Thanks for the video sir..
Sir what are all the proofs we submit with the TAN application in the courier please tell me
TAN Number யார் யாருக்கு கட்டாயம் மற்றும் இதன் பயன்கள் என்ன
ONLINE SELLER களுக்கும் இது அவசியமா?
இந்த எண்ணை பெற்ற பின் நாம் என்ன செய்ய வேண்டும்
TDS பிடித்தம் செய்ய வேண்டியவர்கள் அனைவருக்கும் TAN number அவசியம்.
உங்களது கணக்கு audit க்கு eligible and income tax act கூறியபடி specific payment செய்தால் TDS பிடித்தம் செய்யவேண்டும், இது audit தேவையில்லாத தனிநபர் மற்றும் HUF TDS பிடித்தம் செய்ய வேண்டியதில்லை
Sir, Partnership Firmkku Endha Type Select Pannanum Sir Company or Any other type sir
6:20 bro milk producer co operative society etha choose pannanum....
நான் கேட்டது சொசைட்டி என்னவாக registration செய்துள்ளீர்கள், partnership? Propertier? Etc.,
அல்லது govt ah?
ஒரு பிசினஸ் ரன் செய்ய registration செய்ய வேண்டும் அல்லது தனி நபர் Propertier ஆக செயல்படலாம், அதை கேட்கிறேன்
Sir income tax form 16 apply panna TAN NUMBER ketkudhu...TAN NUMBER epdi therinjikuradhu
Form 16 நீங்க work பண்ற company ல இருந்து கொடுப்பாங்க, appy panna முடியாது.
How to transfer tan head to pan head of amount
Not understand your question. If your question related to TDS deduction, it's can be done through quarterly eTDS return
Our entity is LLP ...Has 3 partners.. Who should sign this Document?
What are the documents should I submit along with application?
Please reply....
Any one can sign, no documents prescribed, but you can enclose with LLP registration certificate
வணக்கம் சார் வங்கியில் கடன் வாங்க TIN எண் கேட்கிறார்கள் எ முழுமையாக எவ்வளவு கட்டணம் சிலர் 5000 ஆயிரம் வரை கேட்கிறார்கள்
Sir online or offline apply panna eppo tan number kidaikum evlo naal aahum
Sir .. offline la apply pannum bodhu ena proof tharanum
Basically proof not required, you can submit with registration certificate
என்னிடம் பேன் கார்டு மட்டுமே உள்ளது டான் நம்பர் என்னிடம் எப்படி ஆதார் பேன் இணைப்பது
Sir
I have doubt who are.all need tan number? What purpose we use this
TDS பிடித்தம் செய்து governmentக்கு கட்ட வேண்டும் என்றால் அதற்கு bank account போல TDS எண் அவசியம், பிடித்தம் செய்த TDS amount-களை உங்கள் TDS கணக்கில் கட்டி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட PAN account-க்கு மாற்றம் செய்வீர்கள்
@@TaxesinTamil thanks for updated can u post TDS quarterly return how to file.
Courier send panna evlo naal aprom tan certificate varum sir
Check the status with your receipt no, it's will show the status of the process, regularly about 15 days
Tan soft copy irukku. Physical copy varala. Ippo physical copy vennum na enna procedure,anna?
TAN letter மட்டும் தான் வரும், PAN card மாதிரி வராது, so soft copy enough
@@TaxesinTamil TAN letter address ku deliver agala,anna. Need physical copy to be delivered. Please guide,anna
Who should sign in form treasurer or Chairman kindly reply
All authorised signatories will sign the form, example, director or managing director etc.,
@@TaxesinTamil Thanks for your reply, my doubt is,since it's a trust sign of president/treasurer is enough or not
What is mean by TAN no sir
It's Tax Collection or Deduction Account number, if you applied you can get a unique TAN number like PAN number
Thanks for the video. It helped.
Thanks for the appreciation 💗, keep supporting..