மிதுனம் - மிகபெரிய இன்ப அதிர்ச்சி காத்திருக்கு | குரு வக்ர பெயர்ச்சி | guru vakram - mithunam 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • #mithunam #astrology
    மிதுனம் - மிகபெரிய இன்ப அதிர்ச்சி காத்திருக்கு | குரு வக்ர பெயர்ச்சி | guru vakram - mithunam 2024

ความคิดเห็น • 121

  • @saravanas4814
    @saravanas4814 วันที่ผ่านมา +27

    வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை... ஏனோ தானோ என்று தான் போகுது...

  • @powerkabi4071
    @powerkabi4071 วันที่ผ่านมา +15

    ஜயா என் வாழ்க்கையில் நல்லதே நடக்காத ரொம்ப கஷ்டமா இருக்கு என் வாழ்க்கை எப்போது மாறும்

  • @SakthikumarKumar-i9p
    @SakthikumarKumar-i9p วันที่ผ่านมา +22

    எங்கள் வாழ்க்கையில் நல்லதே நடக்காதா ஏன் பிறந்தோம் என்று கவலையா இருக்கு கஷ்டம் மட்டும் தான் இருக்கு நான் சிரித்தே நிறைய வருடம் ஆகிறது எல்லாம் கடவுள் விட்ட வழி

  • @BalaSuppiramanian
    @BalaSuppiramanian 2 วันที่ผ่านมา +37

    Saththiyama mudiyala sir methunam thruvathirai

    • @kavyanavaneeth8842
      @kavyanavaneeth8842 2 วันที่ผ่านมา +4

      Adichu dhomsam panniruchunga neenga vera😢😢

    • @Gks0607
      @Gks0607 2 วันที่ผ่านมา

      😂😂😂😂😂

    • @ganesans5219
      @ganesans5219 วันที่ผ่านมา

      Naanum mithunam thiruvathirai

  • @KanagarajM-i1i
    @KanagarajM-i1i วันที่ผ่านมา +9

    கல்யாணம் பன்னதுல நிம்மதியே இல்ல சாகாம இருக்கே ஜயா

  • @balakumaran2469
    @balakumaran2469 2 วันที่ผ่านมา +44

    மன போராட்டம் நிம்மதி ஒன்றும் இல்லை ஐயா

    • @Gks0607
      @Gks0607 วันที่ผ่านมา

      @@balakumaran2469 vanga bro paathukalam

  • @kamaldivya2470
    @kamaldivya2470 2 วันที่ผ่านมา +9

    நன்றி நன்றி சூப்பர் சொன்ன சார் எனக்கு வேலை கிடைக்கணும் சார் நன்றி 🙏🙏🙏💐💐🙏🙏🙏

  • @gopinath6914
    @gopinath6914 2 วันที่ผ่านมา +2

    மிக்க நன்றி அய்யா

  • @ganeshanganesh6719
    @ganeshanganesh6719 วันที่ผ่านมา +3

    சாமி கோடி நன்மை நான் செத்து பொழைச்சேன் 🙏🥺🙏

  • @ww-hy1cw
    @ww-hy1cw 2 วันที่ผ่านมา +10

    Jadhagathil guru aatchi ya erunthal palan nallatha kodukuma sir

  • @SakthikumarKumar-i9p
    @SakthikumarKumar-i9p วันที่ผ่านมา +5

    நல்லதே எங்கள் வாழ்க்கையில் நல்லதே நடக்காதா மனம் நிம்மதியே இல்லை ஏன் பிறந்தோம் என்று கவலையா இருக்கு

  • @ShanmugamMuthu-uc4hs
    @ShanmugamMuthu-uc4hs 2 วันที่ผ่านมา +127

    நாங்கள் இறந்து மூன்று வருடம் ஆகிவிட்டது

    • @Bagswa
      @Bagswa 2 วันที่ผ่านมา +15

      😂😂😂 neengalum thiruvathirai ah??

    • @alexpandian9169
      @alexpandian9169 2 วันที่ผ่านมา +2

      Meendum uyriththu ezhuvom phoneix paravam naam

    • @SakthiVel-m4k
      @SakthiVel-m4k 2 วันที่ผ่านมา +5

      என் கிட்ட எதுவும் இல்லை. கடன் பட்டு கோர்ட் கேஸ்.மரியாதை அவமானம் சொல்ல முடியல

    • @logeshkumar6463
      @logeshkumar6463 2 วันที่ผ่านมา +1

      Correct

    • @kcmuthu7654
      @kcmuthu7654 2 วันที่ผ่านมา +3

      ​@@SakthiVel-m4kஉங்களுக்கு கடன் ஏன் ஏற்பட்டது கோர்ட் ஏன் போன்னிங்க.👍நான்னும் திருவாதிரை விருச்சிகம் லக்கினத்தில்.😊

  • @sathishsathi3186
    @sathishsathi3186 2 วันที่ผ่านมา +2

    Thank you Sir 🎉

  • @MelvinAlexandar
    @MelvinAlexandar วันที่ผ่านมา +2

    Only believing God sir...thanks sir all

  • @kamaldivya2470
    @kamaldivya2470 2 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் சார் நன்றி 🙏🙏🙏💐💐

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 2 วันที่ผ่านมา +8

    நீங்கல்லாம் சொல்றத கேக்கும்போதே "அட்டாக்" வந்துரும் போல..

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 2 วันที่ผ่านมา +1

    Nandri ❤

  • @rajamobiles41
    @rajamobiles41 2 วันที่ผ่านมา +12

    iruntha kaasu ellame poiruchu nga mana kastam romba athigam agiruchu oct 1 ku apram mattum 30000 panam poirucu nga

    • @FrancesThamotharam
      @FrancesThamotharam 2 วันที่ผ่านมา

      😢

    • @kavyanavaneeth8842
      @kavyanavaneeth8842 2 วันที่ผ่านมา

      Share market ah ji

    • @saravanakumar734
      @saravanakumar734 2 วันที่ผ่านมา

      Same blood Gemini thuruvadhurai

    • @y2y249
      @y2y249 2 วันที่ผ่านมา

      Ada ponga jiiii

    • @ssmusicals0904
      @ssmusicals0904 2 วันที่ผ่านมา +2

      Ennoda amount loan return panna karan vaangi vatchiruntha amount bank account la upi la thiruditanga intha month start aanathula irunthu rompa prblm marupadiyum mudiyala seththurulaam pola irukku

  • @chidambaram7119
    @chidambaram7119 2 วันที่ผ่านมา +7

    Thiruvadhirai star i partikulara podunga sir romba kastamam

  • @Revathi-d7t7q
    @Revathi-d7t7q 2 วันที่ผ่านมา +5

    Mithuna rasi punar posam natchathirm epadi irrukkum U S poga midiyuma visa irrukirathu January varaikkum irrukirathu neengal solra mathiri thadaiyaga irrunthathu neengal sollum varthaigal sariyaga ullathu nanri ayya reply

  • @gunasekaran.s2461
    @gunasekaran.s2461 วันที่ผ่านมา +6

    உடல் ஆரோக்கியம் தாருங்கள் சாமி

  • @sokkalingamketheeswaran2524
    @sokkalingamketheeswaran2524 2 ชั่วโมงที่ผ่านมา

    நீங்க சொல்ல மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு இனால் எதுவும் நடக்க மாட்டேன் என்கிறது

  • @manomani1389
    @manomani1389 2 วันที่ผ่านมา

    🙏🙏

  • @SathishSathish-uz3vx
    @SathishSathish-uz3vx 11 ชั่วโมงที่ผ่านมา

    Sir pudhiya viyaaparam arambikkalama?partnaroda?kattaayam reply pannunga,midhuna rasi thivaathirai natchachthiram

  • @ragaviragavi1896
    @ragaviragavi1896 ชั่วโมงที่ผ่านมา

    Intha time Kolantha baakiyam kedaikuma sir...

  • @Karpagaselvi-p1m
    @Karpagaselvi-p1m 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏 ஐயா

  • @saraswathy71
    @saraswathy71 26 นาทีที่ผ่านมา

    உண்மையா சொல்லனும்னா வேதனை, கஷ்டம், நிம்மதி இல்லாத வாழ்க்கை ஒரு முன்னேற்றமும் இல்லை. ஒரு இன்ச் கூட இல்லை

  • @kumaranambika2029
    @kumaranambika2029 2 วันที่ผ่านมา +1

    உண்மை நாமே நமக்கு நாமே குரு

    • @kumaranambika2029
      @kumaranambika2029 2 วันที่ผ่านมา

      யானையின் ஊவமாணம் அருமை

  • @PoonkothaiGajendran
    @PoonkothaiGajendran 2 วันที่ผ่านมา +2

    Appa my lifestyle went away with great struggled ,,,,,now my age is 60,,,8.40a.m,,,31.12.1963,,,,,mithuna rasi ,,,,,😢

  • @VijiSankar1101
    @VijiSankar1101 2 วันที่ผ่านมา

    Jothidam parkka mudiyama sir how much sir.

  • @Gks0607
    @Gks0607 2 วันที่ผ่านมา +4

    Peasa oru all koodailla ipadi oru vaalkai thevaiya poranthathula irunthu ippo varaikkum thanimai varumai mattume kooda irunthuttu irukku

    • @archanaarchu9003
      @archanaarchu9003 วันที่ผ่านมา

      Enakumae appadi tha iruku.. Yarumae illa

    • @Gks0607
      @Gks0607 วันที่ผ่านมา

      @@archanaarchu9003 don't feel your past, God soon answering your Life, take care

  • @Madhankumar121Mk
    @Madhankumar121Mk 2 วันที่ผ่านมา +33

    Sir ...mudiyala mithuna rasi ... thiruvathirai natchathiram .. life avlothana ellam pochi uyir mattum than eruku😢

    • @vigneshbalu9724
      @vigneshbalu9724 2 วันที่ผ่านมา +3

      Sir daily savu Vara alavuku kastam mudiyala miduna rasi

    • @y2y249
      @y2y249 2 วันที่ผ่านมา +3

      Ada aamam saami aaamam

    • @Bagswa
      @Bagswa 2 วันที่ผ่านมา +1

      Sir vidunga...evlo vo pathachu inimelum edhu vanthalum pathuklam...naanum mithunam thiruvathirai than..athellam pathuklam sir..namme ellame pathuttom

    • @Madhankumar121Mk
      @Madhankumar121Mk 2 วันที่ผ่านมา +1

      @@Bagswa illanga ...romba kastama eruku mudiyala...

    • @SakthiVel-m4k
      @SakthiVel-m4k 2 วันที่ผ่านมา +2

      Sir நான் ஊறவிட்டே குடும்பத்த விட்டுட்டு ஓடிட்டேன். என் நிலைமை யாருக்கும் வர வேண்டாம்

  • @DeepaDeepa-hc8qe
    @DeepaDeepa-hc8qe วันที่ผ่านมา

    Sivasri sir🎉🎉🎉❤❤

  • @kumudhavallivalli9850
    @kumudhavallivalli9850 วันที่ผ่านมา +2

    ஐயாநான்வாழ்க்கையில்படாதகஷ்டம்இல்லைநான்எல்லாம்ஏன்உயிரோடுஇருக்கிறேன்மூன்றுபேரைப்பெற்றும்என்னிடம்இருககும்பணத்தைப்பிடுங்கிக்கொண்டுதாய்என்றும்பாராமல்கேவலமாகபேசுகிறாரகள்

  • @krishnanram9948
    @krishnanram9948 วันที่ผ่านมา

    Sir, whether im punarvasu, my mrs. Arudra star, whether we can get back our money advanced/went out of our hands, due to cheating by close friend

  • @yogalingamannaluxmy4517
    @yogalingamannaluxmy4517 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா. எதுவும் நடக்கவில்லை. விரக்தியின் நிலமையில் இருக்கிறம். குடுப்பமே பிரிந்துதான் இருக்கிறம். அவர். வரமுடியாமல் நிக்கிறார்.

  • @BalajiBalaji-t5n
    @BalajiBalaji-t5n 2 วันที่ผ่านมา

    ayya allam pochi. 28 varudam appadi solvadhu Andru theriyala uyirmattumthan eruku anaku Veedu onnume vanga uthavi seythal pothum picha aduthu sari sappudren nandri ayya s l

  • @reshikabhaskar
    @reshikabhaskar 2 วันที่ผ่านมา +3

    Ayya please reply pannunga, 2022 la oru gov job ah yosikkama reject pannitten, adukku aprom neraiya mana varuttham. Ippo 2024 la oru course padikkuren but romba nalla padikkala but seekram job venum, enna nadakkum n therilla. Confidence eh illa.
    Mithunam rasi, mrugashrisham nakshathram , please reply pannunga sir. 26years aguthu work ponappro than kalayanam pannanum n irukken. Oru ponna romba kashtam ah irukku. Nimmadiye illa. Neraiya time waste ayirutchi. Reply pannunga sir

    • @jaiprabukanapathy532
      @jaiprabukanapathy532 วันที่ผ่านมา

      Yes, same story here. Mithunam and mirugasurudam nachatiram. Wait for good time.

  • @ShanmugamMuthu-uc4hs
    @ShanmugamMuthu-uc4hs 2 วันที่ผ่านมา +2

    துற் மரணம் வராமல் இருக்க வேண்டும்

  • @leelanarayanasami4654
    @leelanarayanasami4654 4 ชั่วโมงที่ผ่านมา

    Guru bagawan illa endha bagawaanum engal kavalaya pokkuvadhillai. Mithunam naaley sogamaana, vaazhkaidhan.
    Edhukku poyya puzhugareenga sambaadhikka.
    Uzhaichu sambadheenga ellorum

  • @leelanarayanasami4654
    @leelanarayanasami4654 4 ชั่วโมงที่ผ่านมา

    Naan sethu poi pathu varusham aagiradhu. Inimela nalla vazhi pirakka pogudhu

  • @ourfriend1684
    @ourfriend1684 2 วันที่ผ่านมา +2

    அப்போ உடல்நிலையில் முன்னேற்றம் கிடைக்காத

  • @SiyamalaSiyamala-ez6jq
    @SiyamalaSiyamala-ez6jq 13 ชั่วโมงที่ผ่านมา

    Samy gemy methanam

  • @ssathyaswathi
    @ssathyaswathi 2 วันที่ผ่านมา

    Same rasi vera stars ullavanga marriage pana matum tha nama nalla irupom ninaikura. Oruthar ku oruthar aaruthal soli purinchikitu emathama irupom.

    • @GKKSS-eh7dm
      @GKKSS-eh7dm 18 ชั่วโมงที่ผ่านมา

      Enakkum athe doubt thaan naanum 2nd marriage try pannalam nu irukken aana konjam bayamavum irukku

  • @DhanalakshmiSrinivasan-g1p
    @DhanalakshmiSrinivasan-g1p 4 ชั่วโมงที่ผ่านมา

    Marriage 6 months divorce
    En son... Ku.. En husband ke tu heart attack.. Guru.. Viidsma pidichi.. Kapathiten...
    Family.. Total.. Confused.. But.. Iraiven kalai.. Ketiya.. Pidichirukom....

  • @ShanmugamMuthu-uc4hs
    @ShanmugamMuthu-uc4hs 2 วันที่ผ่านมา

    நான் ஆட்டோ ஒட்டுனர்

  • @fathimamona4869
    @fathimamona4869 5 ชั่วโมงที่ผ่านมา

    paarkklam 2 days irukula 😂

  • @venkateshwaran6113
    @venkateshwaran6113 8 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂😂ayyyoooo

  • @krishnaveni4716
    @krishnaveni4716 9 ชั่วโมงที่ผ่านมา

    குழப்பமான வாழ்க்கை

  • @SelvaNaham
    @SelvaNaham 2 วันที่ผ่านมา

    😢😢😢😢ங😢😢😢😢😢😢

  • @GajaJaga-d3r
    @GajaJaga-d3r 10 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂

  • @malakathiresan4718
    @malakathiresan4718 12 ชั่วโมงที่ผ่านมา

    Thank you sir

  • @SakthikumarKumar-i9p
    @SakthikumarKumar-i9p วันที่ผ่านมา +1

    எங்கள் வாழ்க்கையில் நல்லதே நடக்காதா ஏன் பிறந்தோம் என்று கவலையா இருக்கு கஷ்டம் மட்டும் தான் இருக்கு நான் சிரித்தே நிறைய வருடம் ஆகிறது எல்லாம் கடவுள் விட்ட வழி

  • @RAMESHPERMAATAMA
    @RAMESHPERMAATAMA วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @kolanjiyapan7905
    @kolanjiyapan7905 2 วันที่ผ่านมา

    நன்றி ஐயா🙏