எதிர் நீச்சல் நாயகன் மாரிமுத்து வீட்டின் வாஸ்து இரகசியம் என்ன? | பகுதி 2 | Vasthu Master

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2023
  • #vasthu #vasthuplan #vasthunna #keralavasthu #vasthu_prakara #vasthushastram #vasthuinternationalacademy #raviramana
    25 ஆண்டுகளாக வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்பவர் ரவி ரமணா. இவர் அடிப்படையில் ஓர் அரசியல் பத்திரிகையாளராக வாழ்வைத் துவங்கியவர். திடீரென ஏற்பட்ட மனமாற்றத்தின் விளைவாக வாஸ்துமீது ஆர்வம் கொண்டு அதை பல கோணங்களில் ஆராய்ந்து, இன்று ஆயிரக்கணக்கான வாஸ்து மாணவர்களை உருவாக்கிய பெருமை பெற்றவராக விளங்குகிறார் இவர்.
    இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு வாஸ்து சீர்திருத்தம் செய்து பலரது வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். வாஸ்து சக்தி, வாஸ்து டெக்னிக் போன்ற தமிழின் முக்கியமான வாஸ்து இதழ்களின் ஆசிரியரும் இவரே, முதன்முதலில் வாஸ்துவுக்கென கன்னடத்தில் மாத இதழை கொணர்ந்தவரும் இவர்தான்!
    மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தின் பயிற்சி நிறுவனமான MSME மூலம், கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டிட மேற்பார்வையாளர்களுக்கும் வாஸ்துக் கலையை பயிற்றுவிக்கும் வாஸ்து பேராசிரியர் இந்தியாவில் இவர் ஒருவரே!
    அலுவலக தொடர்பு எண் :
    மோகன கண்ணன் 91500 06596
    K G நாகராஜன் 90253 70268

ความคิดเห็น • 19

  • @babu4506
    @babu4506 10 หลายเดือนก่อน +18

    தன் தாயின் வயிற்றில் கருவாக உருவாகும் போதே இப்பூவுலகில் எத்தனை வருடம் எத்தனை மாதம் எத்தனை நாட்கள் அதன் வாழ்க்கை அமையும் என்பது நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது என்பதே உண்மை. நீங்கள் உருட்டுங்க சார்

  • @orxcarments9809
    @orxcarments9809 9 หลายเดือนก่อน +2

    அருமையான.கருத்துக்கள்சார்

  • @kulandhi6525
    @kulandhi6525 10 หลายเดือนก่อน +2

    அருமை ஜயா

  • @ragulragul9368
    @ragulragul9368 หลายเดือนก่อน

    Arumai sir

  • @lathasingh5634
    @lathasingh5634 5 หลายเดือนก่อน

    Thank you for sharing sir🙏🏻

  • @ramakrishnanvanniyarajan9141
    @ramakrishnanvanniyarajan9141 10 หลายเดือนก่อน +3

    Sir
    Back ground music totally disturbed your speech. Not able to watch

  • @sureshramrajan3712
    @sureshramrajan3712 10 หลายเดือนก่อน +2

    மிக அருமையாக உள்ளது

  • @vetrivelvetri6814
    @vetrivelvetri6814 10 หลายเดือนก่อน +1

    Excellent sir

  • @vasudevan4300
    @vasudevan4300 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணன் பூர்வீகத்து வீடு தகவல் உண்மைதான்.நண்றி.

  • @varunshappymoment2277
    @varunshappymoment2277 4 หลายเดือนก่อน +1

    Sir ungala conduct pana mudiyuma.

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 2 หลายเดือนก่อน

    நான் கடந்த 10 வருடமாக வடமேற்கு தெரு குத்து
    வீடு + வியாபாரம் செய்து வருகிறேன்
    ஆனால் இது வரை கடன் போலீஸ் கோர்ட்
    என்று அலைந்து கொண்டு இருக்கிறேன்

  • @jothibaskaran1156
    @jothibaskaran1156 หลายเดือนก่อน

    என்னன்ன சொல்ரான் பாருங்க கம்பிகட்ர கதையா சொல்றபாருங்க

  • @rajisiwaa
    @rajisiwaa 5 หลายเดือนก่อน

    பூர்வீக வீடு பிரிக்க முடியலையே. மத்த ரெண்டு பசங்களும் அங்கதான் இருக்காங்க.
    நாங்க தான் வெளில இருக்கோம். எவ்வளவோ முயற்சி பண்ணியும் பிரிக்க முடியல.

  • @manjulasuresh8727
    @manjulasuresh8727 หลายเดือนก่อน

    Poorviga veedu illai endral?

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 10 หลายเดือนก่อน

    Sir Apartment veedu sathuram sevaham ethirpaarppuku கிடைப்பது இல்லை

  • @DhiyaDishanth
    @DhiyaDishanth หลายเดือนก่อน

    பத்துவருடமாகதேடியமெய்

  • @meenasankar7767
    @meenasankar7767 9 หลายเดือนก่อน +6

    யார் நல்ல சோதிடர் என்று கண்டு பிடித்து சொல்லுங்க சார் 😭

  • @trisav802
    @trisav802 10 หลายเดือนก่อน +3

    Veedu kattiyavarukku oru mouna Anjali seiya vendum enru interview eduthavar sonnathu ninaivukku varugirathu.

  • @japsltd
    @japsltd 10 หลายเดือนก่อน +2

    கட்டி முடிக்க பெறாத வீடு வாஸ்து எப்படி பேசும் ayya