நன்றி மேடம் தொட்டா சிணுங்கி நர்சரியிலேயே கிடைத்தது நீங்கள் இதற்கு முன் சொன்ன போதே நான் வாங்கி வைத்துவிட்டேன் ஒரு மாதம் தான் ஆகிறது நன்கு படர்ந்து இளம் ரோஸ் நிறத்தில் சிறிய பூக்கள் பூத்து வருகிறது மேலும் நன்றி வணக்கம்
அம்மா தொட்டா சினிங்கி செடி வீட்டுல இருக்கு அம்மா ஆனா இதனுடைய மகத்துவம் நீங்க சொன்ன பிரகு தான் எனக்கு தெரியும் உங்களுடைய வேற ஒரு பதிவுல சொன்ன பிறகு தான் அந்த செடி கூட விளையாடாமா இருக்கேன் நா அந்த செடி விளையாட மட்டும் நினச்சி கிட்டு இருந்தேன் அம்மா எனக்கு மனசு கஷ்டமா இருந்தாலும் சந்தோஷமா இருந்தாலும் அத தொட்டு விளையாடுவேன் ஆனா இப்போ அது கிட்ட பேசவே ஆரபிச்சுட்டேன் ரொம்ப நன்றி 🙏
வணக்கம் அக்கா... அக்கா எங்களுக்கு திருமணம் ஆகி 10 வருடம் ஆகிவிட்டது... ஆனால் இந்த வருடம் தான் சந்தோஷமாக இருந்தோம்... அதற்க்கு காரணம் நீங்கள் தான் அக்கா.... எங்கள் வாழ்க்கைக்கும் ........ எங்கள் தொழிலுக்கும்..... உங்கள் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் என்றும் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...
Thanks amma.. enaku oru chinna visayam clarify panunga pls.. epomey nan en house la saamy kumbitavey andha naal kadaisiyila enakum en husband kum edha problem vandhtey iruku ... sandai ya ve iruku ... enaku edha oru solution sollunga pls amma ... yarkita kekradhunum enaku theriyala .. neenga pls idhuku oru vali sollunga ... nan 2 years ah paathutan epo samy kumbitalum fighting avey iruku ... indha comment padikra nalla ullangal um sari edha solution yarkavadhu therinja sollunga pls🙏🙏🙏🙏
Mam adikadi nagai tholanji poiduchu..ana Thedi eduthurven but yean APD nadakuthu...then chain vitruchu new than but kavanamathan iruken EPD aguthune therila mam ...manasu kastama iruku plz sollunga
Ma thanks we can buy seeds to ma grow r we can buy plants make to grow like that only which u said three plants will get but last plant Tootha cheengi if I get we can keep in pot Sanghu poo which colour to keep ma pls tell
Super Amma வீடு மனை வாங்க தடைக்கு ஒரு பதிவு கொடுத்திங்க ஆனா ஜோதிடர் பார்த்து வீடு உருப்பினர் அனைவரின் ஜாதகம் பார்க்க வேண்டும் என்று சொன்னிங்க எந்த ஜோதிடரும் செரியாகவே சொல்லவே மாட்டார்கள் அதனால் என்ன பண்ணுவது என்று புரியவில்லை 🙏🙏🙏 please உங்க உதவி எனக்குத் தேவை அம்மா பதிவு கொடுங்கள் அம்மா உங்கள் சசோகதரி ரேவதி
Keep a tumbler of water (add a spoonful of kal uppu) near your pillow before sleeping, in morning throw that water in soil... very effective parigaaram to drive away negativity in bedroom.. can be done for children also.
MA thoota sinigi plant varathu MA.. Nursery la naa ennodo sisters ku vangi kuduthean nalla valarathu.. So intha climate ku valarathu MA... Naa kilpauk Garden.. Chennai. La irrukkean inga nursery LA irrukku ma
நாட்டு சக்கரை பனை வெல்லம் பசு நெய் மார்த்தாண்டம் தேன் முருங்கை கீரை பொடி முருங்கை பூ தேன் முருங்கை விதை பொடி முருங்கை விதை எண்ணெய் மூலிகை dip Tea bag நவதானிய கஞ்சி சத்துமாவு மரசெக்கு எண்ணெய் எங்களிடம் நியாயமான விலையில் கிடைக்கும்..
Amma. Kamatchi amman vilaku Chinna size. Endru oru vilaku vanthuvitathu. Enn amma vendum endear anal order seithyal chinna size villaku illai pola irukirathu. Order seiya vendum. Yeppadi vanguvathu
Amma enga V2 la balli.sathampoda matinguthu ma komiyam thelichalum manjal thanni theluchalum sari ma satham poda matinguthu ma ethavathu parikaram sollunga V2 katti 7 years aaguthu ma
அம்மா நான் wait பன்னிட்டு இருந்தேன் மா ரொம்ப நன்றி தினமும் ஒரு பதிவு பார்த்தால் தான் அந்த நாள் சந்தோசமா இருக்கும் மா
அம்மா நீங்கள் சொல்றிங்க தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது அம்மா 🙏🙏🙏🙏
1. செம்பருத்தி
2. சங்கு பூ (வெள்ளை/ ஊதா)
3. துளசி
4. தொட்டாச்சினுங்கி
Thanks
qwe,
Thanks 😊
@@DAVY_vlogs my pleasure 👍🏼
நன்றி மேடம் தொட்டா சிணுங்கி நர்சரியிலேயே கிடைத்தது நீங்கள் இதற்கு முன் சொன்ன போதே நான் வாங்கி வைத்துவிட்டேன் ஒரு மாதம் தான் ஆகிறது நன்கு படர்ந்து இளம் ரோஸ் நிறத்தில் சிறிய பூக்கள் பூத்து வருகிறது மேலும் நன்றி வணக்கம்
Video starts at 4.10
1. Sembaruthi
2. Sangu poo
3. Thulasi
4. Thottaal sinungi
நன்றி
Thanks for the information
Thank you...
Nalla thagaval.nandri sister.🙏
ரொம்ப நன்றி அம்மா அருமையான பதிவு
Nanri ma romba nalla thagaval 👍👍👍🙏🙏🙏🙏🙏
Thank you Amma🌺🌳
அருமையான பதிவு அம்மா நன்றி
நன்றி அம்மா...
Romba alagana vilakamana pathivu amma, aruputham. Enkita 4 plantu vechi eruken amma...... Mika nandri ma.
Today vennai kaappu Sri Gubera Veera Aangineyar ku nengal than upayam ALAGAKA IRUNTHAR AANGINEYAR NANDRI AMMA
Very good, explanation. I'm from Malaysia.tq
Nandri amma 🙏🙏🙏
1.Semparuthi
2.sangu poo
3.thulasi
4.thottasnungki
Tq
4. Is that touch me not
அம்மா வணக்கம் மிகவும் நன்றி அம்மா 👃👃👃👃👃
சொல்ற தமிழ் ஒவ்வொன்றும் அற்புதமாக உள்ளது
Sembaruthi and karpura vali and mallikai seti iruku Amma very useful information Amma thank you Amma
Thank u mam... Unga videos daily watch panna mudiyala mam. But save panni time irukum pothu pathupen. Mam. En Amma unga fans...
Valgavalamudan thank you
🙏நன்றி அம்மா 🙏👍
Super Amma 🌺🙏
Thank you so much 💕
அம்மா மாதவிடாய் காலத்தில் அரகஜா; பச்சைக் குங்குமம் வைத்துக் கொள்ளலாமா .
Good & useful msg...mam....thanu very much mam....🙏🙏
Very useful
Amma kindly give one video for property probs settled thanks.
Good morning,thank you
Amma..Kovilil irunthu veettirku varum pothu kadaigal la ennenna porutkal vangittu veettuku poga kudathu nu oru video podunga madam..
Amma thanks for very useful msg
நன்றி! நன்றி!! நன்றி!!!
வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்!!!
Amma super amma nandrai amma 🙏🙏🙏🙏🙏❣️❣️❣️
In my house 4 has kept in north west direction thank you so much value speach thanks
Thanks amma 🙏
தொட்டாசினிங்கி செடி தாராளமாக எல்லா இடத்திலும் வளரும் நம்ம வீட்டில் நம்முடைய சீதோசன நிலைக்கு ஏற்ப வளரும்
Arumaya eruku Amma Nandry
நன்றி அம்மா
Nandri Amma
Good information mam.
அம்மா தொட்டா சினிங்கி செடி வீட்டுல இருக்கு அம்மா ஆனா இதனுடைய மகத்துவம் நீங்க சொன்ன பிரகு தான் எனக்கு தெரியும் உங்களுடைய வேற ஒரு பதிவுல சொன்ன பிறகு தான் அந்த செடி கூட விளையாடாமா இருக்கேன் நா அந்த செடி விளையாட மட்டும் நினச்சி கிட்டு இருந்தேன் அம்மா எனக்கு மனசு கஷ்டமா இருந்தாலும் சந்தோஷமா இருந்தாலும் அத தொட்டு விளையாடுவேன் ஆனா இப்போ அது கிட்ட பேசவே ஆரபிச்சுட்டேன் ரொம்ப நன்றி 🙏
👌👌👌👌amma tq
Good morning ma.Thank you ma.
வணக்கம் அக்கா...
அக்கா எங்களுக்கு திருமணம் ஆகி 10 வருடம் ஆகிவிட்டது...
ஆனால் இந்த வருடம் தான் சந்தோஷமாக இருந்தோம்...
அதற்க்கு காரணம் நீங்கள் தான் அக்கா....
எங்கள் வாழ்க்கைக்கும் ........ எங்கள் தொழிலுக்கும்.....
உங்கள் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் என்றும் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...
Amma thank you so much Amma
Okay. Amma. 🙏🙏🙏🙏👌👌👍
Thanks amma.. enaku oru chinna visayam clarify panunga pls.. epomey nan en house la saamy kumbitavey andha naal kadaisiyila enakum en husband kum edha problem vandhtey iruku ... sandai ya ve iruku ... enaku edha oru solution sollunga pls amma ... yarkita kekradhunum enaku theriyala .. neenga pls idhuku oru vali sollunga ... nan 2 years ah paathutan epo samy kumbitalum fighting avey iruku ... indha comment padikra nalla ullangal um sari edha solution yarkavadhu therinja sollunga pls🙏🙏🙏🙏
Hello its rent or own house
Same problem temple ponalum veetla Sami kumpitalum ila koviluku popothum en hub kum enakum avlo santa varuthu pls yaravathu soluga parigaram
Super amma. Tq
Mam Thotta sinungi chennai green garden nursery la kidaikum mam.
Madhavaram mam
Super amma
அருமையானா பதிவு
Lucky plant pathi solunga jade plant mam
Super mummy 🙏🏼🙏🏼🙏🏼
Amma aenka urla Narayan thotasilinki sedi eruku ma
Amma thulasi veetukku ulla vekkalama ma or vasalpadikku kitta vekkalama because veetu munnadi vekka vasathi illama
Good mng, thank u akka.
Amma enga veetil thota chiningi iruku Nala padaruthu I'm so happy
Super akka.thanks for your information.
Very useful post ma. Thanks ma.
Wow super amma tq.
I am in vellore. In my house We have lot of thottal sunungi. Climate doesn't matter.
Amma vettil ulla kamatchi velkkai sivan kovlukku kodukkalama please reply pannunga
Good morning amma.engha veetla sembaruthi ,thulasi ,senbhagham,mullai poo erukkumma.
Mam adikadi nagai tholanji poiduchu..ana Thedi eduthurven but yean APD nadakuthu...then chain vitruchu new than but kavanamathan iruken EPD aguthune therila mam ...manasu kastama iruku plz sollunga
Thanks Madam.... 🌹🌹🌹👍gud nt
Amma super.
Ma thanks we can buy seeds to ma grow r we can buy plants make to grow like that only which u said three plants will get but last plant Tootha cheengi if I get we can keep in pot Sanghu poo which colour to keep ma pls tell
Super Amma வீடு மனை வாங்க தடைக்கு ஒரு பதிவு கொடுத்திங்க ஆனா ஜோதிடர் பார்த்து வீடு உருப்பினர் அனைவரின் ஜாதகம் பார்க்க வேண்டும் என்று சொன்னிங்க எந்த ஜோதிடரும் செரியாகவே சொல்லவே மாட்டார்கள் அதனால் என்ன பண்ணுவது என்று புரியவில்லை 🙏🙏🙏 please உங்க உதவி எனக்குத் தேவை அம்மா பதிவு கொடுங்கள் அம்மா உங்கள் சசோகதரி ரேவதி
Siruvapuri templeku poitu vanga near Chennai red hills
Any time you are always with nature mind that donot divert people'
Tq amma
malai vanakkam amma❤ nandri amma ❤
Amma tell us how to get rid of bad dreams
Keep a tumbler of water (add a spoonful of kal uppu) near your pillow before sleeping, in morning throw that water in soil... very effective parigaaram to drive away negativity in bedroom.. can be done for children also.
Very useful Tq
Thanks Mam
thankyou amma
Dear mam... Can we grow these plant in terrace?? Because we don't have balcony or portico.
Suparma🙏
Nice
Hi Amma good morning ma super pathiu ma
எங்க வீட்டில் எழம்பச்சம் பழம் கம்பவ்வுன்க்கு உள்ள இருக்களங்களா அம்மா
Tq
Thanks ma
Thanks amma
வணக்கம்மா எனக்கு ஒரு சந்தேகம் வீட்டில் நெய் விளக்கு ஏற்றலாமா உங்கள் பதிவுகளை நான் பார்க்கிறேன் எனக்கு பதில் அளியுங்கள்
Amma vallgavallamudan
MA thoota sinigi plant varathu MA.. Nursery la naa ennodo sisters ku vangi kuduthean nalla valarathu.. So intha climate ku valarathu MA... Naa kilpauk Garden.. Chennai. La irrukkean inga nursery LA irrukku ma
Amma enga Village la niraiya irukuma.
Vanakkam amma enga areala thottasuringe eralama irrukku. Nan unarthi poojai araila vechirukan. Fridays la open panne poojai saigeren.
நாட்டு சக்கரை
பனை வெல்லம்
பசு நெய்
மார்த்தாண்டம் தேன்
முருங்கை கீரை பொடி
முருங்கை பூ தேன்
முருங்கை விதை பொடி
முருங்கை
விதை எண்ணெய்
மூலிகை dip Tea bag
நவதானிய கஞ்சி சத்துமாவு
மரசெக்கு எண்ணெய்
எங்களிடம் நியாயமான விலையில் கிடைக்கும்..
அருமை அம்மா நன்றி 🙏 வெள்ளி, செவ்வாய் அன்று வீடு துடைக்கலமா? சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏 ஓம் சரவணபவ முருகா 🙇🙇🙇
Already sollirukanga vedio parunga. Don't do on Tuesday Friday please.
Amma. Kamatchi amman vilaku Chinna size. Endru oru vilaku vanthuvitathu. Enn amma vendum endear anal order seithyal chinna size villaku illai pola irukirathu. Order seiya vendum. Yeppadi vanguvathu
Mam enga veetla orange colour sembaruthi plantla irunthu oru kilaila mattum red colour sembaruthi valaruthu mam. 😊
Vettil Karpoorvalli sedi valarhu amma nallatha
நீங்கள் கூறிய செடிகள் அனைத்தும் வைத்துள்ளோம் ஆனால் வாஸ்து எல்லாம் பார்க்கவில்லை
Amma epovathu. Slunga poojai roomla en kannati vaikiranga pls slunga ma
Amma en kanavan aaisu athikarika enna Amma pannanum
Vellai erukkan sedi veettil valarkalama mam
Amma intha thottasinigi plant vasala vaikanuma illa vetuku pinadi vaikanumma amma plz solluga..
In my friends home they have arale tree and lime trees. Can we keep these in our homes that too in the entrance. Kindly reply she wants to know
Madam enga veetil thottaa sinugi seadi irukku madam antha seadiyil villat kalar poopookuthu madam
Enga oor Mangalore la thottasinungi neraya irukku ma...ivlo naala adhoda mahathuvam theriyala..
Amma manjal arali vaikalama❤️
For business places, mam?
Nice to hear this useful message
Amma enga V2 la balli.sathampoda matinguthu ma komiyam thelichalum manjal thanni theluchalum sari ma satham poda matinguthu ma ethavathu parikaram sollunga V2 katti 7 years aaguthu ma