Best of Vadivel BALAJI Comedies - TRIBUTE Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • 15 Mins Compilation Video of Vadivel Balaji's all time comedies.
    This re-edited Vadivel Balaji tribute compilation constructed using more than 500 Athu Ithu Ethu siricha pochu comedy clips, Kalakka Povathu
    Yaaru KPY champion shows and Vadivelu Balaji stage performance from the 2009 through 2020 to expose the talent of a non-living person. The rework involved sound design, audio mixing, overlays, effects and video re-editing without altering the sanctity of the original work.

ความคิดเห็น • 1K

  • @sathiyanarayanan8156
    @sathiyanarayanan8156 3 ปีที่แล้ว +635

    அண்ணன் வடிவேல் பாலாஜி இல்லை என்பது இப்போது வரை நம்ப முடியவில்லை. 😢😢😢😢

  • @rhadarkrishasamy8448
    @rhadarkrishasamy8448 3 ปีที่แล้ว +64

    இந்தக் காணொளியை எத்தனை முறை பார்த்தாலும் கண்கள் கலங்கத்தான் செய்கிறது..RIP.

  • @harimillan9870
    @harimillan9870 3 ปีที่แล้ว +267

    இவ்வளவு நாட்கள் மக்களை சிரிக்க வைத்த நீங்கள் இப்போது இறைவனை சிரிக்கவைக்க கிளம்பி விட்டீர்கள்

  • @timepassplace2410
    @timepassplace2410 3 ปีที่แล้ว +169

    12. வருடம் பாலாஜி அண்ணாவோட ரசிகை நான் ... கடவுளையும் சிரிக்க வைப்பாய் நீ .உன் புகழ் என்றும் நிலைத்திருக்கும் லவ் யூ அண்ணா..

  • @mahen2165
    @mahen2165 3 ปีที่แล้ว +177

    நெஞ்சம் கலங்கி இந்த கானொலியை ரசிக்கிறேன்..மறக்க முடியாத கலைஞன் பாலாசி.

  • @jaguarg3761
    @jaguarg3761 2 ปีที่แล้ว +6

    நான் அழுதுகொண்டே பார்க்கிறேன், உனக்கும் எனக்கும் என்ன உறவு? நான் உன் ரசிகன் மட்டுமே, ஆனாலும் அழுகிறேன். இறைவன் செய்த மிகப்பெரும் தவறு உன்னை எங்களிடத்தில் இருந்து பிரித்தது.

  • @ganesanganesh4175
    @ganesanganesh4175 3 ปีที่แล้ว +48

    சிரிச்சா போச்சுல first la சிரிக்க வைக்கும் ஒரேயொரு மனிதன்.
    Vadivel Balaji .
    We are missing you......

  • @sridharan1866
    @sridharan1866 3 ปีที่แล้ว +64

    ஐ லவ் யூ வடிவேலு பாலாஜி அண்ணா உங்களை பார்க்காமல் என்னால் இருக்க முடிய முடியாது ஐ லவ் யூ வடிவேல் பாலாஜி அண்ணா

  • @vigneshvicky4663
    @vigneshvicky4663 2 ปีที่แล้ว +7

    திரு வடிவேலுக்கு பிறகு என்னை அதிகம் சிரிக்க வைத்த ஒரே கலைங்கன் அண்ணன் திரு வடிவேல் பாலாஜி மட்டுமே 🫂🫂😭😭

  • @arununni9597
    @arununni9597 3 ปีที่แล้ว +70

    Murali sir,,, vadivel balaji sir,, unseen video 💐💐💐💐

  • @selvarajsankar9215
    @selvarajsankar9215 3 ปีที่แล้ว +20

    Ennaa performer.. semma entertainer... Miss you Vadivel Balaji

  • @MANJAKOLI1
    @MANJAKOLI1 3 ปีที่แล้ว +43

    இந்த மாபெரும் கலைஞன் செல்லும்போது நம் சிரிப்பையும் தன்னோடு எடுத்து சென்று விட்டார்.

  • @pavithra1715
    @pavithra1715 3 ปีที่แล้ว +367

    We miss both
    MURALI SIR, and
    VADIVEL BALAJI SIR
    Rest in peace 🙏🙏🙏.

  • @chefreviwe3486
    @chefreviwe3486 3 ปีที่แล้ว +24

    அண்ணா உன் இத்தை வேரொருவர் நிரப்ப முடியாது. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்....

  • @kalaivanisivalingam7433
    @kalaivanisivalingam7433 3 ปีที่แล้ว +19

    முரளி sir & வடிவேல் பாலாஜி sir ரொம்ப,ரொம்ப பிடிக்கும் .

  • @pangajamm1167
    @pangajamm1167 3 ปีที่แล้ว +39

    எனக்கு புடிச்ச அண்ணன் அவர் என்னால் அவரை மறக்கவே முடியாது

  • @gopimessi4117
    @gopimessi4117 3 ปีที่แล้ว +165

    We're really miss u anna rest and peace my dear legend

    • @roseadline9006
      @roseadline9006 3 ปีที่แล้ว

      666666⁶666⁶66⁶66⁶566⁶6⁶66⁶56⁶56⁶6⁶6⁶6⁶89

  • @meenasakthi6858
    @meenasakthi6858 3 ปีที่แล้ว +39

    Miss u balaji anna naan azhugum pothelam unga comedy paarthu sirichu irukken ippo neenga sirikka vacha comedy ah paarthu azhuguren anna ungal pirivil.

  • @sasikumaren8731
    @sasikumaren8731 3 ปีที่แล้ว +3

    நடிகர் முரளி வடிவேல் பாலாஜி மறக்க முடியாத நினைவுகளுவுடன் உங்கள் ரசிகர்கள்

  • @ranjithlathanair1635
    @ranjithlathanair1635 3 ปีที่แล้ว +10

    My Heart is wrecking when I watch this video without your presence and still I can't believe that you are no more vadivel Balaji and tears started rolling down from my eyes 👀 👀 👀 eyes😥😥😥😥😥😥 may your soul rest in peace sir.

  • @arivuarivu72
    @arivuarivu72 3 ปีที่แล้ว +24

    பாலாஜி சகோ இன்னும் நீங்க வாழ்ந்திட்டுதான் இருக்கிங்க சிறப்பு

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj2675 3 ปีที่แล้ว +20

    அழமா இருக்க முடியல😓

  • @lavanyanaidu8628
    @lavanyanaidu8628 3 ปีที่แล้ว +2

    We have lost some genuine souls in 2020 and vadivel balaji is definitely one of them

  • @cta2803
    @cta2803 3 ปีที่แล้ว +1

    Love you Annaaa❤❤❤.. avloooo aluga varudhu idhellaaaam paaakrapo😭miss u annaa😘

  • @tannuallen7031
    @tannuallen7031 3 ปีที่แล้ว +6

    Oruthar illaathapoathu than avarudaiya arumai puriyum innu solluvaanga... Miss

  • @Jenaslovedopana
    @Jenaslovedopana 3 ปีที่แล้ว +10

    அண்ணன அவ்வளவு பிடிக்கும். இப்போ அவரு இல்ல இருந்தாலும் அவரு தந்த நினைவுகள் அளப்பெரியது.

  • @sakthimaheswari2749
    @sakthimaheswari2749 3 ปีที่แล้ว +2

    This edit is really heart touching neenga ennum engala vittu pogala ,poiteenganu naanga ninachadhan neenga illanu artham always u will live in our heart

  • @prabhu2253
    @prabhu2253 3 ปีที่แล้ว +1

    Miss you VadivelBalaji Sir... 👏👏👏💐💐

  • @ssrajan9654
    @ssrajan9654 3 ปีที่แล้ว +15

    A modern day comedian who successfully entered every drawing room with ease. Really missing him.

  • @sekarsekar1264
    @sekarsekar1264 3 ปีที่แล้ว +7

    கடவுளின் கருணை இல்லா மனம்... என்னை சோகத்தில் ஆழ்த்தியது தினம்... I miss comedy dr.balaji anna

  • @karanpavithbava665
    @karanpavithbava665 3 ปีที่แล้ว +2

    ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மரப்பான்...தான் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்....miss u anna😭

  • @mmgana5530
    @mmgana5530 2 ปีที่แล้ว +1

    நடிகர் வடிவேலு அவர்கள் சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் அவர் புகழ் ஓங்கி இருக்கும் அதேபோல் இவ்வுலகை விட்டுப் பிரிந்த எங்கள் அண்ணன் சிரிப்பின் சக்கரவர்த்தி வடிவேல் பாலாஜி அவர்களின் புகழ் வாழ்வாங்கு நிலைத்திருக்கும்

  • @amithap1
    @amithap1 3 ปีที่แล้ว +8

    END PUNCH SUPER,, UNMAIYA IRUNDHA NALLA IRUKUM!!!

  • @bkbzbh5473
    @bkbzbh5473 3 ปีที่แล้ว +3

    மறக்கமுடியாத அருமையான நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி RIP அண்ணா

  • @sathya25
    @sathya25 3 ปีที่แล้ว +2

    Still I am in tears when I remember vadivelu Balaji Anna....enoda life problems time ena sirika vacha orey person Vadivelu Balaji Anna thaan

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 3 ปีที่แล้ว +1

    சிரிப்பு எனும் உணர்வு மணிதர்களிடம் எப்போது மறையுமோ. அப்போது அவர் பல இல்லங்களிள் தேடிச்சென்று அந்த மருந்தை கொடுத்தவர்... அண்ணா இனியாவது உறங்குங்கள். உங்கள் உடல் மட்டுமே அழிந்தது நீங்கள் எப்போதும் எங்கள் கலைஞனாக வாழ்ந்து கொண்டு
    தான் இருக்கிறீர்கள்..... அண்ணா............

  • @arvind_purushotham
    @arvind_purushotham 3 ปีที่แล้ว +13

    King of Counter comedy! Really miss an artist with such unique skills

  • @vijayrasiganmani
    @vijayrasiganmani 3 ปีที่แล้ว +7

    Watching yours counters and comedy Anna always.
    Your comedies will always shine and never fade away .
    You live on always till the world ends with your comedies .

  • @vanillepistache1809
    @vanillepistache1809 3 ปีที่แล้ว +2

    Rest in peace Murali sir and Vadivel Balaji Anna 😔⚘🙏

  • @goodshiva1759
    @goodshiva1759 3 ปีที่แล้ว +1

    பாலாஜி மாமா
    உங்களோட இருந்த நாட்கள்
    என் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷங்கள்
    ஒவ்வொரு நொடியும் சிரிக்க வைத்த உங்களை இழந்து விட்டேன்.
    😓LOVE U mama😥

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 3 ปีที่แล้ว +6

    Vadivel balaji Anna! U are still living... ur legacy lives on.... Love from SG!

  • @saravanasri9920
    @saravanasri9920 3 ปีที่แล้ว +6

    14.48
    Antha dialogue ennaiku unamaiya agiruchu😭😭😭😭I miss u vadivel Balaji anna....miss u so so so so so much😭😭😭😭😭

  • @selvakumar5715
    @selvakumar5715 3 ปีที่แล้ว +1

    திறமையை மெருகேற்றி உச்சம் பெற்று உயர்ந்தவர்

  • @prem91
    @prem91 2 ปีที่แล้ว +1

    முதன்முறையா ஒரு காமெடி வீடியோ பார்த்து என்னை அறியாமல் அழுதேன் என்றால் அது வடிவேல்'பாலாஜி அண்ணா வீடியோ மட்டும் தான் மறைந்தாலும் மக்கள் மனதில் என்றும் நீங்காமல் என்றும் இருப்பிங்க 😭பாலாஜி👑அண்ணா

  • @nithyasabari2906
    @nithyasabari2906 3 ปีที่แล้ว +3

    Intha video la pakum pothu Enna ariyamale alugai varuthu.realy miss you Anna😭

  • @deewagarbaskaran9397
    @deewagarbaskaran9397 3 ปีที่แล้ว +8

    Great comedian, with great heart man. There is never been a time laughed so much watching his show. I will cherish your act and comedy vadivelu Balaji 🙏😭😪 from Malaysia.

  • @karthikumarmanonmani5155
    @karthikumarmanonmani5155 2 ปีที่แล้ว +2

    அண்ணன் வடிவேல் பாலாஜி இல்லை என்பது ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭😭😭

  • @sundarrrrrbond
    @sundarrrrrbond 2 ปีที่แล้ว +4

    The real life comedian, Miss you Bro

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 2 ปีที่แล้ว +3

    நினைக்கும் ஒவ்வொரு நொடியும் மீழா, துயரத்தில் ஆழ்த்தி சென்று விட்டாய் பாலாஜி அண்ணா.....

  • @nixvedavedanix7770
    @nixvedavedanix7770 3 ปีที่แล้ว +31

    Suppose to laugh...but i can't stop crying...tears just flowing.

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 ปีที่แล้ว +1

    வடிவேல் பாலாஜி அண்ணன் மிகவும் திறமைசாலி
    அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்🙏

  • @AjayKumar-js7ps
    @AjayKumar-js7ps 3 ปีที่แล้ว +1

    21ஆம் நூற்றாண்டின் மகத்தான நகைச்சுவை கலைஞன் மறையவில்லை வாழ்ந்து கொண்டுடிருக்கிறார் மக்கள் மனதில்

  • @thamizhinban665
    @thamizhinban665 3 ปีที่แล้ว +32

    Anna.. I' can't stop crying..
    We' miss U Anna.."

  • @rajendranr9132
    @rajendranr9132 3 ปีที่แล้ว +14

    The tears is not out of laugh. This is out of respect and gratitude to this person. This human being will remain in our hearts forever.

  • @karthickkarthick7270
    @karthickkarthick7270 2 ปีที่แล้ว +1

    அண்ணன் மறைந்தாளும் அவரின் உருவம் எங்களை மகிழ்ச்சியாக வைத்துள்ளது இந்த நொடியும் உனக்கானது அண்ணன்

  • @ManiKandan-ni2zu
    @ManiKandan-ni2zu 3 ปีที่แล้ว +1

    தமிழ் நாட்டில் இப்படி ஒரு திறமையான ஆள் இருக்குமா வடிவேல் பாலாஜி

  • @gokulakrishnanb9223
    @gokulakrishnanb9223 3 ปีที่แล้ว +17

    this tribute better than vijay tv compilations

  • @poobalakannan714
    @poobalakannan714 3 ปีที่แล้ว +3

    Miss you naa... U are legend in kpy.
    No one can't beat you.

  • @benitraja
    @benitraja 3 ปีที่แล้ว +8

    Missing you "CONCEPT-LESS KING OF COMEDY " Vadivelu Balaji..

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 3 ปีที่แล้ว

    எல்லோரையும் சிரிக்க வைத்த இந்த நிகழ்ச்சி இப்போ என்னை அழ வைக்கிறது. எப்படியான கலைஞனை இழந்து விட்டோம். 😪😪😪

  • @thunderbird-2624
    @thunderbird-2624 3 ปีที่แล้ว +42

    தெய்வம்யா மனுசன் 😭😭😭

  • @beulahhephzibahg2175
    @beulahhephzibahg2175 3 ปีที่แล้ว +3

    His death is really unbearable 😫😪💔 Ennoda oru aasa avaroda irappu oru kanava irukka koodadha apdinradhu dhan 😞😣 Love you a lot ❤💥

  • @deepagurukothalamuthu7339
    @deepagurukothalamuthu7339 3 ปีที่แล้ว +3

    Miss you so much 😭 elaraium kastapa2thi pakra ulagathula elaraium santhosa patuthi paka oru silaralathan mutium apti eruntha oru nalla person ah Balaji Sir elama ponathu truly very bad 😢 miss So much sir 😭🙏🙏💐

  • @ekramram2118
    @ekramram2118 3 ปีที่แล้ว +1

    உங்களை கண்டு எங்கள் சோகங்களை மறந்து மனதார சிரிக்கும் அந்த சிரிப்பு இருக்கும் வரையில் என்றும் நீங்கள் எங்களுடன் 😢😢😢

  • @MoshiVarshi
    @MoshiVarshi 3 ปีที่แล้ว +15

    He never disappointed his audience 🔥

  • @darvintharannair9777
    @darvintharannair9777 3 ปีที่แล้ว +5

    2 legend in same frame
    Murali Sir n Vadivelu Balaji Sir

  • @sumirajadurai
    @sumirajadurai 3 ปีที่แล้ว +24

    What a great talent..he didn't get that much of a recognition tho...sad

  • @tovenkatesgmail
    @tovenkatesgmail 3 ปีที่แล้ว +28

    Million thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shaminisellakutty9806
    @shaminisellakutty9806 2 ปีที่แล้ว +5

    Miss him so much. 😓😓😓 May he rest peace. 🙏🙏

    • @prem91
      @prem91 2 ปีที่แล้ว

      இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்
      உண்மையாவே உங்கள ரொம்ப miss😭பண்றேன் வடிவேல்👑பாலாஜி அண்ணா

  • @sakthimaheswari2749
    @sakthimaheswari2749 3 ปีที่แล้ว +6

    The edit which made me to cry whenever I see that is this video edit legendary edit we really miss u 😭

  • @karthikraja7804
    @karthikraja7804 3 ปีที่แล้ว +1

    இவர் பாலாஜி அண்ணா நீங்கள் இந்த காணொளியை பார்க்கும் பொழுதுதான் உங்கள் நினைவில் வந்துகொண்டே இருக்கிறது எப்பொழுதும் உங்கள் நினைவில்

  • @tamilguyinchina9952
    @tamilguyinchina9952 3 ปีที่แล้ว +7

    Best Tribute video so far...

  • @bharathiraja1286
    @bharathiraja1286 3 ปีที่แล้ว +6

    What a talent man. What a timing sense. Really u r my brother

  • @ifaanailyas6841
    @ifaanailyas6841 3 ปีที่แล้ว +9

    Only rare ppl have innocense and childish pure smile like spb and vadivel balaji anna.. they left the world too early... love these 2 legends....

  • @karthiks9990
    @karthiks9990 2 ปีที่แล้ว +1

    வடிவேல் பாலாஜி செம ஆளு. அவரு இல்லாதது வருத்தமே.

  • @rajukrishna7436
    @rajukrishna7436 2 ปีที่แล้ว +1

    நம்மை சிரிக்க மட்டுமே வைத்த வடிவேல் பாலாஜி அழுகவும் செய்துவிட்டார். நம்பவே முடியவில்லை அவர் இல்லை என்பது

  • @saravananlokesh3765
    @saravananlokesh3765 3 ปีที่แล้ว +65

    I'm thinking God wants to laugh so he tooked him such a person know one can fille his place neither than again Balaji Anna I really miss you anna

    • @anbukumaran9032
      @anbukumaran9032 3 ปีที่แล้ว +1

      Hmmm you are correct.. romba puduchu pochu pola kadavuluku

  • @biotechskinlabmalaysia6401
    @biotechskinlabmalaysia6401 3 ปีที่แล้ว +39

    He make people's laugh once upon a time and now he make us cry too.. May his soul rest in peace..

  • @pranagaa6793
    @pranagaa6793 3 ปีที่แล้ว +1

    Legendary actor Murali sir.. legendary comedian vadivel balaji anna

  • @user-zc5vk7kx4m
    @user-zc5vk7kx4m 2 ปีที่แล้ว +1

    உன்னை நினைத்து அலுவதில்லை நான் ஏன் என்றால் நீ எங்கனை சிரிக்க வைத்தவன். நீ எமன் முன் நின்று எமனையும் சிரிக்க வைத்து இருக்கின்றாய் வடிவேல் பாலாஜி.

  • @aswathsrinivasan6168
    @aswathsrinivasan6168 3 ปีที่แล้ว +3

    Comedy pani sirika vaikarathu easy but patha odane siripu vara vaikarathu romba kastam Balaji anna u did it

  • @ranjithamurugapandiyan6958
    @ranjithamurugapandiyan6958 3 ปีที่แล้ว +14

    Miss you vadivel balaji anna 😭😭😭

  • @ramskumar2359
    @ramskumar2359 3 ปีที่แล้ว +1

    Awesome performance balaji sir, we miss u always

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 3 ปีที่แล้ว +2

    வடிவேலு பாலாஜியால் தான் வடிவேலுக்கே பெருமை. சில தனித்திறமைகள் நிறைய உடையவர் இந்த அற்புதமான கலைஞன்.

    • @AyyanarLost
      @AyyanarLost 3 ปีที่แล้ว +1

      வடிவேல் பாலாஜி திறமையானவர் னு சொல்லுங்க...ஏத்துக்குறேன்... ஆனா வடிவேலுக்கே பெருமை வடிவேல் பாலாஜி னு சொல்லாதீங்க...வடிவேல் பாலாஜி தொலைக்காட்சிக்கு வருவதற்கு முன்பே வடிவேலு சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து விட்டார்..வடிவேலு மாதிரி செய்ததால் தான் பாலாஜிக்கு வடிவேல் பாலாஜி என்று பெயர் வந்தது

    • @dr.madhavanneyveli6475
      @dr.madhavanneyveli6475 3 ปีที่แล้ว

      @@AyyanarLost மறைந்தவர் ‌மேல் அன்பு வைத்து சொல்வது அவர் பெருமை ஓங்கி சொல்வது மரபு. வருத்தம் வேண்டாம் ஐயா.

  • @kalaitamilan6313
    @kalaitamilan6313 3 ปีที่แล้ว +13

    வடிவேல் பாலாஜி அண்ணா,,, உன்னை நினைத்தால்,, கண்ணீர் வருகிறது

  • @naangavaalupasanga8770
    @naangavaalupasanga8770 3 ปีที่แล้ว +7

    Miss you Balaji.. Thanks team for the great compilation..

  • @rishikarthick6324
    @rishikarthick6324 2 ปีที่แล้ว +1

    அவரு இல்லாம விஜய் டிவி பாக்கவே புடிக்கல love you anna😘😘

  • @ArunKumar-ms7xn
    @ArunKumar-ms7xn 3 ปีที่แล้ว +1

    LEGEND ...... one of d brightest STAR.... Vadivel BALAJI !!!!! Luv u n miss u......

  • @arula3456
    @arula3456 3 ปีที่แล้ว +6

    he is a versatile actor, miss u so much Mr.Vadivelu.

  • @lifeistolive123
    @lifeistolive123 3 ปีที่แล้ว +8

    The unmemorable person , really the whole Tamil family missing you, our lovely vadivel Balaji bro

  • @dom878700
    @dom878700 3 ปีที่แล้ว +2

    Superb video guys will be missed 😭RIP VADIVEL BALAJI GOD BLESS

  • @veeramaninagapan2576
    @veeramaninagapan2576 3 ปีที่แล้ว

    Sirichikite pakamudiyala.. avlo azhuga varudhu thank you... balaji anna... 😅😅😭😭😭😭😭

  • @abhimodhaliyar
    @abhimodhaliyar 3 ปีที่แล้ว +6

    semma mashup bro... legend miss u

  • @gajamadan375
    @gajamadan375 3 ปีที่แล้ว +6

    Love u vadivel Balaji sir RIP.....

  • @agoramramanujam5939
    @agoramramanujam5939 2 ปีที่แล้ว +1

    நல்ல நல்ல நடிகர்கள் தான் மிக விரைவில் நம்மை விட்டு பிரிகிறார்கள்

  • @rakeshj994
    @rakeshj994 3 ปีที่แล้ว +2

    Such a great actor in Vijay Tv we miss you anna😓😓😓

  • @minijessy3928
    @minijessy3928 3 ปีที่แล้ว +4

    Ur lovable and kind heart to the people bro so tat now many people taking care of ur fmly by god grace

  • @kannan4771
    @kannan4771 3 ปีที่แล้ว +5

    Really love the best comedian vadivel balaji anna. The last words are really power full. Love you lot.. from kerala

  • @s.rohitkumar3612
    @s.rohitkumar3612 2 ปีที่แล้ว +1

    miss u a lots anna ... daily seeing your videos cant forget u... You r a Legend,,,,,😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ambika8365
    @ambika8365 2 ปีที่แล้ว +2

    Rompa miss panren balaji anna 😭😭😭