Ajith - Director பாலா மோதலின் பின்னணி | Bayilvan Ranganathan Exclusive Interview | Ajith Kumar| Bala

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    Ajith-Director பாலா மோதலின் பின்னணி | Bayilvan Ranganathan Exclusive Interview | Ajith Kumar | Bala
    #ThalaAjith #Ajithkumar #Rajinikanth #Kalaignar #AjithKumar #AjithKumarValimai #Ajithvalimai #AjithKumarMovies #AjithThala #AjithKumar #Ajithkumarmoviesfamily #Ajithkumarinterview #Ajithkumarbikestunt #valimaiajith #AjithLKumarSouthMovie #AkAjithKumar #Ajithkumarsong #actorajithkumar #Ajithkumarsongs #Ajithkumarspeech #Ajithkumarmashup #Ajithscene #Ajithkumarnextmovie
    Breakup Repeat Short Film
    Link: • BREAKUP Repeat Time Lo...
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

ความคิดเห็น • 304

  • @ramarajs7390
    @ramarajs7390 2 ปีที่แล้ว +143

    இவர் குறை சொல்லாத, குறை சொல்ல முடியாத ஒரே ஆள் அஜித்குமார் மட்டும் தான்..

    • @chandrasekar2698
      @chandrasekar2698 2 ปีที่แล้ว +6

      உண்மை

    • @hari7Ajay
      @hari7Ajay 2 ปีที่แล้ว +9

      Ivarukey manasachi uruthirum ... Thala ya kora solla koodathu ntu

    • @brians6436
      @brians6436 2 ปีที่แล้ว +2

      Vivegam movie Tamilan TV review la romba down panni pesirkaar, But afterthat thala pathi sariya purichukittar pola.

    • @rameshguru6926
      @rameshguru6926 2 ปีที่แล้ว +2

      Uanmai

    • @erodekarthicksspeech9973
      @erodekarthicksspeech9973 2 ปีที่แล้ว +3

      யெஸ்

  • @SelvaRaj-dk1fv
    @SelvaRaj-dk1fv 2 ปีที่แล้ว +17

    Ajith sir is a perfect man I love you thala

  • @purpleocean8967
    @purpleocean8967 2 ปีที่แล้ว +32

    🌟 மற்ற நடிகர்களோடு ஒப்பிடும் போது அஜீத் குமார் நல்லவராக தான் தெரிகிறார்.

  • @thamizhalaganrajangam1469
    @thamizhalaganrajangam1469 2 ปีที่แล้ว +15

    அவருடைய விருந்தோம்பலை விட்டுவிட்டீர்கள். மரியாதையுடன் வரவேற்பதும் தானே பறிமாருவதும் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைப்பதும் அவருடைய குணம்!

  • @jeeva3041
    @jeeva3041 2 ปีที่แล้ว +17

    Thala great 🔥

  • @self-madea.k.5654
    @self-madea.k.5654 2 ปีที่แล้ว +64

    அஜித் மிக சிறந்த மனிதர் , நல்ல மனுஷன் ய்யா எங்க தல

  • @heykumaran1540
    @heykumaran1540 2 ปีที่แล้ว +22

    Proud to be (thala) AK fan

  • @avinjenix8103
    @avinjenix8103 2 ปีที่แล้ว +45

    Am a huge fan of Thalabathy Vijay but have a lot of respect of Ajith sir in a way AK = MGR.

  • @shobanakumar2425
    @shobanakumar2425 2 ปีที่แล้ว +48

    Avara pathi negative nu idu varai naan ketadhe illai .. such a great man ❤️

    • @SASIKUMAR-fk4xl
      @SASIKUMAR-fk4xl 2 ปีที่แล้ว +7

      இதே மாதிரி தான் ரஜினியை இருபத்தி ஆண்டுகளுக்கு முன்னாடி ரஜினியை புகழ்ந்து சொல்லியா திரையுலகம் இன்று அவரை கேவலமாக பேசிக்கொண்டு வருகிறது அவர் மென்மேலும் வளர்ச்சி அடைந்து கொண்டு வருகிறது இது மற்ற நடிகர்களுக்கு சிம்ம சொப்பனம் இன்னும் பத்து வருடம் தமிழ் சினிமாவில் நடிக்கட்டும் அப்போ அஜித் யின் நிலைமை பாருங்கள் சினிமா என்பது ஒரு போலி உலகம் இவன் சொல்றதை வைத்து பெருமை படாதீர்கள் வெளி உலகிற்கு வராமல் எஸ்கேப் ஆகி கொண்டு வருகிறார் அதனால் இந்த பேச்சு ஒரு இரண்டு படம் தொடர்ந்து தோல்வியை தழுவட்டுமே அப்புறம் பாருங்களே அஜித்தை பற்றி எப்படி எல்லாம் பேசுவனுங்க இப்போதே மனதை திடப்படுத்தி கொள்ளுங்கள் சினிமா என்பது ஒரு மாயா போலி உலகம் சினிமாவில் ஜெயிக்கிற வானுக்கு தான் பெருமையா பேசுவானுங்க தோற்று விட்டால் அவன் நிலைமை திண்டாட்டம் தான் அதற்கு உதாரணம் ரஜினி எந்த வாயி புகழ்ந்து சொல்லியோதோ அதே வாயிலே தான் இழந்து சொல்லிக் கொண்டே வருகிறது உனக்கு எங்கே தெரிய போகிறது எங்ஙளை மாதிரி பழைய ரஜினி ரசிகர்களுக்கு தான் தெரியும் ரஜினி யார் என்று இதில் அஜித்தே அடக்கம் அவரும் ரஜினி ரசிகர் தானே

    • @ikumaraguru
      @ikumaraguru 2 ปีที่แล้ว +1

      @@SASIKUMAR-fk4xl இந்த நிலை jvc அவர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடக்கும் ஆனால் நடிகர் அஜித் குமார் அப்படி அல்ல அவர் மிகவும் நேர்மையான மனிதர்

    • @vijayalakshmit8185
      @vijayalakshmit8185 2 ปีที่แล้ว +1

      guru yez yes correct

    • @G_R-885
      @G_R-885 2 ปีที่แล้ว +1

      @@ikumaraguru நல்ல செருப்படி பதில்🔥🔥🔥🔥🔥🔥

    • @DJ-li2ub
      @DJ-li2ub 2 ปีที่แล้ว +1

      இந்த channella பெரும்பாலும் உண்மைதான் சொல்லுவாங்க.
      நடிகர் அஜித் குமார் பற்றிய பலரும் அறியாத தகவல்கள் th-cam.com/video/VCVTVyJkHW4/w-d-xo.html

  • @ananthramrathinasamy8940
    @ananthramrathinasamy8940 2 ปีที่แล้ว +47

    அஜீத்தின் ரசிகனான எனக்கு அவரைப் பற்றி சினிமாத்துறையில் இருக்கும் என் நண்பன் ஆனந்த் மூலம் தெரிந்து கொண்டிருந்தாலும் கூடுதல் தகவல் சார் மூலம் தெரிந்து கொண்டதில் அஜீத்தின் மீதுள்ள மதிப்பு பன்மடங்காக பெருகி விட்டது

    • @RanjithKumar.12
      @RanjithKumar.12 หลายเดือนก่อน

      enakum konja sollunga sir

  • @c.ssuresh5247
    @c.ssuresh5247 2 ปีที่แล้ว +2

    Super sir
    Thala eppavume mass💥

  • @sirajdeen5538
    @sirajdeen5538 2 ปีที่แล้ว +25

    Ajith mass

  • @shekumohamad2125
    @shekumohamad2125 ปีที่แล้ว +2

    Thalaaaaaaaaaaaaaaaaaaaaaaaa massssssssssss..

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 2 ปีที่แล้ว +7

    வாழு வாழவிடு ❤️

  • @rjvallabhan8318
    @rjvallabhan8318 2 ปีที่แล้ว +5

    Super presentation. Great to hear about the person who is a "Vazhikaatti". Love live AK

  • @sumansajitha2066
    @sumansajitha2066 2 ปีที่แล้ว +29

    THALA...Ak..... always....💪

  • @m4urec368
    @m4urec368 2 ปีที่แล้ว +74

    Thala Mass in the World

  • @kumarsaravana4838
    @kumarsaravana4838 2 ปีที่แล้ว +15

    Super, Ranganathan sir. Experienced journalist. Thanks

  • @karthikeyand6626
    @karthikeyand6626 2 ปีที่แล้ว +11

    The king AJITH KUMAR💥💥💯❤️

  • @karthikvlogs0585
    @karthikvlogs0585 2 ปีที่แล้ว +46

    Mankatha sir.. Nerkoda parvai ila

    • @chakravarthykrishna8960
      @chakravarthykrishna8960 2 ปีที่แล้ว +5

      மங்காத்தா மிகப்பெரிய வெற்றி. ஆனால் நேர்கொண்ட பார்வை தோல்விப்படம்.

    • @vennilaranganathan1044
      @vennilaranganathan1044 2 ปีที่แล้ว

      @@chakravarthykrishna8960 mm qqnqb he 5 the mm baàaàaaaaaaaagbgñ gg gwh2w thn tr AFF sa

    • @vennilaranganathan1044
      @vennilaranganathan1044 2 ปีที่แล้ว

      . Ok. Ln
      ... Ln ok on

    • @Mukesh_Official_
      @Mukesh_Official_ 2 ปีที่แล้ว +3

      @@chakravarthykrishna8960 nkp also blockbuster da

    • @kannappanravichandran7305
      @kannappanravichandran7305 2 ปีที่แล้ว

      Correct Bro.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 ปีที่แล้ว +3

    Ajith Vazhga..
    Rangan anna Vazhga.
    Cheers,
    Pradeep.
    Pollachi,Tamilnadu.

  • @SureshSuresh-it7hm
    @SureshSuresh-it7hm 2 ปีที่แล้ว +18

    Thala Thala only Thala

  • @ajithiyyappan7253
    @ajithiyyappan7253 2 ปีที่แล้ว +13

    ❤❤❤❤❤அஜித் ❤❤❤❤

  • @ABORB_EDITZ_
    @ABORB_EDITZ_ 2 ปีที่แล้ว +3

    💥💥💥

  • @chandrasekarchandhrasekar2524
    @chandrasekarchandhrasekar2524 2 ปีที่แล้ว +5

    Thala❤️ Ne yavlo tholvi padangal kuduthalum Andrum Andren drum Vun Rasigan ❤️Thala❤️

  • @pnagaraj5934
    @pnagaraj5934 2 ปีที่แล้ว +4

    கேப்டன் மிகவும் துனிச்சலானவர் என்பதை மறந்து விட வேண்டாம்

  • @subashe5573
    @subashe5573 2 ปีที่แล้ว +24

    Real hero AK❤️❤️

  • @shahidirfanvj2832
    @shahidirfanvj2832 2 ปีที่แล้ว +18

    Super ajith sir😍Say about my thalapathy vijay 🔥😍Plss🙏🙏🙏

  • @thayathayakaran8355
    @thayathayakaran8355 2 ปีที่แล้ว +3

    I'm srilanka thaya sir..nenkal sollum anaithum.unmaithan super sir super ajith anna i I love 💘

  • @VijayaKumar-mo4pi
    @VijayaKumar-mo4pi 2 ปีที่แล้ว +3

    Ajith sir very very super🌺🌴🌳🌸🌹🌻💐👪🥰

  • @c.gunashekar1204
    @c.gunashekar1204 2 ปีที่แล้ว +3

    Ak 👍

  • @bhargavikp8484
    @bhargavikp8484 ปีที่แล้ว

    ajith always great

  • @saravanaab3819
    @saravanaab3819 2 ปีที่แล้ว +36

    அஜீத் என்கிற மனிதனுக்கும் மற்றும்
    அஜீத் என்கிற நடிகனுக்கும் ரசிகன் என்பதில் பெருமை மற்றும் கர்வம் கொள்கிறேன் 😍🤩😎😀

  • @sena3573
    @sena3573 2 ปีที่แล้ว +6

    சார் உண்மை யிலேயே இந்த பதிவு நன்றாக இருந்தது. அஜித் அவர்கள் எவ்வளவு நல்லவர் என்று தெரிந்து கொண்டேன். வாழ்க அஜித் குமார். நல்லவர்கள் பற்றி நல்ல விதமாக வே பேசும் நீங்களும் வாழ்க. நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

  • @Mohankumar-bg5xp
    @Mohankumar-bg5xp 2 ปีที่แล้ว +1

    Ajith Meena Nadantha Filmfare Award Program Koncham Unga channel podunga Enna Nadanthathunu therunjukanum

  • @mukunds3144
    @mukunds3144 2 ปีที่แล้ว +14

    If an actor is using stunt double, it means he/she is cheating the audience.

  • @sankarsparta7261
    @sankarsparta7261 2 ปีที่แล้ว +8

    Kind Soul❤️

  • @wzimpact8832
    @wzimpact8832 2 ปีที่แล้ว +9

    Kanja adikka sonnathu tha unmaiyana karanam ( ithutha bala paduthula irunthu vilaguna Karanam)

    • @nsundu123
      @nsundu123 2 ปีที่แล้ว +2

      Nonsense not true he didn't narrate the story and Ajith kept on growing long hair and didn't sign other films he signed films like Tirupati he committed for the film in 2004 then in 2006 he announced that he has opted out of the film Naan Kadavul !!!!
      Arya also had same issue after signing Naan Kadavul for 5 years he couldn't sign any movie he couldn't cut his hair nor shave his beard !!!! Director Bala has this reputation of being idiotic to others and over abusive!!!! It's not abt taking drugs and Bala himself was a drug addict then only he used to get thinking for his films!!!

  • @manikumarize
    @manikumarize 2 ปีที่แล้ว +15

    Thala mass

  • @sutharshanthillainayagam6527
    @sutharshanthillainayagam6527 2 ปีที่แล้ว +7

    அருமையான பேட்டி. நன்றி

  • @thineshwaran8470
    @thineshwaran8470 2 ปีที่แล้ว +3

    Even Bayilvan have nothing to say bout Ajith. Thats a compliment.

  • @kayalsaskia1130
    @kayalsaskia1130 2 ปีที่แล้ว +1

    Ajith 😍❤😍🌹🌹🌹

  • @sukriramees2440
    @sukriramees2440 2 ปีที่แล้ว +6

    Ajith Kumar sir 1

  • @nmkr90
    @nmkr90 2 ปีที่แล้ว +12

    The Great AK

  • @MrKarthikeyan2810
    @MrKarthikeyan2810 2 ปีที่แล้ว +5

    Please tell why Ajith sir didn't attend SPB sir funeral? This is my biggest doubt..

    • @s.msankara6921
      @s.msankara6921 2 ปีที่แล้ว +4

      heard that he went to spb sir's house by that time body was taken to farm house.Farm house it was so crowded and more over Corona time too

    • @MrKarthikeyan2810
      @MrKarthikeyan2810 2 ปีที่แล้ว +1

      If that's true, I feel relieved. 👍

  • @brainstudios2706
    @brainstudios2706 2 ปีที่แล้ว +31

    அஜித் அவர்களை கஞ்சா அடித்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்தினார் இயக்குநர் பாலா...

    • @kumarsaravana4838
      @kumarsaravana4838 2 ปีที่แล้ว +9

      இதுதான் உண்மை.

    • @anandnathan2703
      @anandnathan2703 2 ปีที่แล้ว +10

      Bala director so stupid.

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว +4

      அஜித் ஹுரா குட லிவிங்டுகெதர் வாழ்ந்தப்ப ட்ரக் அடிட்தான்.

    • @kumarsaravana4838
      @kumarsaravana4838 2 ปีที่แล้ว +5

      @@selvams9850 நீ பார்த்த? பார்த்தமாதிரியே பேசுங்கடா...

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว +1

      @@kumarsaravana4838 அன்றைய பத்திரிக்கை செய்தி.உனக்கு தெரியலைனா உடனே நீ பாத்த அப்படினு கேட்காத.இது அன்றைய செய்தி .ஹூரா காதல் கோட்டை படத்துக்கு அப்புறம் ஒரே பிளாட்டுல வாழ்ந்தாங்கலாம் ஓரே ஜாய்ன்ட் அக்கவுன்ட் அஜித்தோட பணத்தை அப்படியே ஹூரா ஆட்டையபோட்டதா செய்தி....அஜித் உங்களுக்கு பிடிக்குமா அவரும் மனுசன் தானே..

  • @a.b.yogeshyogesh4728
    @a.b.yogeshyogesh4728 2 ปีที่แล้ว +20

    ஐயா ஞானசூனியமே ரசிகர் மன்றம் கலைத்த பிறகு வந்த மாபெரும் வெற்றி பெற்ற படம் மங்காத்தா தான் நேர் கொண்டபார்வை அல்ல சரியாக பேசவும்

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 2 ปีที่แล้ว

      Intha maaperum vishayam theriyalenna gnanasoonyama? yeppa enna oru thelivu!

  • @vishnu36s81
    @vishnu36s81 2 ปีที่แล้ว +9

    AK = Gentleman 🙌💯❤

  • @saravananhsaravanan7153
    @saravananhsaravanan7153 2 ปีที่แล้ว +6

    Great sir thala na mass

  • @ajayn3876
    @ajayn3876 ปีที่แล้ว

    aprom kalil vilundhu sariyakiyadhu dhaan superb apdithaan seiyvendum

  • @Roja21701
    @Roja21701 2 ปีที่แล้ว +5

    Sorry NKP la oru mass fight iruku.... 🔥🔥🔥

  • @bluegreen4277
    @bluegreen4277 2 ปีที่แล้ว +8

    AK🔥🔥🔥

  • @sriramsujii5954
    @sriramsujii5954 2 ปีที่แล้ว +11

    Manitha kadavul ajith...❤️ One man army 💯🔥

    • @foodbox3152
      @foodbox3152 2 ปีที่แล้ว +10

      thambi unaku yaaru sooru poduranga !!!!!

  • @roshan-tv7zd
    @roshan-tv7zd 2 ปีที่แล้ว +5

    Ajithkumar 🔥🔥🔥🔥🔥

  • @Iyeween57
    @Iyeween57 2 ปีที่แล้ว +7

    A real super hero and real Human being

  • @uthayasooriyanarul3022
    @uthayasooriyanarul3022 2 ปีที่แล้ว +3

    என்ன பயில்வான் நேர்கொண்ட பார்வை படம் நீங்கள் பார்க்கவில்லையா?அதில் சண்டைக் காட்சி இருக்கே? அதைப் பார்க்கவில்லையா?

  • @coolkhankhan
    @coolkhankhan 2 ปีที่แล้ว +3

    THALA 💥💥MASS 🔥🔥🔥

  • @Karma123-atoz
    @Karma123-atoz 2 ปีที่แล้ว

    பயில்வான் சார் அது நேர்கொண்ட பார்வை அல்ல,, மாங்காத்தா,,,, சூப்பர் ஹிட்,,, நேர்கொண்ட பார்வை படம் சுமார் தான்

  • @333sasi
    @333sasi 2 ปีที่แล้ว +3

    sir mankatha before he done rasigar mandram

  • @ram9994039843
    @ram9994039843 2 ปีที่แล้ว +7

    Ak super 👍👍👍

  • @j.thiyagurajan401
    @j.thiyagurajan401 2 ปีที่แล้ว +1

    I love you AK sir

  • @ravishankarb7441
    @ravishankarb7441 2 ปีที่แล้ว +3

    அண்ணா. T shirt தான் உங்களுக்கு சூட் ஆகிறது

  • @அப்பராவு.இ.ரா
    @அப்பராவு.இ.ரா 2 ปีที่แล้ว +17

    இன்று பாலா எங்கே.....
    அஜித் இப்போதும் இங்கே....

    • @rkavitha5826
      @rkavitha5826 2 ปีที่แล้ว

      Everyone has their own talent

  • @renuschrenugachock4960
    @renuschrenugachock4960 ปีที่แล้ว

    SPB helped Ajith in his early stages in Hyderabad. Batilvaan needs to do more research

  • @ayyappansurya1533
    @ayyappansurya1533 2 ปีที่แล้ว

    Super sir you pech

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 2 ปีที่แล้ว +5

    Awesome...

  • @mohammednijam6037
    @mohammednijam6037 2 ปีที่แล้ว +4

    பாலாவும் திமிர் பிடித்தவன் அஜித்தும் திமிர் பிடிச்சவன் அதான் பிரச்சினை

  • @selviprabhaharan2667
    @selviprabhaharan2667 2 ปีที่แล้ว

    Semmmmmma

  • @jeevanandhamkaliappan2177
    @jeevanandhamkaliappan2177 2 ปีที่แล้ว +1

    Super sema ievankuda naducha antha nadigai thapucha illa ava market A kali ai ierukkum puruchu nysa naluvetta Nayan na thavudhu oru nadiga ,,,,,,,

    • @arunchandruak1966
      @arunchandruak1966 2 ปีที่แล้ว +1

      Konjam puriyura mathire comment Pannu bro

    • @mohammedhaq9238
      @mohammedhaq9238 2 ปีที่แล้ว +1

      Annaaaa panra ,apaadi iruka gang ahh neee😂😂purira mari solu yaaa

  • @bangaloremobileshivision2797
    @bangaloremobileshivision2797 2 ปีที่แล้ว

    Ajith dissolved fans club b4 mankatha sir

  • @sadiq99401
    @sadiq99401 2 ปีที่แล้ว +3

    Nerkonda parvai la fight illaiya, enna padam pathingala illaiya?

  • @sasisasi8567
    @sasisasi8567 2 ปีที่แล้ว +4

    All ways thala king

  • @MaheshMahi-ep4kb
    @MaheshMahi-ep4kb 2 ปีที่แล้ว +9

    AK na mass

  • @seventymm977
    @seventymm977 2 ปีที่แล้ว +3

    Ajith means phoenix.. I am. No fan but like him a lot...

  • @devpranav7586
    @devpranav7586 2 ปีที่แล้ว +2

    AK

  • @ranjithamanikkam4001
    @ranjithamanikkam4001 2 ปีที่แล้ว

    🙏

  • @SelvaKumar-jq7or
    @SelvaKumar-jq7or 2 ปีที่แล้ว +8

    Smart thala ke 2 love failure means but who has very medium look like us.. love is?

    • @mohammedhaq9238
      @mohammedhaq9238 2 ปีที่แล้ว +1

      Yen broo ..apdi yosikiringa...thala ke 2love failure aagi...adhuku aprm inoru love vandhuchu la adhu dhana ipo varaikum iruku adhalam varum bro chill

  • @ImranImran-dz7fc
    @ImranImran-dz7fc 2 ปีที่แล้ว

    Ajith avar tanmai ellaraiyum madhikum kunam ullavar

  • @arunkumar-kd3eo
    @arunkumar-kd3eo 2 ปีที่แล้ว +11

    AK MASSSS 🙏🙏🙏

  • @josh2835
    @josh2835 2 ปีที่แล้ว +13

    Sooppper Thalaiva🔥

  • @abhish4420
    @abhish4420 2 ปีที่แล้ว +5

    Ak😎

  • @satheesraisah4969
    @satheesraisah4969 ปีที่แล้ว

    Ajith mother sindhi from Pakistan man

  • @sureshvijay6780
    @sureshvijay6780 2 ปีที่แล้ว +11

    Thalapa 🔥🔥🔥🙏

  • @srchandran1271
    @srchandran1271 2 ปีที่แล้ว +1

    Ungala pathi oru video podunga.
    Only true story.

  • @tamilkudir3
    @tamilkudir3 2 ปีที่แล้ว +10

    Thala 3. 10🤩.

  • @nilarathiharathiha8039
    @nilarathiharathiha8039 2 ปีที่แล้ว

    Sbp. Sir thn thala Ajith first movie la vaipu vagi kudutharu movie name perma pothagam

  • @Krishna-rq6ul
    @Krishna-rq6ul ปีที่แล้ว

    அஜித்குமார் மிகவும் நல்லவர்

  • @supersingerrasigan5590
    @supersingerrasigan5590 2 ปีที่แล้ว +3

    Bailvaan anna unga special’e kisu kisu thaan.😜 summa ajith - shalini kisu kisu sollunga 🤪

  • @anandhrkanandhrk4536
    @anandhrkanandhrk4536 2 ปีที่แล้ว +4

    Ak mass

  • @chezhiyanela1092
    @chezhiyanela1092 2 ปีที่แล้ว +2

    😪 Proud be fan #AK

  • @yazhinaa2623
    @yazhinaa2623 2 ปีที่แล้ว +1

    Ak always ultimate

  • @KamalKamal-hu8hv
    @KamalKamal-hu8hv 2 ปีที่แล้ว +7

    Ea thala ea உசுரு...

  • @prakashnatarajan9188
    @prakashnatarajan9188 2 ปีที่แล้ว +3

    Super sir

  • @ShivaKumar-tv2rq
    @ShivaKumar-tv2rq 2 ปีที่แล้ว +1

    Thala Ajith and actress Meena issue?

  • @kalpanamohan388
    @kalpanamohan388 2 ปีที่แล้ว +2

    Balavukku Kaazhppunarchi Adhikam.Azhaganavargalai Asingamaga kaattuvaar. AK nallamanidhar.

  • @sebasthiyarjesudoss4328
    @sebasthiyarjesudoss4328 2 ปีที่แล้ว +3

    🌹🌹🌹🌹

  • @gopalkrishnan6560
    @gopalkrishnan6560 2 ปีที่แล้ว +5

    Terror mudhal amaicher kalaingar hahaha.
    Yes silent terror than kalaingar

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 2 ปีที่แล้ว

    Ajith Kumar

  • @venkatalakshmivishvanathan8536
    @venkatalakshmivishvanathan8536 2 ปีที่แล้ว +2

    SPB sir தூக்கிவிட்டார், ஏன் மறைக்கிறீர்கள்

  • @cskngroups
    @cskngroups 2 ปีที่แล้ว +1

    எந்தன் உயிர் என்று நான் சொல்லமாட்டேன் எனக்கு ரொம்ப அதிகமா புடிக்கும்
    திரு. அஜித்குமார் சார் பல்லாண்டு காலம் வாழ்க