முதல் வருடமே அறுவடை தரும் தைவான் கொய்யா | கிலோ 10 என்றாலே ஏக்கருக்கு 5லட்சம் லாபம் | Guava Farming

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 8

  • @Refeanix
    @Refeanix หลายเดือนก่อน

    Taiwan pink மூன்று, நான்கு வருடங்கள் மட்டுமே பலன் தருகிறது. நான் 10 acre பயிர் செய்துளேன். Nematode பாதிப்பு, அணில் தொல்லை, பழ ஈ, மாவு பூச்சி, ஆட்கள் பிரச்சனை போன்றவை அதிகம். காய் விலை போனாலும் செலவுகள் அதிகம்.

  • @vsenthilkumar2314
    @vsenthilkumar2314 หลายเดือนก่อน +5

    தைவான் பிங்க் அதிகமாக பழ ஈ , காய் ஈ தாக்குதலுக்கு உள்ளாகிறது,சொத்தை பழம் அதிகம் வருகிறது என்ன செய்வது என கூறவும்.

    • @manickampaulraj2382
      @manickampaulraj2382 หลายเดือนก่อน +1

      பழ ஈ பிரச்சனைக்கு நானும் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் பயன் இல்லை. கடலை பிண்ணாக்குடன்கருவாடு கலந்து கருவாட்டு பொறிமாதிரி செய்துவைக்கவும்.

  • @sivaagaran3492
    @sivaagaran3492 หลายเดือนก่อน

    Anna ungale friend kanom vidio podungo

  • @desappans6820
    @desappans6820 หลายเดือนก่อน

    எங்கே கிடைக்கும் எவ்வளவு ரூபாய்