Rock Prawn & Heart Chicken at OCC BBQ - Irfan's View

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #bbq #food #irfansview
    OCC BBQ is located in Besant Nagar. We had our dinner there. We tried all their bbq and I thoroughly enjoyed their food.
    Name : OCC’S Barbeque
    Address: T46/23 7th Avenue Besant Nagar chennai 600090
    Land mark : Next to French loaf
    Mobile number: +91 8925606111
    8925607111
    8925609111
    Insta id : occ_besant_nagar
    Contact For Promotion and Other Details: irfansview@outlook.com
    _______________________________
    My Gaming Channel - / @irfangaming1845
    Website -
    My Gadgets - amazon.in/shop...
    ______________________________
    Follow me on,
    Instagram Official - / irfansview.official
    Instagram - / irfansview
    Facebook - / irfansreview
    Twitter - / md_irfan10
    ________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    / divomovies
    / divomovies
    / divomovies

ความคิดเห็น • 382

  • @sarathkumar7526
    @sarathkumar7526 2 ปีที่แล้ว +2

    Dai Irfan unmaiya sollu da. Oru hotel review pana yevlo lakhs ne payment vangura. Ne free ah saptu pathutu super ah irukunu solitu poiduva. Yen da ipdi yemathi review panra unakela manasatchiye iliyada??

  • @giris1709
    @giris1709 2 ปีที่แล้ว +17

    Rosewater restaurant சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்....

  • @sshahul8172
    @sshahul8172 2 ปีที่แล้ว +26

    Nice restaurant structure 😍with 🌧️ rainy time .... eating chicken ❤️just amazing 🤗

  • @aravintha-0112
    @aravintha-0112 2 ปีที่แล้ว +205

    Tnpsc கு படிக்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @nithishp17
      @nithishp17 2 ปีที่แล้ว +19

      Yenada yenna yennamo sollringa😂😂😂

    • @ManiBalajiC
      @ManiBalajiC 2 ปีที่แล้ว +1

      Athu yen inga

    • @Thalaa62
      @Thalaa62 2 ปีที่แล้ว +2

      😂😂😂😂

    • @twinthrottlers7677
      @twinthrottlers7677 2 ปีที่แล้ว +1

      Yaru samy ni😇🤣

    • @bootham6427
      @bootham6427 2 ปีที่แล้ว

      Sengal sycooo

  • @travelargang8446
    @travelargang8446 2 ปีที่แล้ว +3

    Best Rooftop restaurant and their starters was amazing Must try 🥰

  • @kesavan055
    @kesavan055 2 ปีที่แล้ว +5

    Rose water restaurant 😂😂😂

  • @MsJohnsteve
    @MsJohnsteve 2 ปีที่แล้ว +3

    Ur face ah pathale something wrong with the food nu theriyuthe bro
    Promotion ah irnthalum intha mathri restaurants lam avoid panlam

  • @Petloveisgood
    @Petloveisgood 2 ปีที่แล้ว

    Food ah taste Pani sapda padichathe unga videos patha apm tha seriously Ilana veliya pona olunga kooda sapda matten but ipolam entha food na lum taste Pani Nala sapduren

  • @dhineshkumar8486
    @dhineshkumar8486 2 ปีที่แล้ว +4

    Gurunathara ingayum vantutingla vathi raidku plan pandhu😜😜😜

  • @siju8759
    @siju8759 2 ปีที่แล้ว +3

    இப்டி பணத்த வாங்கிட்டு விஷத்துக்கு விளம்பரம் பண்ணுனாதான் நரிமுத்து ங்குற கேரக்டர் வாழ முடியும்....

  • @vinothkumar-gl1cq
    @vinothkumar-gl1cq 2 ปีที่แล้ว +9

    Food quality test pannigala

  • @srilekha8756
    @srilekha8756 ปีที่แล้ว

    Jillunu kaathu💭 jennala saathu
    Sabharish Massuhh😎😎

  • @roamwithsparly3508
    @roamwithsparly3508 2 ปีที่แล้ว

    I was surprised why this high quality vedios are getting low veiws

  • @Massbewin1996
    @Massbewin1996 2 ปีที่แล้ว +2

    Super bro ♥️

  • @krishnaprasannag6796
    @krishnaprasannag6796 2 ปีที่แล้ว

    Dai Irfan Thambi, Rose water restaurant..Neyabagam irukatum...

  • @vikramvikram5078
    @vikramvikram5078 ปีที่แล้ว

    Irfan bro aavarr name ennaaa

  • @jmohamedarshath4821
    @jmohamedarshath4821 2 ปีที่แล้ว +2

    Enna irfaanu... Thiruppi kettu pona chickena thookitu vanta pola

  • @Bharath_2003_
    @Bharath_2003_ 2 ปีที่แล้ว +1

    Gillunu kathu jennala sathu🥲😹

  • @nehabanu5014
    @nehabanu5014 2 ปีที่แล้ว +35

    Amazing food pa😊😊😍😍

    • @irfansview1
      @irfansview1  2 ปีที่แล้ว +13

      Thank you

    • @msendilkumar192
      @msendilkumar192 2 ปีที่แล้ว

      @@irfansview1 which kind of animal ru!

    • @msendilkumar192
      @msendilkumar192 2 ปีที่แล้ว +5

      @@irfansview1 we're bra body shaking

    • @JB-fr6pp
      @JB-fr6pp 2 ปีที่แล้ว +6

      @@irfansview1 என்னடா பொண்ணுக்கு மட்டும் Reply பண்ற

    • @tinkurocky5932
      @tinkurocky5932 2 ปีที่แล้ว +3

      @@JB-fr6pp Avan apdi dhan bro

  • @shehanbandara2940
    @shehanbandara2940 2 ปีที่แล้ว

    Big fan 🤤from USA 🇺🇸🇺🇸

  • @baburaj6266
    @baburaj6266 2 ปีที่แล้ว +1

    புட் ரெவியூர்ஸ் ஒரு வீடியோ போடா ப்ரோமோஷன் ஒரு லட்சம் இரண்டு லட்சம் வாங்கி கொண்டு ஓசி சாப்பாடு சாப்பிட்டு விட்டு ஆகா ஓஹோ என்று புகழ்ந்து வந்து விடுகிறார்கள் ஆனா புட் ரெவியூர் நம்பி சாப்பிட்டு கெட்டுப் போன சாப்பாடை சாப்பிட்டு மக்கள் உயிர் இழக்கிறார்கள் உடல் உபாதையை எல்லாம் ஏற்படுகிறது எனவே யூடுபே வருவதை நம்பி போகி சாப்பிட வேண்டாம் யாரையும் குறிப்பிட்டு சொல்ல வில்லை பொதுவாக சொல்கிறேன்அந்த ஹோட்டலை நன்றாக விசாரித்து அப்பறம் சாப்பிடுங்க நல்ல ஹோட்டல் ப்ரோமோஷன் விளம்பரமே தேவையில்லை தரமான உணவு கொடுத்தாலே அதுவே விளம்பரம் கிடைத்து விடும்

  • @Cook_King_Kumaru
    @Cook_King_Kumaru 2 ปีที่แล้ว +35

    விடுப்பா விடுப்பா
    உயிர்க் கோழி வயிற்றில்
    புழு இருக்கறதும்,
    செத்த கோழி வயிற்றில்
    புலாவ் இருக்கறதும்
    சகஜம் தானாப்பா..

  • @RajKumar-to4df
    @RajKumar-to4df 2 ปีที่แล้ว +8

    Hotel review start Irfan வாழ்த்துக்கள்.பாலிமர் சேனலில் இந்த வீடியோ வர வாழ்த்துக்கள்.

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 2 ปีที่แล้ว +6

    Food security officers. Camera'va inda hotelukku shift pannunga. 😝😝😝😝😝😝 LOL. Video super bro

  • @fireop3934
    @fireop3934 2 ปีที่แล้ว +3

    OC Sora?

  • @sivaprakash3642
    @sivaprakash3642 2 ปีที่แล้ว +4

    Oosi chikkan ah bro😂😂😂😅

  • @BCSRajeshKannanM
    @BCSRajeshKannanM 2 ปีที่แล้ว +4

    Rose water fans back

  • @GANESH-zp1oq
    @GANESH-zp1oq 2 ปีที่แล้ว +2

    Ama da free food na ne over tha pasuva da nee

  • @MrEmperorrrr
    @MrEmperorrrr 2 ปีที่แล้ว +5

    Enna oc soru pola...jolly than

  • @raghukumar8407
    @raghukumar8407 2 ปีที่แล้ว +4

    Irfan, sathyama solran, inimae ne yendha restaurant la food review panrio, andha restaurant ku na otha pogavae maatan.

  • @swamiv7959
    @swamiv7959 2 ปีที่แล้ว +4

    OC barbeque saptaa irfan news channel🤣🥺🥺🤣

  • @yashvanthkumar3136
    @yashvanthkumar3136 2 ปีที่แล้ว +3

    Oc barbeque 😅

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 2 ปีที่แล้ว +3

    Next Rosewater pola...

  • @umairco5708
    @umairco5708 2 ปีที่แล้ว +2

    Jillunu kathu jannala sathu🤔

  • @anthonyanthony7127
    @anthonyanthony7127 2 ปีที่แล้ว +4

    அடுத்த முறை நீங்கள் உதவி செய்யும்போது நெல் வயலில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் அவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நீங்கள் சோத்தில் கை வைக்க முடியும்

    • @kumaresans1264
      @kumaresans1264 2 ปีที่แล้ว +1

      100% உண்மை நண்பா 🙏

  • @maggiejg6663
    @maggiejg6663 2 ปีที่แล้ว +1

    Thambi ni naila food saptu . Fake review podatha

  • @bigbangentertainment1115
    @bigbangentertainment1115 2 ปีที่แล้ว +3

    OCC chicken ah illa OC chicken ah ?? 🤭😂😂

  • @thnsekar
    @thnsekar 2 ปีที่แล้ว +15

    மக்களே அந்த whole chicken பாருங்க கலர் சேர்த்து இருக்கும்னு நினைக்கிறேன். All items are not good for health. Food department team கொஞ்சம் கவனிங்க..

  • @Botkundi5
    @Botkundi5 2 ปีที่แล้ว +7

    😂 ipa video pathutu raid poga case poda
    irfan be like: podra podra ni food ha kuda thappunu sollu en review ha thappunu solladha 😂

  • @samsonanand5970
    @samsonanand5970 2 ปีที่แล้ว +6

    The chicken you are showing is chemical applied chicken check food inception vlog

    • @procastinator1480
      @procastinator1480 2 ปีที่แล้ว +2

      Yss hes eating at his own risk. Nobdy compelled u to eat

    • @samsonanand5970
      @samsonanand5970 2 ปีที่แล้ว

      @@procastinator1480 bro I said it to him you need not tell me what to do watch video and go instead of teaching me

  • @mujiprahuman6713
    @mujiprahuman6713 2 ปีที่แล้ว +1

    TH-cam la Monthly Evvalavu Salary Vangura Adha 1st sollu yendaa Makkal Therindhu kollattum

  • @NaveenNaveen-kc9us
    @NaveenNaveen-kc9us 2 ปีที่แล้ว +1

    This is called oc sooru

  • @ariharan0611
    @ariharan0611 2 ปีที่แล้ว +2

    Enna bro idhuvum oc thana

  • @kumarsan962
    @kumarsan962 2 ปีที่แล้ว +1

    Pee(shit) la masala pottu tasta irunthu colorfula iruntha athayum thinnuvanunga

  • @SaiSmir2020
    @SaiSmir2020 2 ปีที่แล้ว +11

    அடுத்த Ride க்கு தயார் பண்ணிட்டாரு....கறுப்பன் குசும்பு காறேன் 🙄
    கடை பத்திரம் குமாரு ...🤣🍗 🤮

    • @ranamamba
      @ranamamba 2 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂

    • @sinthu233
      @sinthu233 2 ปีที่แล้ว +1

      எத்தனை கடைய மூடினாலும் அது கடையோட தப்பு தான்னு எங்களுக்கு தெரியும்..போய் வேலய பாருங்க ப்ரோ

    • @ranamamba
      @ranamamba 2 ปีที่แล้ว

      @@sinthu233 ஆமா காசு வாங்கிட்டு நல்லா இல்லாத உணவை நல்லாயிருக்குனு சொன்னாலும் அது கடையோட தப்பு..நல்லா உறைக்கிறமாதிரி சொல்லுங்க ஜகோ.

    • @SaiSmir2020
      @SaiSmir2020 2 ปีที่แล้ว

      @@sinthu233 இப்படியே சாப்பிடுற வாய பாத்து பாத்து நம்ம develope ஆகுற மாரி தெரில ப்ரோ..இதே வச்சு அவுங்க பொழப்பு தான் ஓடுது....அதே தான் நானும் சொல்றேன் பேசாம நம்ம பொழப்ப பாக்கலாம் ப்ரோ 🤣😃👍

    • @sinthu233
      @sinthu233 2 ปีที่แล้ว +1

      @@SaiSmir2020 நா இப்பவும் என் பொழப்ப பாத்துட்டு தா இருக்கேன்.வேலைக்கு போறென்.. பொழுது போக்குக்கு தா யூடியூப் பாக்ரேன் லைக் பன்ரேன் இதுல என்ன இருக்கு நாம கெட்டுபோக?? உங்களுக்கு அவன் வீடு வாங்கிட்டான் கார் வாங்கிட்டான் நு பொறாம.ஏதோ எல்லாத்தையும் நீங்க தூக்கி குடுத்ததா நெனெச்சுகிட்டு இருக்கிங்க..அதுக்கு பின்னாடி இருக்ர அவனோட உழைப்பயும் hardworking உம் பாக்காம பொறாமையால கண்ண. மூடிக்ரிங்க

  • @Healthymindandbodyever
    @Healthymindandbodyever 2 ปีที่แล้ว +1

    Unaku naraya vyaadhi irukum ..ella dress ku use pandra colour eh vechu samachurpanga koodiya seekram u ll face

  • @pradheeprk5507
    @pradheeprk5507 2 ปีที่แล้ว +2

    உங்க food review வை பார்க்கும் போது rose water தான் ஞாபகம் வருது

  • @arunkumar-kw3bg
    @arunkumar-kw3bg 2 ปีที่แล้ว +4

    Is they providing fresh meat or frozen or preserved non veg item.. u didn't tell about that..?

  • @importantinfovideos824
    @importantinfovideos824 2 ปีที่แล้ว +4

    O C BBQ! 😂😂🤐

  • @judithsipporah795
    @judithsipporah795 2 ปีที่แล้ว +3

    Jigijigi jack 🤣😂 Irfan Music 🎶👀

  • @gunasekart.j3552
    @gunasekart.j3552 2 ปีที่แล้ว +1

    IT la work panravanga saarpaaga video vetri pera vaalthukal

  • @pradeepking7133
    @pradeepking7133 2 ปีที่แล้ว +4

    Occ 😂😂

  • @calledcookie1468
    @calledcookie1468 2 ปีที่แล้ว +1

    To haters dai neengae cmmt panradhae avanuku views dhan erum modhala purinchkongae da summa kadarithu irukadhingae

  • @bharanidharan6784
    @bharanidharan6784 2 ปีที่แล้ว +1

    Ithuku ethana latchan vangitu kuvuranooo

  • @sivasekar8127
    @sivasekar8127 2 ปีที่แล้ว +2

    Evlo vanguna

  • @sivaraj9098
    @sivaraj9098 2 ปีที่แล้ว

    Rose water. .. rose water ... Review video maind la vanthu poguthu

  • @hifriend9495
    @hifriend9495 2 ปีที่แล้ว

    Dae ipdi thingatha ethachum vyathi Vara pothu take care of your health

  • @IYYAPPAN-786
    @IYYAPPAN-786 2 ปีที่แล้ว

    இந்த மாதிரி வீடியோ நிறைய போடுறீங்க ஆனா பாரம்பரிய உணவு நிறைய இருக்கு அதுக்கு உங்க பங்களிப்புண்ணு ஒண்ணுமே இல்லையே ஏன் தமிழ்நாட்டுல வாழ்ந்தது தான் நீங்களும் இருக்கீங்க எந்த ஊருக்கு நீங்க போனாலும் வந்து இருக்கிறது தமிழ்நாடே அங்கு இருக்கும் பாரம்பரியத்தையும் கொஞ்சம் உங்க சப்ஸ்க்ரைப் பற்றி நீங்க சொல்லலாமே ஏன் நான் இப்படி நான் சொல்றேன்னா உங்களால தமிழ்நாட்டில இருக்கும் ஹோட்டல்களில் பாரம்பரிய உணவுகள் நிறைய இருக்கின்றது அதை நீங்கள் சொன்னீர்கள் என்றால் உங்களுக்கு தானே பெருமையாகும் ஆனால் உங்களுடைய சுயநலத்தையும் தளர்ந்து பொதுநலமாக ஒரு ஒரு வீடியோவும் கறி சாப்பிட்டால் அதுவும் பாய்லர் கோழி மூலம் கிடைக்கும் உணவுக்கு உங்கள் பங்களிப்பு அதிகமாக இருக்கின்றது ஆனால் பாய்லர் கோழி மட்டுமே எல்லாம் தத்துவம் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா தெரியாவிட்டால் நீங்கள் செய்யும் வேலை அட்டமட்டது என்பதனை புரிந்து கொள்ளுங்கள்

  • @Gokulking2015
    @Gokulking2015 2 ปีที่แล้ว

    என்னடா இர்ஃபான் னே... 2 நாள் ஆகியும் 200k eh போராட்டம் போல... 😄😂😄

  • @Akalyabeulah
    @Akalyabeulah 2 ปีที่แล้ว +1

    Neet ku padikama inga vanthu vdo pakromgala like panunga🤭

  • @tamilbgmitroll8636
    @tamilbgmitroll8636 2 ปีที่แล้ว

    Dai tharam illa tha hotel name ma ethukku mela mension panna jail la ....paththuko

  • @pradeepking7133
    @pradeepking7133 2 ปีที่แล้ว +10

    IRFAN+chicken+food inspection 😂😂😂😂

  • @amirthapandi4724
    @amirthapandi4724 2 ปีที่แล้ว +1

    Adutha Raid intha hotel tha 😂😂😂

  • @josephbasha1926
    @josephbasha1926 2 ปีที่แล้ว +2

    Hey OC BBQ 🥳

  • @guruchandru106
    @guruchandru106 2 ปีที่แล้ว +20

    Rosewater restaurant🍴

    • @ig_haxie
      @ig_haxie 2 ปีที่แล้ว +5

      Thiruntha maatingala da neenga

    • @ranamamba
      @ranamamba 2 ปีที่แล้ว

      @@ig_haxie Yeanda money vaangitu oc la saptu worst restauranta aha oho nu pugaluvan athuku kelviketa nee oru olu pu..nu sandaiku varuvaya da

    • @ranamamba
      @ranamamba 2 ปีที่แล้ว

      @@johnnitheesh7490 hi su* kooda mulaikkatha kanni..

    • @ig_haxie
      @ig_haxie 2 ปีที่แล้ว

      @@ranamamba Nee oru 5yrs munadi nallavan ah iruka, ipo nee ketavan ah marita apo nee karanama illa unnoda parents karanama yaarunu solu.... Poda pirpoku vaathi boomer

    • @ig_haxie
      @ig_haxie 2 ปีที่แล้ว

      @@ranamamba dei loosu punda ena da channel idhu edho school development ena enavo description potutu otha intha big boss video iva ava kooda nu video potruka 😂😂 description mathi thola paithiyame "naan oru muta koothi" nu potuko

  • @skrased1191
    @skrased1191 2 ปีที่แล้ว +3

    Tried this restaurant last Week i really enjoyed the food and ambiance🤩

  • @manikandanp7221
    @manikandanp7221 2 ปีที่แล้ว

    Intha cmt ahh padikura ellarumea support panuga 😭 namba v2la um namaku sisters irukanga soo athanala ellarum antha pona sister ahh nenachi support panuga 😭🙏🥺😭😭😭

  • @mohammedshafi332
    @mohammedshafi332 2 ปีที่แล้ว +1

    tnpsc க்கு படிக்காத ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @balajik8561
    @balajik8561 2 ปีที่แล้ว +1

    Dei OC Soru..

  • @satyajitjana581
    @satyajitjana581 2 ปีที่แล้ว +3

    I tried Ra Ra chicken and potato Nest chicken that was really amazing ❤ and the ambiance was really cool 💙

  • @manigandans7788
    @manigandans7788 2 ปีที่แล้ว

    Amazon, Flipkart and even Zomato!!! According to the World Economic Forum, 4% of all online reviews could be fake and this alone gets people to spend (or waste) $152 billion every year.

  • @fathimashanaz6267
    @fathimashanaz6267 2 ปีที่แล้ว +1

    4:16😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @AJ-dg5ex
    @AJ-dg5ex 2 ปีที่แล้ว +1

    ஓசி சிக்கன்

  • @TamilanEzhil
    @TamilanEzhil 2 ปีที่แล้ว +50

    Don't worry for anything dude✨pesuravanga pesitu than irupanga...keep smiling and Entertain❤

    • @gokulg8525
      @gokulg8525 2 ปีที่แล้ว +17

      Hey thambi avan sambarichittu poiduvan unakka tharan

    • @raghukumar8407
      @raghukumar8407 2 ปีที่แล้ว +12

      Poda Badu... Avan review podra restaurant lam hygiene eh illa, ne venuma tjinnutu saavu

    • @ajjuazzi
      @ajjuazzi 2 ปีที่แล้ว +3

      @@gokulg8525 nee ethuku vantha 😂😂

    • @TimeToVlog24
      @TimeToVlog24 2 ปีที่แล้ว +3

      @@gokulg8525 Idea illatha pasanga avanga bro🤣🤣

    • @gokulg8525
      @gokulg8525 2 ปีที่แล้ว +2

      Random ah dhan

  • @akandasamy1
    @akandasamy1 2 ปีที่แล้ว +1

    Evlo payment vangina inda review ku ?

  • @tripshower2all
    @tripshower2all 2 ปีที่แล้ว +7

    Background rain Sema 🌧 😍 ♥️

  • @footballpno10
    @footballpno10 2 ปีที่แล้ว +7

    Very taste food 🔥🍲 😻 Amazing video🔥

  • @Muanengthei-a
    @Muanengthei-a 2 ปีที่แล้ว +1

    The worst restaurant ever.

  • @Manimaran-cl4dr
    @Manimaran-cl4dr 2 ปีที่แล้ว

    thambi kathai sollunga..but unga selfish ku people stupid aakathinga

  • @dineshkara19
    @dineshkara19 2 ปีที่แล้ว +9

    My fav spot...
    delicious food nice ambience...

  • @paco7111
    @paco7111 2 ปีที่แล้ว +1

    Watching this video with raagi dosa at home... enna vazhkai da ithu...

  • @memeswithyash
    @memeswithyash 2 ปีที่แล้ว

    Hi bro my self yashwant from Hyderabad I'm in a very critical situation bro feels to do suicide can please help me bro feeling so much pressure please bro can you help me

  • @karthikrajk
    @karthikrajk 2 ปีที่แล้ว +1

    Audio was bit low

  • @F1_356
    @F1_356 2 ปีที่แล้ว

    ஒசி பார்பிகியூ ன்னு தானே வரனும் . ஏன் ஒசசின்னு போட்டிருக்க

  • @RajKumar-to4df
    @RajKumar-to4df 2 ปีที่แล้ว

    அது கோழி ok நீ என்ன உயிரினும் சொல்லு.

  • @dhivababu6078
    @dhivababu6078 2 ปีที่แล้ว +2

    Don't wory of negativity thoughts bro.. keep on successful journey.

  • @hajirabanu7033
    @hajirabanu7033 2 ปีที่แล้ว

    Don’t become pray for this fake food reviews. They are getting money from them and not genuine review.

  • @mohamedrafeek6651
    @mohamedrafeek6651 2 ปีที่แล้ว +1

    Thunderstorms

  • @tamilsweettv6235
    @tamilsweettv6235 2 ปีที่แล้ว +1

    Woow

  • @tinkurocky5932
    @tinkurocky5932 2 ปีที่แล้ว

    Enda eruma maadu Madhuri iruka andha chickena pikka mudiyala yaaa

  • @karthikculprit
    @karthikculprit 2 ปีที่แล้ว +1

    OC saapadu at occ barbeque...

  • @Kanoushkaofficial
    @Kanoushkaofficial 2 ปีที่แล้ว +1

    OC la barbeque va

  • @Mahe15
    @Mahe15 2 ปีที่แล้ว +1

    Purple t shirt guy is Naughty 😍 fellow and cute 🥰 dance show la pathuruken 👍

  • @RDchannal
    @RDchannal 2 ปีที่แล้ว +2

    Nxt shop 🔐

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 ปีที่แล้ว +1

    Brother ignore negativity be positive and Keep Entertinment As well as go to reach high well

  • @deathkillers10
    @deathkillers10 2 ปีที่แล้ว +25

    If you don't like him just ignore his videos
    Most of the people are feeling difficult & jealous when someone climbs up the ladder to reach great heights
    Being jealous blocks your own growth
    No one is compelling to watch his videos

    • @FarhanA9788
      @FarhanA9788 2 ปีที่แล้ว +4

      Well said bro❤️🙏🙏

    • @salaimathi100
      @salaimathi100 2 ปีที่แล้ว

      One day you will realise he is just marketing a product. Not true for subscribers.

  • @sarathy319
    @sarathy319 2 ปีที่แล้ว

    Unna oru aalnu madhichi invite panna review panran Perla avanga efforts ellamey mock pannikitrikka.worst

  • @hrithik.s1659
    @hrithik.s1659 2 ปีที่แล้ว +2

    bro besant nagar le oru super kulfi shop iruku ,near sri krishna sweets .It is a small shop but it is amazing !!!
    must try.😝😝

  • @suryanKumar10
    @suryanKumar10 2 ปีที่แล้ว +1

    Vera marri

  • @aliibnanwar
    @aliibnanwar 2 ปีที่แล้ว +5

    Camera man reaction 🤤😂