போகிற போக்கில் கொளுத்தி போட்ட ரஜினிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. முதலுக்கே மோசம் வந்திரும் போலயே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 624

  • @neelamegam9040
    @neelamegam9040 2 หลายเดือนก่อน +509

    தலைவர் ரஜினி நகைச்சுவைக்காக சொன்னதை ....துரைமுருகன் வன்மத்துடன் பார்க்கிறார்..
    வயதான நடிகரால் மக்களுக்கு பிரச்சனை இல்லை ...வயதான செயல்படாத அமைச்சர்களால் மக்கள் பணம் வீணடிக்குப்படுகிறது..கமிஷன் என ஊழல் சுரண்டல் நடக்கிறது

    • @mythilirethi8896
      @mythilirethi8896 2 หลายเดือนก่อน +16

      100%

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 2 หลายเดือนก่อน +16

      ​@@mythilirethi8896 மக்கள் தேர்ந்தெடுத்த தலைவரை ஓய்வு எடுக்க சொல்வது ரஜினி யார் பலர் முன்னிலையில் ஒருவரை அவமான படுத்துவது வாய்க்கொழுப்பு

    • @user-yd6sz9tc1k
      @user-yd6sz9tc1k 2 หลายเดือนก่อน +3

      Rajiniyaala baathippu illainu yaaru sonnathu

    • @PADMANABANRAJAH
      @PADMANABANRAJAH 2 หลายเดือนก่อน +11

      மெண்டலானுக்கு பேச வராது, அப்புறம் எதுக்கு இதெல்லாம். பழைய ஸ்டுடென்ட்டுக்கு பதிலா சீனியர் ஸ்டுடென்ட்ன்னு சொல்லீருந்தா பிரச்சனை இல்லாம இருந்திருக்கும். யாரோ எழுதிக்கொடுத்தத வசனமா பேசி பழகினதால மேடை பேச்சு தடுமாறுது 😂. பட் எல்லாம் ஒரு விளம்பரம் தான். Enjoy 😂

    • @venkat9678
      @venkat9678 2 หลายเดือนก่อน +9

      ​​​@@leedhiyalulaganathan4316But Politicians especially MLA's need Some retirement age. They get govt salary. When 58 is the retirement age for Govt employees why Politicians alone tightly holding on their posts till 90, they should give chance to Youngblood.

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 2 หลายเดือนก่อน +14

    தலைவர் ரஜினி அவர்கள் யாரையும் தப்பாக பேசவில்லை அவர் எதார்த்தமாக பேசினார் உண்மையை சொன்னால் சில பேருக்கு வலிக்கத்தான் செய்யும் தலைவர் மாஸ் 😘😘😘🥰🥰🥰

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 2 หลายเดือนก่อน +7

    ரஜினி காந்த பேசியது அனைவருக்கும் சிரிப்பைத் தான் ஏற்படுத்தியது ..... ஆனால் துரை முருகன் அவர்கள் பேசியதில் எந்த கலகலப்பும் ஏற்ப்பட வில்லை

  • @dharalcr7460
    @dharalcr7460 2 หลายเดือนก่อน +67

    ரஜினி சார் சொன்னது நூறு சதவீதம் உண்மை மூத்தவர்கள் கட்சி பணிகளில் ஈடுபட்டு கட்சியை வளர்க்க வேண்டும் கட்சிக்கு ஆலோசனை வழங்க வேண்டும்

    • @THIRUBALA-kq2hv
      @THIRUBALA-kq2hv 2 หลายเดือนก่อน

      அப்போ துரை முருகன் சொன்ன து

    • @rajavolcano6877
      @rajavolcano6877 2 หลายเดือนก่อน +1

      Ithu rajiniku devaiya

  • @sathishkaanth
    @sathishkaanth 2 หลายเดือนก่อน +394

    பத்த வச்சிடியே..... பரட்ட 😂😂😂😂😂😂
    இது எப்படி இருக்கு.......

    • @EzhilVeeraa
      @EzhilVeeraa 2 หลายเดือนก่อน +6

      👌👌😂😂

    • @தேர்வீரன்
      @தேர்வீரன் 2 หลายเดือนก่อน +10

      ரஜினி சொன்ன பிறகும்.. தலைவர் ஸ்டாலின் ஏன் சிரிச்சார் .. அவரே வருத்தப்பட்ட தானாலே தான் கைகூப்பி நன்றி சொல்கிறார் மேடையிலேயே... 😢😢😢😢அவருக்கு எந்த அளவு வேதனை இருக்கும்

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 2 หลายเดือนก่อน

      மென்டல் நாய் அப்படி தான்

    • @Gokul_4090
      @Gokul_4090 2 หลายเดือนก่อน +4

      தலைவா 😂😂

    • @Royal_king1983
      @Royal_king1983 2 หลายเดือนก่อน +5

      இரண்டு கிழட்டு கபோதிகளும் சாகவும் மாட்டிருங்கானுக அடுத்தவன வாழவும் வைக்க மாட்டிருகானுக😂

  • @VenkatVenkat-j2s
    @VenkatVenkat-j2s 2 หลายเดือนก่อน +34

    ரஜினி சார் சொன்னது உண்மைதான் அவர் உண்மைதான் பேசுவார்

  • @bharanidharankanagaraj4790
    @bharanidharankanagaraj4790 2 หลายเดือนก่อน +186

    கொஞ்சம் கூட புரிந்து கொள்ளும் திறன் இல்லை... இவர்கள் அமைச்சராக நம்மை ஆட்சி செய்வது பயமாகவும் , வெட்கமாகவும் உள்ளது ....

    • @kannan637
      @kannan637 2 หลายเดือนก่อน +7

      100 true

    • @தேர்வீரன்
      @தேர்வீரன் 2 หลายเดือนก่อน +3

      ரஜினி சொன்ன பிறகும்.. தலைவர் ஸ்டாலின் ஏன் சிரிச்சார் .. அவரே வருத்தப்பட்ட தானாலே தான் கைகூப்பி நன்றி சொல்கிறார் மேடையிலேயே... 😢😢😢😢அவருக்கு எந்த அளவு வேதனை இருக்கும்

    • @sureshsuresh-vf1hy
      @sureshsuresh-vf1hy 2 หลายเดือนก่อน

      100 % TRUE

  • @CRajkumar3476
    @CRajkumar3476 2 หลายเดือนก่อน +135

    ரஜினி சார் பேசுவதை முழுவதுமாக கேட்டால் நான் தவறாக பேசியிருந்தால் என்னை மன்னியுங்கள் என்று கூறினார். அதுதான் ரஜினியின் முதிர்ச்சி எனப்படுகிறது

    • @socialmedia6821
      @socialmedia6821 2 หลายเดือนก่อน +2

      Avarukku thevai thaan. Ithellam avaru pesanuma?

    • @venkatesank5547
      @venkatesank5547 2 หลายเดือนก่อน +6

      பயந்தாங்கொல்லி ரஜினி கட்சி ஆரம்பித்து இருந்தானா பல கேவலங்களை அனுபவித்திருப்பான்

    • @subashribankers8192
      @subashribankers8192 2 หลายเดือนก่อน +3

      Athu avaroda puthisalithanam , kevalapada kudathunu great escape

    • @SelvaKumar-zz3rs
      @SelvaKumar-zz3rs 2 หลายเดือนก่อน

      Nayeeee​@@venkatesank5547

  • @dhakshinamoorthychidambara9580
    @dhakshinamoorthychidambara9580 2 หลายเดือนก่อน +18

    ரஜினி செய்வது தொழில். துரைமுருகன் வசிப்பது அரசு பதவி.இரண்டையும் ஒப்பிட முடியாது.ஒருவர் எத்தனை வயதானாலும் அவரது தொழில் செய்யலாம்.அவர் செய்யும் தொழிலை எத்தனை பேர் வேண்டுமானாலும் செய்யலாம்.ஆனால் அரசு பதவி அப்படி இல்லை.அதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கை உண்டு,மந்திரிகள் உட்பட. துரைமுருகன் ஒரு துறைக்கு மந்திரி என்றால் ,அந்த துறைக்கு வேறு ஒருவர் இருக்க முடியாது.அவர் அந்த பதவியில் உள்ள வரை வேறு ஒருவர் அந்த பதவிக்கு வர முடியாது. ரஜினி சினிமாவில் உள்ளது போல்,துரை முருகன் அரசியலில் இருப்பது பிரச்சினை இல்லை.அரசு பதவிதான் பிரச்சினை.இளைஞர்கள் அந்த இடத்திற்கு வர முடியாது.இது அவர் இருக்கும் கட்சியையும் பாதிக்கும்.அவர் மகனுக்கு தகுதி இருந்தால் அவர் வளர்வதற்கு கூட இவர் வழிவிடலாம். ரஜினி கூறியதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 2 หลายเดือนก่อน +66

    நடிச்சு சம்பாதிக்கிறதுக்கும் நாட்டைச் சுரண்டுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குதுங்க old student.

    • @AnandhanR-n5o
      @AnandhanR-n5o 2 หลายเดือนก่อน +1

      இரண்டுமேமக்களைசுரண்டும்மகத்தானசூட்சமம்

    • @kannan637
      @kannan637 2 หลายเดือนก่อน

      @@venkatesh.a2125 100% true

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 หลายเดือนก่อน +235

    சினிமா ல நடிக்கறது யாரோட வாழ்க்கையிலயும் பாதிக்காது...
    ஆனால் இதுபோன்ற ஈனப்பிறவிகள் அமைச்சராக இருப்பது மக்களை மிகவும் பாதிக்கிறது

    • @Balamurugan-x6f7g
      @Balamurugan-x6f7g 2 หลายเดือนก่อน +5

      Heroineai bathekkum

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 2 หลายเดือนก่อน +3

      Unmai

    • @ArunKumar-mb1io
      @ArunKumar-mb1io 2 หลายเดือนก่อน

      அப்படிபட்ட ஈனப்பிறவிகளை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த கேடுகெட்ட ஈனப்பிறவி மக்களால் நாடு பாதிக்கிறது

    • @prabhakaranvincent1057
      @prabhakaranvincent1057 2 หลายเดือนก่อน +3

      Unmai

    • @noobplayer9181
      @noobplayer9181 2 หลายเดือนก่อน +4

      ​@@Balamurugan-x6f7gbalaya mari pannalaye 😂😂

  • @sebam9790
    @sebam9790 2 หลายเดือนก่อน +34

    துரைமுருகன் அவர்களின் பேச்சு ...சிறுபிள்ளைதனமானது....முதிர்ச்சியற்ற சிந்தனை

    • @murugantinger9100
      @murugantinger9100 2 หลายเดือนก่อน

      அனுபத்தின் வயது வெளிப்பாடு

  • @yelakkapatti
    @yelakkapatti 2 หลายเดือนก่อน +8

    நயவஞ்சகர் துரைமுருகன் போன்றவர்கள் பூமிக்கு பாரம்.
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாமனிதர்❤

  • @ManiMaran-ln1wi
    @ManiMaran-ln1wi 2 หลายเดือนก่อน +3

    Great speak thalivaa🎉🎉🎉🎉🎉

  • @தேசியம்-ங9ன
    @தேசியம்-ங9ன 2 หลายเดือนก่อน +48

    ரஜினி கொளுத்திய பட்டாசு விரைவில் வெடிக்கும்

  • @moorthyvkcc
    @moorthyvkcc 2 หลายเดือนก่อน +57

    இது தான் தங்கத்துக்கும் தகரத்துக்கும் உள்ள வித்தியாசம்

    • @rajhero-i3t
      @rajhero-i3t 28 วันที่ผ่านมา

      @@moorthyvkcc VANDHERI KANADIGAN RASUNNI 🤣🤣🤣🤣

  • @krishmurthy945
    @krishmurthy945 2 หลายเดือนก่อน +26

    சினிமா வேறு அரசியல் வேறு ஒரு கட்சியில் ஒரு இயக்குநர் இருப்பார் ஆனால் சினிமாவில் பல இயக்குனர்கள் இருப்பார்கள் ரஜினி தான் புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தருகிறார் பாலச்சந்தர் அவர்கள் தான் ரஜினியை சினிமாவில் அறிமுகம் செய்தார் ஆனால் பல இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருகிறார் ஆனால் ஒரு கட்சியில் ஒரு இயக்குநர் யாரையும் மாற்றலாம் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்

  • @muthusamyp7651
    @muthusamyp7651 2 หลายเดือนก่อน +8

    Rajini is a right person
    Durai murugan realy old student.
    Cm மனதில் உள்ளதை அப்படியே ரஜினி சொல்லி உள்ளார்.
    ரஜினிக்கு நன்றி சொல்ல வேண்டும் முதல்வா ஸ்டாலின்

  • @kubandirans5280
    @kubandirans5280 2 หลายเดือนก่อน +10

    Rajini correctly said 🔥🔥🔥🔥🔥

  • @kuppuraor7682
    @kuppuraor7682 2 หลายเดือนก่อน +29

    ஆரோக்கியமானது. வெளிப்படையானது.

  • @Rishi-vq6io
    @Rishi-vq6io 2 หลายเดือนก่อน +8

    சூப்பர் ஸ்டார் பேச்சு கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @AA-og5rj
    @AA-og5rj 2 หลายเดือนก่อน +3

    👍 ....Rajini sir .. 100 % True ..bold speech ...Thus coursge does not come to any person in world ...your great ..face to face speech not back ..correct timing correct speech..god bless you.... Thank you

  • @praveensadha5610
    @praveensadha5610 2 หลายเดือนก่อน +46

    உண்மைய சொன்னா கோபம் வருகிறதா செய்யும், அரசியல் என்பது ஒரு நாட்டையே காப்பாத்தணும், வயசான கிழங்கெல்லாம் வச்சிருந்தேன்னா எப்படி அது நாடு உருப்படும், சினிமா என்பது சிறிய உலகம் அது வெறும் நடிப்பு திறமையை வெளியில காட்டுறது தான், அதுக்கு வயசு முக்கியம் இல்ல, DuraiMurugan get out from the class.

    • @vedachalam658
      @vedachalam658 2 หลายเดือนก่อน

      Modije i solluriya ,nee? .😮

    • @தேர்வீரன்
      @தேர்வீரன் 2 หลายเดือนก่อน +1

      ரஜினி சொன்ன பிறகும்.. தலைவர் ஸ்டாலின் ஏன் சிரிச்சார் .. அவரே வருத்தப்பட்ட தானாலே தான் கைகூப்பி நன்றி சொல்கிறார் மேடையிலேயே... 😢😢😢😢அவருக்கு எந்த அளவு வேதனை இருக்கும்

  • @MUTHGAAA
    @MUTHGAAA 2 หลายเดือนก่อน +129

    ஐயா வதந்தி, து.முருகனுக்கு வேனா முதலுக்கே மோசம் போகும். அமைச்சர் பதவி கூட பறிபோகலாம். ரஜினிக்கு போகாது. அவர் மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் போற வரை அவர் தான் சூப்பர் ஸ்டார். தெரிஞ்சுக்க வதந்தி.

    • @SaiSivakongu
      @SaiSivakongu 2 หลายเดือนก่อน +10

      கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ‌ யாரும் அசைக்க முடியாது ரஜினி குரு நம்பிக்கை உள்ளவர் எனக்கு அதனால் ரொம்ப பிடிக்கும்

    • @vettukilli1514
      @vettukilli1514 2 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @shanmugam9119
      @shanmugam9119 2 หลายเดือนก่อน

      இந்த இரண்டு தரப்புமே மக்களைச் சுரண்டும் கரையான்கள் தான்.நூறுஇருநூறு சம்பாதிக்கவே சாமான்னியன் தவிக்கையில் கோடிக்கணக்கில் குவித்து மக்களை ஏமாற்றும் திருடர்கள்.

  • @thalaivarrajinikanthchanne6135
    @thalaivarrajinikanthchanne6135 2 หลายเดือนก่อน +3

    திமுக க்கு சரியான சவுக்கடி பதில்..
    தலைவா நீங்கள் பேசியது எங்களுக்கு புரிகிறது.
    தலைவா நீங்கள் மட்டும் அரசியலுக்கு வந்திருந்தால் இவர்கள் காணமால் போயிருப்பார்கள் என்ன செய்வது எல்லாம் நேரம்.
    பார்த்துக்கலாம் விடு தலைவா..
    பத்த வச்சிட்டியே தலைவா.....🔥🔥🔥🔥🔥🔥

  • @t.pandian5978
    @t.pandian5978 2 หลายเดือนก่อน +10

    Superstar பொதுவெளியில் அப்படியே வருகிறார்.நீங்கள் தலையிலும் முகத்திலும் ஒருவண்டி மை தடவி......நீங்கள் வேலையே பார்ப்பதில்லை!! ஓய்வு அறிவியுங்கள்!!

  • @ilanchezhiyanp5384
    @ilanchezhiyanp5384 2 หลายเดือนก่อน +24

    துரைமுருகன் ஏன் இதை வன்மமாக எடுத்துக்கொள்ள வேண்டும்....அவர் ........... ......... ......

    • @murugantinger9100
      @murugantinger9100 2 หลายเดือนก่อน

      யதார்த்தமாக கின்பலாக எடுத்துக்கொள்ளலாம்

  • @muthusubramanian6277
    @muthusubramanian6277 2 หลายเดือนก่อน +4

    துரைமுருகன் அவர்களே ரஜினி உங்களை போல் இல்லை அவர் அடிமட்டத்தில் இருந்த கஷ்ட பட்டு முன்னுக்க வந்தவர் உலக மக்கள் விரும்பும் மிக சிறந்த நடிப்பாற்றலால் மக்களை கடந்தவர் இந்த வயதிலும் அவர் நடிப்பால் உலக மக்களை கூர்கிறார் அவரால் தயாரிப்பாளர்களும் லாபம் அடைகிறார்கள் இந்த வயதிலும் நடித்தாலும் ஒழக்கத்துடன் நடிக்கிறார் அவர் எந்த மணல் கொள்ளலாம் ஈடுபடவில்லை தங்களை பற்றி தமிழக மக்கள் நன்றாக அறிந்து இருக்கிறார்கள் ஆதலால் பேசுவதற்கும் படிப்பதற்கும் அவருக்கு வயது தடையில்லை இது போதும் என நினைங்கிறேன்

  • @Vijayaadityarajan
    @Vijayaadityarajan 2 หลายเดือนก่อน +6

    Rajinikanth True Speech I'm DMK Vellore

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs 2 หลายเดือนก่อน +8

    Rajini always smiling keet it.up

  • @DineshDinesh-zr2oj
    @DineshDinesh-zr2oj 2 หลายเดือนก่อน +2

    All minister and MLA enjoyed the rajini speech even duraimurgan son also enjoy the rajini speech.
    Laughing sound and face reaction is proof

  • @Mgrrasigann
    @Mgrrasigann 2 หลายเดือนก่อน +26

    ஸ்டாலின் கூட கிழவன் தான்.. என்னமா சிரிப்பு சிரிக்குது.. 😁

    • @sundarasan3497
      @sundarasan3497 2 หลายเดือนก่อน

      Unmai than antha alluku tobaa erukurathunala manasu kulla youthunu ninappu pola😢

  • @preams7879
    @preams7879 2 หลายเดือนก่อน +165

    தலைவர் யாரையும் காயப்படுத்த மாட்டார்

    • @shanmugamsundaram7257
      @shanmugamsundaram7257 2 หลายเดือนก่อน +7

      Yara. Thaivar

    • @SappaduSappadu
      @SappaduSappadu 2 หลายเดือนก่อน +12

      Ama avara avare Karri thuppi kolvarr😂😂😂😂

    • @NirmalKumarGoundar
      @NirmalKumarGoundar 2 หลายเดือนก่อน +2

      ​@@SappaduSappadupoda paithyakara pun,, aa

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 2 หลายเดือนก่อน

      புண்ட தலைவர்

    • @kumaresan339
      @kumaresan339 2 หลายเดือนก่อน +3

      Ama pottakanth nallavan, padam odunam na kaka kazughu kadha solluvan😂😂

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs 2 หลายเดือนก่อน +5

    Rajini sir siripu arumai

  • @sadheesj3488
    @sadheesj3488 2 หลายเดือนก่อน +52

    தமிழை சரியாக பேச தெறியாத ரஜினிகூட, திமுக மேடையில் ஏறிவிட்டால் சிறந்த பேச்சாளராக மாறிவிடுகிறார். ரஜினி தெளிவாகவும் நகைசுவையாகவும் அந்த மேடையில் பேசினார்

  • @user-zl7dt8pc2a
    @user-zl7dt8pc2a 2 หลายเดือนก่อน +67

    ஆமாம் தலைவர் யாரையும் காய படுத்த மாட்டார். நல்ல ஆப்பா எடுத்து தானே சொருகி கொள்வார்.

    • @தேர்வீரன்
      @தேர்வீரன் 2 หลายเดือนก่อน +2

      ரஜினி சொன்ன பிறகும்.. தலைவர் ஸ்டாலின் ஏன் சிரிச்சார் .. அவரே வருத்தப்பட்ட தானாலே தான் கைகூப்பி நன்றி சொல்கிறார் மேடையிலேயே... 😢😢😢😢அவருக்கு எந்த அளவு வேதனை இருக்கும்

    • @ramkumars7286
      @ramkumars7286 2 หลายเดือนก่อน +1

      soruki viduvaar

  • @prabagarann8647
    @prabagarann8647 2 หลายเดือนก่อน +14

    கிண்டல் அடிக்கவில்லை உண்மையை இருவரும் மாரி மாரி சொல்லிக் கொண்டார்கள்.

  • @nallasiringaboss4662
    @nallasiringaboss4662 2 หลายเดือนก่อน +13

    வாய் என்னுடையது தான் ஆனா வசனம் ஸ்டாலின் ஓடயது 😂 புறின்சவன் புத்திசாலி அரசியல் துளி தெரிஞ்சவங்க 😅😂

  • @தமிழினி12
    @தமிழினி12 2 หลายเดือนก่อน +17

    இதே கருத்து ரஜினிகாந்த் அவர்களுக்கும் பொருந்தும்.. அவர் கூட தேவைக்கும் அதிகமாகவே சம்பாதித்து விட்டார்... அவர் கூட இளம் வயதினருக்கு வழி விட்டு ஓய்வெடுக்கலாம்.. துரைமுருகன் கூற்று கூட 100% சரியே...

    • @ajithkumarkannan7081
      @ajithkumarkannan7081 2 หลายเดือนก่อน +6

      rajini had reduced his film nos. because f his age. if he act continuoysly no one will be in taml cinema except kamal.

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 2 หลายเดือนก่อน +1

      Just look at the number of flims Rajini has acted since the times of படையப்பா which came in 1999. Just 15 movies in last 25 years. So many youngsters came and vanished in this period.. he has the market to sell his movies and producers in betting on running horse..
      Acting is not real life adminstration. Ministers are in decision making positions which will impact/ affect 8 crore population of Tamilnadu.
      Just use brain if you have one.

  • @venkatvenkat5400
    @venkatvenkat5400 2 หลายเดือนก่อน +16

    நான். திமுக
    திமுக. வில். எல்லாம்
    வாரிசு. அரசியல்
    திமுக. கொஞ்ச. நாளில்
    அழிந்து போகும்

  • @thiruvenkadamm7883
    @thiruvenkadamm7883 2 หลายเดือนก่อน +30

    ரஜினி நடிக்கலனு சொல்லிட்டா இங்க யாரும் வருத்தப்பட போறது இல்லை.அதே போலதான் துரைmuruganukkum .

  • @michaelarokiasamy8622
    @michaelarokiasamy8622 2 หลายเดือนก่อน +16

    இது நகைச்சுவைக்காக சொன்னது ! துரைமுருகன் பழைய ஸ்டுடென்ட் மந்த புத்தி ஆயிருச்சு, வீட்டில் போய் தூங்கலாம் என்ன வேலை இவருக்கு ???

    • @srinivasanramachandran7060
      @srinivasanramachandran7060 2 หลายเดือนก่อน

      இது ரஜினிக்கும் பொருந்தும். பல கோடிகள் செலவு செய்து படம எடுத்து விளம்பரம் செய்தால் ஒரு புதுமுகத்தின் படம் கூட ஓடும்.
      இவர் பொழைப்பை இவர் பார்ப்பது போல அவர் பொழைப்பை அவர் பார்க்கிறார். அவ்வளவு தான்.
      இவர் மட்டும் என்ன நேர்மையானவரா. வருமான வரியை ஒழுங்காக செலுத்துகிறார் என்று சொல்ல முடியுமா?

  • @kathirrakams6040
    @kathirrakams6040 2 หลายเดือนก่อน +1

    ஐயா துரைமுருவன் அவர்கள் வயதில் யாரும் அரசியலில், பதவியில், அதிகாரத்தில் இல்லையா? ஒருவகையில் பார்த்தால் திரைத்துறையில் தான் வயது குறைந்தவர்கள் செயலாற்ற வேண்டும். ஏனென்றால் அவர்களால் தான் ஆட, பாட, ஓட முடியும். இளமையில் நடிப்பை வெளிப்படுத்த முடியும்.

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 2 หลายเดือนก่อน +1

    Super Super 👌

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 2 หลายเดือนก่อน +66

    கிழட்டு பசங்க தயவுசெய்து இளம் தலைமுறையினருக்கு வழி. விட்டு விலகி இருக்க வேண்டும்

    • @tamilkpopdude9157
      @tamilkpopdude9157 2 หลายเดือนก่อน +9

      Kuduthaa nee puluthiruva

    • @v.krishnamurthib610
      @v.krishnamurthib610 2 หลายเดือนก่อน

      @@tamilkpopdude9157 குடுத்து பாருங்கள் ஏன் உங்களிடம் கொடுத்தாலும் நீங்களும் சாதிப்பீர்கள்

    • @prakasha734
      @prakasha734 2 หลายเดือนก่อน

      tharamana reply thalaivare thug life panitinga😂😂😂😂​@@tamilkpopdude9157

    • @umkarthi007
      @umkarthi007 2 หลายเดือนก่อน

      ​@@tamilkpopdude9157😂😂

    • @sridurgi5294
      @sridurgi5294 2 หลายเดือนก่อน +1

      ​@@tamilkpopdude9157😂😂😂

  • @nizarmaraicar7913
    @nizarmaraicar7913 2 หลายเดือนก่อน +5

    Super Sir Super Star Rajinikanth Speech

  • @nivetham5697
    @nivetham5697 2 หลายเดือนก่อน +6

    Super star yarayum hurt pannamataru...he is a gem of person

    • @kumaresan339
      @kumaresan339 2 หลายเดือนก่อน +1

      Sari da mental😂😂

  • @SakalakalaTv
    @SakalakalaTv 2 หลายเดือนก่อน +113

    ரெண்டுமே பழம் தின்னு கொட்டை போட்டதுதான்😂 இப்போ புதுசா வாய்ப்பளிக்க இருவருக்குமே மனசு இல்ல!

    • @தமிழ்குடி-ண2ன
      @தமிழ்குடி-ண2ன 2 หลายเดือนก่อน +7

      இரண்டு பேருமே வழிவிடுவார்கள் ஆனால் அவர்களின் வாரிசுகளுக்காக மட்டுமே 😂

    • @Athirai5
      @Athirai5 2 หลายเดือนก่อน +4

      Adhaney apo ivaru nadippa stop pannitu poga vendi dhana..young generation ku valid vittu...amaithiya vandhoma pesnomanu illama...edhu ku indha comment😂

    • @rinaldroshan2401
      @rinaldroshan2401 2 หลายเดือนก่อน +1

      Intha pazhaya students vote panni tha neenga Anga irukinga nu maranthidathinga..

    • @socialmedia6821
      @socialmedia6821 2 หลายเดือนก่อน +4

      Assembly la motham 234 thoguthi thaan irukku. Cinema appadi illa. Oruthan vaaipa innoruthan parikka mudiyathu. Athuvum Rajni padam 2 varushathukku oru thadaivai thaan varum.

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 2 หลายเดือนก่อน +4

      ரஜினி வேறு யாரும் நடிக்கவிடாமல் மற்றவர்களின் வாய்ப்பை பறிக்கவில்லை கொடுக்காமல் இல்லை

  • @syedabdulrahman2884
    @syedabdulrahman2884 2 หลายเดือนก่อน +3

    மக்கள் கலைஞன் தலைவா ரஜினி சூப்பர் ஸ்டார் நடிப்புலே படம் எப்போழது வரும் என்று அவரின் உலக ரசிக மக்களே காத்து இருக்கும் போது ரசிக மக்களுக்காகவே இப்பொழுதும் நடிக்கிறார் தவிர அவருக்கு பணமோ பதவியோ புகழோ பிரபல்யமோ என அனைத்தையும் புறகணித்தே தான் இப்பொழதும் நடிக்கிறார். யாருமே அரசியலிலும் அல்லது எந்த துறையிலும் இறக்கும் வரை எல்லோருக்காகவும் எல்லா நலன்களுக்காகவும் உழைப்பவரை உலகம் என்றென்றும் போற்றிடும். நினைவால் கொண்டாடிடும்.

  • @KAVITHAKAVITHA-gu5dx
    @KAVITHAKAVITHA-gu5dx 2 หลายเดือนก่อน +1

    Super star...great

  • @navarrasusv5977
    @navarrasusv5977 2 หลายเดือนก่อน +6

    ரஜினி பேசியதில் தவறில்லை நடிப்பு பிடிக்கவில்லை என்றால் மக்கள் ஒதுக்கி விடுவார்கள் இவர்களைப் போல குறுநில மன்னர்கள் தான் தன் குடும்பத்தினரை முன்னிலைப் படுத்துகிறார்கள் நடக்க முடியாதவர்கள் உட்கார முடியாதவர்கள் ஞாபக சக்தி இல்லாதவர்கள் அனைவரும் கோலார் அவர்கள் முன்னிலைப் படுத்தப் படுகிறார்கள் மாவட்டத்துக்கு மாவட்டம் இதுதான் உண்மை திராவிட முன்னேற்ற கழகமாக இருந்தாலும் சரி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி இதுதான் நிலைமை இந்திய தலைவர் ஸ்டாலினுக்கும் இதுதான் பிரச்சனை அங்கே ராகுல் காந்திக்கும் இதுதான் பிரச்சனை

    • @SaiSivakongu
      @SaiSivakongu 2 หลายเดือนก่อน +1

      கிழவர் திராவிட மாடல் கட்சி

  • @ganesansopi7270
    @ganesansopi7270 2 หลายเดือนก่อน +6

    துறை முருகன்
    உங்களுக்கு
    உடல்.நிலை
    வயது
    இது
    கணக்கிட்டு
    அடுத்தவர்களுக்கு
    வழி
    விடவும்

  • @gutsyguyz1.057
    @gutsyguyz1.057 2 หลายเดือนก่อน +2

    Rajini perumaiya thaan sonnaar, duraimurugan vanmathudan pesugiraar. Avar quality avlothaan

  • @muruganmurugan590
    @muruganmurugan590 2 หลายเดือนก่อน +1

    எல்லோரும் சிரிக்கிறார்கள்.

  • @munisamyramasamy8874
    @munisamyramasamy8874 2 หลายเดือนก่อน +2

    இவர் மட்டும் அம்பிகாவுடன் நடித்தார் இப்போது அவர் பேத்தி வயது உள்ள நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் இதிலிருந்து என்ன‌‌ தெரிகின்றது பதிவி இல்லை என்றால் யாரும் மதிக்க மாட்டார்கள் என்பது இன்றைய நிலைமை

  • @malathiraju3927
    @malathiraju3927 2 หลายเดือนก่อน +13

    வயதான நடிகர் படத்தை பார்ப்பது பார்க்காதது மக்கள் விருப்பம்.ஆனால் வயதான அமைச்சர் நீங்க பன்னற அட்டூழியம் பாதிக்கிறது.

  • @KrishnamurthyVenkatraman
    @KrishnamurthyVenkatraman 2 หลายเดือนก่อน +1

    Rajanikanth sonnathu unmai 🎉

  • @vigneshrv3793
    @vigneshrv3793 2 หลายเดือนก่อน +23

    இதேபோல் முதல்வரையோ அல்லது அவரது மகனையோ பேச முடியுமா? அவர்களும் தான் சும்மா விடுவார்களா!!

    • @SaiSivakongu
      @SaiSivakongu 2 หลายเดือนก่อน +7

      அவர்களுக்கு தான் இது புரிந்து கொள்ள வேண்டும்

    • @srinivasanramachandran7060
      @srinivasanramachandran7060 2 หลายเดือนก่อน +1

      யாரை பார்த்து என்ன கேள்வி கேட்கிறீர்கள்? இது என்ன சினிமாவா அடையாட்களை தூக்கி போட்டு மிதிப்பதற்கு.

  • @90cents49
    @90cents49 2 หลายเดือนก่อน +3

    துரைமுருகன் ஒரு அறிவாலய அடிமைனு சொல்லாம சொல்லிட்டாப்ல 🤣😂

  • @PeterPeter-wk1wq
    @PeterPeter-wk1wq 2 หลายเดือนก่อน

    கேட்கவும் பார்ப்பதற்கும் இனிமையாக இருக்கிறது இரண்டு துருவங்களும் நலமுடன் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்❤😂❤

  • @RLN-r8i
    @RLN-r8i 2 หลายเดือนก่อน +2

    வேடிக்கையான தமிழ்நாட்டு பணநாயகம். எங்கு செல்லுமோ

  • @nivetham5697
    @nivetham5697 2 หลายเดือนก่อน +3

    Konjam kuda purinjukura human sense illai...rajini sir always as a super person ❤❤❤❤

  • @sathishkaanth
    @sathishkaanth 2 หลายเดือนก่อน +58

    தந்தி எப்படி முட்டு கொடுக்குது பாத்தீங்களா😂😂😂😂😂😂

    • @vickyk8597
      @vickyk8597 2 หลายเดือนก่อน

      Ungalukachum theiryudhey. Mutta koo mari DMK ku muttu kudukraan indha channel. Idhu kuda theriyaama comments la fire vitutu irukaanunga

    • @dhajidheen8486
      @dhajidheen8486 2 หลายเดือนก่อน

      இன்னும் பைத்தியமா இருக்கோம் அதான் உண்மை அவன் சொல்றதை நம்பனும்.

  • @davidcecil9536
    @davidcecil9536 2 หลายเดือนก่อน +2

    பத்த வச்சிட்டீங்களே ரஜினி சார்

  • @sivakkumar1734
    @sivakkumar1734 2 หลายเดือนก่อน +1

    தீடா.நெருப்புடா.என்தலைவர்❤🎉❤🎉❤🎉🎉🎉

  • @sivabarath1270
    @sivabarath1270 2 หลายเดือนก่อน +1

    Thanthi TV Jalra...🗣🗣🗣

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 หลายเดือนก่อน +1

    M.k.ஸ்டாலினே "பழைய Student" தான்.!

  • @moorthimoorthi.s9560
    @moorthimoorthi.s9560 2 หลายเดือนก่อน +3

    திராவிட மாடல்
    தில்லாலங்கடிகளில் இந்த பேச்சும் திட்டமிட்டப்பட்டு
    பேச வைக்கப்பட்டு
    பரபரப்பாக்கப்படுகிறது
    ரஜினி நாகரிகமாக பேசினார்
    அந்த கெழ மூதி லிப்ஸ்டிக் வாயனின் அநாகரிகமான பேச்சு ரசிக்கும்படியானது இல்லை

  • @sekarchidambaram288
    @sekarchidambaram288 2 หลายเดือนก่อน +1

    ஊருடன் ஒத்து வாழ்

  • @mohankumars1797
    @mohankumars1797 2 หลายเดือนก่อน +59

    திருப்பி துரைமுருகன் பேசியதை ரஜினி மறக்க மாட்டார் இது தேவையா மிஸ்டர்

    • @தேர்வீரன்
      @தேர்வீரன் 2 หลายเดือนก่อน +5

      ரஜினி சொன்ன பிறகும்.. தலைவர் ஸ்டாலின் ஏன் சிரிச்சார் .. அவரே வருத்தப்பட்ட தானாலே தான் கைகூப்பி நன்றி சொல்கிறார் மேடையிலேயே... 😢😢😢😢அவருக்கு எந்த அளவு வேதனை இருக்கும்

    • @srinivasanramachandran7060
      @srinivasanramachandran7060 2 หลายเดือนก่อน +1

      மேடை கிடைத்ததே என்று வாய்க்கு வந்தபடி பேசினால் இப்படித்தான்.

  • @selvasri3001
    @selvasri3001 2 หลายเดือนก่อน +3

    ப்ரியா புத்தகம் வாங்கினியா!
    பையில் போட்டையா !
    நடைய கட்டினையா !.
    இல்லாமா !!! BJP சொல்லி கொளுத்தி போட்ட வெடி
    "" சும்மா அதிருதில்ல "".

  • @BaskarBaskar-m7p
    @BaskarBaskar-m7p 2 หลายเดือนก่อน

    சூப்பஸ்டர் ரஜினிகந் து

  • @durairajkalyanasundaram9351
    @durairajkalyanasundaram9351 2 หลายเดือนก่อน +1

    இது கிண்டல் இல்லை. Both the statements are 100% correct.

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 2 หลายเดือนก่อน +4

    இவனுகள நம்பி தமிழ்நாடு ஒருநாளும் உருப்படாது!!! 🤣🤣🤣

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 2 หลายเดือนก่อน +10

    ஓவா-வேலுக்கு-கலைங்கர்-தாய்தான்-ஏன்-என்றால்-பல-ஆயிரம்-கோடி

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram6923 2 หลายเดือนก่อน +1

    It is true both in Politics and cinema oldies must make way for youngsters and able people should guide this country for prosperity

  • @SudhanMedia
    @SudhanMedia 2 หลายเดือนก่อน +3

    மனித கடவுள் ரஜினி

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 2 หลายเดือนก่อน

      புண்ட கடவுள்

  • @aadhiswaranaadhi3544
    @aadhiswaranaadhi3544 2 หลายเดือนก่อน +1

    உண்மை தான் இதில் என்ன
    தப்பு கட்சி வளச்சி அடைய வேண்டும் என்றால் அவர்களை
    🙏🙏🙏🙏🙏🙏

  • @chandramogan2546
    @chandramogan2546 2 หลายเดือนก่อน +2

    மேடை கலகலப்பாக பேசியதை பிரச்சினை பண்றது நன்றாக இல்லை

  • @karthihemu1242
    @karthihemu1242 2 หลายเดือนก่อน +2

    Super star rocks❤❤❤

  • @PrakashS-b6c
    @PrakashS-b6c 2 หลายเดือนก่อน +1

    அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கும் சூப்பர் ஸ்டாருக்கு இது தேவையில்லாதது கலைஞரும் சூப்பர் ஸ்டாரும் நண்பர்கள் அதுபோல இப்போது இருக்குமா----ramprakash, தொட்டியம், திருச்சி மாவட்டம்

  • @rajendranmekala8126
    @rajendranmekala8126 2 หลายเดือนก่อน +2

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது.சினிமாவேறு அரசியல் வேறு . சினிமா மக்களை மகிழ்விக்கும் ஒரு கலை ஆனால் அரசியல் அப்படி இல்லை.மக்களின் வரிப்பணத்தில் மாதச்சம்பளம் பெற்றுக்கொண்டு பல சுகபோகங்களை ஒரு ராஜா மாதிரி சுகபோகங்களை அதுவும் துரைமுருகன் போன்ற மூத்த அரசியல் வாதிகள் அனுபவித்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சொன்னது பொருந்தும்.அரசியல் அதிகாரத்தை ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

  • @kiramaththukathaikal
    @kiramaththukathaikal 2 หลายเดือนก่อน +5

    கலகலப்பை ஏற்படுத்தினால் பரவாயில்லை....சலசலப்பை ஏற்படுத்தி சண்டை வராமல் இருந்தால் சரிதானுங்க

  • @arjunsamy7637
    @arjunsamy7637 2 หลายเดือนก่อน

    😂 தலைவர் தலைவர் தான்

  • @dharmalingamm892
    @dharmalingamm892 2 หลายเดือนก่อน

    ரஜினி சார் அவரை ரசிகர்கள் தான் நெஞ்சில் வைத்துள்ளனர் உன்னை யார் வைத்துள்ளனர்

  • @ramyarammy
    @ramyarammy 2 หลายเดือนก่อน +2

    3:16 how irritating rply durai murugan 😡😡

  • @balchoconie304
    @balchoconie304 2 หลายเดือนก่อน

    என்னாங்கடா செய்வது தமிழகத்தி்ல தேனும் பாலும் ஆறாய் ஓடுது மக்கள் மகிழ்ச்சியாக இருக்க நீங்கல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர விகடம் பேசின்னு இருப்பீங்க இன்னொருத்தன் வந்துட்டாங்க அவனும் மக்கள வாழவைப்பேன் சொல்றான் தயவுசெய்து நீங்க அத்தன பேரும் ஒன்றாக சேர்த்து தமிழகத்த வாழ வையுங்கடா பாவம்டா தமிழக மக்கள்

  • @vijayakumarp3535
    @vijayakumarp3535 2 หลายเดือนก่อน +1

    ரஜினி சொன்னது உண்மைனா ரஜினி அவரோட ஃபீல்டு விட்டு வெளியே போறதுதான் நல்லது

  • @MurugesanMurugesan-y3d
    @MurugesanMurugesan-y3d 2 หลายเดือนก่อน +1

    கலைஞர் எனும் தாய் பிள்ளைகள் பேசுவதும் . வடிவேலுவை வைத்து விஜயகாந்தை கேலி கிண்டல் செய்ததையும் ரஜினி இப்போது உணர்ந்திருப்பார்

  • @kalaiyarasankalai6707
    @kalaiyarasankalai6707 2 หลายเดือนก่อน

    அமைச்சர் துரைமுருகன் அய்யாவும் உலகத்தின் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் மனதில் இருக்கும் உண்மைகளை மாறி மாறி கூறிக் கொள்கின்றன இப்பதான் உண்மையை பேசுகிறார்கள்

  • @rajanatarajan5962
    @rajanatarajan5962 2 หลายเดือนก่อน +5

    ஒரு கலகலப்பும் ஏற்படுத்தவில்லையே😂

    • @RamananRaju-sr4rq
      @RamananRaju-sr4rq 2 หลายเดือนก่อน +1

      Ne mara manda ilana neyum oru Keladu kattaiya irupa

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 2 หลายเดือนก่อน +5

    Thug life துரைமுருகன்னா சும்மாவா???இதுதான் வாய கொடுத்து சூ.....வ புண்ணாக்கிக்கிறது😂😂😂

  • @s.rajinikanth.ss.rajinikan9222
    @s.rajinikanth.ss.rajinikan9222 2 หลายเดือนก่อน +4

    ஸ்ரீகாந்த் அவர்கள் யாரையும் புண்படுத்தும்படி பேசவே இல்லை அந்த அரங்கத்தில் இவர்களுக்கு புரிதல் என்பது துளியும் இல்லை என்பது இந்த செயலை காட்டுகிறது துரைமுருகன் அவருடைய செயல்.. அவர் துரைமுருகன் அவர்களை பெருமையாக தான் பேசினாரே தவிர அவரை ஒருபொழுதும் நிகழ்ந்து பேசவில்லை அது கூட புரியாமல் பேசுகிறார் என்றால் இவர்களெல்லாம் அமைச்சராக இருந்து என்ன பயன்

  • @prasathprasath1330
    @prasathprasath1330 2 หลายเดือนก่อน +3

    You also one of the old student in சினிமா...

  • @arunkumarp3723
    @arunkumarp3723 2 หลายเดือนก่อน +1

    படிப்பரிவு இல்லைனு நிறுபிக்கிரான்பாரு இந்த துரைமுருகன்

  • @ferozzsheriff7524
    @ferozzsheriff7524 2 หลายเดือนก่อน +1

    Why the media is taking in other ways. No one knows about the relationship which the thalaivar has with Duraimurugan

  • @balathala1753
    @balathala1753 2 หลายเดือนก่อน

    Thalaivar gethu

  • @Anandkumar-ho2ki
    @Anandkumar-ho2ki 2 หลายเดือนก่อน +2

    Duraimurugan our mental

  • @சுத்த_சிவ_சன்மார்க்கம்
    @சுத்த_சிவ_சன்மார்க்கம் 2 หลายเดือนก่อน +1

    பத்த வச்சிட்டேய பரட்ட 😂😂😂

  • @seahorse4930
    @seahorse4930 2 หลายเดือนก่อน +1

    துரைமுருகன் Vs ரஜினி❎
    உதயநிதி Vs ஸ்டாலின்☑️