Crime Thriller - காவலன் - The end - police - Voiceover Novels

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 29

  • @SelvaKumar-jq5fu
    @SelvaKumar-jq5fu 2 หลายเดือนก่อน

    காத்திருக்கிறேன் உங்கள் குரலில் நாவல்கள் கேட்க அன்புடன் செல்வா

    • @crimetime005
      @crimetime005  หลายเดือนก่อน

      Not healthy will be back soon

    • @SelvaKumar-jq5fu
      @SelvaKumar-jq5fu หลายเดือนก่อน

      நீங்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன் என்றும் அன்புடன் செல்வா வாழ்க வளமுடன்

    • @crimetime005
      @crimetime005  หลายเดือนก่อน

      @@SelvaKumar-jq5fu thank you so much

  • @Sannuu.....dh2hb
    @Sannuu.....dh2hb 2 หลายเดือนก่อน

    அக்கா.. உங்க நாவல் நாளைக்கு உடனே வரவேண்டும்.. வாசகர்களுக்கு உங்கள் கதையை தினமும் சொல்ல வேண்டும்..🎉.. உங்கள் இனிமையான மனதை நாங்களும் பெற வேண்டும்.. உங்கள் வழியில் தான் எங்களை அழைத்துச் செல்ல வேண்டும்.. நான் மனம் உருகி கேட்கிறேன் அக்கா ❤..

  • @SelvaKumar-jq5fu
    @SelvaKumar-jq5fu 2 หลายเดือนก่อน

    மீண்டும் வருக வருக என வரவேற்கிறேன் அன்புடன் செல்வா

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 3 หลายเดือนก่อน +1

    வெகு அருமையான, விறுவிறுப்பான கதை. வாசிப்பு அற்புதம்.

    • @crimetime005
      @crimetime005  3 หลายเดือนก่อน

      @@pushpalathagurusamy5885 romba Nandri 🙏🙏🙏🙏

  • @SashantV
    @SashantV หลายเดือนก่อน +1

    Anbulla thangai eppadi irukeergal

    • @crimetime005
      @crimetime005  หลายเดือนก่อน

      @@SashantV I'm fine brother

    • @SashantV
      @SashantV หลายเดือนก่อน +1

      @@crimetime005 thankyou.
      Naan pala crime story kettu erukirane aanal ungal voices poal eavrarukum amaivathilai. Youngal voice keatka aasai please

    • @crimetime005
      @crimetime005  หลายเดือนก่อน +1

      @@SashantV thanks a lot sure nga kandipa ungalakugave Nan coming week video podren promise

    • @SashantV
      @SashantV หลายเดือนก่อน

      @@crimetime005 thankyou sister

  • @SelvaKumar-jq5fu
    @SelvaKumar-jq5fu 2 หลายเดือนก่อน

    என்ன ஆச்சு உங்களுக்கு நாவல் எங்கே நலமாக இருக்கின்றீரகளா ஆவலுடன் காத்திருக்கிறேன் அன்புடன் செல்வா

    • @crimetime005
      @crimetime005  2 หลายเดือนก่อน

      @@SelvaKumar-jq5fu I'm fine sir, thank you

    • @SelvaKumar-jq5fu
      @SelvaKumar-jq5fu 2 หลายเดือนก่อน

      Thankyou so much for your reply

    • @crimetime005
      @crimetime005  2 หลายเดือนก่อน

      😊😊😊

  • @Sannuu.....dh2hb
    @Sannuu.....dh2hb 2 หลายเดือนก่อน

    Good night..வணக்கம் 🙏 சகோதரி.அக்கா. எப்ப தான் வருவீர்கள்...உடனே நாவல் வரவேண்டும் வாசகர்கள் அனைவருக்கும் எல்லாரும் நாவலும் அக்காவும் உடனே வர வேண்டும் மனதார அழையுங்கள்.. இல்லை என்றால் நாங்கள் உண்ணாவிரத .. மறியல் போராட்டம் பண்ணுவோம்..தினமும் நானும் வாசகர்ளும். நன்றி 👃 கள் கலந்து

  • @sivakumarsivakumar5683
    @sivakumarsivakumar5683 2 หลายเดือนก่อน

    Kathai,an,podalnqa❤

  • @SashantV
    @SashantV 2 หลายเดือนก่อน

    What happened my dear sister when your story lm waiting

    • @crimetime005
      @crimetime005  2 หลายเดือนก่อน

      @@SashantV im good thank u, sure

  • @SelvaKumar-jq5fu
    @SelvaKumar-jq5fu 3 หลายเดือนก่อน

    Super super super super super super super super super super

    • @crimetime005
      @crimetime005  3 หลายเดือนก่อน

      @@SelvaKumar-jq5fu Thanks a lot

  • @Sannuu.....dh2hb
    @Sannuu.....dh2hb 3 หลายเดือนก่อน

    Good afternoon 🙏 சகோதரி அக்கா..வரூகையை வரவேற்கிறேன்..hi✋ voice over novel channel லு. இதுதான் காலையில் வந்து கூவி கதை சொல்லும் ஆணுக்கு நிகரான சேவல் .. உங்களுக்கு தினமும் கதை சொல்லுவதில் இல்லை சவால்.. இந்த சேனலில் உள்ள நிறைய இருக்கிறது நாவல் கதை தபால். கதை கேட்க வாசகர்கள்மனதில் ஆவல்.. சேனல் என்றும் உண்மையான வெற்றியின் ஏவல்.🎉. . அடுத்த கதை என்க்கு பிடித்த இரோஜந்திர குமார் ஆசிரியர் நாவல்❤ வாசியுங்கள்.. கொஞ்சம் தம்பி க்காக யோசியுங்கள் thank 🍉🍬

  • @Sannuu.....dh2hb
    @Sannuu.....dh2hb 3 หลายเดือนก่อน

    😢 வணக்கம் 👃 சகோதரி அக்கா.. இந்த episode முடிவு யாரும் எதிர்பாராத க்ளைமாக்ஸ்.. தாண்டவன்.தான் கதையில் அதிரடி ஆட்டம்......விச்சு தேவகி அன்பு பாசம் 5 நிமிடங்கள் என் மனிதனில் நிலைத்து நின்றது..தேவகியின் சிறு வயதில் இருந்து இன்று வரை வாழ்கை வரலாற்று நீங்கள் சொன்னது 🎉அறிவின் அற்புதம் மனதை கசக்கி வீட்டது.. முடிவில் சிந்தியாவுக்கு நல் உயிரின் மதிப்பு புரிந்தது.. நானும் உங்க சேனல் நாவல் கூடவே பயணித்தது. நன்றி..நான் வருகிறேன்..💐👌🗡️

    • @crimetime005
      @crimetime005  3 หลายเดือนก่อน

      @@Sannuu.....dh2hb ama dhevagi eranthutanga varutham

    • @Sannuu.....dh2hb
      @Sannuu.....dh2hb 3 หลายเดือนก่อน

      ​@@crimetime005 அக்கா.. கதையில் உங்களுக்கு தேவகி வருத்தம் என்றால்.. நீங்கள் எனக்கும் என் மனதுக்கும் விட்டு பிரிந்தது எனக்கு எப்படி இருக்கும்..

    • @Sannuu.....dh2hb
      @Sannuu.....dh2hb 3 หลายเดือนก่อน

      ​@@crimetime005 அக்கா இன்னும் ஏன் நாவல் வரவில்லை