ஸ்ரீ அன்னையின் அன்பும் அருளும் மழையாகப் பொழிய

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • மனிதனுக்கு அருளில் நம்பிக்கை ஏற்பட்டு, அருள் கண்ணுக்குத் தெரிந்து, ஆழ்ந்து அழைப்பை அவன் மேற்கொண்டால், அருள் அவன் குரலைக் கேட்கும். அவனுள் உள்ள முடிச்சு அவிழும், உடைந்து புது உலகம் தெரியும். உள்ளே ஓர் ஆன்மீகப் புரட்சி ஏற்பட்டு, ஆர்வம் வானளாவ உயர்ந்து அற்புதமான அன்பும் அருளும் மழையாகப் பொழியும் என்கிறார் அன்னை.
    ஸ்ரீ கர்மயோகி, அன்னை பராசக்தியின் அவதாரம்.

ความคิดเห็น • 9