19.10.2024 - Night prayer - இரவு ஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 33

  • @vprvpr2100
    @vprvpr2100 7 ชั่วโมงที่ผ่านมา +2

    இயேசுவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @ManjuManju-ln2jo
    @ManjuManju-ln2jo 7 ชั่วโมงที่ผ่านมา

    ஆமென் ஆமென் ஆமென்
    நன்றி இயேசப்பா நன்றி
    மரியே வாழ்க வாழ்க வாழ்க
    🙏🙏🙏🙏🩵🩵🩵🕯🕯🩵🩵🩵🙏🙏🙏🙏

  • @chayipandiana6292
    @chayipandiana6292 2 ชั่วโมงที่ผ่านมา

    அப்பா நல்ல தகப்பனே இறைவா எனக்கு நல்ல ஆசீர் வாதம் தந்தருளும் என் நல்ல தகப்பனே என் தாய் தகப்பனை ஆசீர் வதிங்க நல்ல தகப்பனே எம்மை உமது தெய்வீக வல்லமையால் வழிநடத்தும் தகப்பனே என் கணவரை காத்தருளும் என் உடன்பிறந்தவர்களை உமது வல்லமையால் வழிநடத்தும் என் தகப்பனே யேசப்பா எல்லா மனிதரையும் காத்தருளும் தகப்பனே ஆமென் ஆமென் 😭😭எனக்கு குழந்தைப்பாக்கியம் தாரும் என் நல்ல தகப்பனே ஆமென் 🙏🙏🙏🙏

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 3 ชั่วโมงที่ผ่านมา

    அண்டவரே இயேசு அப்பா தெய்வமே பரமபிதாவே தகப்பனே ஒவ்வொரு நாளும் எங்களை கண்மணி போல பாதுகாக்கின்ற உமக்கு கோடான கோடி நன்றி அப்பா மாதாவே தாயே நீங்கள் வாழ்க அம்மா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற சிஸ்டருக்கு நன்றி

  • @rameshraja3402
    @rameshraja3402 6 ชั่วโมงที่ผ่านมา

    ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா.🙏✝️

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar 6 ชั่วโมงที่ผ่านมา

    அன்பு ஆண்டவரே உம்மை நாடி எவ்வளவோ மக்கள் தங்களின் கஷ்டங்கள் சோதனைகள் வேதனைகள் லோடு உம்முடைய பாதத்தில் நிற்கிறோம் எங்களை கண்நோக்கியரும் நல்ல தகப்பனே உமக்கு நன்றி ஏசுவுக்கே புகள்ஏசுவக்குநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன்

  • @jeyarajgm781
    @jeyarajgm781 6 ชั่วโมงที่ผ่านมา

    ஆண்டவரே நாங்கள் விண்ணப்பித்துள்ள பட்டா எங்களுக்கு விரைவில் கிடைக்க அருள் தாரும். ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா மரியே வாழ்க வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க.

  • @arockiamarymary7113
    @arockiamarymary7113 5 ชั่วโมงที่ผ่านมา

    மரியே வாழ்க !நன்றி! நன்றி தாயே!

  • @manimalamani3464
    @manimalamani3464 7 ชั่วโมงที่ผ่านมา

    ஆண்டவரே மணிகண்டனுக்கு குடிப்பழக்கத்தில் இருந்து நீங்கள் தந்த விடுதலைக்காக உங்களுக்கு கோடி ஸ்தோத்திரங்கள் சாமி

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 5 ชั่วโมงที่ผ่านมา

    ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @merymery3288
    @merymery3288 7 ชั่วโมงที่ผ่านมา

    மாதாவே நல்ல ஆரோக்கியம் கெட்டணுமே 🙏🌹🙏🌹

  • @michaelsiril7258
    @michaelsiril7258 6 ชั่วโมงที่ผ่านมา

    ஆண்டவரே எங்களுக்கு மன அமைதியை தாரும் இரவு நிம்மதியான உறக்கத்தை தாரும் நான்சிக்கு ஆல்பிக்கும் சதீஸ்க்கு கேத்தரின்க்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் மகள் ஜெனிபர் மருமகன் ஜெயராஜ் பேத்திகள் எல்லோருக்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வையும் ஐயா ஆமென் உமக்கு கோடான கோடி நன்றிகள் நீரே எங்களுக்கு எல்லாம் ஆமென்

  • @parameshwaranparameshwaran8018
    @parameshwaranparameshwaran8018 4 ชั่วโมงที่ผ่านมา

    Amen amen amen hallelujah hallelujah hallelujah thank you Jesus appa and sister your pray praise the Lord 🙏🙏🙏🙏🙏

  • @rajendrank7064
    @rajendrank7064 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen 🙏

  • @Mariasigam
    @Mariasigam 6 ชั่วโมงที่ผ่านมา

    அம்மா

  • @RajuK-e7p
    @RajuK-e7p 7 ชั่วโมงที่ผ่านมา +1

    அம்மா.இறக்கம்.நிரைந்த.தாயே...அம்மா.நாங்கள்.தெரிந்தும்.தெரியாமலும்.செய்த.எல்லாதவருகலையெல்லாம்பொருத்துகொன்டு.எங்கள்வீட்டையும்வீட்டீள்வசிக்கும்.அனைவரையும்ஆசீர்வதியும்.தாயே.ஆமென்

  • @d.arogyaraj7938
    @d.arogyaraj7938 6 ชั่วโมงที่ผ่านมา

    Amen jesus christ amen aleluya jesus christ amen aleluya thank you jesus thank you jesus thank you jesus christ amen aleluya good God thank you so much for your blessings God amen aleluya Ave Maria Ave Maria Ave Maria amen thank you for your prayer sister good night sister God bless you sister

  • @Mariasigam
    @Mariasigam 6 ชั่วโมงที่ผ่านมา

    ஆmn

  • @Ravis-k5w
    @Ravis-k5w 7 ชั่วโมงที่ผ่านมา

    Yesappa give us peaceful life give me good health to all people of the world

  • @vijayajohnsontpf821
    @vijayajohnsontpf821 6 ชั่วโมงที่ผ่านมา

    Amma amen hallayluya amen

  • @MariyarajMariyaraj-u6y
    @MariyarajMariyaraj-u6y 7 ชั่วโมงที่ผ่านมา +2

    நன்றி நன்றி நன்றி தந்தை யே ஆமென்

  • @GracyJerlin
    @GracyJerlin 6 ชั่วโมงที่ผ่านมา

    ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும் ஆமென் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் நன்றி இயேசு கிறிஸ்துவே நன்றி நன்றி ❤❤❤

  • @jeyarajgm781
    @jeyarajgm781 6 ชั่วโมงที่ผ่านมา

    ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும். ஆண்டவரே உம் தாயும் எம் தாயுமான அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையை தரிசிக்க நாங்கள் மேற்கொண்ட திருப்பயணத்தை நல்ல முறையில் முடித்து வைத்தமைக்கு உமக்கு நன்றி கூறுகிறேன். ஆமென் ஆமென் ஆமென் மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க.

  • @maryrobert7447
    @maryrobert7447 5 ชั่วโมงที่ผ่านมา

    Thank you Jesus 🙏🙏🙏 Amen 🙏🙏🙏

  • @jenifer2798
    @jenifer2798 2 ชั่วโมงที่ผ่านมา

    Amenappa 😊🎉❤

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 6 ชั่วโมงที่ผ่านมา

    🙏 Amenappa 🙏⛪✝️🌹💐🙏

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 6 ชั่วโมงที่ผ่านมา

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @florancesusila6426
    @florancesusila6426 6 ชั่วโมงที่ผ่านมา

    Amma Maria valha Amma கோடி Nandri Amma Maria valha Amen yesuvukkapugal praise the lord thank you Jesus Nandri Andavarey Nandri appa Nandri Raja Amen Maria valha Amen

  • @vijayajohnsontpf821
    @vijayajohnsontpf821 6 ชั่วโมงที่ผ่านมา

    Amma amen hallayluya amen hallayluya my peranpeathiku and mother and my son Udayasing nallasugam kedaikanum and my son sundersing nallasugam kedaikanum enakunallasugamkedaikanum and my husband and my sister husband and my sister son Inparaj and my sister jeyaselikunallasugamkedaikanum nallasugam kedaikanum enakunallasugamkedaikanum and my brother tensingand chandrasing nallasugam kedaikanum

  • @manimalamani3464
    @manimalamani3464 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Praise the Lord Thanku jesus 🙏

  • @solomonpeliex
    @solomonpeliex 5 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆமென் அம்மா எங்களை காத்து வழி நடத்தும் தாயே.என்மகனை காத்து உம்மை பின்பற்றும் வரத்தை கொடுக்க உம் திருமகனை வேண்டும் தாயே.ஆமென் ஆமென்