🙏🙏எங்களுக்கு கொலை மிரட்டல் விடுகிறார்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 157

  • @PatchaiPatchaiyappan
    @PatchaiPatchaiyappan 12 วันที่ผ่านมา +97

    நம்மால் முடிந்தால் உதவி செய்யலாம். இல்லாவிட்டால் இவர் போன்ற உதவி செய்பவர்களுக்கு சப்போர்ட் செய்யலாம். ஆனால் இவர்களுக்கு துன்பம் செய்ய கூடாது

    • @monishamary2395
      @monishamary2395 12 วันที่ผ่านมา +5

      Animal welfare ,CM Stalin ayya ,ivangallukku help pannunga,Neenga intha jeevangallukku kadavul, pls help pannunga ayya

    • @mahalakshmislakshmi3212
      @mahalakshmislakshmi3212 12 วันที่ผ่านมา +5

      Madam மனிதர்களின் குணமே இப்படித்தான்

    • @nekhileshlkgb2528
      @nekhileshlkgb2528 9 วันที่ผ่านมา +1

      Vazhaga valamudan Amma

  • @gowrisanker2393
    @gowrisanker2393 12 วันที่ผ่านมา +79

    அரசு அதிகாரிகள், காவல்துறையினர், வழக்குரைஞர்கள் யாராவது இவர்களுக்கு தயவுசெய்து உதவுங்களேன்!

    • @appaammasanjeevi2890
      @appaammasanjeevi2890 11 วันที่ผ่านมา +7

      அவர்களுக்கு லஞ்சம் யார் கொடுப்பது? பணம் கொடுப்பவர் பக்கம் தான் support பண்ணுவாங்க

    • @leelavathyethiraj870
      @leelavathyethiraj870 11 ชั่วโมงที่ผ่านมา +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @l______e_s_s567
    @l______e_s_s567 11 วันที่ผ่านมา +29

    கடவுளே.... நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நம்மால் முடிந்த அளவு இந்த அம்மாவிற்கு ஆதரவு மற்றும் உதவி செய்ய வேண்டும். 🙏🏻🙏🏻🙏🏻

  • @amuthagnanasekaran9083
    @amuthagnanasekaran9083 11 วันที่ผ่านมา +27

    வாழ விடுங்க இந்த தாய🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿வாழ விடுங்க இந்த வாயில்லா ஜுவன்கள😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @HemaLatha-t2r
    @HemaLatha-t2r 12 วันที่ผ่านมา +45

    உன் மேலே உங்க அன்பான பேச்சும் உங்களுடைய இவருக்கு குணம் என்னை மெய் சிலிர்க்க வைக்குது அம்மா நீங்க சாதாரண மனிதன் அல்ல பைரவருக்கு உண்மையா பிறந்த தாய் 🙏🙏🙏🙏🙏

  • @shantham7033
    @shantham7033 12 วันที่ผ่านมา +42

    நல்ல வசதி படைத்தவர்கள் கோயில்களுக்கு கொடை அளிப்பவர்கள் உங்கள் மாதிரி வாயில்லா ஜீவன்களுக்கு உதவி செய்பவர்களுக்கு ம் மனமுவந்து அன்புடனும் கருணைஉள்ளத்துடனும் உதவி செய்யலாம். 😢😢😢🙏🙏🙏

    • @abdulzeeniya308
      @abdulzeeniya308 6 วันที่ผ่านมา

      😢💔🙏🙏🙏👌

  • @dhanaajay1365
    @dhanaajay1365 12 วันที่ผ่านมา +27

    ஏராவது இவங்களுக்கு உதவி பன்னுங்க ப்ளீஷ்

  • @lathar4128
    @lathar4128 12 วันที่ผ่านมา +24

    நீங்கள் கவலை படாதீர்கள்,தர்மத்திற்கு,என்றும் தாழ்வு வராது

  • @shajiniahmed262
    @shajiniahmed262 10 วันที่ผ่านมา +17

    அரசாங்கம் இவர்களுக்கு ஒரு இடம் ஒதுக்கி இவர்களுக்கு உதவலாமே..😢😢😢

  • @suganthirajan7271
    @suganthirajan7271 12 วันที่ผ่านมา +18

    அம்மா உங்களுக்கு கால பைரவர் துணை இருப்பார் 🎉 உங்களுக்கு உடல் ஆரோக்கியம் நல்லா இருக்க இறைவனை வேண்டி கொள்கிறேன்

  • @bavishyap7589
    @bavishyap7589 12 วันที่ผ่านมา +26

    கேவலமான மனிதயினமே உங்க கேடுகெட்ட செயலை பெரிய ஆளுங்க கிட்ட காட்டுங்க ..இவுங்க நல்லதை செய்றது ஏன் கெடுக்கிறீஙகடா... அப்பாவி இந்த அம்மா😢 அம்மா நீங்க காவல் நிலையத்தில் புகார் குடுங்கம்மா.. அரசு இந்த குடும்பத்திற்கு பாதுகாப்பு குடுங்க..நல்லதுதான் செய்றாங்க அம்மா ❤❤

    • @GolapakrishnanC
      @GolapakrishnanC 12 วันที่ผ่านมา +6

      பெரிய இடத்தில் இவர்களால் மோதமடியாது, இது போல் சமூக சேவை செய்யும் இவர்களை போல் உள்ளவர்களிடம் தான் வீரத்தை காட்டுவார்கள். ஒன்று இந்த தாய்குலத்திற்க்கு உதவ வேண்டும், அல்லது உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும்.

    • @AmusedDinosaur-zi7rl
      @AmusedDinosaur-zi7rl 11 วันที่ผ่านมา +1

      👍🙏

    • @leelavathyethiraj870
      @leelavathyethiraj870 11 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@GolapakrishnanCமிகவும் சரியாக சொன்னீர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Raji-bt8my
    @Raji-bt8my 10 วันที่ผ่านมา +6

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே இந்த ஜீவன்களுக்கு உதவி செய்கின்ற இந்த சகோதரியை ஆசிர்வதியுங்கள் இயேசுவே

  • @Saipriya1998
    @Saipriya1998 9 วันที่ผ่านมา +6

    உண்மை தான் இவங்க சொல்றது ... என் கிட்டயும் பைரவர் இருக்கான் . வெளிய விடவே முடியல . அதே போல் தெருவுல இருக்காங்களுக்கு என்னால் முடிந்த help பன்றேன் . நான் வெளிய வந்தாலே என் பின்னாடி ஓடி வராங்க , விளையாட கூப்பிடுங்க ,, ,bt இத அக்கம் பக்கம் உள்ளவங்க அதிலும் பெண்கள் ஏதோ வேற்று கிரக வாசியை பார்ப்பது போல என்னை பாக்குறாங்க ...இவங்கள திருத்த நம்மால முடியல😮😢😢😢😅
    .

  • @pandiselvik1797
    @pandiselvik1797 6 วันที่ผ่านมา +3

    நானும் ஓர் ஜீவனை வளர்க்கிறேன். வீட்டிற்கு வெளியே 7 ஜீவன்களுக்கு என்னால் முடிந்த உணவு ,பிஸ்கட் போன்றவற்றை அளிக்கிறேன்..எங்கள் தெருவில் உள்ளவர்கள் நீ அதற்க்கு உணவு போடாதே,,வீட்டு வாசலில் பாத்ரூம் போகுது..நீ சாப்பாடு போடாதே
    பசியி்ல் சாகட்டும்னு மனசாட்சி இல்லாமல் பேசுறாங்க...வீட்டில் வளர்பதை வாக்கிங் கூட்டிப்போனால் சண்டைக்கு வர்றாங்க..இத்தனைக்கும் அந்த ஜீவன்கள் ஒருவரையும் பயமுறுத்தவோ, தொந்தரவு செய்வதோ இல்லை...மனசாட்சி இல்லா மனித மிருகங்களை என்ன செய்வது😢

    • @lakshmiRaj-g3w
      @lakshmiRaj-g3w 4 วันที่ผ่านมา

      Enakum ithea Mari than nadakuthu... But Naa athukula payapada maten... Phone than ... Yarachum ethachum sonna udanea video eduthuruven... Namma yoshikanum... Payapada kudathu... Continue ah help panuga... Antha jeevangaluku... God blessing ungaluku epavum irukum

  • @sathiyavathi5619
    @sathiyavathi5619 12 วันที่ผ่านมา +9

    அம்மா நீங்க சொல்றத ஒத்துக்காதவங்க எப்பவமே தப்புதான் சொல்வாங்க இரக்கப்படுரங்க உங்களுக்கு Support பண்ணுவாங்க இறைவன் ஒருவனே உண்மையை காப்பாற்றுவான் மனம் தளராதீர்கள் நம்பிக்கையோடு இருங்கள் உங்களுக்கு உதவ சட்டம் துணை நிற்கும்❤❤❤🎉🎉🎉🎉

  • @g.shinduhandballteam9259
    @g.shinduhandballteam9259 12 วันที่ผ่านมา +15

    அம்மா வணக்கம் உங்களுக்கு கண்டிப்பாக இந்த தமிழக அரசு உங்கள் ஊரில் இரண்டு ஏக்கர் இடம் கொடுக்க வேண்டும் அந்த காலபைரவர் உங்களுக்கு துணை இருப்பார் நானும் வேண்டிக்கொள்கின்றேன் நான் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கண்டிப்பாக உதவ வேண்டும் இவர்களுக்கு

  • @Muthulakshmip-i9g
    @Muthulakshmip-i9g 9 วันที่ผ่านมา +3

    அம்மா உங்களுக்காக கால பைரவரை வேண்டுகிறேன் நானும் இந்த ஜீவனுகளுக்காக போராடுகிறேன் எல்லா இடத்திலேயும் இதே நிலைதான் நமக்கு கவர்மென்ட் தான் உதவ வேண்டும் பைரவரே துணை 🙏🙏🙏

  • @AmusedDinosaur-zi7rl
    @AmusedDinosaur-zi7rl 11 วันที่ผ่านมา +11

    அம்மா உங்கள மட்டமாக பேசுபவர்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பமாகிவிட்டது இறைவன் உங்களுடன் இருக்கிறார் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளுங்கள் 🤍💜🧡💛🙏

  • @vanadysomaya9428
    @vanadysomaya9428 10 วันที่ผ่านมา +4

    வணக்கம் அம்மா இதை எல்லாம் நிங்கள் சொல்ல வேண்டும்மா உங்களை பார்த்தாலே தெரிகிறது எத்தனை நல்ல மனசு உங்களுக்கு கண்டிப்பாக அரசாங்கமும் காவல்துறையினர்ரும் உதவி செய்ய முன் வரவேண்டும்.வாய் இல்லா ஜீவன்களை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காத ஒரு அரசாங்கம் கேவலமாக இருக்கிறது. இந்த குழந்தைகளை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது தெய்வமே நிங்களும் எத்தனை குழந்தைகளுக்கு தான் அடைக்களம் கொடுப்பிர்கள். தைரியமாக இருங்கள் அம்மா கடவுள் தான் கருணை காட்ட வேண்டும் ஒம் ஸ்ரீ சாய் ராம் துணை இருக்க வேண்டுகிறேன் நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇨🇵💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔

  • @shajiniahmed262
    @shajiniahmed262 10 วันที่ผ่านมา +6

    இப்படிப்பட்ட ஜீவராசிகளை வளர்ப்பவர்களுக்கு அரசு உதவி செய்யலாமே..😮😮

  • @AmusedDinosaur-zi7rl
    @AmusedDinosaur-zi7rl 11 วันที่ผ่านมา +8

    தயவுசெய்து இவங்கள மாதிரி நல்லவங்க மனச காயப்படுத்தாதீர்கள் கண்டிப்பா இறைவனிடம் தண்டனை இருக்கிறது தப்பிக்கவே முடியாது 😡

  • @Rejidimple
    @Rejidimple 12 วันที่ผ่านมา +5

    Amma neenghalum ungha familyum healthy ya irukanum neengha pannadhingha avangha vekkam padanum .. neengha seiyura nalla vishayathuku god blessings irukku dont worry nanum munnade nariya stree dogs daily 20 dogs ku feed pannuven continuesly nariya face pannituken neighbours agattum apartments commity members en mela complaint pannuvangha dogs ko cats ko feed pannakoodadu nu nariya problems ha face pannirukken but unghala pakumbodhu nan yellam onnum illa ma

  • @kuttysubash8123
    @kuttysubash8123 10 วันที่ผ่านมา +1

    உண்மைதான் அம்மா, இந்த நாட்டில் இந்த நன்றியுள்ள உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லவே இல்லை. உங்களைப் போன்ற மனித தெய்வங்களுக்கு இறைவன்தான் துணை.
    🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmiRaj-g3w
    @lakshmiRaj-g3w 4 วันที่ผ่านมา +1

    U dony worry amma... Nanum intha mari jeevangalukj help panen... Engita thapa pesunaga... But naa care panala... Athoda avunga ethachum pesuna udanea video eduthuruven... Naa continue ah dogs ku sappadu vaipen... Evan enna soluvanau paturuvom

  • @arunbalaamani7739
    @arunbalaamani7739 12 วันที่ผ่านมา +12

    இறைவன் அம்சமே நீங்கள் கேவலமான மனிதன் பேசுவதை விடுங்கள் ஜீவகாருண்யம் அவனருளால்தான் செய்யமுடியும் கருணையே வடிவான தெய்வமே உங்கள்சேவைக்கு தலைவணங்குகிறேன் எனதுசேவையும் இலட்சியமும் இதுவே தாயே இறைவன் உங்களுடன் இருக்கிறார் பெரிய இடம் வாங்குவீர்கள் பைரவர்களை வாழவைப்பீர்கள் நன்றியம்மா

  • @thendralm3225
    @thendralm3225 11 วันที่ผ่านมา +5

    Government has to take necessary steps to save these stray dogs. I am talking care of 15 dogs and I am also facing the same problem threatening and harsh words. Some animal activist come forward to help us

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 7 วันที่ผ่านมา

    நல்ல சேவையம்மா உங்களை கை எடுத்து கும்பிடுகிறோம். வாழ்த்துக்கள் அன்னையாரே
    கற்பதடை செய்தால் குறைவான பிள்ளைகள் உலகில் இருப்பார்கள்.

  • @Rejidimple
    @Rejidimple 12 วันที่ผ่านมา +3

    Enakhagha god kite pray pannungha amma future enakku en kadavaloda asirvadha thila nan business thodaganum irukke adhu nalla padiya ana piraghu kandippa unghala meet pannnuven nan monthly unghaluku financial support pannuven maa

  • @malarmalar5204
    @malarmalar5204 16 ชั่วโมงที่ผ่านมา

    நீங்க யாரு என்னா சொன்னாலும் யோசிக்க வேணாம் அம்மா ஒங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்

  • @radha5907
    @radha5907 12 วันที่ผ่านมา +4

    Ungala yaravadhu thappa pesuna naan avangala konnuduvan amma.Neenga oru God amma.love you amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jpremalatha
    @jpremalatha 12 วันที่ผ่านมา +12

    அவர்கள் ஏதாவது சொல்லிட்டு போகட்டும். நீங்கள் கவலைப்படவேண்டாம்

  • @praemalucy8715
    @praemalucy8715 12 วันที่ผ่านมา +3

    Amma love you so much

  • @bindoopappu518
    @bindoopappu518 10 วันที่ผ่านมา +1

    Pls andha amma solgira ovvoru vaarthaiyum unmai. Pls support our stray kids andha ammavai yaarum manasalavula kashtappaduthadheenha. Mudinja udhavi seiyyunga. Avadhooraga avargalai thavara pesadheerhal🙏🙏🙏

  • @Rejidimple
    @Rejidimple 12 วันที่ผ่านมา +3

    Indha worl la nalladhu seiyavarghalulku nariya sodhanai kudupangha but one day yellarthukume unghalukku rewards irukku neengha seiya vishayam neengha endha oru obstacles vandhalum indha journey thodarattum ammma and may god bleess you with gud health ma and tc some rest 😊😊

  • @leelavathyethiraj870
    @leelavathyethiraj870 11 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kaamslifestyle
    @Kaamslifestyle 12 วันที่ผ่านมา +3

    We will support you amma,police complaint kudukakaalaam nallavanga erukaanga police help pannuvaanga❤

  • @sophiaranjanielango6225
    @sophiaranjanielango6225 12 วันที่ผ่านมา +4

    Please give police complaint amma..

  • @Thanu2909
    @Thanu2909 12 วันที่ผ่านมา +4

    We support you amma.you are doing a noble work ❤.etthaijum josikkamalal help pannungo amma intha kuddy kalukku pavama irukku. Jaravathu manitha nejam ullavarkal help pannungo plis.l am from norway. Plis help pannungo 😢😢😢😢😢😢😢😢😢💔💔

  • @nalinapreethi6091
    @nalinapreethi6091 11 วันที่ผ่านมา +2

    Tamil Nadu government please help pannunga please please please please

  • @sathiyabama7458
    @sathiyabama7458 12 วันที่ผ่านมา +2

    நன்றி அக்கா ❤❤❤🙏🙏🙏

  • @KeshavaKeshu-r8x
    @KeshavaKeshu-r8x 11 วันที่ผ่านมา +3

    Kaduvalnin thonaieruke adathavin thonai ethukku❤

  • @SilambarasiK-f5i
    @SilambarasiK-f5i 12 วันที่ผ่านมา +2

    Amma ungala yaaralum edhum panamudiyadhu,kadavul pathuparuma neega kavalaya vidunga ungaluku naanga support panrom

  • @ajinmajinm3626
    @ajinmajinm3626 11 วันที่ผ่านมา +2

    Vedunga amma unga nalla manacuku nenga nalla irukanga

  • @xaviersuganthi8817
    @xaviersuganthi8817 11 วันที่ผ่านมา +1

    Crt Amma solvathu 🙏🙏🙏🙏🙏

  • @jayaprakashv-nq9sv
    @jayaprakashv-nq9sv 10 วันที่ผ่านมา +1

    I salute you sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SAYYEDSHEIK
    @SAYYEDSHEIK 12 วันที่ผ่านมา +4

    ❤😊LOVE YOU AMMACHELLAM AND YOUR KIDS

  • @muthuschannel9993
    @muthuschannel9993 11 วันที่ผ่านมา +3

    ❤True Amma😮😮😮😢

  • @anadhanvidangan7309
    @anadhanvidangan7309 5 วันที่ผ่านมา

    Thanks ma❤❤❤❤❤

  • @jayaranikannan3912
    @jayaranikannan3912 12 วันที่ผ่านมา +13

    அம்மா உங்களுக்கு எந்த குறையும் வராது? எனக்கு வசதி இல்லை இருந்தால் உங்க ஊர்ல இடம் வாங்கி கொடுத்து விடுவேன் என்ன செய்வது. நானும் பைரவர்க ளுக்கு சாப்பாடு வைக்கிறேன் அதற்கு உடம்புக்கு முடியாம போனால் doctor கிட்ட அழைத்து செல்கிறேன் ❤

    • @AmusedDinosaur-zi7rl
      @AmusedDinosaur-zi7rl 11 วันที่ผ่านมา

      👍🙏🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🧘🤍💜🧡💛

  • @nandhinichandrashekar9593
    @nandhinichandrashekar9593 9 วันที่ผ่านมา +1

    Well said❤ government ean evanga nela akkarai eduthukku mattenguranga

  • @gayathri_subramaniyam
    @gayathri_subramaniyam 11 วันที่ผ่านมา +3

    அவங்களுக்கு நிச்சயமா கடவுள் பதில் குடுப்பாரு நீங்க வருத்தப்பட்றது அவங்களுக்கு துன்பம போய் சேரும் அம்மா நீங்க பண்றது சின்ன விஷயம் கிடையாது இதோடவலி வேதனை எவ்ளோ விஷயங்களை கடந்து வரணும் னு உங்களுக்கும் கடவுளுக்கு மட்டுமே தெரியும் கவலைப்படாதீங்க

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 3 วันที่ผ่านมา

    Thanks

  • @pradikssha.sdikssha6317
    @pradikssha.sdikssha6317 12 วันที่ผ่านมา +3

    Dog irukkara idathula venumna koli valathuranga visam vechu kolranga hot water uturanga evangala arast pannanum

  • @ramanisundarajan703
    @ramanisundarajan703 7 วันที่ผ่านมา

    Vazha valamudan😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏👌👋

  • @malarvizhi-z4f
    @malarvizhi-z4f 12 วันที่ผ่านมา +5

    Neinga police compliant panalam. Case poduvanga

  • @Rrjs77
    @Rrjs77 12 วันที่ผ่านมา +1

    We support you Amma .You are doing a noble work❤❤❤

  • @endrarao2748
    @endrarao2748 12 วันที่ผ่านมา +3

    GOD BLESS YOU AMMA..IM YOUR FAN FROM MALAYSIA...DONT BOTHER WHAT OTHERS TALKING..MALAYSIA UM NERIYA PILLANGA KASTA PADURANGA..WE ANIMALS RESCUER ONLY CARE OF THEN😢

  • @Rejidimple
    @Rejidimple 12 วันที่ผ่านมา +2

    Neengha worry pannadhingha jesus coming soon believe god and have faith in him ... He ll solve ur problems

  • @SasiRekha-or9on
    @SasiRekha-or9on 12 วันที่ผ่านมา +6

    நீங்கள் நடமாடும் கடவுள் பணம் படைத்தவர்கள் இந்த அம்மாவுக்கு உதவலாம். தமிழக அரசு இந்த அம்மா கேட்கும் உதவி செய்ய வேண்டும். இந்த குடும்பத்திற்கு பாதுகாப்பு தர வேண்டும். இந்த ஜீவன்கள் வாழ நிலம் தர வேண்டும். போலீஸ் இவர்களுக்கு துணை ஆக இருக்க வேண்டும்

    • @vishnuaiswarya7193
      @vishnuaiswarya7193 7 วันที่ผ่านมา +1

      Intha mari tha intha kumbakonam thula people for animal nu oru amaippu antha amma odambu mudiyatha dogs vachiirukainga avaingalukum intha government help painna mattaingirainga

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 12 วันที่ผ่านมา +5

    கடவுள் பைரவர் ரூபத்தில் இருக்கிறார், உங்களை சொல்றவங்க நாசமா போவாங்க

  • @MahalakshmiMahalakshmi-x4t
    @MahalakshmiMahalakshmi-x4t 11 วันที่ผ่านมา +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤

  • @sheelaramakrishnan64
    @sheelaramakrishnan64 12 วันที่ผ่านมา +1

    We support you Amma

  • @premilaprashanthi6579
    @premilaprashanthi6579 12 วันที่ผ่านมา +1

    beautiful Amma

  • @jayaranirathinasamy6994
    @jayaranirathinasamy6994 12 วันที่ผ่านมา +3

    AMMA VIJAY TV BALA VUKKU APPLICATION POTTU VAINGA. NALLATHU NADAKKUM.

  • @srikanthram1539
    @srikanthram1539 12 วันที่ผ่านมา +3

    We will support you

  • @selvaranierajapaksha9169
    @selvaranierajapaksha9169 11 วันที่ผ่านมา

    Prachchanaya sister ❤ police la kamplan pannunga

  • @geethajayagopi4751
    @geethajayagopi4751 10 วันที่ผ่านมา

    👌👌👌👌👍👍🎉🎉🙏🙏🙏

  • @samanthamanoj6864
    @samanthamanoj6864 8 วันที่ผ่านมา

    Kovilukku Kodi kodukkum makkaleh please vaai ella indha jeevan galukku help pannunga adhuveh bagavanukku sriyum thondhu

  • @karthikeyani1148
    @karthikeyani1148 12 วันที่ผ่านมา +1

    உண்மை நன்றி❤❤❤❤❤

  • @kausalyalakshmi8718
    @kausalyalakshmi8718 12 วันที่ผ่านมา +1

    Amma neenga ena poruthavarai kadavul amma ❤

  • @radhakrishnannagarajan6668
    @radhakrishnannagarajan6668 12 วันที่ผ่านมา +2

    We support your good and selfless service .

  • @praemalucy8715
    @praemalucy8715 12 วันที่ผ่านมา +1

    Dont bother. You are great.

  • @tamilrangoliteachingchanne3467
    @tamilrangoliteachingchanne3467 8 วันที่ผ่านมา

    Nenga ethaium kandukathinga sister, solravangaluku enna therium, ipti pantravangala seiya vidunga pavigala, avanga nalla care eduthu pantranga,help panna mudiyadium, summa irunga athu pothum, ivangala parthu entha animals um oru uyir ah nenaichi pannunga illa summa iruka parunga, don't worry sister ungal seivai thodaradum yaraium kandukathinga sister

  • @0SagayaSelvam
    @0SagayaSelvam 12 วันที่ผ่านมา +1

    Collecter sir ku
    Manu kodunga Akka

  • @samanthamanoj6864
    @samanthamanoj6864 8 วันที่ผ่านมา

    Amma yaar enna sonnalum neenga kavala pada vendam.ma unga sevai magathana sevai pavam vaa ellatha jeevan enga pogum pavam please yaaravadhu help pannunga manusanukku kudukathinga please help pannunga pakkaveh paridhabama ERUKKU

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 12 วันที่ผ่านมา +1

    God bless you and your family mam❤️❤️❣️❣️🤩🤩🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕

  • @Nisha-cr9gf
    @Nisha-cr9gf 12 วันที่ผ่านมา +1

    Yen epadiyalam panriga pavam vaaila jevanuga athuga enna panuchi pavam potta etcha soru saptu athuga erukuga nammalam manusha jenmaga 😢😢😢😢 vaaila jevanugaluku namma thana help pananum pls athugalayaum vazha viduga entha azhagana ulagathula 😢😢😢😢 kodoma ellathaume kadaule pathutu than erukaru 😢😢😢😢😢 don't forget

  • @chitrac327
    @chitrac327 12 วันที่ผ่านมา +1

    Neenga kavala padadinga unga velaya nallabadiya seinga kadavul ungaluku help pannuvar

  • @GandhiMathi-f2p
    @GandhiMathi-f2p 2 วันที่ผ่านมา

    God bless you

  • @nalinapreethi6091
    @nalinapreethi6091 11 วันที่ผ่านมา +1

    Please save Street dog please help pannunga please please

  • @abdulzeeniya308
    @abdulzeeniya308 6 วันที่ผ่านมา

    😢😢😢😢🙏🙏🙏🙏🙏❤👌

  • @babug3165
    @babug3165 7 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajiraji4144
    @rajiraji4144 12 วันที่ผ่านมา +1

    Is anyone having men power to support this madam please send your support to save this kind of babies please

  • @selvaranierajapaksha9169
    @selvaranierajapaksha9169 11 วันที่ผ่านมา

    Aandavare ungala uysrthuvar

  • @SAYYEDSHEIK
    @SAYYEDSHEIK 12 วันที่ผ่านมา +1

    Pls talk to Puratchi Talaivi Chinamma Sasikala about your idea

  • @MressMress-zs2vr
    @MressMress-zs2vr 10 วันที่ผ่านมา

    Evangaluku eathachum help pannuga sir covermentla irruthu pls🙏🙏🙏

  • @samyusworld5516
    @samyusworld5516 9 วันที่ผ่านมา

    உங்களுடைய மனசு அவங்களுக்கு இல்ல அந்த வயித்தெரிச்சல பேசுறாங்க......கடவுளுக்கு தெரியும் யார் கிட்ட விட்டா அவங்க நல்லா இருப்பாங்கன்னு அதான் கடவுள் உங்க கிட்ட கொடுத்து இருக்கார் அந்த பொறுப்பை அதற்கான வழியையும் கடவுள் காட்டுவார் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு துணை இருக்கும் உங்களை வழி நடத்தும்.

  • @RadhikaMariappan
    @RadhikaMariappan 12 วันที่ผ่านมา +1

    Amma nallavangala irundha indha ooru kodukura pattam loose neenga kavala padadheenga amma

  • @dharshinisaroj6878
    @dharshinisaroj6878 12 วันที่ผ่านมา +1

    Police complaint pannunga amma 😮😮😮

  • @Malathiravi-yk2tp
    @Malathiravi-yk2tp 12 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @thamilsenthamil4230
    @thamilsenthamil4230 12 วันที่ผ่านมา +1

    Kollankudi la kasu veti poadu vaga amma.

  • @amuthagnanasekaran9083
    @amuthagnanasekaran9083 11 วันที่ผ่านมา

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @xaviersuganthi8817
    @xaviersuganthi8817 11 วันที่ผ่านมา

    Amma karuthadai panunka pls

  • @shameenakader1001
    @shameenakader1001 12 วันที่ผ่านมา +1

    😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathibalakrishnan9187
    @saraswathibalakrishnan9187 12 วันที่ผ่านมา +1

    BLU CROSS idam sollungal.

  • @aloneFFloveutu290kis
    @aloneFFloveutu290kis 12 วันที่ผ่านมา +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰💐💐💐💐

  • @anusiyam9990
    @anusiyam9990 12 วันที่ผ่านมา +1

    Ama amma apdi tha pesuraga saptu podura na loose sa atha adikira avaga nallavaga nu pesikiraga.dog panai vachuruken na apdi solluraga

  • @perumalsrunewasan
    @perumalsrunewasan 6 วันที่ผ่านมา

    ❤🙏🙏🙏❤️

  • @Kaamslifestyle
    @Kaamslifestyle 11 วันที่ผ่านมา +1

    Kaaval thuraiyile erukavanga pls konjam help pannunga plssss

  • @rakkiedits3054
    @rakkiedits3054 11 วันที่ผ่านมา +1

    சத்திபம் அம்மா