🔴தமிழகம், இலங்கையில் சூறாவளி மழை⛈️☔ | 25.11.2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 67

  • @SithravelSanthirasekaram
    @SithravelSanthirasekaram 19 วันที่ผ่านมา +32

    இலங்கை தொடர்பாக வானிலை அறிக்கை வெளியிடுவதற்காக நன்றிகள்.மேலும் தொடர்ந்து வெளியிடவேண்டுகிறேன் நன்றி

    • @Francis90
      @Francis90  19 วันที่ผ่านมา +2

      நிச்சயம் தொடர்ந்து தகவல் தருகிறேன் நண்பரே!

    • @PushpaKanthan-zt5xf
      @PushpaKanthan-zt5xf 19 วันที่ผ่านมา +2

      மிக்க நன்றி நண்பா 🙏🙏

  • @VinoBilli
    @VinoBilli 19 วันที่ผ่านมา +22

    இலங்கை செய்திகளை சொல்வதற்க்கு மிக்க நன்றி ❤

    • @Francis90
      @Francis90  19 วันที่ผ่านมา +2

      மிக்க மகிழ்ச்சி நண்பரே!

  • @sharusharu3883
    @sharusharu3883 19 วันที่ผ่านมา +7

    இலங்கை செய்திகள் சொல்வதற்கு மிக்க நன்றி சகோ

  • @AnushikkaAnushi
    @AnushikkaAnushi 19 วันที่ผ่านมา +16

    இலங்கை செய்திகள் கூறுவதற்கு நன்றி

  • @nalinynaliny2464
    @nalinynaliny2464 19 วันที่ผ่านมา +1

    உங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ள தகவல்கள்

    • @Francis90
      @Francis90  19 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி நண்பரே!

  • @MathuMathu-u5q
    @MathuMathu-u5q 19 วันที่ผ่านมา +1

    இலங்கை.செய்திகளைசொல்வதற்குநன்றி

  • @mohamedfaizal7419
    @mohamedfaizal7419 19 วันที่ผ่านมา +6

    நான் இலங்கை. இலங்கை செய்திகள் கூறுவதற்கு நன்றி

  • @mohammadaahir1088
    @mohammadaahir1088 19 วันที่ผ่านมา +5

    நன்றி நான் இலங்கையில் இருந்து

  • @laxmimalar2801
    @laxmimalar2801 19 วันที่ผ่านมา +3

    நன்றி இலங்கை தகவல்கள் கூறியமைக்கு

  • @suthasutharshini
    @suthasutharshini 18 วันที่ผ่านมา +1

    Tanks from srilanka

  • @kjeyaah1499
    @kjeyaah1499 19 วันที่ผ่านมา +2

    மிகவும் நன்றி சகோதரா இலங்கையிலிருந்து

  • @NaisarNaisar-bf6my
    @NaisarNaisar-bf6my 19 วันที่ผ่านมา +4

    24. 25, இரண்டு நாட்களும் இலங்கை கிழக்கு கடும் மழை பெய்து கொண்டிருக்குது

  • @KunaTharsan
    @KunaTharsan 19 วันที่ผ่านมา +1

    Thanks sir. Thodarnthu ella arikkajum bodunka.❤❤

  • @SenthalanVyra
    @SenthalanVyra 19 วันที่ผ่านมา +1

    Love from Sri Lanka 🇱🇰
    - Chavakachcheri, Jaffna

  • @mohamedjameel6532
    @mohamedjameel6532 19 วันที่ผ่านมา +1

    இலங்கையில் மட்டக்களப்பில் இன்று காலையிலிருந்து மழை பெய்து கொண்டிருக்கின்றது இப்போது மணி ஐந்து நாளை செவ்வாய்க்கிழமை வானிலை அறிக்கை எப்படி இருக்கின்றது என்று பார்ப்போம்

    • @Francis90
      @Francis90  19 วันที่ผ่านมา

      விரைவில் தகவல் தருகிறேன் நண்பரே!

  • @ezhilezhilezhil-o6k
    @ezhilezhilezhil-o6k 19 วันที่ผ่านมา +3

    இலங்கை தொடர்பான விடையங்கள் சொன்னமைக்கு மிக்க நன்றி

    • @Francis90
      @Francis90  19 วันที่ผ่านมา

      உள்ளார்ந்த மகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே!

  • @ShiyamaRazik
    @ShiyamaRazik 19 วันที่ผ่านมา +1

    Thank You from Sri Lanka

  • @NanthanNanthan-xo2rv
    @NanthanNanthan-xo2rv 19 วันที่ผ่านมา +2

    இலங்கை வானிலையை வெளியீட்டமைக்கு நன்றி

  • @RakuNathan-z6l
    @RakuNathan-z6l 19 วันที่ผ่านมา +1

    Nanre. Vanakam

  • @shihara-dk3zv
    @shihara-dk3zv 19 วันที่ผ่านมา +1

    From Srilanka....❤

  • @ZeenathulFaiza-l6o
    @ZeenathulFaiza-l6o 19 วันที่ผ่านมา

    Tnks from sri Lanka

  • @MasIbra-m9z
    @MasIbra-m9z 19 วันที่ผ่านมา +1

    தற்சமயம் இலங்கையின் கிழக்கில்(கல்முனை) மழை தொடங்கி விட்டது. தகவலுக்கு நன்றி ஐயா.

    • @Francis90
      @Francis90  19 วันที่ผ่านมา

      நேரடி களத் தகவலுக்கு நன்றி நண்பரே!

  • @PirunthanPirunthan-v8i
    @PirunthanPirunthan-v8i 19 วันที่ผ่านมา +1

    Suppar anna tx😮😢

  • @rathaa2082
    @rathaa2082 19 วันที่ผ่านมา +1

    மழை காலம் என்றாலே மழை தீவிரமாக பெய்யும் தானே 🤔💯✔👍 ஏற்கனவே வடமாகானத்தில் "புயல்மழை" வந்து ஓய்ந்து விட்டது👍

    • @LogaNada
      @LogaNada 19 วันที่ผ่านมา

      இனித்தான் ஆட்டமே இருக்கு bro....

  • @SarujanLionking
    @SarujanLionking 19 วันที่ผ่านมา +5

    திருகோணமலை புரட்டி போடுது ... Srilanka

    • @Francis90
      @Francis90  19 วันที่ผ่านมา +1

      பாதுகாப்பாக இருங்கள் நண்பரே!. நேரடி களத் தகவலுக்கு நன்றி.

    • @Gz-gaming-tamil
      @Gz-gaming-tamil 19 วันที่ผ่านมา +1

      Srilankala mazhai start aagiducha.

  • @noorudeenfaizal1096
    @noorudeenfaizal1096 19 วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @palaniyandynaguleswaran5679
    @palaniyandynaguleswaran5679 19 วันที่ผ่านมา +1

    Thank u srilanka

  • @AbdulFarook-le4zw
    @AbdulFarook-le4zw 19 วันที่ผ่านมา

    நன்றி தோழரே

    • @Francis90
      @Francis90  19 วันที่ผ่านมา

      அன்புக்கு நன்றி நண்பரே!

  • @ibslanka
    @ibslanka 19 วันที่ผ่านมา

    From srilanka

  • @sheranisundaraj8360
    @sheranisundaraj8360 19 วันที่ผ่านมา

    Thanks bro

  • @AbulHasanSeeniMuhammedHajiyar
    @AbulHasanSeeniMuhammedHajiyar 19 วันที่ผ่านมา +1

    neenga enga srilankavukku thantha importantkku thanks

    • @Francis90
      @Francis90  19 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி நண்பரே!

  • @ShanthyLinges
    @ShanthyLinges 19 วันที่ผ่านมา

    இப்போ வரை மழை இல்லை

    • @Francis90
      @Francis90  19 วันที่ผ่านมา

      எந்த பகுதி?

  • @rasiahvasutheyvaya6577
    @rasiahvasutheyvaya6577 19 วันที่ผ่านมา +2

    நீங்கள் கூறுவது போன்று மழை வவுனியா (வட இலங்கையில் தற்போது ஆரம்ப மாகி விட்டது

    • @Francis90
      @Francis90  19 วันที่ผ่านมา

      நேரடி களத் தகவலுக்கு நன்றி நண்பரே!

  • @gsgshsjdkfjf8449
    @gsgshsjdkfjf8449 19 วันที่ผ่านมา +1

    Batticaloa la ariya malai

  • @MohanRaj-l2y
    @MohanRaj-l2y 19 วันที่ผ่านมา +1

    அண்ணா நம்ம தமிழகத்தை அறிவிக்காமல் விட்றதிங்க

  • @Kuw-ci6yd
    @Kuw-ci6yd 19 วันที่ผ่านมา +1

    Bro இலங்கையில் ஊவா மாகாணத்தில் தட் போது மழை சேர்ந்த வன்னம் உள்ளது நன்றி

    • @Francis90
      @Francis90  19 วันที่ผ่านมา

      நேரடி களத் தகவலுக்கு நன்றி நண்பரே!

  • @sharuk-pt4sp
    @sharuk-pt4sp 19 วันที่ผ่านมา +1

    சென்னையில் தற்போது மழை

  • @LovelyBilliards-fv8id
    @LovelyBilliards-fv8id 19 วันที่ผ่านมา

    Hi. Mikavum. Nanree. Btticaloa. Elankai

    • @Francis90
      @Francis90  19 วันที่ผ่านมา

      Thank you

  • @chuttyvideo6948
    @chuttyvideo6948 19 วันที่ผ่านมา

    i am srilanka

    • @Francis90
      @Francis90  19 วันที่ผ่านมา

      Thank you

  • @Gz-gaming-tamil
    @Gz-gaming-tamil 19 วันที่ผ่านมา

    Chennaiyil yeppodhu mazhai thuvangum. Pani adhigamaga ulladhu mazhai namakku kittuma.

    • @Francis90
      @Francis90  19 วันที่ผ่านมา

      Tomorrow it starts bro

  • @arjcreationz9477
    @arjcreationz9477 19 วันที่ผ่านมา +1

    Path look like ocki

  • @KanagaratnamIlanko
    @KanagaratnamIlanko 18 วันที่ผ่านมา

    🥺

  • @ptnfactreview
    @ptnfactreview 19 วันที่ผ่านมา

    யாழ்ப்பாணத்தான் 😂

  • @revathikinistan2155
    @revathikinistan2155 19 วันที่ผ่านมา +1

    கொஞ்சம் சுரு சுருப்பாக வேகமாக கதையுங்கள் அண்ணா

    • @Francis90
      @Francis90  19 วันที่ผ่านมา

      சரி தங்கை.

  • @noormohamed2614
    @noormohamed2614 19 วันที่ผ่านมา

    Thanjavur leave ah

    • @Francis90
      @Francis90  19 วันที่ผ่านมา

      Today it's less chances for heavy rain in tn. Tomorrow we have heavy rain.

  • @RamananTharshini
    @RamananTharshini 19 วันที่ผ่านมา +3

    இலங்கை செய்திகள் கூறுவதற்கு நன்றி

    • @Francis90
      @Francis90  19 วันที่ผ่านมา

      மிக்க நன்றிகள் நண்பரே!