இந்த பாட்டை இதே quality ல வேணும்ன்னு TH-cam ல ரொம்ப நாளாக தேடிட்டு இருந்தேன். ஒருவழியாக நம்ம Sun Music 🌞🎶 இதை upload பண்ணிடுச்சு. பாடலை கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு 😇😇👍🏽👍🏽. Love this song from Sri Lanka 🇱🇰♥️
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகா் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளா் : ஆர்.பி.பட்நாயக் ஆண் : கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி ஏனடி ஏனடி ஆண் : மூச்சிலே புது வாசனை இது ஏனம்மா இளைய மனதில் காதல் பிறந்த நேரமா ஆண் : கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : சாரல் விழும் நேரம் வானவில்லை போலே தோன்றிடும் அழகான காதல் ஓசை இன்றி வந்து உள்ளுக்குள்ளே வாழும் இளமையின் சங்கீதம் காதல் ஆண் : ரயிலின் ஓசை இங்கே சுக நாதஸ்வரங்களாக இதயம் இரண்டும் இணைந்து ஓடுமா பழகு பாதம் பார்த்து அவள் சுப்ரபாதம் பாட சினுங்கும் கொலுசு ஸ்ருதி சேர்க்குமா ஆண் : கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : ஓர விழி பார்வை தீபங்களை ஏற்றி வைத்ததோ நெஞ்சோடு இன்று தென்றல் என வந்து தொட்டு சென்ற காதல் கலந்தது மூச்சோடு இன்று ஆண் : காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை அல்ல வாழ்க்கை வாழ்ந்து பார்த்து நீ சொல்லம்மா ஆண் : இணைய வேண்டும் மனது இது இறைவன் செய்த முடிவு மாற்றி கொள்ள மாலை வேண்டுமா ஆண் : கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி ஏனடி ஏனடி ஆண் : மூச்சிலே புது வாசனை இது ஏனம்மா இளைய மனதில் காதல் பிறந்த நேரமா ஆண் : கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி ஏனடி ஏனடி 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
SUPER STAR RAJINIKANTH NATIKKUM COOLIE 2024 MAY 1 RELISE VJEPAKUMAR SSLC VANNARPETTAI NELLAIMAVATTAM SUPER STAR RAJINIKANTH IN JAILER 50 DAYS RAMTHEATAR NELLAI MAVATTAM VJEPAKUMAR SSLC
Oh my god TH-cam la evlo nala entha video song ella Thank you so much @sunmusic❤ romba Nala tadidu erunthan
எத்தனை நாட்களாக தேடிக் கொடு இருந்த பாடல் நன்றி சன் மியூசிக்...❤❤
Naanum bro
Oru valiya Jayam video songs in TH-cam vandachi ♥️
Sadha maadhiri cute expressions and dance aada ellam Oru heroine ini porandhu tha varanum
My fav actor as i exactly look like jayam Ravi 😂😂😂 beautiful song too❤❤❤
Me too
Beautiful 😻 almost forgotten one… 💕💕
இந்த பாட்டை இதே quality ல வேணும்ன்னு TH-cam ல ரொம்ப நாளாக தேடிட்டு இருந்தேன். ஒருவழியாக நம்ம Sun Music 🌞🎶 இதை upload பண்ணிடுச்சு. பாடலை கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு 😇😇👍🏽👍🏽.
Love this song from Sri Lanka 🇱🇰♥️
Nice Fantastic' song and voice and music superb 30.11.2024
Fav song 💯❣️
Me too
@lakshmiganesan403 🤝
Thank you 🙏🏻 sunmusic ❤
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பாடகா் : விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளா் : ஆர்.பி.பட்நாயக்
ஆண் : கோடி கோடி
மின்னல்கள் ஓடி வந்து
பாயுதே ஏனடி ஏனடி ஏனடி
ஓடி வந்த வார்த்தைகள்
ஓசை இன்றி தேயுதே
ஏனடி ஏனடி ஏனடி
ஆண் : மூச்சிலே புது
வாசனை இது ஏனம்மா
இளைய மனதில் காதல்
பிறந்த நேரமா
ஆண் : கோடி கோடி
மின்னல்கள் ஓடி வந்து
பாயுதே ஏனடி ஏனடி ஏனடி
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண் : சாரல் விழும்
நேரம் வானவில்லை
போலே தோன்றிடும்
அழகான காதல் ஓசை
இன்றி வந்து உள்ளுக்குள்ளே
வாழும் இளமையின் சங்கீதம்
காதல்
ஆண் : ரயிலின் ஓசை
இங்கே சுக நாதஸ்வரங்களாக
இதயம் இரண்டும் இணைந்து
ஓடுமா பழகு பாதம் பார்த்து
அவள் சுப்ரபாதம் பாட சினுங்கும்
கொலுசு ஸ்ருதி சேர்க்குமா
ஆண் : கோடி கோடி
மின்னல்கள் ஓடி வந்து
பாயுதே ஏனடி ஏனடி ஏனடி
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண் : ஓர விழி பார்வை
தீபங்களை ஏற்றி வைத்ததோ
நெஞ்சோடு இன்று தென்றல்
என வந்து தொட்டு சென்ற
காதல் கலந்தது மூச்சோடு
இன்று
ஆண் : காதல் என்னும்
வார்த்தை அது வார்த்தை
அல்ல வாழ்க்கை வாழ்ந்து
பார்த்து நீ சொல்லம்மா
ஆண் : இணைய வேண்டும்
மனது இது இறைவன் செய்த
முடிவு மாற்றி கொள்ள மாலை
வேண்டுமா
ஆண் : கோடி கோடி
மின்னல்கள் ஓடி வந்து
பாயுதே ஏனடி ஏனடி ஏனடி
ஓடி வந்த வார்த்தைகள்
ஓசை இன்றி தேயுதே
ஏனடி ஏனடி ஏனடி
ஆண் : மூச்சிலே புது
வாசனை இது ஏனம்மா
இளைய மனதில் காதல்
பிறந்த நேரமா
ஆண் : கோடி கோடி
மின்னல்கள் ஓடி வந்து
பாயுதே ஏனடி ஏனடி ஏனடி
ஓடி வந்த வார்த்தைகள்
ஓசை இன்றி தேயுதே
ஏனடி ஏனடி ஏனடி
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
❤❤❤ரவி சுதா ❤❤❤😢😢😢i love you❤❤sorry ma ma❤❤😢😢2023
Always my favorite movie❤️🥰
Tq to upload for this vedio sun music
4:12 vijay yesudas😩❤
Good ❤👌🏻
Nanum pala naatkalaga TH-cam la thediya song
Yarulam Ninathaley ininikum serial etha song ka ketthu vainthiga 🙋
12
@@lakshmiganesan403 what 12
School friends, college friends
Rasamagan Prasanth movie Anjikejam kanjipattu video song please upload
Thiruvilla nu vanthu song upload Pannuga daa😢😢
Uploaded
@jeevayogesh2426 pathutan bro
@@SK-vv6wd okok
❤
💞💞💞💞🥰🥰🥰🥰🥰😍😍😍😍
🎉🎉🎉🎉🎉🎉
Bus time travel mamarey old .good song
Searching for anytime...Tq💙🤗🫶🏻
Male : Kodi kodi minnalgal odi vandhu paayudhae
Yenadi yenadi yenadi
Odi vandha vaarthaigal osai indri theyudhae
Yenadi yenadi yenadi
Male : Moochilae pudhu vaasanai idhu yenamma
Ilaya manadhil kaadhal pirandha neramaa
Male : Kodi kodi minnalgal odi vandhu paayudhae
Yenadi yenadi yenadi
Male : Saaral vizhum neram vaanavillai polae
Thondridum azhagaana kaadhal
Osai indri vandhu ullukullae vaazhum
Ilamaiyin sangeedham kaadhal
Male : Rayilin osai ingae suga naadhaswarangalaaga
Idhayam irandum inaindhu odumaa
Pazhagu paadham paarthu aval subrapaadham paada
Sinungum kolusu surudhi serkumaa
Male : Kodi kodi minnalgal odi vandhu paayudhae
Yenadi yenadi yenadi
Male : Oara vizhi paarvai deepangalai yetri
Vaithadho nenjodu indru
Thendral ena vandhu thotti sendra kaadhal
Kalandhadhu moochodu indru
Male : Kaadhal ennum vaarthai
Adhu vaarthai alla vaazhkai
Vaazhndhu paarthu nee sollamma
Male : Inaiya vendum manadhu idhu
Iraivan seidha mudivu
Maatri kolla maalai vendumaa
Male : Kodi kodi minnalgal odi vandhu paayudhae
Yenadi yenadi yenadi
Odi vandha vaarthaigal osai indri theyudhae
Yenadi yenadi yenadi
Male : Moochilae pudhu vaasanai idhu yenamma
Ilaya manadhil kaadhal pirandha neramaa
Male : Kodi kodi minnalgal odi vandhu paayudhae
Yenadi yenadi yenadi
Odi vandha vaarthaigal osai indri theyudhae
Yenadi yenadi yenadi
Me too
SUPER STAR
RAJINIKANTH
NATIKKUM
COOLIE
2024 MAY 1
RELISE
VJEPAKUMAR
SSLC
VANNARPETTAI
NELLAIMAVATTAM
SUPER STAR
RAJINIKANTH
IN
JAILER 50
DAYS
RAMTHEATAR
NELLAI MAVATTAM
VJEPAKUMAR
SSLC
You cannot be crazy in cinema.. ரசிக்கலாம் அடிமையாக கூடாது
Iam 3rd std this movie release 😢 old memories 😢😢😢
ஜூன் 21 2025, சனிக்கிழமை
❤