4K Video நீலகிரி மலைக்கிராம திருவிழா 🥳 * Kengarai Hatty Habba DAY 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 285

  • @kumarankms4503
    @kumarankms4503 3 ปีที่แล้ว +9

    அழகான ஊர்.. அருமையான மக்கள், கீழே வாழ்வதைவிட இயற்கையான சூழலுடன் கூடிய சுத்தமான காற்றை சுவாசித்து மலை அன்னையான இயற்கையின் மடியில் வாழ்வது என்பது பாக்கியம்... வாழ்க வளமுடன்.. நன்றி..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் குமரன் 🥰🙏

  • @dhuvicreation
    @dhuvicreation 3 ปีที่แล้ว +7

    அழகான திருவிழா. குடை அலங்காரம் அருமையாக இருந்தது. குட்டி பொண்ணுங்க ஆட்டம் சுப்பர்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you thank you Dhuvicreation 🥰🙏

  • @forex8857
    @forex8857 3 ปีที่แล้ว +13

    அழகான திருவிழா. எல்லா மக்களும் உற்சாகத்துடன் பங்குபற்றுகிறார்கள். குடை அலங்காரம் 👌. குட்டி பொண்ணுங்க ஆட்டம் சுப்பரோ சுப்பர்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thay you so much Dear 🥰🙏

    • @jesi8547
      @jesi8547 3 ปีที่แล้ว +1

      enga ooru epovumea mass tha

    • @forex8857
      @forex8857 3 ปีที่แล้ว +1

      @@jesi8547 true

  • @mohanbabubala8879
    @mohanbabubala8879 3 ปีที่แล้ว +16

    I should appreciate him for this video. legit content. no copyright and no discrimination of an artist by duping/ coyping any audio from them. +1 for his unique efforts. i encourage other to appreciate uniqueness.. so we will have uniqueness in each other and wont copy or compare each other. live with difference of uniqueness. world loves diversity.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much bro 🥰🙏..😇

    • @IndienneFr
      @IndienneFr 3 ปีที่แล้ว +1

      I really appréciate his camera work🎥, the parts of comedy 😆😁& superb editing🤩 in his vdos..Travel vloggers show only place, but his unique composition with comic sense & music in each vdo is simply amazzzzzzzing👍👌.Hes my only favorite travel vlogger😍❤💕

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      @@IndienneFr நன்றிகள் கோடி ❤️🙏

  • @kavitha1268
    @kavitha1268 3 ปีที่แล้ว +4

    மலைக்கிராமத்தில் பிறந்த யாருக்கும் மன அழுத்தம் வராது

  • @MAS-um2ds
    @MAS-um2ds 3 ปีที่แล้ว +13

    அங்கு வாழும் நீங்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @96980
    @96980 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே..மிக்க மகிழ்ச்சி...திருவிழா என்றாலே பகைமை மறந்து உறவுகள் மேம்பட உண்டாக்கப்பட்டதே கோவில் திருவிழாக்கள்...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 3 ปีที่แล้ว +2

    சூப்பர் பா சூப்பர் வழக்கம்போல சாதி சுட்டீங்க ரொம்ப அருமையா இருந்தது எல்லாருமே ஒரே எண்ணத்துடன் திருவிழாவை மேற்கொள்கிறார்கள் இது மிகவும் அருமையான விஷயம் எத்தனை ஊர்களில் இந்த மாதிரி திருவிழா இன்னும் நடந்து கொண்டிருக்கிறது தெரியவில்லை எப்பொழுதும் உங்கள் வீடியோ மட்டும் முடிந்துவிட்டது என நினைக்கும் போது கஷ்டமாக இருக்கிறது எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை இன்னும் கொஞ்சம் போட்டு இருந்தால் நன்றாக இருக்கும் இப்படித்தான் தோன்றுகிறது குறிப்பாக சொல்லப்போனால் குழந்தைகளின் டான்ஸ் வேற லெவல்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Mallika Baskar.. video innum mudiyalainga innum rendu part irukku..on the way 😀😀😀

    • @mallikabaskar2138
      @mallikabaskar2138 3 ปีที่แล้ว

      @@MichiNetwork thank you so much

  • @redpeacock950
    @redpeacock950 3 ปีที่แล้ว +3

    Peoples are so energetic and very traditional specially baby girls dances is super.b finishing happiness is unbelievable ....and beautiful video capture 🤩🤩😍😍🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much suganthi 🥰🙏

  • @tsathyavathi938
    @tsathyavathi938 3 ปีที่แล้ว +1

    அடுத்த வருடம் நாங்கள். உங்க திருவிழாவுக்கு வரலாமா தம்பி சூப்பர்சூப்பர்

  • @P_RC_P_J
    @P_RC_P_J 3 ปีที่แล้ว +3

    அருமையான திருவிழாவாக உள்ளது....நண்பரே...கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது .....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much JISHNU 🥰🙏

  • @ashokashokkumar6138
    @ashokashokkumar6138 3 ปีที่แล้ว +2

    அருமையான திருவிழா மிகவும் மகிழ்ச்சி நன்பரே அருமை அருமை 🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் Ashok 🙏🥰

  • @palaniswamysubramaniam4169
    @palaniswamysubramaniam4169 3 ปีที่แล้ว +2

    You are Unique in Every Way. Nothing More to Say. Another Feather on Your Cap. Keep it up Babu. Congrats.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Anna 🥰🙏

  • @karthikeyan11121983
    @karthikeyan11121983 3 ปีที่แล้ว +5

    Habba Chennagithe... Michi avare 😀 Super aagithe Nimmooru..... mathe Janaa ella Superu.....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      😍😍🥰🥰🥰😀😀😀... thank you thank you karhthigeyan 🥰🙏

  • @renuganesh3711
    @renuganesh3711 3 ปีที่แล้ว +2

    Wow people are so natural... dances r awesome ♥️ should appreciate your efforts, how many shot u did.. superb and you showed real hill people living style.. hats off u bro🙌👏👏👏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much Renu...🥰🙏... Love From Nilgiris mountain ❤️

  • @srinivasanjeya
    @srinivasanjeya 3 ปีที่แล้ว +4

    you are truly blessed to live in a heaven on earth... such a wonderful place and kind people...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Srinivasan 🥳🙏🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Do support our TH-cam channel

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 3 ปีที่แล้ว +3

    Kaana kan kodi venum arumai arumai super 👌 😍❤ 😍 👏🙌🙌👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Bharathi 🥰🙏

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 3 ปีที่แล้ว +3

    Babu special treat for Summer is very good.keep on going.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Rathinam Lakshmi 🥰😇🙏

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்லா இருக்கு video. Yevlo happy ya irukanga. Greeeena iruku tells place um. Super bro👍👍👍🙏

  • @arunachalampitchan2995
    @arunachalampitchan2995 3 ปีที่แล้ว +3

    Very nice 👌 to see the festival of Hil people. It's so colour full and beautiful with greenery.. the music and dance are similar to goorgi people in kodagu district, Karnataka. Good luck

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Arunachalam bro 🥰🙏

  • @yuvarajj2840
    @yuvarajj2840 3 ปีที่แล้ว +2

    அருமையாக இருந்தது 🔥🔥👍 எங்க ஊர் திருவிழா போல ஆகுமா.🔥🔥🔥🔥🔥🔥 இரண்டு தூக்கு தேர்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      🥰🥰🥰🥳🥳🙏

    • @yuvarajj2840
      @yuvarajj2840 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork நீங்கள் எந்த ஊர்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      @@yuvarajj2840 இது எங்கள் ஊர் தான் 🥰

  • @srinivasanseenu8580
    @srinivasanseenu8580 3 ปีที่แล้ว +1

    உங்கள் இயல்பான பதிவுகள் அனைத்தும் மனதை லேசாக்குவதுடன் இயக்குனர் மகேந்திரன் நம்மிடம் இன்னும் வாழ்ந்துகொன்டிருக்கின்ரார் என்கின்ற உணர்வு ஏற்படுகிறது
    மேலும் மக்களின் மனங்களிள் வாழ வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      எண்ணங்க நீங்க இவ்லோ பெரிய வார்த்தை சொல்லிட்டீங்க...ipothaanga நானே கேமரா yeduthu பழகிட்டு இருக்கேன் ...🥰🙏... அன்பும் நன்றிகளும்

    • @srinivasanseenu8580
      @srinivasanseenu8580 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork ஓரளவு உங்களின் பதிவை பார்த்த பிறகுதான், என்னுடைய கருத்தை கூறினேன், அறிந்தோ அறியாமளோ உங்களின் பதிவுகள் அனைத்தும் ஆரோக்கியமாக உள்ளது, வாழ்த்துக்கள்
      அன்புடன் சீனிவாசன்
      பள்ளி ஆசிரியர்
      புதுச்சேரி

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      @@srinivasanseenu8580 மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஐயோ 🥰🙏

  • @nathanboomi6868
    @nathanboomi6868 3 ปีที่แล้ว +2

    அருமையான திருவிழா நிகழ்ச்சி நண்பா...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you naadhan bommi 🥰🙏

  • @user-ys2lv9dt2m
    @user-ys2lv9dt2m ปีที่แล้ว +1

    👏@8.33, believe those little boys are related to Dheeksha?!. Good coverage of happiness and coversation - from very small kid to elders. 👍

  • @ramjaramjan5358
    @ramjaramjan5358 3 ปีที่แล้ว +1

    Really suberb😍💃 ninngal yatharthattil athulya partibahyan👍👍🙈

  • @rabiharazakrayeefa
    @rabiharazakrayeefa 3 ปีที่แล้ว +1

    Super anna....tq anna nanga pakka mudiyatha kattunathuku❤️❤️❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much bro 🥰🙏

  • @praveenreddy493
    @praveenreddy493 3 ปีที่แล้ว +8

    Thank you for uploading this video, generations comes n go but traditions stays alive
    One of the most underrated youtuber 🙂

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      🥰🙏... thank you so much 🥰

  • @mohanbabubala8879
    @mohanbabubala8879 3 ปีที่แล้ว +1

    nalla video ku .. endrum.. eppothum.. rasikar kootam kathiruvum.. endrum endrum nalla video upload pannum michi thala.. bro.. vaalarga valamaiyodu..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு எப்பொழுதும் கடமைப்பட்டுள்ளேன் ... அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @jeeva9980
    @jeeva9980 3 ปีที่แล้ว +1

    Romba romba arumaiya iruku

  • @adhirangurumurthy5192
    @adhirangurumurthy5192 3 ปีที่แล้ว +3

    Festival kondattam super bro👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much adhiran gurumoorthi bro 🥰🙏

  • @seljy353
    @seljy353 3 ปีที่แล้ว +2

    Ipo puriyudhu epdi actor sai pallavi nalla dance pandranganu..ungaluku nature ah, blood laye dance kalai irku... Kutty ponnunga,ladies,boys ellarum evlo azhagazhaga new steps podranga.. Babu ungaloda ella videos um last 4days la parthachu.. But ipo 20.6.21 dha subscribe pandren... I'm your channel's new subscriber from Dubai...keep Rocking Babu...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Sel jy 🥰🥰🥰🙏... நன்றிகள் கோடி 🥰🥰🥰🙏

  • @claraclara8950
    @claraclara8950 3 ปีที่แล้ว +3

    நேரில் பார்த்த மகிழ்ச்சி மனசில் வருது 😂😂

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் clara 🥰

  • @prakashvel8611
    @prakashvel8611 3 ปีที่แล้ว +1

    This event and the dance were very good and represent the happiness of the entire society. Felt very good to see the video.

  • @KumarKumar-eu3sp
    @KumarKumar-eu3sp ปีที่แล้ว +1

    மனதிருக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் மா இருக்கு

  • @sunfaced9731
    @sunfaced9731 3 ปีที่แล้ว +3

    Semma bro...nice festival and music with dance

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much sunface D ..🥰🙏😍...do support our TH-cam channel 🥰🙏

  • @karthickchanmaha5058
    @karthickchanmaha5058 3 ปีที่แล้ว +2

    அமைதியான அழகான வாழ்க்கை❤️❤️❤️❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் Karthick 🥰🙏

  • @kamarajalagan9645
    @kamarajalagan9645 2 ปีที่แล้ว +1

    From Srilanka 💗💗💜💜💙💙💛💛💚💚❤❤

  • @KumarKumar-eu3sp
    @KumarKumar-eu3sp ปีที่แล้ว +1

    பாபு அண்ணா ரொம்ப ரொம்ப சந்தோஷம்

  • @KaviDeepak.
    @KaviDeepak. 3 ปีที่แล้ว +2

    மனசு நெறஞ்சிருக்கு...❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும். 🥰🙏

  • @96980
    @96980 3 ปีที่แล้ว +3

    அட்டியில் பிறந்த அனைத்து பெண்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்தாலும் ஆடைகள் எடுத்து தருவது. இந்த பாரம்பரியம் மிக்க அட்டிப் பண்டிகைகள்...

  • @meenasundar7711
    @meenasundar7711 3 ปีที่แล้ว +3

    What a pleasant surprise 😲😀😀😀 hi Babu😊😊1st view 1st like👍👍👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you Dear 🥰🙏

    • @meenasundar7711
      @meenasundar7711 3 ปีที่แล้ว +2

      @@MichiNetwork நானும் கோவிலுக்கு போனேன்.சாமி தரிசனம் சிறப்பா இருந்தது.🤩🤩🤩 கெங்கரை சாமியும் பார்த்தேன,So double Hpy babu😍😍😍😍 200% நானும் ரொம்ப enjoy பண்ணேன். Next time invite பண்ணுவிங்கல babu. 🤔🤔🤔Unga unity romba nalla eruku ✌️✌️✌️👌good night Babu 😴

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +2

      @@meenasundar7711 Kandipa next year ellaarum. Vaanga 🥰🙏

    • @meenasundar7711
      @meenasundar7711 3 ปีที่แล้ว +2

      @@MichiNetwork ஏங்க திருஷ்டி பட போகுதுங்க. நிறைய தடவை Video பார்த்தேன் சலிக்கவே இல்லை.😎😍😍😍அருமை அருமை🤩🤩🤩🤩எல்லாருக்கும் பெரிய நன்றிங்க✌️👍👍💃💃💃💃💃💃Super👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      @@meenasundar7711 🥰🥰🥰🙏

  • @umadinakaran7745
    @umadinakaran7745 3 ปีที่แล้ว +2

    SUPER SUPER SUPER
    ENNAM POL VAZHKAI.

  • @wellcareinsuranceservices407
    @wellcareinsuranceservices407 3 ปีที่แล้ว +4

    Super sir 🙏👍 miss u

  • @rajashiva79
    @rajashiva79 3 ปีที่แล้ว +2

    எங்க ஊர் திருவிழா போல தான் இருக்கு .bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you raja bro 🥰🙏

  • @tsathyavathi938
    @tsathyavathi938 2 ปีที่แล้ว +1

    தம்பி. நாங்களும் இந்த திருவிழாவிற்கு வரவோன்டும் எப்போது வரலாம்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Corona முடிந்து வரலாம்

  • @seetharaman3626
    @seetharaman3626 3 ปีที่แล้ว +2

    Nice culture .am very proud

  • @NandhaKumar-xu7ov
    @NandhaKumar-xu7ov 3 ปีที่แล้ว +4

    சகோதரிகளின் நடனம் அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much nandhakumar 🥰🙏

    • @rajubettan1968
      @rajubettan1968 3 ปีที่แล้ว

      Very important and divine festival soothing music

    • @rajubettan1968
      @rajubettan1968 3 ปีที่แล้ว

      Kaavadi of Muruga is super excited

    • @rajubettan1968
      @rajubettan1968 3 ปีที่แล้ว +1

      Bramam Sathya jagath mithiya

    • @rajubettan1968
      @rajubettan1968 3 ปีที่แล้ว

      God is truth and world is false

  • @ashokkumarrsb6257
    @ashokkumarrsb6257 3 ปีที่แล้ว +3

    Super bro குட்டி பொண்ணுக ஆட்டம் semma bro 👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you Ashok bro 🥰🙏

  • @gkvlogs7339
    @gkvlogs7339 3 ปีที่แล้ว

    Place ellam semaya iruku bro ..tq to put this video

  • @babusangksbb4099
    @babusangksbb4099 3 ปีที่แล้ว +1

    Evlo happy semaya enjoy panom enga family od thanku bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you Sangeetha Babu 🥰

  • @mageswarimageswari5865
    @mageswarimageswari5865 3 ปีที่แล้ว +1

    Hii anna thiruvizha super and vlog cleara erunthathu🥰😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you Maheshwari 🥰🙏

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 3 ปีที่แล้ว +1

    SUPER BRO .!!!..

  • @DHEVA.
    @DHEVA. 3 ปีที่แล้ว +1

    Hi Babu super 🥰🌹❤️ 🥰,13:05 Enna sollranga......

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      500 ,1000,10000 nu solluvanga...athula yethachum oru amount kudukanum..but 50 ruba kuduthalum vaangikuvanga..kovil nithi

  • @sathishsathya9705
    @sathishsathya9705 3 ปีที่แล้ว +1

    Bro...sema video.sema dance.. I am very happy..tq bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Sathish Sathya 🥰🙏

  • @girijasubramaniyan3652
    @girijasubramaniyan3652 3 ปีที่แล้ว +1

    Vazhga vazhamudan thambi 🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Girija Ramya Subramaniyan 🥰🙏

  • @RGR0925
    @RGR0925 3 ปีที่แล้ว +1

    Dancing and music both are very important in their culture I think so 🤔

  • @syed123dawood9
    @syed123dawood9 3 ปีที่แล้ว +1

    All way's enjoy people Nice vellge 🙏

  • @nirmalap7842
    @nirmalap7842 3 ปีที่แล้ว +1

    Festival dance super Festival 👌

  • @RameshKumar-xw4eq
    @RameshKumar-xw4eq 3 ปีที่แล้ว +1

    Super bro very interesting to watch your video

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Ramesh Kumar 🙏🥳🥰🙏....do support our TH-cam channel 🙏

  • @saravanansaro3708
    @saravanansaro3708 3 ปีที่แล้ว +1

    ஆட்டம்! பாட்டம்!! கொண்டாட்டம்!!!😁

  • @dhanudheep6701
    @dhanudheep6701 3 ปีที่แล้ว +1

    Near which atty ds atty located?

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Hi Dhanu it's near kotagiri bro 🥰🙏

  • @IndienneFr
    @IndienneFr 3 ปีที่แล้ว +1

    Baduga youth guys kaattunga oru vdo la 😎😉🥰☺️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Sure sure 🥰🥰

    • @IndienneFr
      @IndienneFr 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork iyooooo...naan chumma sonnen..🙈🙊🙉

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      @@IndienneFr 🤣🤣🤣

  • @jeeva9980
    @jeeva9980 3 ปีที่แล้ว +1

    Itha parthathum na en frds kooda ooty vanthurukumpothu ithe pola oru thiruvila nadanthathu antha thiruvizha la naanum en frds um sernthu dance aaduna neyabagam varuthu nanba

  • @vinothkumar717
    @vinothkumar717 3 ปีที่แล้ว +1

    நீங்க தமிழ்&கன்னடம் ரெண்டையும் கலந்து பேசுறீங்களா அண்ணா. 😍

  • @vijayaviji6202
    @vijayaviji6202 3 ปีที่แล้ว +1

    Hi bro how are you உங்கள் ஊரில் திருவிழா நடக்கும் போது எங்களுக்கு சொல்லுங்க நாங்களும் வருகிறோம்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நிச்சயம் சொல்கிறேன் 🥰🙏

  • @sisu4430
    @sisu4430 3 ปีที่แล้ว +2

    தம்பி உங்கள் தொடர்பு எண்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Description la irukkum paarungal Anna 🥰

  • @somasramu8777
    @somasramu8777 3 ปีที่แล้ว +1

    சிறப்பு 🙌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 🙏

  • @mraj4851
    @mraj4851 3 ปีที่แล้ว +1

    Unga uuru thiruvila semaya erukku bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much M.raj bro 🥰🙏

  • @chitrachitra1894
    @chitrachitra1894 3 ปีที่แล้ว +1

    Thank you for uploading video

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Chitra 🥰🙏

  • @dhanadhanalakshmi4278
    @dhanadhanalakshmi4278 3 ปีที่แล้ว +2

    Pieceful place nice😍😍😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you Dhanalakshmi 🥰🙏

  • @nirmalashanmugam4809
    @nirmalashanmugam4809 3 ปีที่แล้ว +1

    Super bro kaandal Amman chariot festival also is . famous

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Yes yes Nirmala Shanmugam

  • @96980
    @96980 3 ปีที่แล้ว +1

    அதுவும் அட்டி பண்டிகை....சிறப்பு

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 🥰🙏

  • @KILAKARAIWALKS3517
    @KILAKARAIWALKS3517 3 ปีที่แล้ว +1

    Bro every kuttis child like your Taken vedio and support big man also today I have work pruser I get your channel notifications and watching your video 📸 proud to say my mind trough your place 19 min non stop I watched..............

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Tamilan ...🥰🙏...im happy to hearing this from you 🥰🙏

  • @jdb35
    @jdb35 3 ปีที่แล้ว +1

    t shirt with print "ennam pol vazhkai"

  • @AbB-sh9ri
    @AbB-sh9ri 3 ปีที่แล้ว +1

    Bro why badugas always wear white shawl...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Traditional costume bro ...that's y 🥰🥰🥰

  • @nandhakumar.k5765
    @nandhakumar.k5765 3 ปีที่แล้ว +1

    Semma galataa pola semma 👌👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Yaaa 🥳🥳🥳😄😄😄

  • @kavihisjnsis395
    @kavihisjnsis395 3 ปีที่แล้ว +1

    Verry verry nice Supper supper👌👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Kavi 🥰🙏

  • @mallikaverygoodvoicesistet7484
    @mallikaverygoodvoicesistet7484 3 ปีที่แล้ว +1

    Nys thampi

  • @muraliragavan52
    @muraliragavan52 3 ปีที่แล้ว +2

    பாபு அண்ணா அடுத்த வருஷம் வரலாமா

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Murali ragavan... நிச்சயம் வாருங்கள் 🥰

  • @rajubettan1968
    @rajubettan1968 3 ปีที่แล้ว +1

    Dance of two sisters are significant

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Raju bettan ❤️🥰🙏

  • @elavarasang4856
    @elavarasang4856 3 ปีที่แล้ว +1

    vera level,.,.,

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you elavarasan bro 🥰🙏

    • @elavarasang4856
      @elavarasang4856 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork thks bro
      reply pannathuku

  • @maharaja2675
    @maharaja2675 3 ปีที่แล้ว +1

    இதில் வரும் intro graphics ஒவ்வொரு வீடியோவின் ஆரம்பத்தில் வந்தால் நன்றாக இருக்கும் Bro...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அடுத்த வீடியோ la add panniren bro 🥰🙏

  • @srilatharavi4759
    @srilatharavi4759 3 ปีที่แล้ว +1

    Hi bro naan new subscriber. Maximum videos parthutan. Parkkum pothu avalavu asaiya irukku. Ovvoru video laium sernthu payanipathu pola thonugirathi. Romba santhosama irukku

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Srilatha Ravi.. thank you so much for your support and love 🥰🙏

    • @srilatharavi4759
      @srilatharavi4759 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork thanks bro. Naan Salem.unga oorukku kandipa oru time varan. Unakala parkkanum bro.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      @@srilatharavi4759 நிச்சயம் வாருங்கள் 🥰🙏

    • @srilatharavi4759
      @srilatharavi4759 3 ปีที่แล้ว

      @@MichiNetwork ☺️

  • @yeswinsaiworld4032
    @yeswinsaiworld4032 3 ปีที่แล้ว +1

    Superb bro...😍Why bro neenga baduga dance adamatringa... next unga dance podunga😝😝😝

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Next திருவிழா ல கண்டிப்பா என் நடனத்தை கண்டு மகிழலாம் 😄😄😍...thank you vijayalakshmi 🥰🙏

    • @yeswinsaiworld4032
      @yeswinsaiworld4032 3 ปีที่แล้ว

      @@MichiNetwork next means One year After ah bro ...😄

  • @rajisikamani7663
    @rajisikamani7663 3 ปีที่แล้ว +1

    Vara era Laval. Family oda live vanga

  • @jeeva9980
    @jeeva9980 3 ปีที่แล้ว +1

    Ithe pola innum naraya ooty thiruvila nadantha athaium video podunga

  • @raghuprasath7631
    @raghuprasath7631 3 ปีที่แล้ว +1

    இந்த ஹட்டிஎங்கே உள்ளது

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Kil kotagiri kengarai 🥳❤️🙏

  • @subbugermany1
    @subbugermany1 3 ปีที่แล้ว +3

    என்ன கேமரா ப்ரோ இது !!?
    85 inch TV ல பார்த்தேன் ஒரு சிறு பிசிறு கூட இல்லை .

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      மாயமில்லை மந்திரம் இல்லை ...😂😂😂...canon EOS R and iPhone 12 😂

  • @Raja-gk8lo
    @Raja-gk8lo 3 ปีที่แล้ว +2

    Very nice bro

  • @parameswarig6246
    @parameswarig6246 3 ปีที่แล้ว +1

    Thiruvila super.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much parameshwari. 🥰🙏

  • @ootytalk2722
    @ootytalk2722 3 ปีที่แล้ว +1

    Kalakkal

  • @bala5785
    @bala5785 3 ปีที่แล้ว +1

    Sir intha video pakubothu poramaya iruku sir ..... Nanu Ooty area la piranthrukala nu feel pandra

  • @shanmugamshanmugam6958
    @shanmugamshanmugam6958 3 ปีที่แล้ว +1

    Nicebro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you Shanmugam 🥰

  • @chandrusekar1080
    @chandrusekar1080 3 ปีที่แล้ว +1

    அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you ❤️🥳🙏

  • @kt6094
    @kt6094 3 ปีที่แล้ว +1

    Next part iruka babu bro

  • @mraj4851
    @mraj4851 3 ปีที่แล้ว +1

    Next videoku waiting bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much bro..next video on the way bro 🥰🙏

  • @asmareema9153
    @asmareema9153 3 ปีที่แล้ว +1

    First comment.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி Asma 🥰🙏

    • @johnmathew932
      @johnmathew932 3 ปีที่แล้ว

      Asma entha ooru

  • @parveengouse9966
    @parveengouse9966 3 ปีที่แล้ว +1

    Anna supper

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you praveen 🥰🙏

  • @SanthoshKumar-du2ro
    @SanthoshKumar-du2ro 3 ปีที่แล้ว +1

    Babu bro super video. Ungaluku call panalama?

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you bro 🥰🙏...I IL Cal u tomorrow bro 🥰

    • @SanthoshKumar-du2ro
      @SanthoshKumar-du2ro 3 ปีที่แล้ว

      @@MichiNetwork ok bro.

  • @sureshr5076
    @sureshr5076 3 ปีที่แล้ว +1

    சாமிக்குத்தானே குட பிடுக்கனும் இவங்க யாருக்கு குட பிடுக்கிறாங்க ?