4 மாசம் business ல அதிக லாபம் பாக்கலாம் 😲 | 60000 கிலோ இறால் வளர்ப்பு | Tamil Trekker
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
- ********************
#tamilnadu #farming #ad #travelvlog
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
********************
for Prawn Order Jamin : +91 9566546165
Join us on an exciting journey to a prawn farm, where we'll dive into the fascinating world of prawn (shrimp) cultivation! Get ready to discover:
🌊 Pond Life: Explore the vast ponds or enclosures where prawns thrive in carefully controlled water conditions.
🍽️ Feeding Frenzy: Witness the feeding process as prawns munch on specially formulated pellets, tailored for each growth stage.
🎣 The Catch: Experience the thrill of harvesting as nets and traps are used to capture prawns at their prime for the table.
♻️ Sustainability Matters: Learn how these farms practice eco-friendly techniques, manage diseases, and impact local communities positively.
From tiny larvae to succulent prawns, this adventure offers insights into the sustainable and delicious world of prawn farming. Join us for an educational and mouthwatering vlog you won't want to miss!
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
வந்திட்டியா நண்பரே 👍👍👍. கொஞ்சநாள் இந்தியால இருங்க
கண்டிப்பாக மின்சார கட்டணம் விவசாயத்தில் சேர்க்காவிட்டாலும் இந்த தொழிலை நம்பி நிறைய ஊழியர்களின் நலன் கருதியாவது மின்சார கட்டணம் குறைத்தால் தொழில் மேம்படும் அருமையான வீடியோ புவனிக்கு வாழ்த்துக்கள்
இந்த தொழில் முதல் தடவையாக பார்க்க முடிகின்றன இதுபோன்ற தகவலாக அறிய ஆர்வமாக உள்ளன காட்ச்சிக்காக நன்றிங்க
இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் மாசு அடையும்.கடல் நீரை நிலத்தில் தேக்கினால் அருகில் உள்ள குடிநீர் உப்பாகும்.அமெரிக்க. யூரோப் இல்லாத கடலா டெக்னாலஜியா? ஏன் இங்க உற்பத்தி பண்ணி அங்க போகுது?
23:48 அங்குள்ள குளிர் இறால் வளர்ப்புக்கு ஆகாது
Kindly visit Nellore aporam pesunga nell vayalym eral pannai yum ona than irukum
2:16 to 2:36 Semma Comedy Unexpected 😂😅
I'm aquaculture technician.... working with Andhra Pradesh.. native Villupuram......i know very well about praw farm.
Can I get number
உப்பு தண்ணியேத்தி நிலத்தை...பாழக்குறாங்கேன்னு சொல்லலை யீ....ராஜா....
நல்ல நன்பர்.... சிறப்பான உணவு உபசரிப்பு..... பயணம் தொடரட்டும் புவணி
Solar benal வைக்க வேண்டும் சூரியஒளி மின்சாரம் உற்பத்தி செய்யவேண்டியது தானே
வாழ்த்துக்கள் புவனி ❤🎉 நற்பணி தொடரட்டும்
திருச்சி வானொலி யில் FM வருவதற்கு முன்பு வயலும் வாழ்வும் நிகழ்ச்சி கேட்டிருக்கிறேன். அதுபோல தமிழ் ட்ரெக்கேர் ல் வ வா பார்த்தேன்.
உழவர் உலகம் முதல் அலைவரிசை
Intha government tasmac aah than support pannum, business aah support aa panathu😞
We need change ❤
annamalai coming
@@coursdecivilisationdelinde1136 😂rip bjp
@@coursdecivilisationdelinde1136 dei BJP is ruling for 10 years in central and BJP was with ruling party in Tamil Nadu in previous election right.
Naam Tamilar ❤️ seeman ❤️
Vanakkam bro 😍😇🙏🏼. Unga video kaga than wait pannitu irunthen 😍🔥.
நீடாமங்கலம் வழியாக வாங்க
Super bro itho pola Tamilnadu niraya explore pannunga intha video sema interesting combo pack thanks
Very good video. Maybe you should take a break from your foreign tours and post videos with such unique and different content.
கட்டேமாவடியா நாலுமாவடியா
தம்பி சசி நல்லா இருக்கியா குடும்பத்தில் அனைவரும் நலம் தானே புவனி✌️🙏
மணமேல்குடி கோடியக்கரை வாங்க
Vanakkam Vaalthukkal.
தஞ்சை மைந்தன் உங்கள் பதுகாப்பிற்காக ஆனசப்பட்டியை ஆனிந்து வண்டியை ஓட்டுங்கள்!👍🙏
Spelling mistake 😂
Nampa ooru tnj pora valila patham pariya kovil devi pattinam innum neriya temple irukku parthuttu ponka buvani jollya irukkum
உணவை பார்க்கும் போதுதான் யாழ்ப்பாணத்தை முறையில் சமைத்த மாதிரி தெரிகிறது
எங்கள் ஊர் சாப்பாடு முறை மட்டும் அல்ல கலாச்சாரம் பேச்சு வளக்கு இலங்கை போல் தான் இருக்கும்
I shocked you are in Tamilnadu ❤
Trichy meet-up epo??
Thalaivaa.iraal.pannai.vachsurukkuravangkalai.paththi.ippati.oru.veetio.yaarum.pottathu.illai.neengka.first.time.veetio.poturingka.🔥🔥👍👍unmaithaan.laapam.kamithaan.nastam.athikamthaan.😞😔mallipattinam.katal.manoraa.லைட் அவுஸ் அங்க vanthu. Veetio. Potungka. 🤗🤗😇😇atutha. Veetiokku. Waitting. 🤗🤗👍👍😊😊😇😇veraleval. Veetio. Vaalththukal. Thalaivaa. 💐🌺👍👍🤝🤝😊😊😇😇
Video start Agara munadiye like ya potu than papen bcaz of my bro
Mind peace full ha irukum
Bro bro..entha mathiri video potunga ..locals m purchase panna usefula erukum..ethe pola neraiya business velila theriyalamaye poirutthu...thanks bhuvani bro...aptiye enaku oru post card...
Bro biofloc method la shrimp cultivation pathi video podunga
உங்க பொருளை நீங்களே எல்லா ஊர்லயும் ஒரு கடை போட்டு நில்லுங்க லாபம் அதிகம் கிடைக்கும் திருச்சில 1kg 450 ரூபாய்
Bro enga ooru bro na India la irutha vanthu pathurupen bro😂😂😂
Thalaivare naanum thanjavur than enga uru sadayarkovil ayyanar kovil nalla irukum tamilnatla engayum irugatha குதிரை இங்க அதிகமா கட்டி வச்சிருக்காங்க வந்து ஒரு ரெவியூ பண்ணுங்க
Try to change Solar system
இவ்வளவு மின் கட்டணம் கட்டுவதற்கு பதில்..சோலார் பேனல் போடலாமே!?...அதற்கான இடவசதி இருக்கிறதே?!
Panalam ana... Proper system India la illa... Even house hold kae ipo dan kongam stable ah varuthu...👍
Iceland pongaa Bro❤❤
Kolumbu style food
Awesome video.... Worth uhhh.... Seri ethuku antha malaysia bro va kutitu vantha??? Onnume pesa matingararu.... 😅😅😅
It will spoil ground level water that's why abroad countries not cultivating
Bro… Pattu poochi valarpu pathi sollunga!
VAZTHUKKAL SAGODARA VAZGA VALAMUDAN 👍👍👍💐💐💐👍👍👍🌷🌷🌷👍👍👍🌹🌹🌹👍👍👍⚘️⚘️⚘️👍👍👍
Pudukkottai ❤❤
Post card received bro ❤
Next entha country ku poreenga bro
Brother nanum kattumavadi tha pro ippo enga irukkinga
எங்க ஊர் கட்டுமாவடி நீங்க வந்தது தெரிஞ்சா meet panni irukkalam
Bro vedharanyam varuvingala kodiyakkarai
Thali enkaoorukku vathuerukinka kattumavati
Vanga bro enga oru rameshwaram kku welcome you Bro
Current ku solor pokanum yathu yaduthalum government government na
Dudu eppadi yaaru kudupa
Bro u stay tamil Nadu
More place video podungal
Romantic super very intrest
bro i am sethubavachataram near kadumavadi
love you bro enjoy the day ❤🎉😊
சோலார் போடுங்கள் சகோ
சாப்பாட்டில் கறிவேப்பிலையை சாப்பிடாத புவனி. இனிமே எல்லோரும் புவனியை பாலோ பண்ணுங்க. கறிவேப்பிலையை சாப்பிடாதீங்க
Pakkathula erukkurava su nalla perusa erukkum pls try ur vaai
We have form also now a days there is no profit only loss because of current bill 😢😢
Romba arumiya sonniga....
Bro ongaloda periy fan bro nanum pakkathula peravuranithan bro
Vankam bro kattumavadi la irudhu
நிச்சயமாக தங்களிடம் இரால் எங்கள் ஓட்டலுக்கு வாங்கி கொள்கிறேன். கவலை வேண்டாம்.
1:30 deforestation nala erukalam
வணக்கம் அண்ணா👋🙋😊
Buypack business iruntha podunga bro
Super bro video travel next country
Reply
எப்போ வந்தீங்க அண்ணா
Mantap cantik abg ❤
Bhuvani brother I love you 😍😍
வணக்கம் அண்ணா
Anna sorry na innaike unga notification varave illa illena first reply enadhutha adhu ungaluke theriyum
22:35 அது கொழம்பு இல்ல தல சொதி என்னு சொல்லுவாங்க srilankala
கட்டுமாவடி எங்க ஊர்
Hai ji naa unga frnd pattukkottai, adhirampattinam road pattukkottai main la yea kada irrukku bro,thondi my negative place bro but naa irrukkuradhu pattukkottai adhirampattinam road karrikkadu area
Bro estimation podungka pls
Arora rameshwaram upar stopped ab Rona bro code number bro rameshwaram Rameshwar murena upar padalgal
கொஞ்ச நாள் இந்தியாவில இருங்க
Good information brother
bro Mallippattinam monora ponga bro......
I'm from Hosur bro ❤️
Big fan of you bro❤
Rameshwaram varingala bro nanum rameshwaram than
bro must use solar panel
Why cont they use solar to reduce commercial current bills
பட்டுக்கோட்டை வாங்க அண்ணா ❤
Bro foreign trip eppo Bro. .reunion pakathu oor polaya
Bro நா ஊங்கலே நேர்லே பாத்து give away வாங்கலாம்மா கூடுப்பிங்கலா
Enga oru pakkathu oru bro❤
நண்பன் வலை குழு வடக்கு மணமேல்குடி
Wear seatbelt buvani... More than rules , life is more important for all..
Solar potunga bro
Hi Bhuvani super.
Kattumaai enga ooruthan thala
Meet up vaikalam nu solravuga oru likey poduga 💚
வாங்க நண்பா.. வாங்க
Seat belt pottu vandi ottunga
Alway sea food I prefer, no to forming fish.
Solar electric try
காற்றாலை ஒன்னு சொந்தமா வைங்க
Bro need more videos about business related
கிர்னாஜிபட்டினம்
Solar use pannina current bill kuraiyalaam
Super bro ❤❤❤❤