அம்மா வணக்கம்.என் குலதெய்வம் ஸ்ரீ வல்லம் மாரியம்மன் விடாமல் கும்பிட்டு வருகிறேன்.ஆனாலும் மகன் மகள் கல்யாணம் நடத்த முடியாமல் இருக்கிறது.வீடும் கட்டியும் பாக்கி கட்டுமான வேலைகள் பணம் இல்லாமல் அப்படியே இருக்கிறது. என்னை தொடர்ந்து கஷ்டமாக வைத்திருக்கிறாள்.ஒரு நல்ல யோசனை வழிகள் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.
ஏழு வாரம் செவ்வாய் கிழமை முருகனுக்கு விளக்கு போட்டு உங்கள் மகளுக்கு பெயரில் அர்ச்சனை செய்து வாருங்கள் இரண்டும் விசயமும் கைகூடும் முருகன் அருளால் நல்லதே நடக்கும்
ஏழு வாரம் இல்லை அம்மா ஒன்பது வாரம் பொதுவாகவே ஒன்பது வாரம் வெற்றிலையில் முருகனுக்கு விளக்கேற்றினால் நினைத்தது கைகூடும் கடன் தீரும் அதுவும் செவ்வா ஓரையில் ஏற்றினால் மிகவும் நன்மை தரும் வாழ்க வளமுடன் எல்லாம் நன்மைக்கே
🙏🙏🙏💥🎉🎉🎉❤️❤️❤️❤️❤️
Thanks 🙏
ஸ்ரீ வல்லம் மாரியம்மன் துணை. நான் நேரிடையாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றுதான் கும்பிட்டு வருகிறேன். எல்லாம் நல்லபடியாகவே நடக்கிறது.
அம்மா வணக்கம்.என் குலதெய்வம் ஸ்ரீ வல்லம் மாரியம்மன் விடாமல் கும்பிட்டு வருகிறேன்.ஆனாலும் மகன் மகள் கல்யாணம் நடத்த முடியாமல் இருக்கிறது.வீடும் கட்டியும் பாக்கி கட்டுமான வேலைகள் பணம் இல்லாமல் அப்படியே இருக்கிறது. என்னை தொடர்ந்து கஷ்டமாக வைத்திருக்கிறாள்.ஒரு நல்ல யோசனை வழிகள் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.
ஏழு வாரம் செவ்வாய் கிழமை முருகனுக்கு விளக்கு போட்டு உங்கள் மகளுக்கு பெயரில் அர்ச்சனை செய்து வாருங்கள் இரண்டும் விசயமும் கைகூடும் முருகன் அருளால் நல்லதே நடக்கும்
ஏழு வாரம் இல்லை அம்மா ஒன்பது வாரம் பொதுவாகவே ஒன்பது வாரம் வெற்றிலையில் முருகனுக்கு விளக்கேற்றினால் நினைத்தது கைகூடும் கடன் தீரும் அதுவும் செவ்வா ஓரையில் ஏற்றினால் மிகவும் நன்மை தரும் வாழ்க வளமுடன் எல்லாம் நன்மைக்கே
Kaalai kanru kutty veetukku varukirathu enna palan please mam
Sivan arul iruku ungaluku
அக்கா வீட்டிற்குள் கருங்குருவிநிலைவாசலைதட்டிவிட்டு வந்தது நல்லதா அக்கா
நல்லதா அக்கா என்னபலன்
பயப்படத் தேவையில்லை
akka..... kula deiva kovilil annan manaiviki annanin thangachi selaikudupathu nalladha ???
Nallathuthan