தாராளமாக பயன்படுத்தலாம் அதே வேளையில் As என்ற வார்த்தைக்கு இப்படியும் அர்த்தங்கள் உண்டு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் மேலும் பல புத்தகங்களில் மற்றும் ஆங்கில செய்தி தாள்களில் As என்ற வார்த்தை நான் குறிப்பிட்டுள்ள அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நன்றி.
I like your every video watched it's amazing and every words spectacular me sir I was speech less keep it up as usual provide you us defrent video in future. Thank you so much say again.
Respect sir, English ல என்னால் பேச தெரியும் ஆனால், நான் பேசிய English ல் இலக்கணம் சரியான முறையில் உள்ளதா என்ற சந்தேகம் நெடு நாட்களாக இருந்துகொண்டே இருக்கிறது. நான் google translate app மூலம் முயற்சி செய்தபோது, அதில் சில சமயங்களில் தவறாக காட்டுகிறது. இதற்கான தீர்வினை வழங்கும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மாணவ/மாணவிகள் சார்பாக நன்றி!
When, Eventhough போன்ற வார்த்தைகளை நேரடியாக பயன்படுத்தலாமே எதற்கு As பண்படுத்த வேண்டும்.
தாராளமாக பயன்படுத்தலாம் அதே வேளையில் As என்ற வார்த்தைக்கு இப்படியும் அர்த்தங்கள் உண்டு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் மேலும் பல புத்தகங்களில் மற்றும் ஆங்கில செய்தி தாள்களில் As என்ற வார்த்தை நான் குறிப்பிட்டுள்ள அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நன்றி.
@@RajaSpokenWorld நன்றி
Sir I have come here as a chief guest(or)
I have came here as a chief guest which one is right
The first one is correct.
Have + v3
Your teaching is wonderful இதை புத்தகமாக வெளியிட்டால் ரொம்ப உதவியாக இருக்கும்
Sure.
Great job sir explained excellent sir
I like your every video watched it's amazing and every words spectacular me sir I was speech less keep it up as usual provide you us defrent video in future. Thank you so much say again.
Great explanation. Thank you
The way you are teaching method is really awesome with many examples
சார் உங்கள் ஆங்கில விளக்கம் மிக அருமை இன்னும் கொஞ்சம் சுலோவாக. பயன் படுத்தவேண்டும்❤❤❤❤
Fantastic sir❤
As poluthu neenga sollum pothu apo athuku pathila when koda use panalama?
Your teaching style and words really understand for all. Congratulations 🎉
Thank you so much for teach
It's indeed useful video sir thank you.
Thank you sir for the wonderful teaching.
Thanks sir
Respect sir, English ல என்னால் பேச தெரியும் ஆனால், நான் பேசிய English ல் இலக்கணம் சரியான முறையில் உள்ளதா என்ற சந்தேகம் நெடு நாட்களாக இருந்துகொண்டே இருக்கிறது. நான் google translate app மூலம் முயற்சி செய்தபோது, அதில் சில சமயங்களில் தவறாக காட்டுகிறது. இதற்கான தீர்வினை வழங்கும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மாணவ/மாணவிகள் சார்பாக நன்றி!
please explain me sir... when use (as )instead of even though, structure of grammer starts only first adjective of noun....why sir....
Thank you sir
Thank you sir.
💯👌🙏🙏🙏❤️👍
Thank you sir
I am studying shorthand english pls help me
One missing As per instruction
As of now meaning enna bro..
இப்போதைக்கு.
Fantastic sir❤