கனாவின் ஓரமாக.. இடாத கோலமாக..❤✨மறைத்து வைத்த ஆசை கை காட்டுதே...❤✨நெஞ்சோடு ஆழமாக.. சொல்லாமல் நீளமாக..❤✨ சுவைத்திருந்த மௌனம் பொய் ஆகுதே..❤✨ what a lyrics🤩🤩
இந்த காலத்திலும் இப்படி தித்திக்கும் செந்தமிழில் பாடல்களை கேட்கவே இனிமையாக இருக்கிறது...bgm மனதை பிழிகிறது.... இசை மிக அழகு.... வரிகள் மிக மிக அழகு❤❤❤❤❤❤
பெண்: அதோ.. பொன் பிறையா? உடைந்திடும் நுரையா? ஆண்: இதோ.. என் நொடியின் வழிப்பறியா? பெண்: நாளும் கரையோடும் அலையோடும் உறவாடும் கிளிஞ்சல் போல் என் நெஞ்சம் நிலையின்றியா? ஆண்: அங்கே தொலை தூரத்தில் சாரல் மழை கண்டேன். நான் பக்கம் வரும்போது சிறை கம்பியா? பெண்: தவறென பார்த்த கண் இன்று கலை செய்யுதே. ஆண்: தரிசென பார்த்த மேகங்கள் கடல் பெய்யுதே.. குழு: கண்கள் காரணம் தேடுதே. உன்னை வந்து சேருதே.. குழு: போதை கணமே கணமே போகாதிரு நீ. போதை கணமே கணமே போதாதிரு நீ. குழு: போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ. போதை கணமே சிறகாகிடு நீ.. குழு: நிஜமே நிஜமே நீங்காதிரு நீ. தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ.. நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால் போதை கணமே குடையாயிரு நீ.. குழு: தொடாத பாதையோ? கை வீசும் ஆசையோ? ஆண்: நிறைவது என் ஓடையோ? நிகழ்வது யாரின் கதையோ? எனகென நீண்ட கிளையில் குயில் சேருதோ? பெண்: மரகத பொன் வேலையோ? மனதினில் யாழின் மழையோ? இதமாய் என் காலையோ? ஆண்: கனாவின் ஓராமாக.. இடாதா கோலமாக.. பெண் : மறைத்து வைத்த ஆசை கை காட்டுதே. ஆண்: நெஞ்சோடு ஆழமாக.. சொல்லாமல் நீளமாக.. பெண் : சுவைத்திருந்த மௌனம் பொய் ஆகுதே.. ஆண்: இருவரி சேர்ந்து காற்றோடு குரலாகுதே. பெண் : இருபதைத்தாண்டி எதுவோ என் விரலாகுதே.. குழு: என்னத் தோராணம் ஏறுதே சேரும் பாலம் போலவே.. குழு: போதை கணமே கணமே போகாதிரு நீ. போதை கணமே கணமே போதாதிரு நீ. போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ. போதை கணமே சிறகாகிடு நீ.. குழு : நிஜமே நிஜமே நீங்காதிரு நீ. தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ.. நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால் போதை கணமே குடையாய் இரு நீ.. குழு: தொடாத பாதையோ? கை வீசும் ஆசையோ???
Random movie a single song will get stuck into our mind while watching. when we come back for that song it will be anirudh song. how his singing always makes some impact.
One of my most favorite song in recent times. All are excellent in this song. The lyrics, the music, the voice of singer not only Ani both and the pair. Priya Bhavani Shankar 🤩🥰😍😘. That too 2:42 that lines and that voice + priya reactions chance eh illa.
My boyfriend went to Kasuli last year, and left me forever because of an accident there. He sing a song on my birthday, where he hugged me for the first time. I cried that time in his arms and now when i listen to this song, I feel his warmth around me. I still remember when he started crying while singing the song. People leave but memories don't❤️ This song remind me about him ♥️ I miss you Veenu 💕♥️
Anirudh and Sasha vere level singing but Real hero is the music director Vishal chandrasekhar wat a composition not only this song all songs and bgm 😘😘
2016 - Adiye Azhage - Justin Prabhakar
2017 - Yavvana - Simon K King
2018 - Kadhale Kadhale - Govind Vasantha
2019 - Mazhai - Vishal Chandrasekhar
2020 - Kadhaipoma - Leon James
2021 - Bodhai Kaname - Vishal Chand.
Freshers are in Rocking Zone ❤️❤️
Simba enga da
❤️
Nice bro ❤❤❤
Rendu Kadhal 😍😍
Mmm
இன்னைக்கு இருக்குற பெரிய போதையே போதை கணமே
என்ன Music
என்ன Feeling
என்ன Voice
🔥🔥🔥🔥🔥🔥🔥
Ni vanthuruya ella video comennt la
Don't forget the lyrics.. Magician vivek
@@thalapathygsk2420 😂😂😂
Maha prabhu neenga ingaiyum vanthutingala
Periya Botha Ella Illa Bro... Etho Lightahh Cutting Adiccha Mari Irukkiya 🤣
"போதை கணமே கணமே" வரிகள் வருகையில் பாடலின் மீதான போதை அதிகரிக்கின்றது ❤
Yar sami niii
Aduvum Anirudh and shasha voice nala
Cringe
Yes
Ohoo verum bodhai yarudhu apudithaen naa🤣😅
கனாவின் ஓரமாக.. இடாத கோலமாக..❤✨மறைத்து வைத்த ஆசை கை காட்டுதே...❤✨நெஞ்சோடு ஆழமாக.. சொல்லாமல் நீளமாக..❤✨ சுவைத்திருந்த மௌனம் பொய் ஆகுதே..❤✨ what a lyrics🤩🤩
😘😘😘 my love feelings in lyrics 😘😘😘
Unbelievable lyrics. Don’t think any other language exists that can incorporate this feeling
SSS❤❤
❤
I am also❤
தினமும் இந்த பாடலை யாராவது கேட்டு கொண்டு இருக்கிறார்களா
Me...
Yes
Yes
Mm
Me
That line “Bodhai kaname!” Anirudh chorus 🔥 Magical isn’t it?!🤩
Yeahh😍😍
Heard marandhadhe from simba movie?? The chorus in that song would be LIT .. it’s also sung by anirudh
@@khoselaswin3254 no , but I’ll listen for sure ☺️
@@RakeshSharma-vn7sh lemme know if u liked it :)
@@khoselaswin3254 sure
இப்பொழுது இப்பாடல் தான் அனைவருக்கும் போதை....❤ bothai kaname kanamae
Seri ennapannalam
Nice song😍Heartz pumped😍
Yes ❤️
💯
1
Yaarukulam indha paatu mandaikulla oodikite iruku💓😍💓😍💓😍💓😍addicted to this song💓💓😍😍
Kka eanakkum kka ♥️💙
🙋🙋
I am in it and it is like subrapatham for me daily and also the bgm sis
🙋🙋🙋
Yes me I love this song music vera level
இன்னும் 10 வருடங்கள் கழித்து கேட்டாலும் இதே உணர்வு தான் தோன்றும்... கேட்கும் போதெல்லாம் ஏதோ ஒருவித மகிழ்ச்சி மனதில்....😊👍😍 போதை கனமே.....
இந்த காலத்திலும் இப்படி தித்திக்கும் செந்தமிழில் பாடல்களை கேட்கவே இனிமையாக இருக்கிறது...bgm மனதை பிழிகிறது.... இசை மிக அழகு.... வரிகள் மிக மிக அழகு❤❤❤❤❤❤
Harish kalyan 💥💥👌 i am big fan of priya Bhavani Shankar ❤❤❤❤😍 one of favourite song of song thalaivan anirudh 🔥🥰🥰🥰❤😍💥🥰🔥
Sivakumar
இந்த பாடலை இதுவரை 52 முறை கோட்டுவிட்டேன் இந்த பாடல் மனதுக்கு பிடித்து விட்டது
நல்ல மெது வடைய போடறிங்க sister😂😁
😂😂😂😂
Poo daa sunni
@@Jackvicky505 😂🤣
யாருக்கெல்லாம் இந்த படம் பிடித்திருந்தது 😍😍
Me
My fvrt love movie ahve aagitu
I like this flim
Semma
I Love this movie❤
This is Pure Magic I Found This Love Story So Different From Other Movies And I Love This Magic in Song Too 3:15 Pure Magic💕💗
சென்னை பஸ்ல ஜன்னல் ஓரம் போதை கன மே.....lovely song and ani vera level soul voice lyric super...
உயிர் கொடுத்த தமிழ் மொழி வரிகளுடன், மயக்கும் இரு குரல்களும் இசையும் சேர்ந்து போதை உணர்வுக்கு கொண்டு சென்றுவிட்டது.. என்னத்தோரணம்
bodha kai dhan neee
இந்த Anirudh தான் நமக்கு வேனும்! ♥️
Ipo kathara vidraru indian 2 la 😅❤
இந்த மாதிரி life la நமக்கு suport செய்ய பொண்ணு இருக்கறது எல்லாம் ஆண்டவன் குடுகக்ர வரம் ❤️💯💝
Sema movie..... Oru flow a pochi.... ❤️ This song + climax bgm mandaikulla odittae irukku 🔥
Yaa. Heaven😍😍☺
Vijaysuperpournami Aishwarya Lakshmi Asif Ali combo👌
Adi Penne ku apparam ethu than Vera level song. Enna voice Vera level and music 🎶 wow 😍😍😍
Adi penne my favourite song 😍💞🔥
Anirudh Fans 🔥🔥🔥
Always ANIRUDH 😎 ......
அன்பான துணை கிடைக்கும்போது ஒவ்வொரு நாளும் "போதை கணமே" தான் so lovable this song........♥♥♥
2:51கனாவின் ஓராமாக இடாதா கோலமாக this line ❤😻
😊
Exactly
Yes
போதை என்பது பட்ட சாராயம் மட்டும் அல்ல...
பாடல்களும் தான்....
Bodhai Kaname without alcohol. This song gets you high just with the music, lyrics and screenplay. ❤️🔥 Love it da Anirudh matchan 😘
Totally Refreshing 💆🏻♂️..🎧..💖
S true 👍🏼
போனத கணமே ❤️போனத கணமே சிறகு நிஜம் ❤️ நானள இனிதே போனத கணமே ❤️ Harish kalyan ❤️❤️priya Bhavani shankar pair ❤️❤️ Anirudh voice 🎙️ + Shasa Tripathi voice 🎙️ Beautiful awesome song 🎵 Priya Bhavani shankar looking Gogerous 😍😘😍 Shruthi characters as Priya Bhavani shankar ❤️❤️ Supporting Life partner 😍😍 Lyrics 📝 Vivek Semma Super " Bodhai Kanamae " Anirudh voice 🎙️ Vera level 😍😍😍
Ani magical voice mesmerizing.....🥶😇
Vishal's beautiful composition levelled up by Anirudh's magic
😜Catchy lines🎧
00:00 - bothai kaname(Veenai)
00:18 - Atho pon piraiyal
00:35 - Naalum karaiyodum alaiyodum
00:53 - Thavarane parthu kan
01:02 - Kangal karanam theduthey
01:11 - bothai kaname kaname_1
01:28 - Nijame nijame nengathiruni_1
01:57 - Guitar strings
02:16 - Violin strings
02:32 - Niraivathu en odaiyo
02:51 - Kanaavin oramaga
03:17 - Ena thooranam yeruthe
03:26 - bothai kaname kaname_2
03:44 - Nijame nijame nengathiruni_2
.
Lovely pair! God bless you both abundantly. This song will reach to different heights. So nice to hear.
Anirudh Voice is Currectly matched for Harish Kalyan😍💯
That's 100% correct
Sivakarthikeyan also....
Hi
என்னத்தோரணம்🥰🥰🥰🥰
3m18s (Ani+Shasha) அப்பப்பப்பா
What a feel!!!!!🥳
Fabulous ❤️
Adho pon piraiya udaindhidum nuraiya
Idho en nodiyin vazhippariya
Naalum karaiyodum alaiyodum
Uravaadum kilinjal pol en nenjam nilaiyindriya
Ange tholai dhoorathil saaral mazhai kanden
Naan pakkam varumbodhu sirai kambiya
Thavarena paartha kan nindru kalai seiyudhe
Tharisena paartha megangal kadal peiyudhe
Kangal kaaranam thedudhe
Unnai vandhu serudhe
Bodhai kaname kaname podhadhiru nee
Bodhai kaname kaname podhadhiru nee
Bodhai kaname kaname vaazhvai iru nee
Bodhai kaname siragaagidu nee
Nijame nijame neengadhiru nee
Theanin dhiname dhiname thengaadhiru nee
Naalai inimel analaai mele vizhundhal
Bodhai kaname kudaiyai iru nee
Thodadha paadhaiyo
Kai veesum aasaiyo?
Niraivadhu en odaiyo
Nigazhvadhu yaarin kadhaiyo
Enakkena neendo kilaiyil kuyil serudho
Maragadha pon velaiyo
Manadhinil yaazhin mazhaiyo
Idhamai en kaalaiyo
Kanaavin oramaaga idadha kolamaaga
Maraithu vaitha aasai kai kaatudhe
Nenjodu aazhamaaga sollamal neelamaaga
Suvaithirundha mounam poi aaguthe
Iru vari serndhu kaatrodu kuralaagudhey
Iruvadhai thaandi edhuvo en viralaagudhe
Enna thoranam yerudhe
Serum paalam polave
Bodhai kaname kaname podhadhiru nee
Bodhai kaname kaname podhadhiru nee
Bodhai kaname kaname vaazhvai iru nee
Bodhai kaname siragaagidu nee
Nijame nijame neengadhiru nee
Theanin dhiname dhiname thengaadhiru nee
Naalai inimel analaai mele vizhundhal
Bodhai kaname kudaiyai iru nee
Thodadha paadhaiyo
Kai veesum aasaiyo
ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி கெடச்சிது😍 beautifull love story and songs also💓
அனிருத் காக வந்தவர்கள் அனைவரும் like போடுங்க ❣️❣️❣️❣️❣️💐
Channel Name : BeatMaster Troll
Catogory : Troll
Support ♥ 😌
Harish Kalyan fans♥️♥️♥️
❤️ Harish Forever❤️
Yaarum Illa.. PonGada
@@GrAviiTY77 whare?
@@GrAviiTY77 pothittu poda
@@Mohammedzaro11 Oompittu Poda 🤣
Anirudh voice னாலே பாடல் Vera level hit than 😍⭐
What a song …. Endha song kekkum podhu ull manasula sandhosama erukku … May be voice of singers and Music ❤
Addicted song. Kadhalai sollamal sonna climax ARUMAI 💓
Still in 2024❤
Fell in love with Harish's acting in Oh manapenne❤
Hi
Enna feel uh ......
Enna lyrics uh......
Enna music uh......
Anirudh nee vera 11 ya 🔥
Simply magical ... Brought back the Kadhale Kadhale vibes!!
Hi
The way Anirudh sings this song ❤
Priya bhavani shankar Fans🙋🙋
What a movie and what a song 😍😍😍😍. If this movie released in theatres , definitely becomes a blockbuster ❤️🔥❤️🔥
Song BGM and Anirudh Chorus throughout the movie..!!pure Bliss ❤️🔥
Whenever Rockstar Anirudh sings, it's automatically a hit song, The Real Rockstar
நிறைவது என் ஓடையோ?
நிகழ்வது யாரின் கதையோ?
எனகென நீண்ட கிளையில்
குயில் சேருதோ?
மரகத பொன் வேலையோ?
மனதினில் யாழின் மழையோ?
இதமாய் என் காலையோ?
The most calming film from 'Harish Kalyan' and even this time tamil cinema got the actress role for major duration :), happy for that!!
பெண்: அதோ.. பொன் பிறையா? உடைந்திடும் நுரையா?
ஆண்: இதோ.. என் நொடியின் வழிப்பறியா?
பெண்: நாளும் கரையோடும் அலையோடும்
உறவாடும் கிளிஞ்சல் போல் என் நெஞ்சம் நிலையின்றியா?
ஆண்: அங்கே தொலை தூரத்தில் சாரல் மழை கண்டேன்.
நான் பக்கம் வரும்போது சிறை கம்பியா?
பெண்: தவறென பார்த்த கண் இன்று கலை செய்யுதே.
ஆண்: தரிசென பார்த்த மேகங்கள் கடல் பெய்யுதே..
குழு: கண்கள் காரணம் தேடுதே.
உன்னை வந்து சேருதே..
குழு: போதை கணமே கணமே போகாதிரு நீ.
போதை கணமே கணமே போதாதிரு நீ.
குழு: போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ.
போதை கணமே சிறகாகிடு நீ..
குழு: நிஜமே நிஜமே நீங்காதிரு நீ.
தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ..
நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால்
போதை கணமே குடையாயிரு நீ..
குழு: தொடாத பாதையோ?
கை வீசும் ஆசையோ?
ஆண்: நிறைவது என் ஓடையோ?
நிகழ்வது யாரின் கதையோ?
எனகென நீண்ட கிளையில்
குயில் சேருதோ?
பெண்: மரகத பொன் வேலையோ?
மனதினில் யாழின் மழையோ?
இதமாய் என் காலையோ?
ஆண்: கனாவின் ஓராமாக.. இடாதா கோலமாக..
பெண் : மறைத்து வைத்த ஆசை கை காட்டுதே.
ஆண்: நெஞ்சோடு ஆழமாக.. சொல்லாமல் நீளமாக..
பெண் : சுவைத்திருந்த மௌனம் பொய் ஆகுதே..
ஆண்: இருவரி சேர்ந்து காற்றோடு குரலாகுதே.
பெண் : இருபதைத்தாண்டி எதுவோ என் விரலாகுதே..
குழு: என்னத் தோராணம் ஏறுதே
சேரும் பாலம் போலவே..
குழு: போதை கணமே கணமே போகாதிரு நீ.
போதை கணமே கணமே போதாதிரு நீ.
போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ.
போதை கணமே சிறகாகிடு நீ..
குழு : நிஜமே நிஜமே நீங்காதிரு நீ.
தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ..
நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால்
போதை கணமே குடையாய் இரு நீ..
குழு: தொடாத பாதையோ?
கை வீசும் ஆசையோ???
One of the Best Feel good Movie of this Year... Lovely pair and Awesome Music .. Nice direction.. a different genre..
❤️
🎶🎶🎶🎶
2016 - adiye azhage- Justin prabhakar
2017 -yavvana - Simon k king
2018 - kadhale kadhale - govind Vasantha
2021 - bodhai kannamae ❤
One of the best songs I have heard recently. Amazing, no words to express happiness when I listen to this.Awesome...in loop
ഈ പാട്ട് എത്ര തവണ കേട്ടാലും മടി വരില്ലാ😍❤️🥰
தூய தமிழில் எந்த பாடல் வந்தாலும் அது தனி போதை தான்
Anirudh voice always unique❤️❤️
Random movie a single song will get stuck into our mind while watching. when we come back for that song it will be anirudh song. how his singing always makes some impact.
Yep.. ofcourse.. Nowadays .. 👍👍
Bodhai kanamae❤️
Bodhai kanamae❤️
Thz wrds r magic✨😍
One of my most favorite song in recent times. All are excellent in this song. The lyrics, the music, the voice of singer not only Ani both and the pair. Priya Bhavani Shankar 🤩🥰😍😘. That too 2:42 that lines and that voice + priya reactions chance eh illa.
Super feel intha songkku 😍❤❤ semaaaaaa 🤗
ஒவ்வொரு இரவும் நான் இந்த பாடலை கேட்டு தூங்குவேன்
Ramboo nalaikku appura oru nalla love movie , sema act harish and bavanii😘😘😍😍😍
Music touches the soul, outstanding. Simply superb
Such a feel good movie it is. This is what pure love means!
Anirudh voice la oru soul full iruku❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
"போதை கணமே போதை கணமே😇"vera leval lyrics 🤗🤗🤗
😍😍😍😍😍☺☺☺ கனாவின் ஓராமாக.. இடாதா கோலமாக..
மறைத்து வைத்த ஆசை கை காட்டுதே.
நெஞ்சோடு ஆழமாக.. சொல்லாமல் நீளமாக..
சுவைத்திருந்த மௌனம் பொய் ஆகுதே..
😍😍😍😍😍😍😍 Anirudh Voice 🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌
Oru 5 days ah indha pattuh edho oru mari pannudhu ❤❤❤❤❤
Mind ah kolludhuuuu ❤❤❤❤❤
தொடாத பாதையோ??..❤️
கை வீசும் ஆசையோ??..❤️
Melting lines💖💖
If yes like here😍
no words myfavsong ❤️ Karthik
hkfans Lot's of love from Bangalore ❤️🌹
Wowwwww harish😍😘😘😘😘
Intha song kekum bothu yarukellam thanai ariyamaley bothai yerugirathu.....? 💯💞☝️💙💜
My boyfriend went to Kasuli last year, and left me forever because of an accident there. He sing a song on my birthday, where he hugged me for the first time. I cried that time in his arms and now when i listen to this song, I feel his warmth around me. I still remember when he started crying while singing the song. People leave but memories don't❤️
This song remind me about him ♥️
I miss you Veenu 💕♥️
Take care
Hang in there dude! ❤️🔥✌️
I've been seeing this comment on more than one music video 😂.....babe you lying 🤥
@@sooryasankar2549 🤣🤣🤣🤣
@@sooryasankar2549😂😂
All the best harish , heroine and music director vishal 👍👍
one of the most underrated music director vishal
And this gonna be the next "kannama unna" 💯😍🔥
தினமும் இந்த பாடலை கேட்ப்பவர்கள் அனைவருமே போதையில் தான் இருக்கிறோம்☺️💖❤️💖
Female : Adhoo.. pon piraiyaa?
Udaindhidum nuraiyaa?…
Male : Idhoo.. en nodiyin vazhippariyaa?..
Female : Naalum karaiyodum alaiyodum
Uravaadum kilinjal pol
En nenjam nilaiyindriyaa?..
Male : Angae tholai dhoorathil saaral
Mazhai kanden naan pakkam
Varumbodhu sirai kambiyaa?…
Female : Thavarena paartha kan indru
Kalai seiyudhae!…
Male : Tharisena paartha megengal
Kadal peiyudhay!
Both : Kangal kaaranam thedudhae
Unnai vandhu serudhae…..
Chorus : Bodhai kanamae kanamae
Pogaadhiru nee!
Bodhai kanamae kanamae
Podhaadhiru nee!
Chorus : Bodhai kanamae kanamae
Vaazhvaai iru nee!
Bodhai kanamae siragaagidu nee!
Chorus : Nijamae nijamae..
Neengadhiru nee!
Thaenin dhinamae dhinamae
Thengaadhiru nee!
Chorus : Naalai inimel analaai
Melae vizhundhaal
Bodhai kanamae kudaiyaai iru nee!
Chorus : Thodaadha paadhaiyoo?..
Kai veesum aasaiyoo?…
Male : Niraivadhu en oodaiyo?..
Nigazhvadhu yaarin kadhaiyoo?..
Enakenna neenda kilaiyil
Kuyil serudhoo?
Female : Maragadha pon velaiyoo?..
Manadhinil yaazhin mazhaiyo?..
Idhamaai en kaalaiyo?..
Male : Kanaavin oramaaga
Idaadha kolamaaga
Female : Maraithu vaitha aasai
Kai kaatudhae!
Male : Nenjodu aazhamaaga..
Sollaamal neelamaaga
Female : Suvaithirundha mounam..
Poi aaguthae!….
Male : Iru vari serndhu
kaatrodu kuralaaguthae..
Female : Irubadhu thaandi edhuvo
En viralaagudhae..
Both : Ennathoranam yerudhae..
Serum paalam polavae!
Chorus : Bodhai kanamae kanamae
Pogaadhiru nee!
Bodhai kanamae kanamae
Podhaadhiru nee!
Chorus : Bodhai kanamae kanamae
Vaazhvaai iru nee!
Bodhai kanamae siragaagidu nee!
Male : Vaa…..
Chorus : Nijamae nijamae..
Neengadhiru nee!
Thaenin dhinamae dhinamae
Thengaadhiru nee!
Chorus : Naalai inimel analaai
Melae vizhundhaal
Bodhai kanamae kudaiyaai iru nee!
Chorus : Thodaadha paadhaiyoo?..
Kai veesum aasaiyoo?…
😍🥰
Simply superb 👌
❤️ nice song
After Yuvan voice I'm addicted to Anirudh voice 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
So so so mesmerized voice 🤩😍😘Always Rockstar 😍🥳
Intha songkku naa life long addict😍😍
Varigalukku eatra bothai indha song la mattum than irukku kekkumpothe oru bothai oda love panra madhiri feel irukku 😊❤
Singla erunthalum eintha songa gekumpoothu love pandar feel....🥰
கேட்க கேட்க இதயம் துடிக்கிறது 💖💖💖💖💖💖💖💐💐💐
Kekkalanaalu thudichittu thaa irukkum
@@Ganez-06 😅😂🤣
One of the favourite songs 🥰
"The song hits different after watched the movie "❤
Yea, the level of 'Feel Goodness' is elevated further😇😇😇
Amazing arrangements, tune and music dear Vishal Annan....👏👏👏👏sooooooo happy for you .....
இந்த பாடல் வந்த புதுசில் எல்லாருக்கும் போதையாக இருந்தது 😘❤️
Intha song rompa pidikum ❤🤗
போதை........
இந்த பாடலின் மீது......😍😍😍😍😘😘😘😘😘
Anirudh anna fans 😍❤
Channel Name : BeatMaster Troll
Catogory : Troll
Support ♥ 😌
Channel Name : BeatMaster Troll
Catogory : Troll
Support ♥ 😌
எந்த போதைக்கும் அடிமையாக வில்லை ஆனால் இந்த போதை கணத்திற்கு அடிமையாகி விட்டேன்😇
Madly addicted to this song😍😍😍
I love this song bodhai kanamae😍😍💕💕
Anirudh and Sasha vere level singing but Real hero is the music director Vishal chandrasekhar wat a composition not only this song all songs and bgm 😘😘
Priya bhavani shankar fans❤❤❤
Yenna aachu bro unakku 🙄
@@bharathigovindaraju5287 oh ok ... But yennaala namba mudiyavillai ...
Butter chicken+ coin parotta+ bodhai kaname song is a bliss ❤️❤️❤️
Song awesome katuta erukalam pola erukudhu🥰🥰🥰