Car dashboard layu bike helmet illana bike in front visor la camera irukarthu romba mukkiyam. Appotha accident analu robbery pannalu yar pannanga yar mela thappu nu theriyavaru. Namma natu sila police ku enga avanga panra thappu therinjidum nu block panna try panranga. 90% nalla vidhama tha camera va use panranga 10%yaro helmet camera va thappa payandapudthuvanga adukunu 10% aa focus panni 90% nalla vihsyatha block panradu niyayam illa. Camera irukarthu nalladutha 💯adha vena nu solli thada panradu romba thappu. Apdi aptha nama otra 2weelar otradu kuda safe illadha adha mattu sale panringa india la adhu epdi. So camera 📷irukarthu nalladu thappe illa. Thappa panravangala arrest pannunga Adhu dha sattam. Bank la kollai adichitanu poi andha oor la irukura ella veetlayu poi sodhana pottu ne thirudana ne thirudana nirubi nu kekradhu epdi muttalthanamo adhu madritha camera vechirkaravanga ellaru nenga thappu panle nu nirubinga illana block pannuve solradhu thappu. Camera ca yar thappana vishyathuju use panni upload panrano avana thuki ulla vainga. 🎉❤annachi 💯❤nenga romba arumaiya romba sariya sonninga.
சகோ... என் இனம் நீங்கள்... உங்களுக்கு இருக்கும் இந்த சமூக பொறுப்பு மிக மிக பாராட்டுக்குரியது... தவறை தட்டி கேட்க முடியவில்லை என்றாலும் தவறை தவறு என்று சொல்ல ஒரு துணிவு வேண்டும். வாழ்த்துக்கள். 🙏
wow...எதுவுமே வரம்பு மீறும்போதுதான் பிரச்சினையே என்பதையும் அதற்காக எங்களை முடக்கி விடாதீர்கள் என்ற கோரிக்கையும் நல்ல முதிர்ச்சியை காட்டுகிறது.வீடியோ ஆதாரங்கள் கிடைக்காமல் போகலாம் என்கிற சுட்டிக்காட்டிய விதமும் அருமை.
Bro ennaku oru doubt speed pona fine poduranga seri thaan ana yen high cc bikes sale pannunranga ithu government oda thappu tha ana government yea fine poduranga.....
En sir neenga forest officer ah oru thadavaaa video pudichiii potingaleyy… appa thappaaa theriyala ya… ooruku oru neeyayam unaku oru neeyayamaaaa ya 😅😅😅😅 Kayal uh… manda pathram…
Use camera no issue. You are showing other face in media without their permission. Example if you are showing my wife face in youtube without their permission is bad.
Car dashboard layu bike helmet illana bike in front visor la camera irukarthu romba mukkiyam. Appotha accident analu robbery pannalu yar pannanga yar mela thappu nu theriyavaru. Namma natu sila police ku enga avanga panra thappu therinjidum nu block panna try panranga. 90% nalla vidhama tha camera va use panranga 10%yaro helmet camera va thappa payandapudthuvanga adukunu 10% aa focus panni 90% nalla vihsyatha block panradu niyayam illa.
Camera irukarthu nalladutha 💯adha vena nu solli thada panradu romba thappu. Apdi aptha nama otra 2weelar otradu kuda safe illadha adha mattu sale panringa india la adhu epdi. So camera 📷irukarthu nalladu thappe illa. Thappa panravangala arrest pannunga Adhu dha sattam.
Bank la kollai adichitanu poi andha oor la irukura ella veetlayu poi sodhana pottu ne thirudana ne thirudana nirubi nu kekradhu epdi muttalthanamo adhu madritha camera vechirkaravanga ellaru nenga thappu panle nu nirubinga illana block pannuve solradhu thappu. Camera ca yar thappana vishyathuju use panni upload panrano avana thuki ulla vainga.
🎉❤annachi 💯❤nenga romba arumaiya romba sariya sonninga.
Very good words ❤️
அடுத்தவங்களுக்கு வலிக்காம வச்சு செஞ்சு விட்டுடீங்க... நீங்க சொன்னது எல்லாமே நல்ல கருத்து தான்.அருமை.
🙏😍🤣
சகோ... என் இனம் நீங்கள்... உங்களுக்கு இருக்கும் இந்த சமூக பொறுப்பு மிக மிக பாராட்டுக்குரியது... தவறை தட்டி கேட்க முடியவில்லை என்றாலும் தவறை தவறு என்று சொல்ல ஒரு துணிவு வேண்டும். வாழ்த்துக்கள். 🙏
❤️❤️கண்டிப்பா நண்பா ❤️👍
wow...எதுவுமே வரம்பு மீறும்போதுதான் பிரச்சினையே என்பதையும் அதற்காக எங்களை முடக்கி விடாதீர்கள் என்ற கோரிக்கையும் நல்ல முதிர்ச்சியை காட்டுகிறது.வீடியோ ஆதாரங்கள் கிடைக்காமல் போகலாம் என்கிற சுட்டிக்காட்டிய விதமும் அருமை.
🙏😍மிக்க நன்று
சேட்டன்மார்கள் மட்டுமில்லை இங்குள்ள சில தற்குறிகளின் சேட்டைகளும் கொஞ்சம் அதிகம்தான். தடை செய்வது தப்பில்லை. அல்லது கட்டுப்பாடுகள் வேண்டும்.
😔😔😔ஆமாம்
Go-Pro cam and bikers should be band in tamil nadu.
🙄why bro
உண்மையை சொல்லும் காயல் 92 சேனலுக்கு நன்றி..!அவ்வளவு நல்ல மனுசனா நீனு
Good awareness message to those people who misuse the motovlogging
Thanks bro😊
🙏🙏
Go Pro ஹெல்மெட்ல fixபண்ண வேண்டிய அவசியம் இல்லையே.
ஹெல்மெட் ல மாட்டினாதான் bro view அருமையா இருக்கும்
Neenga rommba nallavarunga. 😊
🙏நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
தலைவா அரசியல் பேசுங்கள் அதுதான் நம் நாட்டுக்கும், வீட்டுக்கும் தேவை🙏🙏🙏🙏
❤️🙏
@@kayal92riders 🙏
Adhalal polimer news channel ku poi report adikavm hate speech endru ❤️😅
🤣🤣😜நம்மள வெச்சி செஞ்சிடுவானுங்க
@@kayal92riders already report potach bro 😅
Bro ennaku oru doubt speed pona fine poduranga seri thaan ana yen high cc bikes sale pannunranga ithu government oda thappu tha ana government yea fine poduranga.....
😜😜நல்ல கேள்வி... ஆனால் நம்மகிட்ட பதில் இல்ல 😜
En sir neenga forest officer ah oru thadavaaa video pudichiii potingaleyy… appa thappaaa theriyala ya… ooruku oru neeyayam unaku oru neeyayamaaaa ya 😅😅😅😅 Kayal uh… manda pathram…
Aniyayam enga nadakkudho Anga entha snake 🐍 Babu varuvanda
😜😜😜ஆமால்ல
Nice information go pro kayal 92 ride bro ❤️ nenga podanga bro ❤️ keep on rocking ❤️❤️❤️ i like u very much kayal 92 ride bro always best
🙏thanksbro
Dash camera for car also banned in Kerala
😱😔
Suthamana uruttu....😅😅
Intro vera level 😂🔥🔥🔥🔥
🤣🤣சும்மாதான் try பண்ணினேன்
In Singapore you must fix camera both in front and back in the car
😜😜என்ன மாதிரி உலகம்
Namma allunga ban panna Mattum kekaporangala. Helmet kooda podamatanga 😂
😜😜
Use camera no issue. You are showing other face in media without their permission. Example if you are showing my wife face in youtube without their permission is bad.
Yes
ஹாய் தம்பி இனிய இரவு வணக்கம்
❤️🙏
0.37 is it number plate gowtham 😊
adhuva nadakum... Namma kaila onnum illa🌏🌎🌍
ஆமாம்
I love 🫡❤️kayal 92 👍
👌👍💞
good
Mama no politics
😂
Impermanence support bro
😍
What😮
Urutu urutu 😂
காயல்ஜீ, அரசியல் உங்களுக்கு தேவையில்லாதது.
😂 elathaiyu arasiyal nu ninaikueathu thavaranathu
Ithu Awareness video for both camera users and police. Think that Nikhil
@@heerthirajah1661 நன்பரே, காயல்ஜீ நடந்து முடிந்த இடைநிலை தேர்தல் பற்றி சொன்னார். அதைதான் குறிப்பிட்டேன். நன்றி.
@@nikhilkrishna1237 oh. Sari bruh.
❤️🙏ஆம்
How come you blame Polimer tV? It is wrong on your part....
😂😂அவங்க தான் நியூஸ் போட்டாங்க
@@kayal92riders polimer news follower boomer founded 😂😢
Urutu urutu 😂