Isaigani Ilayaraja's Valaiyosai Flute Version

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 มี.ค. 2022

ความคิดเห็น • 1.3K

  • @rajeshkumar-jl3fv
    @rajeshkumar-jl3fv 7 หลายเดือนก่อน +822

    ஆணவத்தையெல்லாம் அடியோடு மறக்க வைத்துவிடுகிறது இசை

    • @timecapsule-wisdom
      @timecapsule-wisdom 6 หลายเดือนก่อน +4

    • @user-mx9fx4mz4y
      @user-mx9fx4mz4y 4 หลายเดือนก่อน +4

      True word

    • @gomsram6026
      @gomsram6026 3 หลายเดือนก่อน +8

      ஆணவம் கடவுள் கொடுத்த பரிசு ..என்றும் இசை ஞானி ஐயா அவர்கள் இசை 🙏🙏🙏🙏

    • @user-ji3rj8sn5s
      @user-ji3rj8sn5s 3 หลายเดือนก่อน

      ​@@gomsram6026😮

    • @anbuarivu8031
      @anbuarivu8031 3 หลายเดือนก่อน +2

      Crt❤️❤️

  • @sugunat7325
    @sugunat7325 3 หลายเดือนก่อน +103

    நீ மனுஷனே இல்லையா,, இல்ல,,, என்ன இசை என்ன ஞானம், யப்பா சாமி இசை இசை இசை,, கொன்னுட்டிங்க இளையராஜா 💞💞💞💞💞

  • @nkraga129
    @nkraga129 2 ปีที่แล้ว +286

    இதற்க தானையா உங்களை இசைஞானி என்கிறோம்..

    • @msmalik367
      @msmalik367 4 หลายเดือนก่อน +2

      ஆமாம் சகோ

  • @sandalkumar6042
    @sandalkumar6042 7 หลายเดือนก่อน +75

    இசை மேதை! என்றும் உமை
    மிஞ்ச யாரும் இல்லை.
    பாடல்களை ஒரு சிற்பி போல் இருந்து செதுக்கி உள்ளதை எத்தனை பேர்களால் உணர்ந்து விட முடியும்.

  • @mightyraj2587
    @mightyraj2587 2 ปีที่แล้ว +3704

    இசைக்கு என்றுமே நீ தான் 💗😊
    ஆணவத்திற்கும் என்றுமே நீ தான் 😖🙃

    • @nallathambi277
      @nallathambi277 2 ปีที่แล้ว +62

      உண்மை தான்...

    • @sridharr9164
      @sridharr9164 2 ปีที่แล้ว +160

      இருக்கட்டும் தப்பில்லை . இசைக்கு அடிமை

    • @user-ec9yv9ui6l
      @user-ec9yv9ui6l 2 ปีที่แล้ว +54

      நெத்தியடி பதில் சூப்பர்

    • @rrajan9082
      @rrajan9082 2 ปีที่แล้ว +12

      சபாஷ்

    • @c.shakeerbasha3013
      @c.shakeerbasha3013 2 ปีที่แล้ว +7

      💯💯💯

  • @unaismohamed8457
    @unaismohamed8457 ปีที่แล้ว +231

    இசைஞானியென்று தெறியாமலா வைத்தார்கள்.... இலங்கையிலிருந்து🙏🙏🙏

    • @arulmanivannan9130
      @arulmanivannan9130 ปีที่แล้ว +2

      இலங்கைலேர்ந்துலாம் இசைஞானின்னு பேர் வைக்கலங்க..

    • @unaismohamed8457
      @unaismohamed8457 ปีที่แล้ว +7

      @@arulmanivannan9130 நான் இலங்கையன் என்றுதான் குறிப்பிட்டிருக்கின்றேன்

    • @iroshaniroshan6209
      @iroshaniroshan6209 ปีที่แล้ว +2

      ​@@arulmanivannan9130what a funny🤣🤣😂😂

  • @seksekm8945
    @seksekm8945 7 หลายเดือนก่อน +153

    இதுதாண்டா எங்க ராஜா இளைய ராஜா இந்த மண்ணின் மகத்தான மைந்தன் இவனுக்கு இணை எவன்டா ..........இசைத்துறையில் எப்பவுமே இசை உயிர் ஐயா இளையராஜா அவர்கள் தான்.

    • @lathasenthan4011
      @lathasenthan4011 4 หลายเดือนก่อน +2

      Appadiye poi sethuru .... Matha music directors song a yum kelu pa. Romba peethikka venam

    • @VR-em1ss
      @VR-em1ss หลายเดือนก่อน +1

      ​@@lathasenthan4011...no one can compose like Illayaraja...if u still didnt understand what we r saying then you need to listen more....as u said..

    • @user-om7dh8in4b
      @user-om7dh8in4b หลายเดือนก่อน

      PanAm panam panam

    • @lokeshlokeshg15
      @lokeshlokeshg15 3 วันที่ผ่านมา

      Funny. Guy😂😂

  • @selvinagarajan7106
    @selvinagarajan7106 ปีที่แล้ว +78

    சத்தியமா சொல்ட்றேன் இந்த பாட்டு கேட்டால் எதோ போதைல இருக்குற மாதிரி தான் நான் இருப்பேன்
    அவ்ளோ புடிக்கும்
    Lovely song💖💖💖💖💖💖💖

  • @SShivakumarSubramanian26102007
    @SShivakumarSubramanian26102007 2 ปีที่แล้ว +48

    இவர்தான் பாடகர் நெப்போலியன் என்ற அருண்மொழி ஆவார்.

  • @gopis8124
    @gopis8124 2 ปีที่แล้ว +775

    நெப்போலியன் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்....

    • @rajeshwaria6545
      @rajeshwaria6545 2 ปีที่แล้ว +12

      Our pair Arun mooli

    • @rajeshwaria6545
      @rajeshwaria6545 2 ปีที่แล้ว +8

      Our pair Arun mooli playback singer

    • @rajeshwaria6545
      @rajeshwaria6545 2 ปีที่แล้ว +7

      Our name Arun mooli play back singer

    • @gopis8124
      @gopis8124 2 ปีที่แล้ว +13

      @@rajeshwaria6545 அவருடைய மற்றொரு பெயர் நெப்போலியன்...

    • @gopis8124
      @gopis8124 2 ปีที่แล้ว +15

      @@rajeshwaria6545 not our name... His name is arunmozhi..not mooli ok 👍

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 5 หลายเดือนก่อน +66

    உப்பு சப்பு இல்லாதவன் ஆனவம் கொல்லும்போது இவர் ஆணவம் கொள்வதில் தவறில்லையே....

  • @photoeditking5495
    @photoeditking5495 7 หลายเดือนก่อน +192

    கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்😊❤😊

  • @Divya12298
    @Divya12298 ปีที่แล้ว +375

    இந்த இசைக்கு மயங்காத ஆட்களே கிடையாது ❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 2 ปีที่แล้ว +23

    இசைஞானி இசை கடவுள் என்றும் நீங்கதான் தலைவா.???

  • @kamalesanperumal
    @kamalesanperumal 7 หลายเดือนก่อน +102

    இளையராஜா ஒரு மிக அருமையான இசை கலைஞர் மாற்று கருத்து இல்லை !
    அதேவேளை ஆணவத்தை தன் இயல்பாக கொண்டவர் !

    • @shivakrishna1167
      @shivakrishna1167 7 หลายเดือนก่อน +8

      Talented people will have....Raja sir is not crooked- he is straightforward...

    • @3selectronics941
      @3selectronics941 6 หลายเดือนก่อน +8

      இந்த இசைக்கு அவர் ஆவணமாக இருப்பதே சிறப்பு

    • @ganeshkassociates
      @ganeshkassociates 5 หลายเดือนก่อน

      He deserves that ego

    • @sanjayrivendhar3480
      @sanjayrivendhar3480 5 หลายเดือนก่อน +5

      உப்பு சப்பு இல்லாதவன் ஆனவம் கொல்லும்போது இவர் ஆணவம் கொள்வதில் தவறில்லையே....

    • @janakiponusamy9949
      @janakiponusamy9949 4 หลายเดือนก่อน +3

      இருந்துட்டு போகட்டுமே. உப்பு சப்பு இல்லாதவன் எல்லாம் ஆனவமா இருக்கும் பொழுது இவர் ஆனவமா இருப்பது தவறில்லை.

  • @kannanmanickam1731
    @kannanmanickam1731 ปีที่แล้ว +131

    இதான் சாதாரண மனிதனுக்கும், இசை கடவுளுக்கும் உள்ள வித்தியாசம்.

  • @bullseye3567
    @bullseye3567 2 ปีที่แล้ว +606

    Apdiye silirkuthu...what a legend..

    • @manirajaraja8870
      @manirajaraja8870 2 ปีที่แล้ว +13

      பாத்துங்க.. செத்துட போரிங்க

    • @_-Jey-_1138
      @_-Jey-_1138 ปีที่แล้ว +1

      @@manirajaraja8870
      😂

    • @vicky5274
      @vicky5274 ปีที่แล้ว +10

      @@manirajaraja8870 neenga sootherichal la sagama iruntha seri

    • @RajeevRPillaiNanotechnology
      @RajeevRPillaiNanotechnology 10 หลายเดือนก่อน +3

      Lucky to be born in this Era of Maestro❤❤❤

    • @youknowwhat867
      @youknowwhat867 4 หลายเดือนก่อน

      ​@@vicky5274😂

  • @gSri-pi9gt
    @gSri-pi9gt 2 ปีที่แล้ว +11

    உங்கள் பாடல் களுக்கு
    என்றும் நான் அடிமை 🤩
    கடவுளின் ஆசி உங்களுக்கு
    என்றும் இருக்கிறது 😇

  • @sureshmurugaiyan5862
    @sureshmurugaiyan5862 ปีที่แล้ว +22

    ஐயா உங்கள் இசைக்கு மிகப்பெரிய அடி மை நான் உங்கள் திரு பாதங்களை தழுவி வணக்கம் ஐயா

  • @prnetwork3609
    @prnetwork3609 10 หลายเดือนก่อน +208

    உமக்கு தலை கனம் இருப்பதில் தவரேயில்லை 😊

  • @nishashiva94
    @nishashiva94 2 ปีที่แล้ว +105

    Isaiya.....sethuka rajavala dhaan mudiyum ❤️❤️❤️❤️

  • @kadarmoideen98
    @kadarmoideen98 7 หลายเดือนก่อน +7

    இசை மட்டும் அல்ல ; ஆணவமும் உன்னைக்கண்டு அச்சம் கொள்ளும் 😮

  • @vinothini5218
    @vinothini5218 2 ปีที่แล้ว +4

    உங்கள் பாடல்கள் உங்கள் திறமை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை 😘😘😘😘😘😘😘😘😘

  • @dorairajramaswamy6520
    @dorairajramaswamy6520 2 ปีที่แล้ว +300

    What a magical flute composition

  • @prabhuprabhu241
    @prabhuprabhu241 2 ปีที่แล้ว +343

    இதெல்லாம் நான் பார்க்கிறது கேட்கிறது நான் உயிரோடு இருக்கிறது பெரிய பாக்கியம்

  • @cnpganasarathmedia8646
    @cnpganasarathmedia8646 2 ปีที่แล้ว +2

    இசைக்கு மறு உயிரை கொடுத்து வளர்த்தவர்...நீங்கள் தான் ஐயா...❤️❤️❤️❤️❤️ எக்கால மக்களும் உங்கள் இசையை தவிர்க்க முடியாது...👍🏻👍🏻👍🏻💙💙💙💙💙

  • @rajeshdrajeshd9923
    @rajeshdrajeshd9923 วันที่ผ่านมา

    🙏🙏 80's 90's All Songs are Evergreen... isayin Bothaill.. Moolgja vaithavarr... issay Gnany...👏👏👏

  • @subramanianrajendran1557
    @subramanianrajendran1557 2 ปีที่แล้ว +63

    Proud living along raja sir's era! Thank you for everything 😊

    • @sridevis1482
      @sridevis1482 2 ปีที่แล้ว +8

      @gowtham ji u no need to come to this section of videos if u don't like him, why r u wasting ur precious time by giving negative comments, because u want to spread hatred, go & watch what u are interested in & be happy. People like you are just spoiling everything around us.

    • @rasus7329
      @rasus7329 ปีที่แล้ว +2

      @gowtham ji நீங்க மூடுங்க

    • @rasus7329
      @rasus7329 ปีที่แล้ว +1

      @gowtham ji குடுத்தா மட்டும் அப்படியே அறுத்து தள்ளிருவாரு....

    • @rasus7329
      @rasus7329 ปีที่แล้ว +2

      @gowtham ji 😂😂😂😂😂😂 என்னடா ரொம்ப கெஞ்சுற

    • @rasus7329
      @rasus7329 ปีที่แล้ว +1

      @gowtham ji ப்பா பயந்துட்டேன்..........

  • @rajt.834
    @rajt.834 5 หลายเดือนก่อน +24

    இசைக்கென்றே பிறந்த மகான்...உங்களுக்கு திமிர் இருப்பதில் தவறு இல்லை ஐயா

  • @kumarvskumar3999
    @kumarvskumar3999 2 หลายเดือนก่อน +1

    நெப்போலியன் மிகத் திறமையான மனிதர் என்பதற்கான உதாரணங்கள் இது போல பல உள்ளன.

  • @AJITHKUMARK-jd6fn
    @AJITHKUMARK-jd6fn ปีที่แล้ว +15

    Unooda isaiku na adimai aanal un aanavathuku na edhiri aanal isai nayagan isai arasan neenga evalo venalum pannugo 🔥🔥🔥👍

    • @Anjalirams.
      @Anjalirams. ปีที่แล้ว

      Enough with the fake flattery! Yaru Maestrokku adimaiya irukka sonna? Vere yarachum "humble" moosic directorkku adimaiya aaga muyarchi pannalame?

    • @AJITHKUMARK-jd6fn
      @AJITHKUMARK-jd6fn ปีที่แล้ว

      @@Anjalirams. neenga solradhu correct but avar songs illadha tamil cinemava ninachi paarunga ethana evergreen songs emotions melody soo that actually iam huge fan of gv.prakash

    • @AJITHKUMARK-jd6fn
      @AJITHKUMARK-jd6fn ปีที่แล้ว

      ​@@Anjalirams. music spelling correct pannitu aprm music pathi pesunga bro 😂😂😂😂

  • @musicstation9365
    @musicstation9365 7 หลายเดือนก่อน +6

    மெய் சிலிர்க்குத்துப்பா... 🔥🔥🔥🔥🔥

  • @indianever4698
    @indianever4698 2 ปีที่แล้ว +77

    A Master chef alone knows best which ingredients increases the taste of the dish perfectly. Mastero is one such in his rendations ..😏 🇮🇳

  • @Jayrmm-gt2jz
    @Jayrmm-gt2jz 2 ปีที่แล้ว +158

    Still what a perfection 👌

  • @govindk9258
    @govindk9258 16 วันที่ผ่านมา

    What a music. Subtle accentuations ...WOW..
    that's why ILAYARAJA is A GENIUS

  • @pkmediaprashanth8581
    @pkmediaprashanth8581 2 ปีที่แล้ว +92

    Ilayaraja Sir Neengal Mattumay Endrum Isaiku Raja...

    • @vignesh2741
      @vignesh2741 2 ปีที่แล้ว +4

      Always vidyaasaagar

    • @harishmps4703
      @harishmps4703 2 ปีที่แล้ว

      @@vignesh2741 you need to say this to vidhyasagar... he will kick your ass...

    • @user-pf1yz5rw8l
      @user-pf1yz5rw8l 2 ปีที่แล้ว

      Isai ngani vidayasar

    • @nav9837
      @nav9837 11 หลายเดือนก่อน

      ​@@vignesh2741poda thevudia payale

    • @vignesh2741
      @vignesh2741 11 หลายเดือนก่อน

      @@nav9837 unka ammava pottu olithavane

  • @preskitchensasi1283
    @preskitchensasi1283 ปีที่แล้ว +14

    மனிதனை படைத்த பின்புதான் கடவுள் அறிவை வைத்திருப்பார்.... ஆனால் இந்தமனிதனை கடவுள் இசைஅறிவோடே தாயின் கருவறையில் படைத்திருப்பாரோ என்னவோ.... வார்த்தையே இல்லை.... சூப்பர் ராஜா சார்...

  • @kvrajan765
    @kvrajan765 ปีที่แล้ว +31

    Such a great musician..

  • @rajesh50443
    @rajesh50443 ปีที่แล้ว +33

    சிலிர்த்து, கண்ணில் நீர் வடிகிறது!

  • @karthickj8692
    @karthickj8692 2 ปีที่แล้ว +116

    இந்த இசை ஞானத்திற்காகவே, மக்கள் உங்கள் தலைக்கணத்தையும் முழுமையாக ஏற்றுக் கொண்டோம். இசை உலகில் எங்களுக்கு பல புதிய பரிமாணங்களை காட்டி எங்களை மகிழ்ச்சியடைச் செய்தவர் நீங்கள்.
    உங்கள் ரசிகனின் ஒரேயொரு வேண்டுகோள்:
    தயவுசெய்து அரசியல் கருத்துக்கள் பக்கம் செல்லாதீர்கள்.

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +1

      குறிப்பாக சமூகவிரோதி மோடி....

    • @koinesegg
      @koinesegg 2 ปีที่แล้ว +1

      ஏற்றுக்கொண்டோமா yellarumey yethukitangala ?

    • @johndavid748
      @johndavid748 2 ปีที่แล้ว

      Poda poole

    • @muthumuthup8591
      @muthumuthup8591 ปีที่แล้ว

      அரசியல் பழகுவோம், படிப்போம்... அரசியல் புனிதமானது....சாக்கடை என்று சொல்லி நம்பவைத்து அதில் அவர்களே பணம் சம்பாதித்து கொண்டார்கள்... நல்லவர்கள் துணிந்து இணைந்தால் நல்லதொரு தமிழ்நாட்டை உருவாக்கலாம்.... கெட்டவர்கள் என்று தெரிந்தும் ஓட்டு போடும் மக்கள் உள்ளவரை நல்லவர்களை தேடி சென்றுஓட்டு போடும் காலம் வரும்வரை அரசியல் சாக்கடை தான்....

    • @Mohamed_Faizal
      @Mohamed_Faizal ปีที่แล้ว

      @@johndavid748 oombu

  • @AnandNR
    @AnandNR 2 ปีที่แล้ว +121

    Nepolian sir🎼❤️

  • @nancyprasanna247
    @nancyprasanna247 ปีที่แล้ว +1

    Adengappa!!!!!!! neenga irukkum ulagathil than nanum irikirena, i can't imagine. Superrrrrrrr.......😍😍😍😍😍

  • @chitraparthiban1212
    @chitraparthiban1212 9 หลายเดือนก่อน +7

    idhai AZHAGAGA vaasikkum NEPOLIAN sir kum naan THALAI VANANGUGUREN

  • @rajravrajrav9462
    @rajravrajrav9462 10 หลายเดือนก่อน +3

    The legend ini eppavume ipdi oru isamaipppalar varamudiyathu

  • @usefulinfopedia9459
    @usefulinfopedia9459 4 หลายเดือนก่อน +2

    No words sir... Always excellent sir.. No age to congrats you... Great இலயராஜா sir

  • @guruprasadr9308
    @guruprasadr9308 ปีที่แล้ว +7

    அறிவு உள்ள இடத்தில் ஆணவம் அழகு

  • @venkatesanvenkat7792
    @venkatesanvenkat7792 หลายเดือนก่อน

    இந்த ஆளு இறைவனுக்கு சமம்மானவன் எவ்வளவு கேட்டாலும் கொடுங்க பா

  • @sakthivigneshSG
    @sakthivigneshSG ปีที่แล้ว +54

    Meanwhile வைரமுத்து : இசையில் சிறந்தவன்...நீ
    இனிய தமிழில் வல்லவன் நீ
    நிஜ வாழ்க்கையில் மண்ட கண தாயோலி நீ... 😍❤️

    • @sakthivigneshSG
      @sakthivigneshSG ปีที่แล้ว +1

      😂
      🔥

    • @rajasimman9612
      @rajasimman9612 ปีที่แล้ว +1

      😂

    • @watback5292
      @watback5292 ปีที่แล้ว +2

      திறமையானவர்கள் ஆணவமாக தான் இருப்பார்கள் . ஆணவம், ராணுவம் லாம் தூக்கி போட்டுட்டு இசையை நேசி, இசையை சுவாசி...

    • @Sathishkumar-mz2io
      @Sathishkumar-mz2io ปีที่แล้ว

      👏👏👏👏👏

    • @supaiyasupaiya5738
      @supaiyasupaiya5738 6 หลายเดือนก่อน

      Super thalaiva

  • @RipusLifestyle
    @RipusLifestyle ปีที่แล้ว +3

    Indha flute music eppo ketalum nan lam veezhndhiduvenga

  • @user-viju1433ASH
    @user-viju1433ASH 4 หลายเดือนก่อน

    I have been listening to illayaraja's music since 30 years, but in these 30 years there are many people who are providing music, but still I see that there is someone who can do illayaraja's music but no one can do it. Because God has gifted us this Illeyaraaja to our musical world

  • @thavaselvam.s8155
    @thavaselvam.s8155 2 หลายเดือนก่อน

    இசையின் பல்கலைக்கழகம் எங்கள் ஐயா இளையராஜா..... 🙏🏼

  • @Samsudeen365
    @Samsudeen365 ปีที่แล้ว +3

    இசை உங்களுக்கு தாய் ஐயா👌

  • @ramyasureshkumar4770
    @ramyasureshkumar4770 ปีที่แล้ว +4

    Neppolian.....arunmozhi avar voice mesmerizing

  • @ssuresh8400
    @ssuresh8400 ปีที่แล้ว +1

    அருண்மொழி சார் நான் உங்கள் தீவிர ரசிகன் 🙏🙏🙏

  • @giridharanm3634
    @giridharanm3634 ปีที่แล้ว +1

    இசையோடு பெருமை சேர்க்கும் இளைய ராஜா சார்🎸 🎼🎻

  • @mahanteshbc9388
    @mahanteshbc9388 ปีที่แล้ว +6

    We all are lucky to see Ilayaraj sir legendary music director

  • @user-uq3dc7fh5t
    @user-uq3dc7fh5t 2 ปีที่แล้ว +8

    அருமை அருண்மொழி ♥

  • @jaggi7918
    @jaggi7918 7 หลายเดือนก่อน +1

    எப்படி பெருமை.
    இதற்கு தான் தற்பெருமை
    என்பது

  • @calvinbanet920
    @calvinbanet920 ปีที่แล้ว +1

    King of indian music directors ilaiyaraja sir 🤴🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kannappanravichandran7305
    @kannappanravichandran7305 2 ปีที่แล้ว +32

    பின்றீயேய்யா ...

  • @SenthilKumar-iv3yz
    @SenthilKumar-iv3yz ปีที่แล้ว +5

    No replacement
    .... only Raja sir

  • @kalpanas5596
    @kalpanas5596 3 หลายเดือนก่อน

    எனக்கென்னமோ ஆரம்ப குழலிசையே ரொம்ப அருமையா அழகா இருக்கறதா தோணுது!!

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 4 หลายเดือนก่อน +1

    உனது கர்வத்தின் காரணம் உந்தன் இசையில் நீ ராஜா அதனால் தான் நீ இசையால் இளையராஜாவாக கர்வமாக இருக்கிறாய் உனது கர்வமும் அழகு தான்

  • @sanguvarisu
    @sanguvarisu 2 ปีที่แล้ว +9

    Napoleon aks Arunmozhi ❤️

    • @_-Jey-_1138
      @_-Jey-_1138 ปีที่แล้ว

      aks இல்ல alias.

  • @santhoshg9291
    @santhoshg9291 8 หลายเดือนก่อน +22

    உங்கள் தலைகணத்தில் தவறில்லை❤

  • @jvpcm6923
    @jvpcm6923 5 หลายเดือนก่อน +1

    ப்பா என்ன ஓரு இசை ஞானம் 🙏

  • @shameemshahul3198
    @shameemshahul3198 2 ปีที่แล้ว +2

    அழகான வாசிப்புஇசை நன்றி

  • @manaintiruchulu8562
    @manaintiruchulu8562 7 หลายเดือนก่อน +3

    ❤ amazing flute playing

  • @suba7332
    @suba7332 ปีที่แล้ว +50

    இளையராஜா இளையராஜாதான்; இசை ஞானி 🙏🏼

  • @Thilvarraj1997
    @Thilvarraj1997 7 หลายเดือนก่อน +1

    நெப்போலியன் my favorite singer ❤❤❤

  • @pratapkumarmopur4057
    @pratapkumarmopur4057 11 หลายเดือนก่อน +1

    No comment on this sir. Guru ji ever best of Ilayaraja sir

  • @RajaRajan0530
    @RajaRajan0530 ปีที่แล้ว +6

    Oh My God what a extremely talented...

  • @eswarasamym
    @eswarasamym 2 ปีที่แล้ว +10

    Flute....nice...raja sir...🙏🙏🙏👌👌👌🔥🔥🔥🔥🔥🔥

  • @tamillovelyrics
    @tamillovelyrics 6 หลายเดือนก่อน +2

    Legends are not born...spontaneously originated from the hands of angel of creativity

  • @mrizwan2937
    @mrizwan2937 ปีที่แล้ว

    இப்படியான சம்பானைகளை கேட்காமல் பாடலை கேட்கும் வரை பாடல் Super

  • @vprama
    @vprama ปีที่แล้ว +5

    யோவ் தூங்க விடுறியா நீ? ரெண்டு பாட்டை கேட்டா தான் அமைதியாகுது மனசு, கார்லயும் எவ்ளோ தூரம் போனாலும் உன் பாட்டு கேட்டா தூரமே தெரியறதில்லைய்யா ராஜா. நீடூழி வாழ்க

  • @narayanaraomurali6369
    @narayanaraomurali6369 ปีที่แล้ว +14

    A legend 💗

  • @vigneshvaran-zi4rm
    @vigneshvaran-zi4rm วันที่ผ่านมา

    நெப்பொலியன் முதலில் வாசித்தது. அருமை

  • @kannanramanathan7175
    @kannanramanathan7175 หลายเดือนก่อน

    இதுவும் ஏற்கனவே உள்ளது தான், எங்கே இருந்து வந்தது.The song makes me cry கேட்டு பாருங்க...

  • @cvs4131
    @cvs4131 2 ปีที่แล้ว +24

    Wwwaaaawww ! Simply amazing 👏 😍

  • @nandakumar4137
    @nandakumar4137 2 ปีที่แล้ว +5

    Really Raja RAJAA DHAAN

  • @pbakyarajpbakyaraj3303
    @pbakyarajpbakyaraj3303 หลายเดือนก่อน

    இசைக்கு நீ தான் ராஜா

  • @dharmaaakash4126
    @dharmaaakash4126 ปีที่แล้ว +3

    Isainani Vera level sir

  • @rameshultimately7299
    @rameshultimately7299 2 ปีที่แล้ว +6

    Kamal Hasan sir and ilaiyaraja all so legend ❤️💪

  • @user-ep2tn5hz9v
    @user-ep2tn5hz9v 26 วันที่ผ่านมา +1

    அருமையான இசை

  • @Nishpaqsh
    @Nishpaqsh 4 หลายเดือนก่อน +1

    Now I can rest my body in peace and leave for abode. My abode, Ilayaraja music. 🙏🙏🙏

  • @selvarajmookaiah1983
    @selvarajmookaiah1983 ปีที่แล้ว +8

    God gift for his music

  • @rajavelanramdhas610
    @rajavelanramdhas610 ปีที่แล้ว +17

    நல்ல விஷயங்களை மட்டும் பார்த்து, பாராட்ட, கற்றுகொள்ளுங்கள்.
    அவருடைய படைப்பை ரசித்து மகிழுங்கள், அவருடைய இசை உங்கள் கவலைகளை மறக்க செய்வதை உணருங்கள்.
    அந்த இடத்திலேயே நின்றுவிடுங்கள்.
    அவரை பற்றி பேசவேண்டாம்.

  • @THENI374
    @THENI374 หลายเดือนก่อน

    முயன்றால் முடியும்
    என்பது ஞானம்.
    தன்னைவிட யாரால் முடியும் என்பது கர்வம்.
    நானே நான் மட்டுமே என்பது ஆணவம்.

  • @karkuvelvel2535
    @karkuvelvel2535 6 หลายเดือนก่อน +1

    இசையானி 🥰🥰🥰

  • @DhakshinMoorthy
    @DhakshinMoorthy 2 ปีที่แล้ว +4

    Ivlo vishayam irukbodhu dhan madhippu kooduthu🔥🔥🔥

  • @badrigovindaraj4983
    @badrigovindaraj4983 ปีที่แล้ว +3

    Genius and master class !

  • @shenkrishnaraja2710
    @shenkrishnaraja2710 2 ปีที่แล้ว

    இவரைப் போல இனி ஒருவன் பிறப்பதில்லை 👌👌 mastro இளையராஜா ❤️❤️❤️❤️

  • @muthukumar-de9yp
    @muthukumar-de9yp ปีที่แล้ว +5

    இசை ஞானி நீதான்யா.......

  • @abrstones7711
    @abrstones7711 7 หลายเดือนก่อน +1

    இசைக்கு மயங்கி யவன் நான்

  • @vgmoorthi7578
    @vgmoorthi7578 2 ปีที่แล้ว +14

    என் உயிர் நீதானே இளையராஜா...

  • @jchristpeter
    @jchristpeter ปีที่แล้ว +3

    ஞானியும் நீதான்..எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்..ஞானி ஒரு நாள் வெட்கபடுவான்னு பைபிள் சொல்லுது..
    உன்னுடைய தலை கணம் ஆணவம் அது அழிந்து போகும்..
    நீர் நீடுழி வாழ உனக்கு பிடிக்காத என் இயேசவிடம் நாம் வேண்டாத நாள் இல்லை..
    வாழ்த்துக்கள் என் இசை ஞானி..

  • @maheshrajan1604
    @maheshrajan1604 4 หลายเดือนก่อน +1

    Great sir thuswhy still you are in ......you are God Gifted to music industry.........

  • @wappaya3712
    @wappaya3712 ปีที่แล้ว +1

    ஆணவம் உனது சிறப்பை சிறிதுபடுத்துகிறது

  • @vignesh2741
    @vignesh2741 2 ปีที่แล้ว +10

    Always vidyaasaagar

    • @shriramr8695
      @shriramr8695 2 ปีที่แล้ว +2

      Always Maestro Ilaiyaraaja