ஊரும் பொய் உறவும் பொய் நாராயணா - ஸ்ரீ பெருமாள் பஜனை பாடல் - Shri perumal Bajanai Padal |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 26

  • @govindarajs764
    @govindarajs764 14 วันที่ผ่านมา

    அருமை அருமை ஜெய்ஸ்ரீராம்

  • @govindarajs764
    @govindarajs764 14 วันที่ผ่านมา

    நன்றி நன்றி இன்னும் பல பாடல்களை பதிவேற்றுங்கள்

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 2 หลายเดือนก่อน

    ஸ்ரீமதே ராமானுஜாய நம:
    ஸ்வாமி திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு.

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 ปีที่แล้ว

    ஸ்ரீ மதே ராமானுஜாய நம

  • @srinivasanrajagobalan7757
    @srinivasanrajagobalan7757 15 วันที่ผ่านมา

    ஊரும் பொய் உறவும் பொய் நாராயணா
    உன் அருள் ஒன்றே உலகில் மெய் நாராயணா (2)
    நாராயணா ஹரி நாராயணா
    நாராயணா ஹரி நாராயணா
    தாயின் கருணையினால் தந்தை நான் கண்டு கொண்டேன்..
    தந்தையின் கருணையினால் குருவை நான் கண்டு கொண்டேன்..
    குருவின் கருணையினால் உன்னை நான் கண்டு கொண்டேன்.. (2)
    இதுவே தருணம் என்று கண்ணா நான் ஓடி வந்தேன்..
    ஊரும் பொய் உறவும் பொய் நாராயணா
    உன் உறவு ஒன்றே உலகில் மெய் நாராயணா
    ஜென்மத்தினால் பாவம்
    பாவத்தினால் ஜென்மம்
    தொடரும் நோய் தீர்க்கும்
    மருந்தே நீயாகும்..
    மருத்துவானாய் நின்ற மாமணிவன்னா உந்தன்
    மலரடி சேர்ந்துவிட்டால் மறுபடி பிறவி உண்டோ..
    நாராயணா ஹரி நாராயணா
    நாராயணா ஹரி நாராயணா
    ஊரும் பொய் உறவும் பொய் நாராயணா
    உன் உறவு ஒன்றே உலகில் மெய் நாராயணா..
    நாராயணா ஹரி நாராயணா
    நாராயணா ஹரி நாராயணா..

  • @gopinathvanasundram551
    @gopinathvanasundram551 3 ปีที่แล้ว +1

    ஸ்ரீ இராமாணுஜர் திருவடிகளே சரணம்

    • @voiceofvasudevan-tamilbaja5769
      @voiceofvasudevan-tamilbaja5769  3 ปีที่แล้ว

      th-cam.com/play/PL0ffziwTw3qTFuqxCH5wr2yZrDTg0ky43.html
      இந்த லிங்க் பாருங்க

  • @mageshs8077
    @mageshs8077 11 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @sagadevanamu6956
    @sagadevanamu6956 2 ปีที่แล้ว +2

    பாட்டு முடிந்து பின்னால் பாடும் பாடல்கள் வேன்டும் ஐயா

  • @jayamprinters9791
    @jayamprinters9791 ปีที่แล้ว

    🙏🙏👌👌🙏🙏

  • @sujeeravindran4104
    @sujeeravindran4104 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @pinkupatel2674
    @pinkupatel2674 3 ปีที่แล้ว

    Nice 🙏🙏

  • @shobimanish5415
    @shobimanish5415 3 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karthikkeyan8061
    @karthikkeyan8061 3 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏

  • @trollsonlinepkd9068
    @trollsonlinepkd9068 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

    • @parimalaguru6122
      @parimalaguru6122 ปีที่แล้ว

      உங்கள் பாட்டு சூப்பர் ஊரும் பொய்🎉

  • @villagetrinding
    @villagetrinding ปีที่แล้ว

    song lyrice tamil podunga ஐயா

    • @srinivasanrajagobalan7757
      @srinivasanrajagobalan7757 15 วันที่ผ่านมา

      ஊரும் பொய் உறவும் பொய் நாராயணா
      உன் அருள் ஒன்றே உலகில் மெய் நாராயணா (2)
      நாராயணா ஹரி நாராயணா
      நாராயணா ஹரி நாராயணா
      தாயின் கருணையினால் தந்தை நான் கண்டு கொண்டேன்..
      தந்தையின் கருணையினால் குருவை நான் கண்டு கொண்டேன்..
      குருவின் கருணையினால் உன்னை நான் கண்டு கொண்டேன்.. (2)
      இதுவே தருணம் என்று கண்ணா நான் ஓடி வந்தேன்..
      ஊரும் பொய் உறவும் பொய் நாராயணா
      உன் உறவு ஒன்றே உலகில் மெய் நாராயணா
      ஜென்மத்தினால் பாவம்
      பாவத்தினால் ஜென்மம்
      தொடரும் நோய் தீர்க்கும்
      மருந்தே நீயாகும்..
      மருத்துவானாய் நின்ற மாமணிவன்னா உந்தன்
      மலரடி சேர்ந்துவிட்டால் மறுபடி பிறவி உண்டோ..
      நாராயணா ஹரி நாராயணா
      நாராயணா ஹரி நாராயணா
      ஊரும் பொய் உறவும் பொய் நாராயணா
      உன் உறவு ஒன்றே உலகில் மெய் நாராயணா..
      நாராயணா ஹரி நாராயணா
      நாராயணா ஹரி நாராயணா..

  • @gopinathvanasundram551
    @gopinathvanasundram551 3 ปีที่แล้ว

    ஐயா ராமானுஜர் பாடல்

  • @KamaleshSowmiya
    @KamaleshSowmiya ปีที่แล้ว

    Lyrics for uncle

    • @srinivasanrajagobalan7757
      @srinivasanrajagobalan7757 15 วันที่ผ่านมา

      ஊரும் பொய் உறவும் பொய் நாராயணா
      உன் அருள் ஒன்றே உலகில் மெய் நாராயணா (2)
      நாராயணா ஹரி நாராயணா
      நாராயணா ஹரி நாராயணா
      தாயின் கருணையினால் தந்தை நான் கண்டு கொண்டேன்..
      தந்தையின் கருணையினால் குருவை நான் கண்டு கொண்டேன்..
      குருவின் கருணையினால் உன்னை நான் கண்டு கொண்டேன்.. (2)
      இதுவே தருணம் என்று கண்ணா நான் ஓடி வந்தேன்..
      ஊரும் பொய் உறவும் பொய் நாராயணா
      உன் உறவு ஒன்றே உலகில் மெய் நாராயணா
      ஜென்மத்தினால் பாவம்
      பாவத்தினால் ஜென்மம்
      தொடரும் நோய் தீர்க்கும்
      மருந்தே நீயாகும்..
      மருத்துவானாய் நின்ற மாமணிவன்னா உந்தன்
      மலரடி சேர்ந்துவிட்டால் மறுபடி பிறவி உண்டோ..
      நாராயணா ஹரி நாராயணா
      நாராயணா ஹரி நாராயணா
      ஊரும் பொய் உறவும் பொய் நாராயணா
      உன் உறவு ஒன்றே உலகில் மெய் நாராயணா..
      நாராயணா ஹரி நாராயணா
      நாராயணா ஹரி நாராயணா..

  • @sujeeravindran4104
    @sujeeravindran4104 2 ปีที่แล้ว

    Please lirycs anupungal

    • @srinivasanrajagobalan7757
      @srinivasanrajagobalan7757 15 วันที่ผ่านมา

      ஊரும் பொய் உறவும் பொய் நாராயணா
      உன் அருள் ஒன்றே உலகில் மெய் நாராயணா (2)
      நாராயணா ஹரி நாராயணா
      நாராயணா ஹரி நாராயணா
      தாயின் கருணையினால் தந்தை நான் கண்டு கொண்டேன்..
      தந்தையின் கருணையினால் குருவை நான் கண்டு கொண்டேன்..
      குருவின் கருணையினால் உன்னை நான் கண்டு கொண்டேன்.. (2)
      இதுவே தருணம் என்று கண்ணா நான் ஓடி வந்தேன்..
      ஊரும் பொய் உறவும் பொய் நாராயணா
      உன் உறவு ஒன்றே உலகில் மெய் நாராயணா
      ஜென்மத்தினால் பாவம்
      பாவத்தினால் ஜென்மம்
      தொடரும் நோய் தீர்க்கும்
      மருந்தே நீயாகும்..
      மருத்துவானாய் நின்ற மாமணிவன்னா உந்தன்
      மலரடி சேர்ந்துவிட்டால் மறுபடி பிறவி உண்டோ..
      நாராயணா ஹரி நாராயணா
      நாராயணா ஹரி நாராயணா
      ஊரும் பொய் உறவும் பொய் நாராயணா
      உன் உறவு ஒன்றே உலகில் மெய் நாராயணா..
      நாராயணா ஹரி நாராயணா
      நாராயணா ஹரி நாராயணா..

  • @g.dillibabug.dillibabu1046
    @g.dillibabug.dillibabu1046 ปีที่แล้ว

    ?