யுவஸ்ரீ ஓட பாடல்கள் அத்தனையும் சூப்பர் சூப்பர். நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா இந்தப் பாடலை முயற்சி பண்ணி பாருங்க பண்ணி பாருங்கள் வாழ்த்துக்கள்
தங்கம் உன்னோட காதணி விழாவா ஜாம் ஜாம்னு நடத்திலாம்.உலகமே உன்னை வாழ்த்தி தான் உனக்கு காதணி விழா நடக்கனும்னு நான் கும்புடுற தில்லை காளி நினைத்திருக்கிறாள்.அந்தக் காளியோட அருளோடும் ; உலக மக்களின் ஆசிவாதத்துடனும் உன் காதணி விழா நடைபெற இந்தத் தாயும் உன்னை வாழ்த்துகிறேன்.
சரி தங்கமே , இனி உன் வாழ்க்கை கம கம தான்! வாழ்த்துக்கள்!
யுவஸ்ரீ ஓட பாடல்கள் அத்தனையும் சூப்பர் சூப்பர். நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா இந்தப் பாடலை முயற்சி பண்ணி பாருங்க பண்ணி பாருங்கள் வாழ்த்துக்கள்
❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉
P. SUSEELA 3.0🥰😍🤩