ராமநாதபுரம் மாவட்டத்தை பத்தி ரொம்ப கேவலமா பேசுறாங்க வறட்சி மாவட்டம் ஏன்னா தண்ணி பஞ்சம் புயல் வந்தாலும் தாங்கிக் கொள்வோம் எங்களுக்கு தண்ணி கிடைச்சா போதும் அரசு கூட எங்க மாவட்டத்தை திரும்பிக்கூட பார்க்க மாட்டேங்குது இந்த மாவட்டத்தில் மட்டுமே இந்த அரசாங்கம் தண்ணீர் பஞ்சத்தை போக மாட்டேங்குது மழை வந்து எங்க தண்ணி பஞ்சத்தை போகட்டும் புயல் வந்து நாங்க செத்தாலும் பரவாயில்லை எங்க மாவட்டத்துக்கு குடிக்க தண்ணீர் இருந்தா போதும்
Good
Sivagangai news enga sir
Kanyakumariya news enga sir rrrruuu
Nice
Good information
nellai papanasam no rain
கனமழையா...... Normal மழையே இல்லையே..... என்னடே கணிக்கிறீர்கள்...
Yovv windy app la pathu solrathuku neraya comedy tamil youtubers irukanga neengalum athe panringa
ராமநாதபுரம் மாவட்டத்தை பத்தி ரொம்ப கேவலமா பேசுறாங்க வறட்சி மாவட்டம் ஏன்னா தண்ணி பஞ்சம் புயல் வந்தாலும் தாங்கிக் கொள்வோம் எங்களுக்கு தண்ணி கிடைச்சா போதும் அரசு கூட எங்க மாவட்டத்தை திரும்பிக்கூட பார்க்க மாட்டேங்குது இந்த மாவட்டத்தில் மட்டுமே இந்த அரசாங்கம் தண்ணீர் பஞ்சத்தை போக மாட்டேங்குது மழை வந்து எங்க தண்ணி பஞ்சத்தை போகட்டும் புயல் வந்து நாங்க செத்தாலும் பரவாயில்லை எங்க மாவட்டத்துக்கு குடிக்க தண்ணீர் இருந்தா போதும்
Correct bro
Does it rain in tuticorin
Yow tirunelveli la rain.e illa da ponga konjam kaduppa kelappama
தொன்டி அருகில் எனது கிராமம் முகிழ்த்தகம் தூரல் விழுகிறது
AM 11 TO 7 PM தொடர்கிறது
மா. தங்கநாயகம்
ராமநாதபுரம் மாவட்டம்
Nan ettivayal bro sathirakudi via ingaum athe nilamai than
Uppor
அனைவருக்கும் விழயவோண்டும்
Bomban அல்ல பாம்பன், பாம்பு போல நீண்ட பாலம் என்ற பொருளில் பாம்பன் எனப்படுகிறது.
க
Kairke uin mela thani mariyatha eruku pls unaku sola theriyathu so pls solath
Madurai anga da
Vaiya thoranthu sollunga da kanyakumari...nu koranji pomatinga.... Kanyakumari laium makkal tha vazhurangala... Ooki puyal adichapove... Oru punnaku news karangalum varala... Intha puyalaium antha ennamee pogamatenguthu... Enda engala patha epdi iruku
ஏன் இந்த அவசர பதிவு??...
ஏல,,, வானில விவரத்த சொல்லுதேனு சொல்லிபுட்டு., ஒன்னாங்கிளாஸ் புள்ளேள் திருக்குறள் சொல்ல திணறுற மாதிரி ல முக்குற,,,
Saleem vaathiyaar varalaya leave pottara
Saleem explanation is best than the his explain.
Ni soluvathu unake puriutha
ஏல தூத்துக்குடி னு ஒரு மாவட்டம் அதுல இருக்கு உன் கண்ணு ன்டைக்கு தெரிலியா
நீ சொன்னது உனக்கு புரியுதா.
O.m