Parveen Sulthana l Chief Guest l Speech l Humour Club l Triplicane | August 2015 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 74

  • @joshuaaswath4205
    @joshuaaswath4205 6 ปีที่แล้ว +1

    பேச்சை நேரில் கேட்க ஆசை.
    நான் இவரின் பேச்சை கேட்டு வியக்கிறேன்.

  • @saravananmuthuramalingam4822
    @saravananmuthuramalingam4822 4 ปีที่แล้ว +4

    சிவசிவ இது போன்ற சொற்பொழிவுக்காக அம்மையார் நீண்ட ஆயுளுடன் வாழ்க வளமுடன்.
    நமச்சிவாய வாழ்க...

  • @drjaysinnahthambyiah5083
    @drjaysinnahthambyiah5083 8 ปีที่แล้ว +1

    Matajee Dr Parveen You are one of realized soul that we rarely can be found in this planet .I m touched by your statement of your purvegam and your stand on India and your generation .I adore You

  • @kathierkannan4580
    @kathierkannan4580 6 ปีที่แล้ว

    அருமையான பேச்சு வாழ்க்கையில் ஒரு முறை நேரில் பார்த்து உங்கள் பேச்சை கேட்க்க வேண்டும்

  • @selvamtech7663
    @selvamtech7663 6 ปีที่แล้ว

    மதத்தை பற்றிய உங்களது பேச்சு அருமை mam....

  • @muthaiahkalimuthu9554
    @muthaiahkalimuthu9554 9 ปีที่แล้ว +6

    ஒருமைப்பாட்டின் வெளிப்பாடு நீங்களும் அய்யா கலாம் அவர்களும்... தலை வணங்குகிறேன் உங்களுக்கு... உங்களை நேரில் ஒருமுறை தி.நகரில் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது இப்பொழுது அதை நினைத்து பெருமையும் அடைகிறேன் அதே நேரத்தில் கொஞ்சம் வருத்தமும் கூட உங்களிடம் ஒரு கையொப்பம் வாங்கவில்லை என்று. நீங்கள் விதைக்கும் விதையில் நம் தமிழ் மொழியின் மகத்துவமும் நம் கலாசாரத்தின் மதிப்பும் வீரியமாக இருக்கிறது ... நன்றி

  • @suseelagseenivasagam7787
    @suseelagseenivasagam7787 8 ปีที่แล้ว +1

    What an awesome speech. No words to describe this amazing lady. Thank you very much.

  • @rajanthambayah2939
    @rajanthambayah2939 4 ปีที่แล้ว +2

    மகளே! தமிழாக வாழுமுன்னை.காண்பதெப்போதென்று ஏங்குகிறேன்

  • @gopikrishnan6645
    @gopikrishnan6645 7 ปีที่แล้ว +1

    I like your speech madam
    your great knowledge in Tamil madam

  • @Sekar-jn5ix
    @Sekar-jn5ix 8 ปีที่แล้ว +2

    i like parveen speach always.congratulation

  • @shanbagavallivv1418
    @shanbagavallivv1418 4 ปีที่แล้ว

    Great speech. Ur gifted to our country mam

  • @ashokkumar-tf4lq
    @ashokkumar-tf4lq 8 ปีที่แล้ว +3

    every one should see this speech - great

  • @srinivasanguna7489
    @srinivasanguna7489 8 ปีที่แล้ว

    very good speech in karunanidhi's birthday Praveen Suldhaa

  • @hakuna3508
    @hakuna3508 6 ปีที่แล้ว

    Arumaiyana pechu manthirkul erumpadiyana pechu nandri amma

  • @nagapparraveendranraveendr8676
    @nagapparraveendranraveendr8676 5 ปีที่แล้ว +1

    SO GREAT SPEECH TEACHER

  • @chittibabub2613
    @chittibabub2613 8 ปีที่แล้ว

    really mam u r great ...what a speech I am think u r blessed from THE MOTHER OF TAMIL...

  • @kumararasu6867
    @kumararasu6867 6 ปีที่แล้ว +1

    காக்கை கதை புரிதல் தமிழ் கதையே சிரந்த அறம் பிரரை நாம் ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தால் நாம் ஏமாற்ற படுவோம் என்பதே

  • @gtjyothivel
    @gtjyothivel 8 ปีที่แล้ว

    dear parvi naan un speeach ku admai ananen.valarga .

  • @balajiks775
    @balajiks775 9 ปีที่แล้ว +3

    What a speech!!! An eye opener to all people...

  • @pradeepc5451
    @pradeepc5451 8 ปีที่แล้ว +1

    அருமை

  • @kumarjayabal5280
    @kumarjayabal5280 4 ปีที่แล้ว +1

    Great speech

  • @arunjohan
    @arunjohan 8 ปีที่แล้ว +1

    உன் கண்ணில் நீர் வழிந்தால் - வியட்நாம் வீடு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு இசையமைத்து, எம்.எஸ்.வி அல்ல, கே.வி.மகாதேவன்.

  • @lakshminarayanan8864
    @lakshminarayanan8864 5 ปีที่แล้ว +1

    like the speech

  • @mohamedimthiyaslcmm12a15
    @mohamedimthiyaslcmm12a15 4 ปีที่แล้ว +1

    Nalla speech😃

  • @avrmedicals7568
    @avrmedicals7568 6 ปีที่แล้ว +1

    Super 👍

  • @saibaba2909
    @saibaba2909 5 ปีที่แล้ว

    பேராசிரியர் பர்வீன் அவர்களின் சமயம் சார்ந்த மற்றும் சமயம் சாராத பல பேச்சுக்களை நான் கேட்டிருக்கிறேன். மொழியழகி என்றும் அவரை சொல்கிறார்கள். அவர் சில சமயங்களில் இறைவன் படைப்பில் எல்லோரும் ஒன்றுதான் அன்பைத் தான் அனைத்து மதங்களும் போதிக்கின்றன என்கிறார்.இராமாயணமும் மகாபாரதமும் தேசத்தின் விழுமிய காவியங்கள் என்கிறார்.ஆனால் திமுக கட்சி கூட்டத்தில் பேச ஆரம்பித்தவுடன் இந்து சமயத்தையும் அந்தணர் சமூகத்தையும் இந்து மதத்தின் புனிதமான வேதங்களையும் மிகவும் தரக்குறைவாக விமர்சிக்கிறார். இது என்ன கொள்கை நிலைப்பாடு என்று எல்லோரும் கேட்கிறார்கள். ஒரு ஆசிரியர் ஒரு சாதியைப்பற்றி பொது நிகழ்வில் இழிவாக பேசினால் அதை நம் சட்டங்கள் எப்படி ஏற்கின்றன! மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கம் இருந்தால் இப்படி பேசுவாரா ? திமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காக இந்து மதத்தை அதன் தொன்மையை நாம் புனிதமாக போற்றும் வேதங்களை அந்தணர்களை ஒரு ஆசிரியர் இழித்துப் பேசலாமா? இஸ்லாமிய மதத்தின் கோட்பாடுகளை மத குருமார்களை திருக்குரானை எந்த இந்துவும் இழித்தும் பேசவில்லை. அவரைப்போன்ற பேராசிரியராக இருந்த திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் எத்துணை கண்ணியமாக பேசுகிறார். தமிழச்சி இதுவரை நாடாளுமன்றத்திலும் சரி தமிழகத்திலும் சரி எவரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்ததில்லை. ஏன் பர்வீன் அவர்கள் தரம் தாழ்ந்து விட்டார் என்பதே எங்கள் அனைவருடைய வருத்தமும் ஆகும்.

  • @ayeshafazz6657
    @ayeshafazz6657 8 ปีที่แล้ว +1

    I'm hearing the same stories in all her speech

    • @vickyvignesh7226
      @vickyvignesh7226 4 ปีที่แล้ว

      Because good message should get delivered to every single person.! Not only in a single stage that’s why she says in all the meetings got it !!

  • @thankav8464
    @thankav8464 8 ปีที่แล้ว +1

    ஒரு சமூக விரோதியை அழிக்க பலர் ஒன்று சேர்வது தவறல்ல, அதுவும் அறம் தான்.

  • @moganathasthibagar480
    @moganathasthibagar480 8 ปีที่แล้ว

    உங்கள் கருத்துக்கள் மிகவும் அற்புதமாவனை, ஆழமானவை. நன்றி.

  • @ramachandran.v2928
    @ramachandran.v2928 5 ปีที่แล้ว

    Par pottrum Parveen vazhthukal super speech

  • @tamilsongrockers5384
    @tamilsongrockers5384 9 ปีที่แล้ว +3

    அருமை..நன்றி...

  • @chandramohan8279
    @chandramohan8279 7 ปีที่แล้ว +1

    Noble speech. ***

  • @aarthirt926
    @aarthirt926 8 ปีที่แล้ว

    அழகான பேச்சு

  • @psd1955
    @psd1955 9 ปีที่แล้ว +6

    Great!

  • @thangaprakashm4502
    @thangaprakashm4502 8 ปีที่แล้ว

    வணங்குகிறேன்

  • @buelabue8034
    @buelabue8034 7 ปีที่แล้ว

    Great speech 👌

    • @shahulhameed5160
      @shahulhameed5160 4 ปีที่แล้ว

      Philosopical speach. Revelusanary thoughts. You be a president like abdul kalam.god bless you.

  • @kalyanvenkat8545
    @kalyanvenkat8545 9 ปีที่แล้ว +6

    Blessed speech!!!

    • @diwageryogen4750
      @diwageryogen4750 4 ปีที่แล้ว

      புதுமைப் தமிழ் பெண்,வாழ்க வளமுடன்.

  • @raji2783
    @raji2783 5 ปีที่แล้ว

    Medam ungalai s I t college l paarkka mudiyuma my daughter antha college l than padikkiral M sc micro biology second year

  • @karpagarajdurairaj5112
    @karpagarajdurairaj5112 8 ปีที่แล้ว

    superb...

  • @sarojat6539
    @sarojat6539 4 ปีที่แล้ว +1

    திரும்ப, திரும்ப பலமேடையில் பேசியது கேட்டது உங்கள் பேச்சை தவறவிட வாய்ப்பு உள்ளது நன்றி

  • @sathiskumar5408
    @sathiskumar5408 7 ปีที่แล้ว

    ungalin sinthanai purvamana. sorkalai ualvangi sinthippavan. neengal sila itangalil uassarikkum angila varthaikalin porulinai thedum pothu. ennutaiya pira moziyum melonginrathu. mam

  • @kirthisubramaniam4875
    @kirthisubramaniam4875 4 ปีที่แล้ว

    👍❤️👌

  • @jayaprakash-nu2ll
    @jayaprakash-nu2ll 9 ปีที่แล้ว +1

    Nice

  • @துளசிதுளசி-ய6வ
    @துளசிதுளசி-ய6வ 5 ปีที่แล้ว

    Mellisai mannarathu..
    Menmai,
    sollida vanthaayo..
    Meiyai urukkumisai..
    thanthavan,
    Perumai sonnaayo..
    Methini ullamaddum
    MSV
    Kaattinil keethamathai..
    Enrume.. vaaluvaan..
    Sonnayaa..
    - 07.02 - 02 .43 -

  • @aeshashibly810
    @aeshashibly810 6 ปีที่แล้ว

    Agreed.monks r silent only in statue.they rule the nation at back office

  • @anandakrishnan8895
    @anandakrishnan8895 7 ปีที่แล้ว

    no doubt she is one of the best speaker.. but, surprisingly she is dragging too much.. without any subject item.. humour matter.. she is talking just like other places..

  • @ashokkumar-qd7jq
    @ashokkumar-qd7jq 8 ปีที่แล้ว

    superka

  • @manomano403
    @manomano403 5 ปีที่แล้ว

    Arththa saasthram..
    Anka ladsanam..
    Sarva mankalam..
    Saasd daankam..™

  • @muthiahsubbiah9118
    @muthiahsubbiah9118 4 ปีที่แล้ว +1

    தமிழ் போல்வாழ்க

  • @manomano403
    @manomano403 5 ปีที่แล้ว

    Aasaiyil koncham the
    livu irunthaal..achcha
    mum kopamum akanr
    u vidum..

  • @periyathambisampath
    @periyathambisampath 6 ปีที่แล้ว

    பர்வீன் ஒரு புயல் போன்ற பேச்சாளர் ..சிறந்த சிந்தனை தெளிந்த அறிவு , பேச நினைக்கும் வார்த்தைகள் தானே தேடிவந்து விழும் அளவுக்கு ஆழ்ந்த அறிவு ..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ..ஆனால் ஒரு பெரிய கவலை ....இவர் சமீப காலமாக திமுக புகழ் பாடும் ஒரு எந்திரமாக மாறிப்போனதுதான் ..இன்னொரு லியோனி ஆக ...லியோனி ஒரு மூன்றாம் தர பேச்சாளர் ..அவர் எங்கு போனாலும் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை ...ஆனால் நீங்கள் அப்படி டி அல்ல சகோதரி ..நீங்கள் எப்போதோ சமுதாயத்தின் சொத்தாக ஆகிப் போனீர்கள் ..உங்களை நாங்கள் பாரதியின் புதுமை பெண்ணாகப் பார்க்கிறோம் ..நீங்கள் பொதுவுடைமையாக இருங்கள் என்பது உங்களின் மூத்த சகதோரன் ஆகிய எனது வேண்டு கோள் ...வேண்டுகோள் நிராகரிக்கப் படலாம் அது உங்கள் விருப்பம் ..உங்களின் பொது உடைமைப் பேச்சை ரசிக்கும் அளவுக்கு உங்களின் அரசியல் பேச்சை நாங்கள் கேப்பதில்லை என்ற ஒரு தகவலுடன் இன்னொரு செய்தி ..அரசியலில் பணம் கிடைக்கும் புகழ் கிடைக்கும் ..ஆனால் அது நிலைத்து நிற்காது ..உதாரணம் வலம்புரிஜான்

  • @manomano403
    @manomano403 4 ปีที่แล้ว

    🕯🕯-🕯🕯

    • @manomano403
      @manomano403 4 ปีที่แล้ว

      Annaa malai vasanam naanum pesi irukkiren, merchal vasanamum pinnar pesi irukkiren, kamalhaasan avarkalin kuru padam maathiri aaki irukkiren.. ivaiyellaam saththiyamaana unmaikal maddumalla.. saakaatha unmaikalum kooda.
      ..
      Thiraippadankalilum allavai neenkki nallavai kollal eanra eanthu kodpaaddin padi,
      ..
      Thadaikkatkal palavattaip padikkatkal aakkiyullen,
      ..
      Annaamalaiyin aasseervaathamum
      Anndavanin anuk-rakamum eanakku
      undu.
      ..
      Tholar vijai avarkalukkum naan kadappaadudaiyavan.
      ..
      Pala munmaathiriyaana valikaaddalkal unkal mannilirunthuthaan kidaiththathu.
      ..
      Ex;
      இருளின் பெரு நிசப்தத்தில், அடுத்தது என்ன எண்று தெரியாமல் தடுமாறும் ஒரு மனிதனுக்கு.. நம்பிக்கை ஊற்றாய்
      முதலில் தேவைப்படுவது..
      நம்பிக்கை பொதிந்த ஒரு வார்த்தை.. அது உங்களிடம் ஏராளம் உள்ளது.. சமயம் கிடைக்கும் போதெல்லாம் அதை
      விதைக்கப் பின்னிற்காத தாராளமும் உங்களிடம் உண்டு.
      "நீங்கள் சிறந்த வழிகாட்டி மட்டுமல்ல சிறந்த முன்மாதிரியும் கூட.. என்பதே உங்களின் தனிச் சிறப்பு.."
      ..
      வார்த்தைகள் மட்டுமே போதுமா என்பது.. நான் சொல்ல வந்த விடயத்துடன் தொடர்பு பட்டதல்ல..
      ..
      கடவுளைத் தேடும் பலர்.. உங்கள் வார்த்தைகளில் தடுக்கி விழுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை..
      ..
      இருளின் பெரு நிசப்தத்தில் அடுத்தது என்ன எண்று தெரியாமல் தடுமாறும் மனிதர்களுக்கு.. நம்பிக்கை ஊற்றாய்.. நிசப்தத்தைக் கலைத்து ஒலிக்கும் வார்த்தைகள் மனங்களில் ஒளிக் கீற்றுக்களாய்
      வீசிக்கொண்டிருக்கும்..
      ..
      08.11
      13.06.2020
      🕯🕯-🕯🕯

  • @thankav8464
    @thankav8464 8 ปีที่แล้ว

    samooka virothikal , visakirumikalai kooddamaaka sernthu kolvathu aram thaan.
    story not about crow and fox, that is about the dogma of communism

  • @manomano403
    @manomano403 5 ปีที่แล้ว

    Ulakai vaalvuruththal
    alla..ulakil vaaluthal..
    ..
    viruppodu jeevanopa
    ayame..viruppath the
    rvu..
    ..
    thelinilai meelaaivum udanpaddaal strait..
    Maadchimai..™
    - 02.06.19-29 -

  • @manomano403
    @manomano403 5 ปีที่แล้ว

    Olivukal maraivukal t
    hevaiye illai manitha
    kulaththudan pakirnt
    huvidu..anpe ennul k
    alanthu vidu..

  • @manomano403
    @manomano403 5 ปีที่แล้ว

    Kalanthen thelinthen molinthen inithaa..m
    oliyaai iniththe initha
    ai viliththaai..viliththe
    n padiththen..vidiyal kuriththen..™

  • @winmathematics5933
    @winmathematics5933 6 ปีที่แล้ว +1

    The story is too bad....
    காக்கை Vs நரி😏

  • @muralikrishnamachari4584
    @muralikrishnamachari4584 5 ปีที่แล้ว

    Emma nee bhagavatgidai unmoolama ketkanum

  • @belavindra22appavou62
    @belavindra22appavou62 8 ปีที่แล้ว +1

    suthè tamij vajuguè

  • @Kalaimahan
    @Kalaimahan 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்! th-cam.com/video/7Q3l9eDW8IM/w-d-xo.html

  • @chellappana3013
    @chellappana3013 5 ปีที่แล้ว

    By

  • @isaacanthony5057
    @isaacanthony5057 6 ปีที่แล้ว

    . Zgu

  • @raghubalandurairaju5555
    @raghubalandurairaju5555 9 ปีที่แล้ว +4

    koottama sernthu kolai pannina athu arama? kaakka vs nari ?

    • @mohannambiar7118
      @mohannambiar7118 8 ปีที่แล้ว

      on Fri may

    • @kamalamsivaneshan5649
      @kamalamsivaneshan5649 8 ปีที่แล้ว

      Raghubalan Durairaju
      N

    • @PK-gu5nh
      @PK-gu5nh 6 ปีที่แล้ว

      திருடுபவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பது அறம்.

    • @winmathematics5933
      @winmathematics5933 6 ปีที่แล้ว

      True

    • @friendlyherbovia7053
      @friendlyherbovia7053 4 ปีที่แล้ว

      Aanantham tharugirathu ungal speech Amma,nandri🙏

  • @viswabramhavichuvichu6955
    @viswabramhavichuvichu6955 4 ปีที่แล้ว

    Nice