Body-Mind-Soul by M. Vamsi Krishna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
    #PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
    இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
    பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
    பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
    For more details visit
    www.pmctamizhtv.com
    Follow us on
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizh

ความคิดเห็น • 19

  • @mapadas
    @mapadas 3 ปีที่แล้ว +4

    வணக்கம்
    அப்படியானால்
    மிக எளிதாக இருக்கிறது
    நாம் சுலபமாக எல்லா
    விஷயங்களை சாதித்து விடலாம்.பிரச்னை
    என்று எதுவுமே இருக்காது.எப்போதும்
    ஆனந்தம்தான்.

  • @gnanasekaransubbaiah603
    @gnanasekaransubbaiah603 7 หลายเดือนก่อน

    Very well explained thanks

  • @priyariya7250
    @priyariya7250 2 ปีที่แล้ว

    Tq master well explained 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @leelaravindran8600
    @leelaravindran8600 9 หลายเดือนก่อน

    Master u have explained each and every point Thank u somuch 🙏🙏

  • @rajasekaran4180
    @rajasekaran4180 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா...

  • @sundararajann8108
    @sundararajann8108 4 ปีที่แล้ว +3

    Wonderful speech. Thanks

  • @rangharajr6968
    @rangharajr6968 3 ปีที่แล้ว

    Nandri, nandri, guruve saranam

  • @sebastiannetto9882
    @sebastiannetto9882 ปีที่แล้ว

    அருமையான மிகவும் தேவையான விளக்கம் நன்றி அய்யா

  • @lifeafterenlightment
    @lifeafterenlightment 3 ปีที่แล้ว +1

    Very good information ☺️. Thanks bro

  • @balamaan6273
    @balamaan6273 4 ปีที่แล้ว +1

    Thank you master

  • @kanasonnadason7755
    @kanasonnadason7755 3 ปีที่แล้ว +2

    Very well explained sir, thanks

  • @muralikrusnaa8907
    @muralikrusnaa8907 4 ปีที่แล้ว +1

    Very good explanation sir.please provide 2nd part explanation in this regard

  • @bharathg3251
    @bharathg3251 4 ปีที่แล้ว +1

    Nice

  • @upsampathkumar9848
    @upsampathkumar9848 3 ปีที่แล้ว +2

    Sir good message, where I get pyramid cap

  • @nithyalakshminarayan
    @nithyalakshminarayan 4 ปีที่แล้ว

    Romba arumayana vilakkam. Eye opener. I just started my meditation and thr process you explained recently, but I have a doubt abt meditation. I can hear isha krea for meditation or just close eyes and observe nothing other than breath?

  • @jeganathanramanujadhasan4644
    @jeganathanramanujadhasan4644 3 ปีที่แล้ว +1

    where is place meditation full detail address please send me thank you

  • @rajamanikamv4942
    @rajamanikamv4942 ปีที่แล้ว

    😂😂 Super master Thankyou

  • @feminavickyfemi9958
    @feminavickyfemi9958 3 ปีที่แล้ว

    Thank you sir , how to start meditation sir. Veetlaye seiyalama, masters guidance venuma please reply sir.