8.8.2024,இப்படி ஒரு நாள் வர,ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்,நீங்க எதிர்பாராத விஷயங்கள் நடக்கும்!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024

ความคิดเห็น • 605

  • @MohanaPriya-hv1ny
    @MohanaPriya-hv1ny หลายเดือนก่อน +29

    என் மகன் பெயர் சூர்யா அவனுக்கு அவனுக்கு சொந்த வேலை அமைய வேண்டும் பிரபஞ்சத்திலும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள் மிக்க நன்றி மா 🎉👌👍

  • @nithyasgteacher5490
    @nithyasgteacher5490 หลายเดือนก่อน +12

    என் குடும்பத்தார் அனைவரும் உடல்நலம் மன நலத்துடன் வாழ வேண்டும்

  • @jaipriya2029
    @jaipriya2029 หลายเดือนก่อน +52

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கணும் பிரபஞ்சம்🤰🏻🤱🏻👨‍👩‍👧👨‍👩‍👧🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Rockyrocky14354
      @Rockyrocky14354 หลายเดือนก่อน +2

      👍🏻👍🏻👍🏻Jai Priya வாழ்த்துக்கள் அடுத்த வருஷம் இந்நேரம் உங்க கொழந்தை கூட busy யா இருப்பிங்க நடக்கும் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻8---8--2024 இப்போ time 2-15=8👍🏻

    • @gamingbrothers9381
      @gamingbrothers9381 หลายเดือนก่อน

      Today ennoda wife ku delivery... Epdi irrukum kulanthai ethirkalam...

    • @santhiyaparamasivam8941
      @santhiyaparamasivam8941 หลายเดือนก่อน

      Kandipa kidaikum sis

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha หลายเดือนก่อน

      @@jaipriya2029 கண்டிப்பா நடக்கும் நம்பிக்கையோடு இருங்க....பிரியா கலக்கம் வேண்டாம்... சஷ்டி விரதம் இருந்து நல்லா வேண்டுங்க....இந்த விசயத்தையும் கடை பிடியுங்கள்....

    • @user-wx6vk6du7o
      @user-wx6vk6du7o หลายเดือนก่อน

      Kandipaga Kulanthai pirakkum

  • @wappaya3712
    @wappaya3712 หลายเดือนก่อน +2

    நீர் கூறியப்படிய இன்று இரு வேளைகளிலும் எனக்கு வேண்டியதை எட்டு முறைகள் எழுதி வைத்துள்ளேன். இதைக் கூறிய தங்களுக்கு மிகவும் நன்றி

  • @ssr7222
    @ssr7222 หลายเดือนก่อน +9

    நன்றிகள் கோடி சகோதரி மகாலட்சுமியின் அம்சம் நீங்கள்🙏🙏🙏❤️❤️❤️🦜🦜🦜

  • @sivasankaridhandapanisivas6455
    @sivasankaridhandapanisivas6455 หลายเดือนก่อน +6

    இந்த தேசத்தில் ஒவ்வொரு எழையும், EMI, வட்டி,இரண்டும் உயிர் வாழும் வரை கட்டியே செத்து மடியனும், இதுதான், digital India

  • @manomanoharan8741
    @manomanoharan8741 หลายเดือนก่อน +14

    ❤எனக்கு।வீடுகட்ட।பணம்வேண்டும்

  • @navneeshdeshvanth
    @navneeshdeshvanth หลายเดือนก่อน +16

    கடன் பிரச்சினை அனைத்தும் தீர உதவி பண்ணுங்க முருகா. .. அடமான நகைகள் மீட்க உதவி பண்ணுங்க முருகா

    • @FF_Dark420
      @FF_Dark420 หลายเดือนก่อน +1

      Same pls murugaa

    • @appanrajuvelayutham5824
      @appanrajuvelayutham5824 28 วันที่ผ่านมา

      அதுக்கு உழைக்கனும் முருகா

  • @user-df1hj5wx9w
    @user-df1hj5wx9w หลายเดือนก่อน +23

    I am happy mam
    My daughter studying 12th STD. Pray for my daughter pls.

  • @Sathish-rc3gk
    @Sathish-rc3gk หลายเดือนก่อน +20

    அம்மா என் கண்களில் தினமும் 111,222,333,555,777,888போன்ற எண்களை தினமும் பார்கிறேன்

    • @sureshpandiyan3720
      @sureshpandiyan3720 หลายเดือนก่อน

      enakum athe doubt enna meaninf 8999.1111.6555.3444. the pakuren enna meaning

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 หลายเดือนก่อน +10

    கண்டிப்பாக செய்கின்றோம் சகோதரி நன்றிகள் சகோதரி ❤

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha หลายเดือนก่อน +13

    எல்லோருக்கும் பகிர்ந்து விட்டேன் தோழி....நானும் பின் பற்றுவேன்....எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.... நன்றி தோழி

  • @latharajuvet-1.258
    @latharajuvet-1.258 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன். எழுதி விட்டேன் அம்மா நன்றிகள் ...

  • @saravanarajvenu
    @saravanarajvenu หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி .எனது வியாபாரம் விவசாயம் சிறந்த முறையில் நடைபெற வேண்டும். எனது முதல்மகள் நான் சொல்வதைத் கேட்டு நடக்க வேண்டும்,🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gomathisenthil6447
    @gomathisenthil6447 หลายเดือนก่อน +3

    அம்மா என்னிடம் பணம் வாங்கி விட்டு ஏமாற்றி விட்டார்கள் அதனால் நான் நிறைய கடனில் மூழ்கி இருக்கிறேன் என்னை கடனில் இருந்து காப்பாற்ற வேண்டும் அம்மா🙏 என் மகன் நாங்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் அம்மா🙏 இந்த பிர பஞ்சத்திற்கு நன்றி அம்மா🙏

  • @raghuk5123
    @raghuk5123 หลายเดือนก่อน +4

    நன்றி அன்பு சகோதரி...🎉 குருவே சரணம் 🎉

  • @user-zf5jx2ip9t
    @user-zf5jx2ip9t หลายเดือนก่อน +1

    எனது கணவர் ஆரோக்கியமா
    க இருக்க வேண்டும்

  • @Vasanthy2
    @Vasanthy2 หลายเดือนก่อน +1

    எழுதிவிட்டேன். Thank you

  • @kalirathinam5549
    @kalirathinam5549 หลายเดือนก่อน +3

    அடமான நகைமீட்க 50000,11000பணம் வருவதற்கு பிரார்த்தனை செய்யுங்கள் மேடம்

  • @bhuvanasugu3924.
    @bhuvanasugu3924. หลายเดือนก่อน +2

    நீங்கள் கூறியபடி எழுதிவிட்டேன் அக்கா நன்றி❤

  • @rukmanisiva6258
    @rukmanisiva6258 หลายเดือนก่อน +4

    அருமை மகளே! எனது ஓய்வு காலத்திற்கு பின் தங்களின் பதிவினைப்பார்க்க பார்க்க எனக்கு அதிர்ஷ்டம் என்பது தாங்கள் குறிப்பிட்ட எண்களைப்பார்க்கும் பாக்கியம் மற்றும் மனநிம்மதி உடல்நலம் மகன்களுடன் கூடிய சந்தோஷம். அதுபோதும். இந்த மனநிறைவில் என் மகன்களின் தொழில் கடன்கள் தீர்ந்து நல்நிலைக்கு வருவான் என்று அதீத நம்பிக்கை உள்ளது.

    • @kalavathy2461
      @kalavathy2461 หลายเดือนก่อน

      Arumaie mam naanum try paneran God bless u mam

  • @banumathi1378
    @banumathi1378 หลายเดือนก่อน +3

    பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் கோடி நன்றிகள்❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏😄😄😄😄😄😄

  • @sureshs6118
    @sureshs6118 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @user-ee7oy4ee2i
    @user-ee7oy4ee2i หลายเดือนก่อน +22

    சிஸ்டர் என் குடும்பத்தில் உள்ள அனைத்து கடன்களும் அடைய வேண்டும், என் மகள் என் பேச்சை கேட்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @vanahasivakumar1186
    @vanahasivakumar1186 หลายเดือนก่อน +2

    Thank you sister wrote today . Thank you universe.

  • @Palsuvai-tut
    @Palsuvai-tut หลายเดือนก่อน

    நீங்கள் சொன்ன மாதிரி இரவு 8.08க்கு எழுதினேன்.. பிரபஞ்சம் எனக்கு கண்டிப்பாக நான் கேட்டதை கொடுக்கும்.. பிரபஞ்ச த்திற்கு கோடான கோடி நன்றி கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @menaghadevi1780
    @menaghadevi1780 หลายเดือนก่อน +2

    Nice video thank you sister.you look beautiful in this saree🎉🎉🎉

  • @sathyag2896
    @sathyag2896 หลายเดือนก่อน +3

    Thank you mam. Pathivu super vazhavalamudan pallandu pallandu inda sevai thodara envazhthukal.

  • @murugesank4957
    @murugesank4957 หลายเดือนก่อน

    அம்மா நான் எழுதினேன்.நன்மை நடக்க நீங்களும் அனைவருக்காகவும் பிராத்தனை பண்ணுங்கள்.ஒம் சிவாய நம்.

  • @senthilmurugan9569
    @senthilmurugan9569 หลายเดือนก่อน

    எங்களுக்கும் குழந்தைகள் வேண்டும் பிரபஞ்சமே ❤

  • @porselvi9425
    @porselvi9425 หลายเดือนก่อน +1

    நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு சிஸ்டர் மிக்க நன்றி❤❤🎉🎉

  • @nithyanithu459
    @nithyanithu459 หลายเดือนก่อน +3

    Thanks a lot akka... ❤888 Magic Begins now❤

  • @senthilp7575
    @senthilp7575 หลายเดือนก่อน

    Tamil Amma Nanum Eluthinen prabanjathirku Nandri Ungalukum Nandri🙏🙏🙏🙏🙏

  • @kanipriya6512
    @kanipriya6512 หลายเดือนก่อน

    நன்றி மேடம்...
    நானும் இதை எழுதி வைத்து விட்டேன் மேடம்...❤

  • @guruvanesh1487
    @guruvanesh1487 หลายเดือนก่อน +8

    நன்றி சகோதரி❤

  • @kalaimagalg6919
    @kalaimagalg6919 หลายเดือนก่อน +2

    Thank you very much for sharing sister. Sure i will do it ❤️🙏🙏🙏🙏

  • @user-fx9ty8kt7t
    @user-fx9ty8kt7t หลายเดือนก่อน +4

    மிக்க நன்றி

  • @amudhagiri4808
    @amudhagiri4808 หลายเดือนก่อน

    Please Pray for me and my family members 🙏 🙏🙏
    ஓம் வாராஹி அம்மன் போற்றி 🙏🙏 🙏
    ஓம் வஜ்ர கோஷம் 🙏🙏🙏

  • @sivam1666
    @sivam1666 หลายเดือนก่อน +3

    நன்றி மேடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SujaUk-rb7uf
    @SujaUk-rb7uf หลายเดือนก่อน +1

    செய்துவிட்டேன் mam,thank you mam

  • @velocity4682
    @velocity4682 หลายเดือนก่อน +2

    எங்கள் கடன் அதிகமாக உள்ளது கடன் அடைய வேண்டும்

  • @PonGajendran
    @PonGajendran หลายเดือนก่อน +2

    ஆரோக்கியமான வாழ்க்கைவேண்டும் 🥀🥀🥀

  • @kalaimagalg6919
    @kalaimagalg6919 หลายเดือนก่อน

    Good morning sister
    Today mng 5.45 am I have told wolf magic begins now 8 times
    Then by 8.08 Am I wrote my korikkai viruppam eight times. Prabanjathirukku nanri ❤🙏🙏🙏🙏

  • @gurusheela6998
    @gurusheela6998 หลายเดือนก่อน +1

    ❤❤. அம்மா பிரிந்து வாழும் நான் என் மனைவி குழந்தை மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் அதுக்கு நீங்கள் எனக்கு பிரபஞ்சம் மூலம் உதவவும் நன்றி அம்மா நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி
    8/8/8
    8:08am

    • @user-wx6vk6du7o
      @user-wx6vk6du7o หลายเดือนก่อน

      Murugan in arulal sikiram ungal Kudumbam Ondru serum

  • @sksan8655
    @sksan8655 หลายเดือนก่อน +10

    மகாலட்சுமி நீங்க.❤

  • @rethik369
    @rethik369 หลายเดือนก่อน

    எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @user-jr3mq6cz3s
    @user-jr3mq6cz3s หลายเดือนก่อน +8

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி சகோதரி

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 หลายเดือนก่อน +2

    Thank you sister for ur video and prayers 🙏🏻

  • @meenasuccessfullwomen1085
    @meenasuccessfullwomen1085 หลายเดือนก่อน

    நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மேம்.கடவுள் ஆசீர்வாதம் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @nithyasowrinathan2167
    @nithyasowrinathan2167 หลายเดือนก่อน

    Nan intha pathivai pola seithu mudithen amma🙏🙏🙏🙏

  • @Vijayalakshmi-d3z
    @Vijayalakshmi-d3z หลายเดือนก่อน +1

    Sister nan eluthiten .thanks❤

  • @umeshumesh142
    @umeshumesh142 หลายเดือนก่อน

    8/8/2024 இந்த பிரபஞ்த்திற்கு நன்றி,
    எனக்கு பெர்மிட் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PanirSelvam-wq5oc
    @PanirSelvam-wq5oc หลายเดือนก่อน +2

    அன்பு தங்கமே நான் 888 என்ற நம்பரை 8,8மணிக்கு எழுத தொடங்கிவிட்டேன்

  • @user-vz4kj6bs2s
    @user-vz4kj6bs2s หลายเดือนก่อน

    நான் எழுதி விட்டேன் பிரபஞ்சத்துக்கு கிட்ட சொல்லிட்டேன் அம்மா பிரபஞ்சத்துக்கு நன்றி உங்களுக்கும் நன்றி அம்மா❤

  • @nagaraninagarani6030
    @nagaraninagarani6030 หลายเดือนก่อน

    Nan eluthiviten sister rompa thanks.

  • @user-gg1ck1oc2x
    @user-gg1ck1oc2x หลายเดือนก่อน +1

    நன்றிகள் சகோதரி ...

  • @rekharaja3690
    @rekharaja3690 หลายเดือนก่อน +1

    Madam I wrote... Thank you❤

  • @krishnavenikrishnaveni5590
    @krishnavenikrishnaveni5590 หลายเดือนก่อน

    சகோதரி நானும் எழுதி விட்டேன் மிகவும் நன்றி

  • @mayavanam2244
    @mayavanam2244 หลายเดือนก่อน +1

    அம்மா நான் இப்போது தான் பார்த்தேன்.ஆனால் காலை 8 முறை 8 எழுதி வேண்டி கொண்டேன்

  • @yuvarani9957
    @yuvarani9957 หลายเดือนก่อน

    Nan 8.08ku eluthinen madam. This is my first comment madam. Thank you. Valga Vazhamudan 😊

  • @kanchanamala5541
    @kanchanamala5541 หลายเดือนก่อน

    நான் நினைத்தது நடக்கும் நன்றி🙏

  • @radhakrishnantr6024
    @radhakrishnantr6024 หลายเดือนก่อน

    மிக சிறப்பு. நன்றி சகோதரி 🙏👏

  • @yuvadhayamohan7069
    @yuvadhayamohan7069 หลายเดือนก่อน +1

    Liked your videos. Tried your parikarams. Number ,water manifestation too is very good for our family. Continue providing videos.

  • @pavithrap9204
    @pavithrap9204 หลายเดือนก่อน +3

    Mam tmrw en daughter ku 8 th birthday........ Avaluku unga wishes venum.... 😊

  • @omsakthiomamma
    @omsakthiomamma หลายเดือนก่อน

    என் தம்பி சந்தோஷ் தொழில் நடக்க அக்கறை இல்லாமல் இருக்கின்ரான் அக்கறை வர பிரபஞ்சமதிடம் வேண்டி கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umanarayanan6325
    @umanarayanan6325 หลายเดือนก่อน

    அம்மா என் மகன் மனைவி மகண்ணை பிரிந்து வாழ்கிறான் அவர் கள் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ பிரபஞ்சத்திடம் வேண்டுங்கள் வயதான இந்த தாயின் வேண்டுதல் நிறைவேற வேண்டுங்கள் ஓம் நம சிவாயநம

  • @krishnan6360
    @krishnan6360 หลายเดือนก่อน +1

    thank you.

  • @sivam1666
    @sivam1666 หลายเดือนก่อน

    கண்டிப்பாக நான் நம்பிக்கை உடன் செய்கிறேன் மேடம் நன்றி மேடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @viswanjalianjali6685
    @viswanjalianjali6685 หลายเดือนก่อน +1

    Tomorrow i will do,thank you so much sister🙏🙏🙏

  • @sivasakthisiva5014
    @sivasakthisiva5014 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா

  • @user-sc7kh8ej6z
    @user-sc7kh8ej6z หลายเดือนก่อน +1

    Thank you mam you are great

  • @radhaarunkumar4373
    @radhaarunkumar4373 หลายเดือนก่อน

    i written my wishes mam by 8.08 am. thank u mam. thank u universe

  • @rekharaja3690
    @rekharaja3690 หลายเดือนก่อน

    Madam I wrote now. Thank you❤

  • @malathivenkatraman1889
    @malathivenkatraman1889 หลายเดือนก่อน +1

    அம்மா நீங்கள் பதில் போட்டதுக்கு நன்றி இங்கிலீஷ்ல போடுறீங்க எனக்கு புரியல தயவு செஞ்சு தமிழ்ல போடுங்கம்மா ப்ளீஸ் நன்றி

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 หลายเดือนก่อน +2

    நன்றி மேடம்.

  • @pothumselvi4094
    @pothumselvi4094 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @pokebeytamil6895
    @pokebeytamil6895 หลายเดือนก่อน

    மேம் நான் 888மேஜிக் பயன்படுத்தி விட்டேன் மிக்க நன்றி மேம் 🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி கடவுளே🙏🙏

  • @canandhi8529
    @canandhi8529 หลายเดือนก่อน +1

    Good information mam thanks quite.

  • @radhaarunkumar4373
    @radhaarunkumar4373 หลายเดือนก่อน

    goodmorning mam. i am completed wolf magic begins now mam.thank u mam
    thank u universe

  • @sasikalaraj5045
    @sasikalaraj5045 หลายเดือนก่อน

    Mam,vanakam.Nan sariyaga 8.08 ezthi vaithu ullanae.Nandri

  • @SmilingBloomingFlower-nh3rz
    @SmilingBloomingFlower-nh3rz หลายเดือนก่อน +66

    சிஸ்டர் என் கடன் பிரச்சனை தீர வேண்டும்

    • @RaajaveluG
      @RaajaveluG หลายเดือนก่อน +3

      God bless you

    • @subashlakshmi814
      @subashlakshmi814 หลายเดือนก่อน +1

      Money magnet day tomorrow

    • @ramaniravi3531
      @ramaniravi3531 หลายเดือนก่อน

      ❤​@@RaajaveluG

    • @sumathisumathi1820
      @sumathisumathi1820 หลายเดือนก่อน

      P

    • @dwtwist2.082
      @dwtwist2.082 หลายเดือนก่อน

      8:8 ku elutha start pannanuma illa 8:8 kulla Eluthi mudikaluma?

  • @user-pv7bs8mw8y
    @user-pv7bs8mw8y หลายเดือนก่อน +1

    நம்பிக்கை இருக்கு sister❤❤

  • @user-us8ll9lk2h
    @user-us8ll9lk2h หลายเดือนก่อน +8

    என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும். நல்ல பெண்ணாக அமைய வேண்டும்.

  • @user-iv1no3re9t
    @user-iv1no3re9t หลายเดือนก่อน

    Enaku cervical spondylosis solranga MND intha problems sariyaganum nandri Narayanee manthram parayanam seigiren ❤

  • @samirflchanneltamil4055
    @samirflchanneltamil4055 หลายเดือนก่อน +26

    Tomorrow 8.8.2024
    My son birthday
    Bless my son,12th std studying
    Pray him ,wish him sister

  • @VenkatVenkat-hq9xg
    @VenkatVenkat-hq9xg หลายเดือนก่อน

    பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @trailertickets
    @trailertickets หลายเดือนก่อน

    லிங்கேஷ் நன்றாக படிக்க வேண்டும்.கூட்டு பிராத்தனை செய்யுங்கள் அம்மா

  • @shinchanfriendsgroup.k1675
    @shinchanfriendsgroup.k1675 หลายเดือนก่อน

    நான் செஞ்சிட்டேன் நன்றி

  • @radhaarunkumar4373
    @radhaarunkumar4373 หลายเดือนก่อน

    mam 8.08 pm i written my wishes mam.thanks mam .thank u universe

  • @user-cm9po1xz7i
    @user-cm9po1xz7i หลายเดือนก่อน +1

    சாய்ராம். தாயே 8.08 am ல் எழுதி விட்டேன். நன்றி நற்பவி. தீர்க்க சுமங்கலி பவ;

  • @SekathaCute
    @SekathaCute หลายเดือนก่อน +3

    Yenakku kulandhai bakkiyam vendum akka

  • @arulmary3245
    @arulmary3245 หลายเดือนก่อน

    நான் எழுதிவிட்டேன் மேடம் 🙏நன்றி.

  • @starkarthi6990
    @starkarthi6990 หลายเดือนก่อน

    நன்றி மேடம் நான் செய்து விட்டேன்.

  • @user-gw1ty8fq2p
    @user-gw1ty8fq2p หลายเดือนก่อน

    My husband and kids nallarukkanum. pray.. Baby ku udampu sari aganum..

  • @meenubaskar45
    @meenubaskar45 หลายเดือนก่อน +1

    Thank you so much 🙏

  • @RamaSamy-li4ch
    @RamaSamy-li4ch หลายเดือนก่อน

    நான் ஏழுதிட்டேன் மோடம்மிக்கா நன்றி ❤❤❤

  • @user-yt5jq8sj4h
    @user-yt5jq8sj4h หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி மேடம்

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt หลายเดือนก่อน +1

    மதிய வணக்கம் சகோதரி❤

  • @nikashnikash3653
    @nikashnikash3653 หลายเดือนก่อน

    Gd morning sis pls pray for me people borrowed money haven't return..

  • @mchitra1952
    @mchitra1952 หลายเดือนก่อน

    Naan Senjitaen, Eluthiten
    Nandri mam