகோதர சகோதிரகளுக்கு 5000 பேருக்கு கண் ஆப்ரேசனுக்கு உதவி செய்த கடவுள் Yes அஜித்குமார் எனக்கு சாமி நான் இந்த ஜென்மத்தில் செய்த புண்ணியம் அவர் ரசிகனா இருப்பது தான்
அருமை நண்பா அருமை. நான் அவரை நேரில் பார்த்தேன். கண்ணில் கண்ணீரே வந்துடிச்சி ஏன்னா அவரு நம்மேல காட்டும் அந்த அன்பு. மனிதனை மனிதனாக பார்க்கும் அந்த மனசு. சில பேரு எல்லாம் சாதார்ண மனிதனை எல்லாம் மனிதனாகவே மதிக்க மாட்டான். ஆனா AK ஒரு நல்ல மனிதர் நான் அவர் ரசிகன் என்பதில் பேருமை அடைகிறேன். சூப்பர் நண்பா உங்களுடைய பதிவு மிகவும் நன்றாக இருந்தது. மிக்க நன்றி
நான் சிறு பிள்ளையில் இருக்கும் போதே அஜித் ஐ நேசிக்க ஆரம்பித்தேன், அன்றிலிருந்து இன்றுவரை அவரை எந்த சந்தர்ப்பத்திலும் வெறுக்க முடியவில்லை, நீங்க பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் அவரை நேசிக்க வைக்கிறது 😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰 கண்களில் கண்ணீர் வருகிறது
எங்க தலைக்கு ரசிகர் மன்றமே தேவையில்லை ஆனால் நாங்கள் இருப்போம் எங்கள் உயிர் தல அவர் சுமக்கின்ற வலியும் வேதனையும் நாங்களும் சுமக்கின்றோம் தல எங்கள் உயிர்
Yembhaaa.. Goosebumps da dei! 🔥🔥🔥 Definitely “Thala” is an emotion to us ❤️ Engaloda Family ah Paakka Sonna Ore Oru Manushan.. Love You Thala ❤️❤️❤️ Die Hard Fan from SRILANKA!
கண்கள்.. ஈரம்.. ஆகின... உணர்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.. எங்கள்.. ஏ. கே.... (தல) .. உலகம்... அழியுமா தெரியல... ஆனா.. இவர் பெயர் அழியாது... 🥰அஜித்குமார் 🔥
உண்மை தான் நண்பா.. நீ ஏன் அஜித் குமார் (அண்ணன்) ரசிகன் என்று என்னிடம் கேள்வி கேட்டால், அதற்கு உண்மையாகவே என்னிடம் பதில் இல்லை... ஆனால் நீங்கள் கூறிய ஒவ்வொரு வரிகளை கேட்கும் போதும் எனது கண்களில் 💦நீர் ததும்புகிறது... எனது கண்ணீர் தான் அதற்கான விடையோ! என்ற எண்ணம் தோன்றுகிறது. I love❤ AK...
Sir i am a die hardcore Thalapathy sir fan but i love so much and respect ajith sir 🙏❤️ i made a lots of art for him wonderfull human being ever seen the Great gentleman💯 My best wishes to the ajith sir's thunivu to be great success🔥 ...❤️
Bro 1st 10 min got anger till d core.. after that only got emotional & tears.. 3 times stop d video wipe my tears then finished ur video bro.. proud to be honest ak fan .. proud to be honest TN COP...
Unconditional love ❤
🤝🤝🤝🤝🤝🤝
நான் தீவிர அஜித் ரசிகை எண் வயது 35 நானும் என் கல்லூரி காலத்தில் தொடர்ந்து சில பல அஜித் படங்கள் சரியாக ஓடாத போது நானும் பல கிண்டல் கேலிக்கு உள்ளனனேன். அஜித் படங்கள் வெற்றி பேரும் போது அது உடல் நலம் குன்றி இருந்த தாய் அந்த நோயில் இருந்து விடுபட்டு மீண்டும் வந்தால் எந்த உணர்வை கொடுக்குமோ அந்த மாதிரி ஒரு மகிழ்வையை நான் அஜித் வெற்றியில் உணர்வேன். அவர்கள் மிகவும் நல்ல மனிதர் அவரெல்லாம் தோற்க கூடாது.
Thala for ever ❤❤❤❤
👌👌
அழுகை வந்து விட்டது Pure Goosebumps 🥺... Proud to be a AJITHKUMAR Fan ❤️....
Yes bro
Unmayavetha thala
Thanota rasiganta un family ahh parunu sollrarula athan altimet thala Ajith Kumar
Thala🛐
Ungala Vida....Thala ya ivolo alaga yaralum varnika mudiyadhu ♥️ Hatsoff to U💥
💯❤️AK❤
புல்லரிக்க வெச்சுட்ட நண்பா.... கண்ணீர் வந்திருச்சு..... Really Proud to be a AJITH fan...❤️❤️❤️
புல்லரிக்கிறது இல்லை நண்பா மெய்சிலிர்க்க வைத்து விட்டார் nu solluga
அழுது கொண்டே வீடியோ பார்க்கும் என்னை போன்ற தீவிர அஜித் ரசிகர்கள் சார்பாக துனிவு படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😢❤️Thank you ss music 😘.
Thank you 600 likes
Bro romba kashtama ayidichi
@@aravipieter1063 ama bro😔
✌️☺️
💯
nanum.....
Na romba perumaya ninaikura ak rasikayaka irukathula 🥰😍😘🙏👍🔥🔥
ஒரு தடவ தல ரசிகன் ஆயிட்டா சாகுற வரைக்கும் தல ரசிகன் தான்....தல தல தான் 😍
Appo savu😜
@@rdaakash2784 ne savu da
நிஜம் !!!!!!!!!!!!!!!!!
@@sureshkumarp976 avana vidu bro avanuku enna theriyum
யாரு சொன்னா???? முதலில் எனக்கு அஜித் பிடிக்கும் அதன் பிறகு அஜித் ஒரு சுயநலம் பிடித்தவர் என்பதை அறிந்து பிறகு எனக்கு அஜித் பிடிப்பது இல்லை 👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿🙏🏿
நாங்கள் நல்ல நடிகரின் ரசிகன் இல்லை 💜 நாங்கள் ஒரு நல்ல மனிதரின் ரசிகன் 💜
S
Salute to u bro
Ss
Crt bro
💯 Unmai
மன்றம் மட்டும் தான் இல்ல...உண்மையான ரசிகர்கள் நிறையவே இருக்கிறோம்...
🙌
Ivanunga trend aguradhuku ipdidhan pesitu irupanunga
வேறு வழியின்றி இருக்கிங்க
நம்மளுக்கு புடிச்சவுங்க ... எப்போவாது நமக்காகா பேச கூடாதா
Sry thala fulla pakama emotion agitan vera level 🔥🔥
Unconditional love till 2023 ❤💯 emotions to be Ajith fan ❤️🔥💯❤️
Every Ajith fan can connect 🥺❤️💯 Goosebump 💥💯
True bro💓💓👍
""'idhum,👇 th-cam.com/users/shortsiVLv2hkzlZU?feature=share👆
°yepadi irukunu comment la sollunga""'😂
True ❤
Aluthutten bro
💥💥💥
தன்னறியாமல் கண்களில் ஒரு துளி நீர்
சூப்பர் தம்பி பல்லாண்டு வாழ்க
மிக்க நன்றிகள்
நண்பா நான் சிவகங்கை நான் எந்த ஒரு வீடியோக்கும் கருத்து சொன்னதே இல்லை முதல் முறையாக சொல்கிறேன் மிக அருமை சத்தியமா நான் கண் கலங்கிட்டேன் இந்த செய்தியை நீங்கள் பார்ப்பீர்களா என்று எனக்கு தெரியாது ஆனாலும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நானும் சிவகங்கை தான் 😍 bro
கண் கலங்கிய தருணங்களில் இதுவும் ஒன்று Proud to be a AJITHKUMAR fan
கண்ணீர் வந்துவிட்டது தல ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்
💯💯💯💯💯💯💯
Enakum dhan thala
💥💯💯💯💯💥💥💥
டேய்... தல.. தளபதி இருவரும் உங்க குடும்பத்தை பார்னு சொல்லிட்டாங்க...
நாம தான் தல தளபதி பேசி பேசி Tnpsc, upsc, ssc , bank, postal exam னு கோட்டை விட்டுட்டு வேடிக்கை பார்க்கறோம். அங்க வடக்கன்ஸ் வேலை பண்றாங்க...
வாழ்க தமிழ்...
Enakku tha control pana mudiyala 🥺🥺🥺🥺
முத்து குமரன் ❤ உன் பேச்சு BB ல எல்லாரும் வெறுக்க லாம் ஆனால், ஒரு தளபதி ரசிகன் என்னையே கண் கலங்க வைக்கும் அளவுக்கு தல ( மனித கடவுள்) வரலாறு புரிய வைத்தமைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி ❤ வெளியே வா உனக்கு நாங்கள் இருக்கிறோம் ❤❤❤❤
நல்ல மனிதருக்கு ரசிகன் என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்வோம் ❤️.... இந்த பதிவு என்னை மெய்சிலிர்க்க வைத்துள்ளது 🙏....
Thanks na❤
நாங்கள் நடிகனுக்கு ரசிகர் இல்லை . நல்ல மனிதருக்கு ரசிகனாக இருப்பதில் தவறில்லை.
Nice bro
Semma bro❤️
super coment bro
I too accept this
Yes true and nice comment bro
BIG Boss TITLE winner MUTHUKUMAR💥💥💥
நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் கண்களில் நீர் வழிய செய்யும் அளவுக்கு உள்ளது அண்ணா 💐💐💐
Vera level ya💯❤️...... Unakku BB la vote pannunadhuku sandhosam enakku
எங்கள் அண்ணன் திரு அஜித் குமார் அவர்களை பற்றி உங்கள் பதிவை கண்டு என் கண்ணில் கண்ணீர் கலங்கியது வாழ்த்துக்கள் சகோதரரே ♥️♥️♥️👍👍👍🙏🙏🙏
சூப்பர் அண்ணா கேட்கும் போது கண்களில் கண்ணீர் தன் வருகிறது இப்பவும், எப்பவும் (தல) மட்டும் தான்.
யாருக்கும் சொல்ல தெரியாது ஆனால் உணர முடியம் தல அவ்ளோதான் 🔥
Heart melted..... நான் உணர்ந்த அதே வார்த்தைகள்..... வேறெதுவுமே தேவை இல்லை..... Just his name..... That's enough..... He is my role model in my struggles..... Hats off
A. K we will with u always.....
அழுதுட்டேன்யா தல is emotional 💥💥💥💥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நான் ஒரு நடிகனுக்கு ரசிகன் அல்ல ஒரு உண்மையான ஒரு நல்ல மனிதனுக்கு ரசிகன் என்பதில் எப்பொழுதுமே பெருமை கொள்கிறேன் உயிருள்ளவரை உங்கள் பக்தனாக love you AK❤️
Proud to an AK fan..😍
கண்ணை கலங்க வைத்த பதிவு...😌
விட்டுக்கொடுக்க முடியாத ஒரு உறவு AK (தல )♥️♥️
அடுத்தவன் எழுதுற பேப்பர 💯இருக்காதே ❣️நீ எழுதுற பேனாவா இரு🤩 வாழு வாழவீடு🥰
Ak மீது கொண்ட அன்பினால் எனது மகனுக்கு அத்விக் என பெயர் வைத்திருக்கின்றேன்...அவரின் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன் Super Emotional connect Video Thanks Kumaran Anna I like Your Voice 😍😍😍😍
Got emotional bro while watching this video.. Bro...
Ak is not a word.. It is Emotion... 🔥🔥💥🔥
💥💥💥💥
yes
Singa tha pathi Intha pannigal kittaa ketal enna theriyum...🔥💯 AK Ajith Kumar The King👑
😂😂😂😂
@@muthummrmuthuraj8810 சூத்து எரியுது போல😂😂
எங்கள் மனதில் இருப்பதை பிரதிபலித்த தொகுப்பாளருக்கு மிக்க நன்றி
கண் கலங்கிருச்சி பா....😭😭😭 Unconditional love Ajith Sir 💙
Yes true
Yes.. tears rolled out...
Once a Ajith’s fan is always a Ajith’s fan !!
🔥 Always AK 🔥
Enna use?
@@scarletjohnson6558 fans ah use pannikala,, adhuvae periya Use.., other heroes maathiri Politics ku vara line up pannala,,,,,..
@@SathishKumar-sc5zk na ungaluku enna use nu keten bro
@@SathishKumar-sc5zk poda loosu p
Muthukumaran 👑👑👑👑👑
குடும்பத்தில் ஒருவராக இருப்பவர் எங்கள் AK அண்ணன் மட்டுமே என்றும் அவர் வழியில் 😍😍😍🙏🙏🙏🙏🙏
நான் ஏன் அவர் ரசிகனா இருக்கேன் தெரியுமா ப்ரோ எல்லா நடிகர்களோ ரசிகன கேட்ட அவங்க சொல்ற பதில் அவர் நல்லா டான்ஸ் ஆடுவாரு நல்ல சண்ணடப் போடுவாரு நல்ல ரொமன்ஸ் பன்னுவாருனு சொல்லுவாங்க ஆன என் தலைவன் மட்டும் தான் உதவி செய்வாரு அத வெளிய சொல்லாதிங்கனு சொல்வாரு அதுமட்டும் மல்ல என் தமிழன சகோதர சகோதிரகளுக்கு 5000 பேருக்கு கண் ஆப்ரேசனுக்கு உதவி செய்த கடவுள் Yes அஜித்குமார் எனக்கு சாமி நான் இந்த ஜென்மத்தில் செய்த புண்ணியம் அவர் ரசிகனா இருப்பது தான்
அருமை நண்பா ஒவ்வொரு அஜித் ரசிகர்களின் வெளிப்பாடு உங்கள் குரல் 👏👏👏
உயிர் மூச்சு உள்ளவரை நாங்கள் தல ரசிகர்களாக இருப்போம் 🙏🔥🔥🔥
🔥🔥🙏🙏கோடிக்கணக்கான அஜித் ரசிகனுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்🙏🙏🔥🔥
என்னுடைய தலைவனுக்கு மன்றம் தேவையில்லை, என்றும் அவிழ்க்க முடியாத ரசிகர்களின் அன்பு இருக்கிறது
Dear Brother,
This is for your best video till now..
Ajith - is not a just word
It's emotional
It's inspiration
Unconditional Love 🎉🥳
""'idhum,👇 th-cam.com/users/shortsiVLv2hkzlZU?feature=share👆
°yepadi irukunu comment la sollunga""'😂
👌❤️💪
Haha
❤❤❤❤❤🎉🎉🎉😢
என் உயிர் போகும் வரை என்றுமே தல ரசிகன் ❤️😍
AK FANS=KUMARAN FANS❤
கண்கலங்கிருச்சு சகோ... AK ரசிகன் என்பது பெருமை.கர்வம்🔥
அருமை நண்பா அருமை. நான் அவரை நேரில் பார்த்தேன். கண்ணில் கண்ணீரே வந்துடிச்சி ஏன்னா அவரு நம்மேல காட்டும் அந்த அன்பு. மனிதனை மனிதனாக பார்க்கும் அந்த மனசு. சில பேரு எல்லாம் சாதார்ண மனிதனை எல்லாம் மனிதனாகவே மதிக்க மாட்டான். ஆனா AK ஒரு நல்ல மனிதர் நான் அவர் ரசிகன் என்பதில் பேருமை அடைகிறேன். சூப்பர் நண்பா உங்களுடைய பதிவு மிகவும் நன்றாக இருந்தது. மிக்க நன்றி
Punda
ஓத்தா டேய் லூசு கூதி மாதிரி பேசதடா... நாலு பேயரை பாக்கா மாதிரி தான் டா. உன்னையும் பாத்தான்... ஆமை
@@PROPRO-bw1dg போடா தேவிடியா புண்டை
நான் தல ரசிகை என்னை தளபதி ரசிகர்கள் தரம் குறைவாக பேசுவார்கள் அழுகை வரும் ஆனால் நான் தல ரசிகை எனக்கு அவரா பிடிக்கும் unconditional love ❤️🙄😭❤️
🙏😐ak
Yes, unconditional Love💓💓💓
🙏🙏♥️♥️
@@vishnu.mvishnu.m5709 🙏🙏🙏
👑🔥❤
அவர் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பை அவரின் ரசிகர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்🥺
Ajithkumar is not just a name... Its emotion , inspiration ...m
Yes bro
Adhaptthi unakku enna kavalai intha newsa en pesura adhu enga istam
👍😔
💙😊
@@thalarasigai9377 ean Sad emoji 😀
All is Well ✨
நான் சிறு பிள்ளையில் இருக்கும் போதே அஜித் ஐ நேசிக்க ஆரம்பித்தேன், அன்றிலிருந்து இன்றுவரை அவரை எந்த சந்தர்ப்பத்திலும் வெறுக்க முடியவில்லை, நீங்க பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் அவரை நேசிக்க வைக்கிறது 😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰 கண்களில் கண்ணீர் வருகிறது
Big Boss 8 winner......outstanding speech. 😍😍😍
எங்க தலைக்கு ரசிகர் மன்றமே தேவையில்லை ஆனால் நாங்கள் இருப்போம் எங்கள் உயிர் தல அவர் சுமக்கின்ற வலியும் வேதனையும் நாங்களும் சுமக்கின்றோம் தல எங்கள் உயிர்
என்னை அறியாமலே கண்ணீர் வழிகிறது...😰😰
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
தல பக்தனாக தான்...♥️♥️♥️♥️
தோற்றம் மாறினாலும் தோரணை மாறாது😡 என்றும் தல என் உயிர் தல 🎃
Last varaque paru bro
Yaaru'ya nee...
Ppaaaa Goosebumps'aavdhu.....🔥🔥
Unconditionally love you Ajith Kumar Sir...
No words கண்களில் கண்ணீர் வருகிறது ... நான் AK fan என்பதில் மிகவும் பெருமை படுகிறேன்.
Unconditional Love 😍😘 Thala is not a word its an emotion ❤️
Once a thala fan always a thala fan ... ❤️❤️❤️. தாய்.. தந்தை.... தல... தெய்வம்....
Yembhaaa.. Goosebumps da dei! 🔥🔥🔥
Definitely “Thala” is an emotion to us ❤️
Engaloda Family ah Paakka Sonna Ore Oru Manushan.. Love You Thala ❤️❤️❤️
Die Hard Fan from SRILANKA!
Me too bro
ஒரு ரசிகன்னால் மட்டும்தான் இப்படி பேச முடியும் பேசும்போதே கண்களில் இருந்து நீர் வருகிரது
அன்றும் இன்றும் என்றும்..... தலைவன் ஒருவன்..... அது அஜித்குமார் என்னும் மனிதன் 💯😍👑
Muthukumara 🎉🎉 super speech 👍
தல Ak sir அவர்கள் எங்களின் முன்னோடி ,எங்களின் தன்னம்பக்கை, அவரை போன்று பல துறைகளில் நாங்களும் சாதிப்போம். என்றும் தல Ak sir ரசிகன், நன்றி
Tears rolling down bro 🥺😭❤️தாய், தந்தை, தல
முதல்ல உன் தந்தை தாய ஒழுங்கா பாத்துகோ 😡
Atha naanga paathukitom
@@rdaakash2784 un vela mattum paatuda
@@rdaakash2784 அத நீ சொல்ற
@@gamingwithopkillers8280 அவன் ஒரு பூமர் அங்கிள் அப்படிதான் இருப்பான் 😂😂😂😂😂😂😂😂
no words only 🥺 .Thala name only motivation. Super speech bro.my wishes.
Thalaiva nee veralevel ...❣️❣️ Appadiyee goosbumps aaguthu ....AJITHKUMAR..... THALA....😍😍😍❣️❣️❣️💥
Tears came in my eyes.
Thank you very much.
It's true
We love him like anything ❤️.
Vera level goosebumps bro 🥺
Muthu❤
Muthu bro vera level 🔥🔥🔥 speech
என்றும் தல அஜித் 👑♥️
You made me cry🥺💯
அவர் அவராக இருப்பதில் அவரும் அவர் ரசிகர்களும் பெருமிதம் கொள்கிறோம் 💯❤️
கண்கள்.. ஈரம்.. ஆகின...
உணர்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.. எங்கள்.. ஏ. கே.... (தல) .. உலகம்... அழியுமா தெரியல... ஆனா.. இவர் பெயர் அழியாது... 🥰அஜித்குமார் 🔥
இந்தப் பத்து நிமிடத்தில் அனைத்தையும் சொல்லிவிட்டாய் நண்பா ...
என்ன சொல்வதென்றே தெரியவில்லை இதைத் தவிர...
அன்றும் இன்றும் என்றும் தல ரசிகன்❤️
bro goosebumps...unconditional love AK 🔥🔥🔥🔥
நூற்றுக்கு நூறு உண்மை சகோதரா இதைக் கேட்கும் பொழுது கண்ணுல கண்ணீர் தான் வருது 😭
🥲🫂❤
உண்மை சகோ
இப்படியே சுத்துங்கடா.. விளங்கிடும்..
Can't control My Tears bro 🥲❤️
#Unconditional love ❤️🦋
""'idhum,👇 th-cam.com/users/shortsiVLv2hkzlZU?feature=share👆
°yepadi irukunu comment la sollunga""'😂
True ❤
❤️❤️
i'm also😓
Uncontional love ❤already ajith sir told it
Super bro❤❤❤
எங்களுக்கு தல என்றால் எங்கள் உயிருடன் கலந்த ஒரு உயிர்🥺🤗
AK BLOODZ🤩🤩🤩🤩💥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥goosebumps bro🔥🔥🔥🔥Live&Let Live💥💥💥
உண்மை தான் நண்பா.. நீ ஏன் அஜித் குமார் (அண்ணன்) ரசிகன் என்று என்னிடம் கேள்வி கேட்டால், அதற்கு உண்மையாகவே என்னிடம் பதில் இல்லை... ஆனால் நீங்கள் கூறிய ஒவ்வொரு வரிகளை கேட்கும் போதும் எனது கண்களில் 💦நீர் ததும்புகிறது... எனது கண்ணீர் தான் அதற்கான விடையோ! என்ற எண்ணம் தோன்றுகிறது. I love❤ AK...
AK is emotional..
Nanba vera level ❤❤❤❤❤❤
Literally got tears when you said fans have unconditional love towards AK❤️. Proud to be an AK Fan.
Really Goosebumps Bro🔥 ... I can't control my tears 🥺🥺🥺
Awesome and very emotional bro ❤..!! #Unconditional Love for you 🤗
""'idhum,👇 th-cam.com/users/shortsiVLv2hkzlZU?feature=share👆
°yepadi irukunu comment la sollunga""'😂
உண்மையான உணர்ச்சிகரமான பதிவு.. நன்றிகள் பல.. 👍
நீங்க சொன்ன ஒரு வார்த்தைகளையும் எனக்கு தண்ணீர் தான் வந்தது இந்த வீடியோ எடுத்ததுக்கு ரொம்ப❤❤❤❤ வாழ்த்துக்கள்
நாங்கள் ஒரு நடிகனின் ரசிகர் அல்ல ஒரு நல்ல மனிதனின் ரசிகர்கள் ❤️
வாழ்க்கை ல் உயரனும்ன அந்த மனிதனுக்கு ரசிகனாய் இருக்கனும்.வாழ்க அவர் புகழ் 🙏🙏🙏
Muthu super speech
Sir i am a die hardcore Thalapathy sir fan but i love so much and respect ajith sir 🙏❤️ i made a lots of art for him wonderfull human being ever seen the Great gentleman💯 My best wishes to the ajith sir's thunivu to be great success🔥 ...❤️
❤️👍
""'idhum,👇 th-cam.com/users/shortsiVLv2hkzlZU?feature=share👆
°yepadi irukunu comment la sollunga""'😂
❤️🫂
❤️❤️
விஜய் 🤡🐿️🤡🤡🐿️🐿️
Tears on my eyes when u said AK it's not a word it's an emotional....🔥
Yes
Me also bro
Ajith oru syambu 🎉🎉🎉🎉
Bro 1st 10 min got anger till d core.. after that only got emotional & tears.. 3 times stop d video wipe my tears then finished ur video bro.. proud to be honest ak fan .. proud to be honest TN COP...
தன்னம்பிக்கைக்கு மறுபெயர் தல❤❤❤❤❤❤❤❤❤
Seriously got emotional bro ♥️Ajith Kumar is not just a word It's our emotions and inspiration 🔥
Yes
Bro entha maniku update sollu ga today...
@@salamonm2754 5 pm nu solranga bro
semma brother.....
tq so mush😇
Thala நீ பேசின ஒவ்வொரு வார்த்தையும் ஒரு ரசிகனா என்னுடைய கண்ணிலிருந்து கண்ணீர் தான் வருது சொல்ல வார்த்தைகளே வரல
Yes 😢😢